செட்டியார் உட்பிரிவுகள் எத்தனை தெரியுமா உங்களுக்கு? | chettiyar sub caste|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #செட்டியார்
    #2.5கோடி_செட்டியார்கள்
    #மக்கள்தொகை
    தமிழகத்தில் 2.5 கோடிக்கும் மேற்பட்ட செட்டியார்கள் உள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்தால் அரசியல் மாற்றம் நிச்சயம் கொண்டு வரலாம்...

ความคิดเห็น • 401

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +72

    Super bro 💪 செட்டியாராய் ஒன்றிணைவோம்

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว +4

      நன்றி

    • @siva6946
      @siva6946 3 ปีที่แล้ว +1

      @VILLAN GAMING nanuntha mapla

    • @siva6946
      @siva6946 3 ปีที่แล้ว +2

      En perum Siva Sankar tha bro

    • @balamuruganjayakumar5674
      @balamuruganjayakumar5674 3 ปีที่แล้ว +8

      Super bro மனிதனாய் ஒன்றிணைவோம்
      ஜாதியால் அல்ல

    • @mrperfect6148
      @mrperfect6148 2 ปีที่แล้ว

      @@siva6946 💥🔥

  • @mahalakshmimahalakshmi8275
    @mahalakshmimahalakshmi8275 2 ปีที่แล้ว +45

    நமது செட்டியார் சமூகம் ஒன்றிணைந்தால் பெண் தேட கல்யாண மாலை தேவையில்லை. 🙏👍💐

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +3

      செட்டியார் இலவச திருமணமாலை
      அனைத்து செட்டியார்கள் குழு
      t.me/Chettiarmatrimony1 இதில் இணையவும் மணமாலை தேவை உள்ளவர்கள்

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 ปีที่แล้ว +2

      தமிழ் செட்டியார்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டார்கள் பெண் கொடுத்து பெண் எடுக்கிறார்கள் தேவாங்கர் செட்டியார் 24மனை தெலுங்கு செட்டியார் இவர்களுடன் சம்பந்தம் செய்ய மாட்டார்கள்.

    • @veeramanisubramanian3397
      @veeramanisubramanian3397 2 ปีที่แล้ว +4

      Unmai

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว +5

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @sridhar.s4295
      @sridhar.s4295 ปีที่แล้ว +2

      Caste ya thooki podu da boomer

  • @udayasanthosh9048
    @udayasanthosh9048 2 ปีที่แล้ว +29

    நானும் வாணிய வைஷ்ய செட்டியார் வம்சத்தை சேர்ந்தவன் 💪🤙🤙♥️

    • @esakki6993
      @esakki6993 2 ปีที่แล้ว +3

      Bro nan seiva settiyar

  • @sathishmuthu901
    @sathishmuthu901 2 ปีที่แล้ว +5

    நீங்கள் நினைப்பது போல் இங்கு எல்லாம் செட்டியார்களும் தமிழ் பேசுபவர்கள் இல்லை. இங்கு கன்னடம்.தெலுங்கு பேசுபவர்களும் இருக்கிறார்கள். கன்னடம் .தெலுங்கு பேசுபவர்கள் வட பகுதியில் இருந்து வணிகம் செய்தவதற்க்காக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்.. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வணிகம் பன்ணுவதற்க்காக வரும் பொழுது இங்கு உள்ள தமிழ்குடி வணிகர்கள்களான செட்டியார்களை பார்த்த பிறகு இந்த பெயரை பயன்படுத்தி கொண்டார்கள்..இதில் தெலுங்கு செட்டியாரும் இருக்கிறார்கள்.. கன்னட செட்டியாரும் இருக்கிறார்கள்..தமிழ் குடியான தமிழ் செட்டியார்களும் தனியாக இருக்கிறார்கள் .தமிழ் செட்டியார்கள் சைவ மதத்தை பின்பற்ற கூடியவர்கள். இவர்கள் தமிழுக்கும் சைவ மதத்துக்கும் செய்த தொண்டு மிக பெரியது... தெலுங்கு செட்டியார்களும். கன்னட செட்டியார்களும் வேறு. அவர்களின் கலச்சாரம் வேறு. அவர்களின் மொழி வேறு. அவர்கள் பெரும்பாலும் வைணவம் மதத்தை பின்பற்ற கூடியவர்கள்...தெலுங்கு.கன்னட செட்டியார்களின் சாதி சன்றிதழை வாங்கி பாருங்கள் அவர்களின் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் அதுவே அவர்களின் சாதி பெயர் ஆகும்..தமிழ் செட்டியார்களின் சாதி சான்றிதழ்களிளும் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் எடுத்துக்காட்டாக..வாணிய செட்டியார்.வெள்ளான் செட்டியார்.நாட்டுக்கோட்டை செட்டியார்.அகரம் வெள்ளான் செட்டியார்.நகராத்தார்.சைவ செட்டியார் இன்னும் பல உட்பிரிவுகள் தமிழ் செட்டியார்கள் இருக்கின்றார்கள் இவர்களின் தாய் மொழி தமிழ் ஆகும்...தெலுங்கு செட்டியார்களில் எடுத்துக்காட்டாக 24மனை செட்டி .கோமுட்டி செட்டி. மற்றும் இன்னும் பல பிரிவுகளில் இருக்கிறார்கள் இவர்களின் தாய் மொழி தெலுங்கு ஆகும் மேலோட்டமாக செட்டியார்கள் என்று சொல்வார்கள்..இப்ப அரசியல் செய்வதற்க்காக அவர்கள் வேற்று மொழிகாரர்கள் என்று மறைப்பதற்கக்காகவும் அணைத்து இந்திய செட்டியார்கள் என்ற ஒரு பொய் கூட்டத்தை உருவாக்கி தமிழ் பூர்வீக குடியான தமிழ் செட்டியார்களுடன் இணையப்பார்க்கிறார்கள் இதனால் பதிப்படைய போவது தமிழ் குடிகளான தமிழ் செட்டியார்கள் தான் ... இதனால் தமிழ் குடிகளுக்கு வர வேண்டிய அரசாங்க சலுகைகள் தட்டி பறிக்க படுகின்றது. தமிழ் செட்டியார்களின் கலாச்சாரம் பதிப்படைகின்றுது. நம் தமிழ் சமூகம் எந்தளவு முட்டாளாக இருக்கிறார்கள் என்றால் காந்தியையும்.மோடியையும் செட்டியார்கள் என்று சொல்லும் அளவுக்கு நம் மக்களை முட்டாளக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கும். தனிப்பட்ட மொழி இருக்கின்றுது அதுபோல் தனிப்பட்ட குடிகள் இருக்கின்றது அதே போல் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்குள் வணிக குடிகள் என்று தனியாக இருக்கும் அதே போல் தான் குஜாராத்தில் காந்தியும். மோடியும் வணிக குடிகளாக இருக்காலாமே தவிர அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் நம்ம கலாச்சாரம் வேற.நம்ம மொழி வேற நம்முடைய வரலாறு வேற. அவர்கள் குஜராத்தின் மண்ணுக்கான வணிக குடிகள் அவர்களை குஜாரத்தில் பணியாக்கள் மார்வாடிகள் என்று அழைப்பார்கள்..நாம் இந்த தமிழ் மண்ணுக்கான வணிக குடிகள். முதலில் நாம் தமிழ் குடிகள் அப்புறம் தான் வணிக குடிகள் நினனவு இருக்கட்டும்.. தமிழ் செட்டியார்களே விழித்துக் கொள்ளுங்கள்.....🙏🙏

