100% இறப்பு இல்லாமல் இளம் கோழி குஞ்சு வளர்க்கும் முறை |ஒரு நாள் குஞ்சு பராமரிப்பு ப்ரூடிங் அமைத்தால்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ส.ค. 2020
  • 🐔வணக்கம் நண்பர்களே 🙏
    இந்த பதிவில் நாம
    புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு
    குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
    குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
    கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
    எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
    வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
    ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
    குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
    குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
    ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
    சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
    சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
    குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
    ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
    குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
    குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
    கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
    மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
    ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.

ความคิดเห็น • 43

  • @anandand5002
    @anandand5002 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோ

  • @r.s4379
    @r.s4379 2 ปีที่แล้ว +1

    நல்ல ஐடியா கொடடுத்தீர்..நன்றி

  • @sureshstephenjawadhuhills1701
    @sureshstephenjawadhuhills1701 3 ปีที่แล้ว +2

    Good explaining bro

  • @mahadeavanr9749
    @mahadeavanr9749 2 ปีที่แล้ว

    Nice bro videos neyaiya podunga

  • @ManiVannan-kc6nd
    @ManiVannan-kc6nd ชั่วโมงที่ผ่านมา

    Iyya plz detail Vedios to sent me my WhatsApp sir, sali pudisu Vella kalisal varudu adukku medicine solunga, 3month kunju tan bro

  • @madhushreeradhish399
    @madhushreeradhish399 3 ปีที่แล้ว +2

    Nice video keep uploading new video🥰🥰🥰🥰

  • @vijayvijaypadmanaban291
    @vijayvijaypadmanaban291 3 ปีที่แล้ว

    super sonninga ennoda incubator la rendu egg embryo unda irukku

  • @danyesudhason
    @danyesudhason 3 ปีที่แล้ว

    Ethana nal..brooding setup la chicks ah vaikanum??

  • @praveendhoni3384
    @praveendhoni3384 3 ปีที่แล้ว +2

    Bro video la sonna medicine name comment la sollunga bro...

    • @7malaiyash711
      @7malaiyash711 2 ปีที่แล้ว

      F1 r B1, IBD , LASODA SRAIN, R2B r RDVK ,

  • @_ad_ammuedits2687
    @_ad_ammuedits2687 3 ปีที่แล้ว

    Bro 12v la heating bulb use pannalamma

  • @Rajkumar-hh1vz
    @Rajkumar-hh1vz 3 ปีที่แล้ว

    Brother gas brooding enge vaankalaam

  • @monygoy1407
    @monygoy1407 3 ปีที่แล้ว

    Bro where we can get f1,ibd and lasota in coimbatore,is it available online

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 2 ปีที่แล้ว

    Current cut aana enna pannanum

  • @farooq9607
    @farooq9607 3 ปีที่แล้ว

    Mortality nalla percentage evalo bro

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว

    Intha round size radius enna bro

  • @chordsync8209
    @chordsync8209 2 ปีที่แล้ว +2

    Bro Brooding Ethana naal podanum.
    Naa Vanthu last 8 days ah pottu irukkan
    and Vaathu kunjukku Ethana naal brooding podanum

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  2 ปีที่แล้ว

      Vadhuku brooding thevai illa nanpa

    • @chordsync8209
      @chordsync8209 2 ปีที่แล้ว +1

      @@tamilmanvaasam5216 Thanks nanba
      Kozhi kunjukku Evlo naal nanba podanum

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  2 ปีที่แล้ว +1

      Nanbha ippa malaikalam athanala 15 nalaiku mela irukkanum velila vitathinga nightla light poduvidunga kulir athikam irukku

    • @chordsync8209
      @chordsync8209 2 ปีที่แล้ว

      @@tamilmanvaasam5216 Ok Nanba Romba Thanks 🫂❤️

    • @7malaiyash711
      @7malaiyash711 2 ปีที่แล้ว

      15 to 30

  • @funnyvideokids80
    @funnyvideokids80 2 ปีที่แล้ว +1

    ,இதை எல்லாம் பண்ணமா குஞ்சு வளர்க்க முடியாதா

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  2 ปีที่แล้ว

      Valarka mutium aana oru koli pannaiya mulusha paramarikka antha kunjikolikala noilirundhu kaappatha ithathan yellurum seiyaranga

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 2 ปีที่แล้ว +1

    உங்கள் பண்ணை எங்கே இருக்கிறது மறக்காமல் பதில் அளிக்கவும்

  • @manivannan9410
    @manivannan9410 3 ปีที่แล้ว

    Bro new video podunga

  • @farooq9607
    @farooq9607 3 ปีที่แล้ว

    Bulb enna height vakanum

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  3 ปีที่แล้ว

      1 adiku mela irukunum temperature செக் பண்ணுங்க அதுக்கு ஏத்த மாதிரி maadhikonga

    • @saranmafiyaleader9807
      