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 ปีที่แล้ว +12

    எண்ணை வியாபாரம் செய்பவர்கள்(செக்கு ஆட்டும்)வாணியச்செட்டியார்கள்.மதுரை வந்தி அம்மை வாணியச்செட்டியாரே. கோவலன் மரக்கலத்தில் மரப்பீப்பாய்களில் எண்ணை வியாபாரம் செய்ய பூம்புகாரில் இருந்து வெளிநாடுகள் சென்றதாக சொல்கிறார்கள்.இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் நம் தமிழகத்தை சார்ந்த திரு சண்முகம்(வாணியச்செட்டியார்)செட்டியார் தான்.!தற்கால கட்டத்தில் அனைத்து செட்டியார்களும் ஒன்றினைந்து செட்டியார் பேரவை அமைந்துள்ளதிற்கு நன்றி.

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      😍💐

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 6 หลายเดือนก่อน

      சைவ நாயன்மர்களில், காரைக்கால் அம்மை, மூர்த்தி நாயனார், அமர் நீதி, பட்டினத்தார், இயற்பகையார் அனைவரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.

  • @manikandanm1226
    @manikandanm1226 2 ปีที่แล้ว +15

    பத்து பிள்ளையை வித்து செட்டி பிள்ளை ஒன்று வாங்கினால் போதும் நல்லா பிழைக்கலாம் என்பது தான் பழமொழி

  • @unavailablehousework923
    @unavailablehousework923 3 ปีที่แล้ว +27

    சோழிய செட்டி 1லைக் போடுங்க

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      *th-cam.com/video/5fP1Th22PgM/w-d-xo.html*
      *கொங்கு செட்டியார் வரலாறு| kongu chettiar history|vellanchettiar history| sozhiya chettiar history| vaaniya chettiar history*
      மேலும் இது போன்ற செட்டியார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ள👇
      Follow_Us :
      Follow TH-cam Channel-th-cam.com/channels/3b6wqfWHkkD_ooWOjvDsew.html
      Follow Facebook-facebook.com/chettiartv/
      Follow Twitter-twitter.com/chettiartv?s=09
      Follow Instagram Link-instagram.com/chettiartv?r
      Follow telegram link-t.me/chettiar_Tv
      Follow website- chettiartv.blogspot.com/
      www.vaniyartv.wordPress.com
      Follow share chat - sharechat.com/profile/chettiartv?d=n
      #Chettiyartv
      #chettiar_history #chettiar_status
      #செட்டியார் #செட்டியார்பசங்க #JK_santhoshchettiyar

  • @subramanianmasilamani-ui6lx
    @subramanianmasilamani-ui6lx 16 วันที่ผ่านมา +1

    அச்சரவாக்கம் செட்டியார் என்ற சிறிய குரூப் ஒன்று சென்னை செங்கற்பட்டு பாண்டிச்சேரி காஞ்சிபுரம் போன்ற இடங்களில் வாழுகின்றனர்.

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck ปีที่แล้ว +13

    பட்டினச் செட்டியார் மறந்து விட்டீர்கள்.நாங்கள் முற்காலத்தில் கடல் வழி வணிகம் செய்தவர்கள் பிற்காலத்தில் மீன் வணிகம் செய்து மீனவர்கள்களாக மாறி விட்டோம்.

    • @Dailydelights2024
      @Dailydelights2024 ปีที่แล้ว +3

      Nagapattinam Thiruvarur

    • @sarathasiva8099
      @sarathasiva8099 ปีที่แล้ว +3

      நாகப்பட்டினம் To சென்னை வரை பட்டின செட்டியார் சிங்காரவேலர் வம்சம் வாழ்கிறேம்

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      @@sarathasiva8099 உள்நாட்டு பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார்

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 ปีที่แล้ว

      ​@@Dailydelights2024entha idathula...tiruvarurla

    • @abishekabishek9352
      @abishekabishek9352 10 หลายเดือนก่อน

      ❤❤💯🦈🔥உண்மை உறவே

  • @movietalkies3535
    @movietalkies3535 3 ปีที่แล้ว +9

    kulalar

  • @harinikumareshan3788
    @harinikumareshan3788 11 หลายเดือนก่อน +2

    கன்னட மகாஜன தேவாங்க செட்டியார்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க நன்றி

  • @kingbala502
    @kingbala502 2 ปีที่แล้ว +12

    Namma mattum tan ethuku sanda podama amathiya erukom✨ ✨

    • @arunkumarkumar9752
      @arunkumarkumar9752 2 ปีที่แล้ว

      100% unmai

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว +1

      தொழில் வியாபாரம் செய்பவர்கள்

    • @user-pl5jp6lz7m
      @user-pl5jp6lz7m 4 หลายเดือนก่อน +2

      உண்மைதான் உங்களால் எந்தே சமூகத்துக்கும், பாத்திப்போ, இடையூரோ இல்லை 👌👌👌

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 3 ปีที่แล้ว +28

    செட்டியார் என்பது சாதி கிடையாது நண்பா...அது பல சாதிகளுக்கு உள்ள பட்டம்...பலருக்கு இது புரிவதில்லை...

    • @user-ch7rz3cv6h
      @user-ch7rz3cv6h 3 ปีที่แล้ว +9

      சரியாக சொன்னீர்கள் நான் சேனைத்தலைவர் எனக்கு செட்டியார் மூப்பனார் பிள்ளை முதலியார் பட்டம் உண்டு

    • @user-nl6rw6xw7e
      @user-nl6rw6xw7e 2 ปีที่แล้ว +1

      @@user-ch7rz3cv6h ஆமாம் நானும் சேனைத் தலைவர் இனத்தைச் சேர்ந்தவன் ஆனால் செட்டியார் என்றே எங்களை அழைப்பார்கள்...

    • @user-ch7rz3cv6h
      @user-ch7rz3cv6h 2 ปีที่แล้ว +3

      @Krishna சகோ நீங்க சொல்லுவது தவறு செட்டியார் என்றாலே அது பட்டம் தான் சகோ அது சாதி கிடையாது நகராத்தார் என்றால் அது சாதி பெயர் செக்கர்வாணியர் என்றால் அது சாதி பெயர்

    • @user-ch7rz3cv6h
      @user-ch7rz3cv6h 2 ปีที่แล้ว

      @@user-nl6rw6xw7e தெரியும் சகோ நம் சேனைத்தலைவர் மக்களை நாகை தஞ்சை கடலூர் புதுகோட்டை தர்மபுரி திருவாரூர் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் செட்டியார் பட்டம் தான் ஆனால் இப்போது அடி கூறக்கூடாது நீங்க என்ன சாதின்னு கேட்டா சேனைத்தலைவர்ன்னு சொல்லுங்க கோ 👍👍👍👍

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 ปีที่แล้ว +1

      @Krishna chetty title is used in Vanni kula Kshatriyas also particularly Salem & Palakkad .In Karnataka Bant community a warrior caste group use Shetty Varma Gowda heggade peergade etc. Ancient Chalukyas of aiyahole Iynootruvar nagarathar migrated to chola kingdom for trade. Even today in Bangalore they live in naagarathpete.

  • @murugeshsan3562
    @murugeshsan3562 3 ปีที่แล้ว +39

    வாணியர் (வணிக வைசியர்)🤝💪👏

  • @abishekabishek9352
    @abishekabishek9352 3 ปีที่แล้ว +15

    பரதர் செட்டியார் ❤️🔥

  • @cutebeats9845
    @cutebeats9845 3 ปีที่แล้ว +13

    Chetty thamilachi.....😘🔥🔥🔥🔥🔥💯

    • @puvaneshpandi6440
      @puvaneshpandi6440 3 ปีที่แล้ว +2

      நம் இன பெண்களுக்கு செட்டி என்ற கர்வம் வேண்டும்

    • @prasannakumar.k4580
      @prasannakumar.k4580 3 ปีที่แล้ว

      @@puvaneshpandi6440 கர்வம் yean vendum?

  • @naga1371
    @naga1371 3 ปีที่แล้ว +21

    ஆயிர வைசிய சோழிய செட்டியார்...
    கோத்திரம்:வாலிவரங்கண்ட மகரிஷி கோத்திரம்...

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      *th-cam.com/video/5fP1Th22PgM/w-d-xo.html*
      *கொங்கு செட்டியார் வரலாறு| kongu chettiar history|vellanchettiar history| sozhiya chettiar history| vaaniya chettiar history*
      மேலும் இது போன்ற செட்டியார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ள👇
      Follow_Us :
      Follow TH-cam Channel-th-cam.com/channels/3b6wqfWHkkD_ooWOjvDsew.html
      Follow Facebook-facebook.com/chettiartv/
      Follow Twitter-twitter.com/chettiartv?s=09
      Follow Instagram Link-instagram.com/chettiartv?r
      Follow telegram link-t.me/chettiar_Tv
      Follow website- chettiartv.blogspot.com/
      www.vaniyartv.wordPress.com
      Follow share chat - sharechat.com/profile/chettiartv?d=n
      #Chettiyartv
      #chettiar_history #chettiar_status
      #செட்டியார் #செட்டியார்பசங்க #JK_santhoshchettiyar

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +18

    132+ செட்டியார்கள் உள்ளனர்

    • @PK-xi6bl
      @PK-xi6bl 2 ปีที่แล้ว

      Kannada saineegar athula onna

  • @sureshtailor5471
    @sureshtailor5471 ปีที่แล้ว +8

    நானும் வானிய செட்டியார்

  • @nithyaanand3475
    @nithyaanand3475 3 ปีที่แล้ว +5

    Friends any from Nagarathar Chettinad

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 3 ปีที่แล้ว +20

    24manai Chettiar is most population in Chettiar community

  • @Ragul-ed2lv
    @Ragul-ed2lv 2 ปีที่แล้ว +10

    DEVAGA Chettiar 🔰

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +3

      தெலுங்கர்கள்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      @@anbalaganrengasawamy6656 தவறான கருத்து தேவாங்க சமூகத்தினர் அல்ல தெலுங்கு செட்டியார் என ஒரு பிரிவு உள்ளது

    • @balajiyadav6765
      @balajiyadav6765 16 วันที่ผ่านมา

      கண்ணடர்

  • @aruaruna9017
    @aruaruna9017 3 ปีที่แล้ว +11

    24 manai thelungu chettl

    • @thirukanish8178
      @thirukanish8178 2 ปีที่แล้ว

      I am viluppuram dis thidivannam and u bro neega 16 or 8

    • @Sabarmati234
      @Sabarmati234 2 ปีที่แล้ว +2

      devanga chettiyar ah marriage panalama unga Caste plzz slunga😭😭

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +1

      🥺

    • @Sabarmati234
      @Sabarmati234 2 ปีที่แล้ว +1

      @@Chettiartv solunga anna

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +1

      Eanna sollanum bro

  • @mersallalith481
    @mersallalith481 ปีที่แล้ว +2

    24 மனை தெலுங்கு செட்டியார் 💥💥💥💥வம்சம் டா....💥

  • @mummudiyar-4322
    @mummudiyar-4322 2 ปีที่แล้ว +9

    மும்முடியார் திருவேங்கடம் தேசாதிபதி வம்சம் 🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫💪

  • @sundarrajand528
    @sundarrajand528 3 ปีที่แล้ว +11

    நான் ஆரிய வைசியர் செட்டியார் 🔥🔥🔥

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      *th-cam.com/video/5fP1Th22PgM/w-d-xo.html*
      *கொங்கு செட்டியார் வரலாறு| kongu chettiar history|vellanchettiar history| sozhiya chettiar history| vaaniya chettiar history*
      மேலும் இது போன்ற செட்டியார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ள👇
      Follow_Us :
      Follow TH-cam Channel-th-cam.com/channels/3b6wqfWHkkD_ooWOjvDsew.html
      Follow Facebook-facebook.com/chettiartv/
      Follow Twitter-twitter.com/chettiartv?s=09
      Follow Instagram Link-instagram.com/chettiartv?r
      Follow telegram link-t.me/chettiar_Tv
      Follow website- chettiartv.blogspot.com/
      www.vaniyartv.wordPress.com
      Follow share chat - sharechat.com/profile/chettiartv?d=n
      #Chettiyartv
      #chettiar_history #chettiar_status
      #செட்டியார் #செட்டியார்பசங்க #JK_santhoshchettiyar

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 ปีที่แล้ว +1

      @@user-cq4zn4hn8e yov nee ena ya ipdi kovama pesura aama da naanga ellam Arya Shetty's Tamilans illa

    • @user-cq4zn4hn8e
      @user-cq4zn4hn8e 2 ปีที่แล้ว +1

      @@SSS-qs2cg Tamil ku apram thaan yellaam 😡😡 marabu tamil mattum
      First orgins

    • @user-cq4zn4hn8e
      @user-cq4zn4hn8e 2 ปีที่แล้ว

      @@SSS-qs2cg sry varalaru theriyama pesite 😑😓 ok va sry sry
      Aana athey thappa neengalum pannathinga Tamil thaa first orgins

  • @IMKMEDIA
    @IMKMEDIA 3 ปีที่แล้ว +26

    வாணியர்( வணிக வைசிய செட்டியார் )

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @rohitsurender1292
      @rohitsurender1292 3 ปีที่แล้ว +5

      வாணிய செட்டியார் என்றுமே தனி🔥

    • @KumarKumar-cc1fx
      @KumarKumar-cc1fx 2 ปีที่แล้ว

      👋 hi

  • @dhonikumar8662
    @dhonikumar8662 2 ปีที่แล้ว +6

    ஆயிர வைசிய சோலிய செட்டியார். . . . MADURAI. . . .

  • @manikandan.k5365
    @manikandan.k5365 3 ปีที่แล้ว +10

    சேனை தலைவர் செட்டியார்

    • @user-nl6rw6xw7e
      @user-nl6rw6xw7e 2 ปีที่แล้ว

      நீங்க எந்த ஊரு

    • @manikandan.k5365
      @manikandan.k5365 2 ปีที่แล้ว

      @@user-nl6rw6xw7e Thanjavur

    • @user-nl6rw6xw7e
      @user-nl6rw6xw7e 2 ปีที่แล้ว +1

      @@manikandan.k5365 nanum Thanjavur tha

    • @user-ch7rz3cv6h
      @user-ch7rz3cv6h 2 ปีที่แล้ว +2

      நானும் சேனைத்தலைவர் தான் தென்காசி மாவட்டம்

    • @harishvasanth9449
      @harishvasanth9449 2 ปีที่แล้ว

      Naanum Senaithalaivar thaan thirunelveli 🔰 chettiar yenga pattam avaloo thaan yengalukum chettiar kum sambantham ila

  • @sarathasiva8099
    @sarathasiva8099 ปีที่แล้ว +5

    அதிபத்த நாயனார் வம்சம் சிங்காரவேலர் பட்டினசெட்டியார் நாகப்பட்டினம் செருதூர் மீனவன்

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் சேர்வை நாயகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ சமுதாயம் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      திருவண்ணாமலை தீபம் ஏற்றும் உரிமைகள் பெற்ற பர்வதராஜகுல சிவன்படவர் குலத்தின் மீனவ சமூகம்

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +11

    செட்டியார் அரசர்கள் பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @nandhini561
    @nandhini561 3 ปีที่แล้ว +6

    I have one doubt...na saiva chettiar...indha caste endha category la varum BC or General?

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว +1

      சைவச் செட்டியார் (751)
      முற்பட்ட வகுப்பினர் (oc)

    • @nandhini561
      @nandhini561 3 ปีที่แล้ว +1

      @@Chettiartv ok thank u ☺️

    • @PraveenG1556
      @PraveenG1556 25 วันที่ผ่านมา

      ​@@nandhini561im also saiva chetty .nenga entha district

  • @muruganmohan8090
    @muruganmohan8090 3 ปีที่แล้ว +24

    Vaniyachettiyar ❤️

    • @tn-24mugilan83
      @tn-24mugilan83 3 ปีที่แล้ว +3

      ❤🌸

    • @muruganmohan8090
      @muruganmohan8090 3 ปีที่แล้ว +2

      @VILLAN GAMING Thiruvanlamalai bro neega

    • @muruganmohan8090
      @muruganmohan8090 3 ปีที่แล้ว +4

      @@tn-24mugilan83 ❤️

    • @muruganmohan8090
      @muruganmohan8090 3 ปีที่แล้ว +2

      @VILLAN GAMING bro anga vaniyachettiyar la athigam erugagala

    • @muruganmohan8090
      @muruganmohan8090 3 ปีที่แล้ว

      @@tn-24mugilan83 bro neega entha oor

  • @user-yc5jy9wt9w
    @user-yc5jy9wt9w 7 หลายเดือนก่อน +3

    வாணியர் செட்டியார்

  • @vijikumar1932
    @vijikumar1932 2 ปีที่แล้ว +7

    Kulalar chettiyar

  • @omyogacenter5127
    @omyogacenter5127 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு செட்டியார் இனம் பற்றிய வரலாறும் போடலாமே! அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்,

  • @thangavelaruna5426
    @thangavelaruna5426 2 ปีที่แล้ว +8

    சாலியர் செட்டியார் (சாலியர் தெரு உள்ளது) வாலாஜாபேட்டை (ராணிப்பேட்டை மாவட்டம்)

    • @BalajiBalaji-lq2gp
      @BalajiBalaji-lq2gp 2 ปีที่แล้ว

      Evlo per erupanga bro

    • @kdpalayamjaliboys553
      @kdpalayamjaliboys553 2 ปีที่แล้ว +3

      முசிறியிலும் உள்ளது சாலியர் நெரு
      திருச்சி மாவட்டம்

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว +1

      விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மிக அதிக அளவில் சாலியர் இன மக்கள் வாழ்கின்றனர் இவர்களின் பூர்விக குல தொழில் கைத்தறி நெசவு ஆனால் இந்த மக்கள் தங்களை செட்டியார் என ஏற்று கொள்வதில்லை மற்ற செட்டியார் சமூகத்துடன் எந்த வித உறவும் இல்லாமல் தனி சமூகமாக வாழ்கின்றனர் மற்ற சமூகத்தினர் சாலியர் இன மக்களை பண்ணாடி என அழைக்கின்றனர் மற்றும் இந்த சாலியர் சமூக மக்கள் அருப்புக்கோட்டை நகரில் பூர்வீக கைத்தறி நெசவுத்தொழில் செய்யும் செங்குந்த முதலியார் சமூகம் வசிக்கும் பகுதிகளில் அருகிலேயே சாலியர் சமூக மக்களும் வசிக்கின்றனர்

  • @tuty9881
    @tuty9881 11 หลายเดือนก่อน +3

    சாது செட்டியும் வெள்ளாளர் வகையும் ஒன்றா Plz rly

  • @foundationcourseamc6270
    @foundationcourseamc6270 ปีที่แล้ว +3

    Padmasaliyar chettiyar🇨🇬
    Villupuram District

  • @balamuruganjayakumar5674
    @balamuruganjayakumar5674 3 ปีที่แล้ว +12

    Sir I have a doubt 🧐
    We are all human beings right.
    The blood colour of us is red
    Food is same,
    Then, why the caste is need for us
    Just think about it.

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว +3

      இதை நாங்களும் வரவேற்கிறோம். செட்டியார்களை உயர்ந்த சாதியாக பார்ப்பதை அரசு கைவிடுமா? அனைவரும் சமம் என கல்வி வேலைவாய்ப்பு கொடுங்க ஐயா.

    • @balamuruganjayakumar5674
      @balamuruganjayakumar5674 3 ปีที่แล้ว

      @@Chettiartv
      Caste is the weapon to rule the country.
      Humanity is the best defender for weapon.
      Caste, community is an ambassador for DIVIDE AND RULE POLICY.
      YOU want that,
      Just change your attitude.
      Always think like a human

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว

      உங்களுக்கு இனி பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நன்றி

    • @rrgssarez637
      @rrgssarez637 2 ปีที่แล้ว

      Caste is not an artificial creation. It is a natural formation denoting the peculiar characteristics of particular human beings/groups enabling them to identify each other and accordingly deal with each other in order to survive in the human society. Hence any amount of efforts how big it may, would not eliminate caste system from the society. Because as long as innate quality of human being exists, caste system is also going to exist along with it in some form or other in consonance with the change of time and change of life style.

    • @maniraja154
      @maniraja154 2 ปีที่แล้ว

      Blood colour may be the same. But blood groups are many.

  • @viprk1677
    @viprk1677 3 ปีที่แล้ว +13

    உப்புச் செட்டியார் 🔥

  • @muthukumarb2813
    @muthukumarb2813 3 ปีที่แล้ว +15

    திருமணம் அனைத்து செட்டியார்குள் ஏற்பட்டால்தான் செட்டியார் ஒற்றுமை மேலோங்கும்....நம் இனத்திற்குள் பிரிவு பிரிவாகவே உள்ளது அது மாற வேண்டும்....

  • @g.jayaprakash5974
    @g.jayaprakash5974 3 ปีที่แล้ว +1

    Very 👌Jayaprakashchettyar

  • @kdpalayamjaliboys553
    @kdpalayamjaliboys553 3 ปีที่แล้ว +5

    சாலிய செட்டியார் 🇬🇫 திருச்சி மாவட்டம்

  • @user-th6nj7vn2p
    @user-th6nj7vn2p 3 ปีที่แล้ว +8

    நாங்கள் குலாலர் சமுதாயம் தனி ஆளுமை கொண்டவர் கள்
    எங்களுக்கு மூன்று பட்டம் வேளார் உடையார் செட்டியார்
    செட்டியார் என்பது எங்களின் ஒரு பட்டமே தனி சாதிஅல்ல
    எங்களை இணைக்காதீர்கள்

  • @achuthanathand1062
    @achuthanathand1062 3 ปีที่แล้ว +5

    Population total evvalavunu sollunga

    • @Sarav1711
      @Sarav1711 3 ปีที่แล้ว +2

      About 2 crores I think so bro.

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +1

      @@Sarav1711 எத்தணை சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிரிர்கள்

    • @Glowing_Star213
      @Glowing_Star213 ปีที่แล้ว +1

      2 half crores chettiyar🇨🇬 population

  • @JayaKumar-tp5fr
    @JayaKumar-tp5fr ปีที่แล้ว +1

    Super 🙏🙏

  • @Dailydelights2024
    @Dailydelights2024 2 ปีที่แล้ว +2

    Bro pattinavar -chettiar?....plz clear bro

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +1

      பட்டினவருக்கும் செட்டியார் பட்டம் உண்டு

  • @killer_tamil_official
    @killer_tamil_official 2 ปีที่แล้ว +4

    குயவர் குலத்தை

  • @konguporutham4486
    @konguporutham4486 2 ปีที่แล้ว

    வெற்றி பொருத்தம் மேட்ரிமோனி
    இல்லம் தோறும் திருமணம்
    உள்ளம் தோறும் உற்சாகம் உருவாக்குவோம் வாருங்கள்
    கமிசன் செலவு தொகை நன்கொடை வாங்குவது இல்லை இல்லை இல்லை

  • @p.bakyarajp.bakyaraj2017
    @p.bakyarajp.bakyaraj2017 2 ปีที่แล้ว +3

    24 manai telgu chettiar

  • @chettiyarnetwork7499
    @chettiyarnetwork7499 3 ปีที่แล้ว +5

    💪💪💪

  • @nallusamy482
    @nallusamy482 2 ปีที่แล้ว +3

    நான் சோழிய செட்டியார்

  • @xxxten9572
    @xxxten9572 3 ปีที่แล้ว +6

    dhavangar chettiar

  • @timepassaccount9612
    @timepassaccount9612 3 ปีที่แล้ว +5

    மாஸ்ஸ்ஸ்

  • @user-gw8qg6nk2e
    @user-gw8qg6nk2e 2 ปีที่แล้ว +2

    சிங்கம் செட்டியார் whatsapp status poduga

  • @user-gw8qg6nk2e
    @user-gw8qg6nk2e 2 ปีที่แล้ว +3

    நான் சோழிய செட்டியார்..... Bro... 🔥

  • @veeramanisubramanian3397
    @veeramanisubramanian3397 2 ปีที่แล้ว +3

    சேனைத்தலைவர்

  • @Glowing_Star213
    @Glowing_Star213 3 ปีที่แล้ว +5

    Padmasaliyar chettiyar

  • @srivari1313
    @srivari1313 3 ปีที่แล้ว +1

    Super

  • @user-jj6jq3oh3n
    @user-jj6jq3oh3n ปีที่แล้ว +1

    செட்டியார் இனத்தவருக்காக ஒருங்கிணைந்த வாட்ஸ் அப் குரூப் ஒன்று துவக்கினால் வரன் தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும் முயற்சி செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @bharathkumar8282
    @bharathkumar8282 3 ปีที่แล้ว +1

    Super 🇨🇬💪💥

  • @prabaharanprabaharan5721
    @prabaharanprabaharan5721 3 ปีที่แล้ว +4

    வல்லநாடு செட்டியார்

  • @koushikanaadi757
    @koushikanaadi757 9 หลายเดือนก่อน +1

  • @MrYogamari
    @MrYogamari 3 ปีที่แล้ว +3

    12Mm chettiyar

  • @KrishnaKumar-mn1tm
    @KrishnaKumar-mn1tm 3 ปีที่แล้ว +2

    கொங்கு செட்டியார் 👏💪🤝

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      *th-cam.com/video/5fP1Th22PgM/w-d-xo.html*
      *கொங்கு செட்டியார் வரலாறு| kongu chettiar history|vellanchettiar history| sozhiya chettiar history| vaaniya chettiar history*
      மேலும் இது போன்ற செட்டியார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ள👇
      Follow_Us :
      Follow TH-cam Channel-th-cam.com/channels/3b6wqfWHkkD_ooWOjvDsew.html
      Follow Facebook-facebook.com/chettiartv/
      Follow Twitter-twitter.com/chettiartv?s=09
      Follow Instagram Link-instagram.com/chettiartv?r
      Follow telegram link-t.me/chettiar_Tv
      Follow website- chettiartv.blogspot.com/
      www.vaniyartv.wordPress.com
      Follow share chat - sharechat.com/profile/chettiartv?d=n
      #Chettiyartv
      #chettiar_history #chettiar_status
      #செட்டியார் #செட்டியார்பசங்க #JK_santhoshchettiyar

  • @santoshsanthosh5659
    @santoshsanthosh5659 2 ปีที่แล้ว +2

    சகோ.வணிக என்பதன் பொருள் என்ன

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +1

      வணிகம்-வியாபாரம்

  • @jeevananthan2342
    @jeevananthan2342 ปีที่แล้ว +1

    I am Kongu setiyar......🙏

  • @Itisforyou61
    @Itisforyou61 3 ปีที่แล้ว +2

    I Padmasaliyar chattiyar

  • @user-gz5xg5xh3p
    @user-gz5xg5xh3p 2 ปีที่แล้ว +1

    அண்ணா வலையில் கர் செட்டியார் குலதெய்வம் என்னவென்று கூறுங்கள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை

    • @srikamachiamman4888
      @srikamachiamman4888 ปีที่แล้ว +2

      அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன்

  • @Thirinethry
    @Thirinethry 3 ปีที่แล้ว +2

    Anna i am from sri lanka
    Anakku konjam solla mudiyuma
    Chettiyar endradhu uyar jadhiya
    Because enakku idha paththillem theriyadhu
    Plz thittama solli thaanga anna

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว

      Wattsup va pa 9597772203

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว

      *th-cam.com/video/5fP1Th22PgM/w-d-xo.html*
      *கொங்கு செட்டியார் வரலாறு| kongu chettiar history|vellanchettiar history| sozhiya chettiar history| vaaniya chettiar history*
      மேலும் இது போன்ற செட்டியார்கள் பற்றிய வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்ள👇
      Follow_Us :
      Follow TH-cam Channel-th-cam.com/channels/3b6wqfWHkkD_ooWOjvDsew.html
      Follow Facebook-facebook.com/chettiartv/
      Follow Twitter-twitter.com/chettiartv?s=09
      Follow Instagram Link-instagram.com/chettiartv?r
      Follow telegram link-t.me/chettiar_Tv
      Follow website- chettiartv.blogspot.com/
      www.vaniyartv.wordPress.com
      Follow share chat - sharechat.com/profile/chettiartv?d=n
      #Chettiyartv
      #chettiar_history #chettiar_status
      #செட்டியார் #செட்டியார்பசங்க #JK_santhoshchettiyar

  • @gowthamkarthi5325
    @gowthamkarthi5325 2 ปีที่แล้ว +2

    சங்கு முக பாண்டிய செட்டியார் வம்சம்

  • @anandk2355
    @anandk2355 3 ปีที่แล้ว +3

    செட்டியார்🙏

  • @pradhapsuresh4623
    @pradhapsuresh4623 ปีที่แล้ว +1

    குலாலர் செட்டியார் மணமகள்இருந்தாபோடுங்கவயது35ஃ37இருந்தாசம்மதம்

  • @yuvarajvirat3679
    @yuvarajvirat3679 2 ปีที่แล้ว +3

    Padmasali chettiyar

    • @uvamaigaltamil
      @uvamaigaltamil 2 ปีที่แล้ว +1

      Padmasali Mee too ji

    • @Glowing_Star213
      @Glowing_Star213 ปีที่แล้ว +2

      Padmasaliyar Chettiyar🇨🇬

    • @Glowing_Star213
      @Glowing_Star213 ปีที่แล้ว +1

      @@uvamaigaltamil padmasaliyar🇨🇬 Chettiyar

  • @velmurugan601
    @velmurugan601 ปีที่แล้ว +2

    மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளது நண்பா

  • @kavisethu1534
    @kavisethu1534 2 ปีที่แล้ว +1

    Chettiar super

  • @rasirasika2098
    @rasirasika2098 2 ปีที่แล้ว +1

    Saiva chettiyar patri sollawum ple ple???

  • @vivekpm9414
    @vivekpm9414 2 ปีที่แล้ว +2

    வெள்ளாஞ் செட்டியார் & வெள்ளாளஞ் செட்டியார்
    இரண்டுமே ஒன்றா

    • @Chettiartv
      @Chettiartv  2 ปีที่แล้ว +1

      வெள்ளாஞ்செட்டியார் மட்டுமே சரி

    • @vivekpm9414
      @vivekpm9414 2 ปีที่แล้ว

      Engal ucharippil pilai ah

    • @user-dp5jp9re3v
      @user-dp5jp9re3v 2 ปีที่แล้ว +1

      @@Chettiartv வெள்ளாளஞ் செட்டியார் ( வெள்ளாளர்/வேளாளர் ) உட்பிரிவு ங்க.....

  • @Memoboy_0
    @Memoboy_0 3 ปีที่แล้ว +1

    Naanga valanaatu chettiyar bro

  • @sathisboss8625
    @sathisboss8625 2 ปีที่แล้ว +2

    Sarry nanga kullalar

  • @ragulgowtham3688
    @ragulgowtham3688 3 ปีที่แล้ว +4

    சாது செட்டியார்

  • @vijayatradeersvijaya9714
    @vijayatradeersvijaya9714 3 ปีที่แล้ว +3

    Inutru chettiar (saivam)

  • @Namthamilar
    @Namthamilar หลายเดือนก่อน

    Sister enaku ory doubt

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 3 ปีที่แล้ว +4

    Vellan setti .vellalar kulam

  • @bloggerlifestyle5755
    @bloggerlifestyle5755 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 ปีที่แล้ว +3

    செட்டி, பிள்ளை என்பது ஜாதி பெயர் கிடையாது. இந்த தலைப்புகள் நாடார் களுக்கும் உரிமை உள்ளவை.

    • @manikandanm1226
      @manikandanm1226 2 ปีที่แล้ว +4

      செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை

  • @verathiveeransingamseenu429
    @verathiveeransingamseenu429 3 ปีที่แล้ว +2

    Aayiram vaisiyA chettiyar

  • @ragulragul759
    @ragulragul759 2 ปีที่แล้ว +2

    😈வாணிய செட்டியார்😈

  • @lkalagar171
    @lkalagar171 2 ปีที่แล้ว +2

    Aiyra vaisyar

  • @devilsingam2721
    @devilsingam2721 2 ปีที่แล้ว +3

    Chozhiya chetty 😈😈😈😈😈

  • @sathisboss8625
    @sathisboss8625 2 ปีที่แล้ว +1

    Nanga velar setti

  • @martin4691
    @martin4691 ปีที่แล้ว +2

    Muthalil parathar than yenental avargal kadal kadanthu vanipam seithanar parathar name tha avargal asocka mannar a parathar vanigarukku yetti yena. Peyar suttapattathu athan piraguthaan yetti chtti chettiyaar
    Avargal Veera inam avargal
    Parathar chettiyaar avaroda sontha kasil Madurai Meenakshi amman vadakku vasali ketti ullaar avargal kadalil yedukkum muththu sipigalai vanigam cheithu selva selippaga irunthar parathar chettiyar parathar mannan kodiye meenkodi vadakku vaasal parathar kuriya vaasal

    • @sivasiva901
      @sivasiva901 ปีที่แล้ว

      பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் முக்குவர் கடையர் நுளையர் வலைஞர் பட்டங்கட்டி உப்பளவர் நாயகர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @kovaisanjay5399
    @kovaisanjay5399 2 ปีที่แล้ว +2

    Vanya City

  • @btgobi.m3308
    @btgobi.m3308 2 ปีที่แล้ว +2

    Uppu chettiar bc or mbc???

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS ปีที่แล้ว +1

    Seth, settu, shetty, chetty, chettiar

  • @dhiviths1619
    @dhiviths1619 ปีที่แล้ว +1

    Kongu Chettiar 🔥

    • @PraveenG1556
      @PraveenG1556 25 วันที่ผ่านมา

      Nenga entha district bro

  • @balamuruganjayakumar5674
    @balamuruganjayakumar5674 3 ปีที่แล้ว +13

    God doesn't seperate humans by castes,
    Well knowledged persons only seperated humans by castes for their own well being.
    Just change your thoughts and live like a human

    • @Chettiartv
      @Chettiartv  3 ปีที่แล้ว +5

      நண்பா சுய சாதி பற்று பிற சாதி நட்பு இது தான் எங்க கொள்கை. எந்த சாதிகாரங்களா இருந்தாலும் உறவு சொல்லி அழைக்கும் ஒரே சமுதாயம் செட்டியார் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் கர்வமாக உள்ளது.

    • @hariprasath6922
      @hariprasath6922 2 ปีที่แล้ว +1

      @@Chettiartv true bro

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 ปีที่แล้ว +1

      @@Chettiartv chettys Naidus oda connection sollunga

    • @BG_23281
      @BG_23281 2 ปีที่แล้ว +2

      @@SSS-qs2cg ஆந்திர மற்றும் கர்நாடக செட்டி இன மக்கள் ஆரிய வைசியர் … அவர்கள் மெலுங்கு மற்றும் கன்னடம் பேசுவார்கள் அது அவர்கள் தாய் மொழி… தமிழ் நாட்டு செட்டிகள் ஆயிர வைசியர் அவர்கள் தாய் மொழி தமிழே…

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      @@SSS-qs2cg விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் தேவாங்க செட்டியார் சமூக பெருமக்களுக்கு அவர்கள் நெய்யும் கட்டை பாவு எனப்படும் கைத்தறி நெசவு சேலைக்கான தேவையான பாவை ஒழுங்குபடுத்தி சீர் படுத்தி கொடுக்கும் தொழிலை நாயுடு சமூக மக்கள் செய்து வந்தனர் இவர்கள் செய்து வந்த குலத்தொழிலை முன்னிறுத்தி பாவு ஆற்று ( பாவாத்து நாயக்கர் ) நாயக்கர்கள் என இந்த நாயுடு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அழைக்கப்பட்டனர் ஆனால் சிறிது காலமாக கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்த பின் நாயுடு இன மக்கள் கைத்தறி நெசவுத் தொழிலை அறவே ஒதுக்கி வேறு வேறு தொழிலுக்கு மாறி சென்றுவிட்டனர் இது வரலாற்று உண்மை என்பது வயதில் மூத்த பெரியவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால் மற்றபடி நாயுடு சமூக மக்களுக்கும் தேவாங்க சமூக மக்களுக்கும் தொழில்ரீதியாக அல்லது பழைய தொடர்புகள் ஏதாவது இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்

  • @AtomBoyVEVO
    @AtomBoyVEVO 2 ปีที่แล้ว +2

    Paradhavar - Chettiyaar

  • @sundharraj9649
    @sundharraj9649 3 ปีที่แล้ว +3

    கற்பூர செட்டியார்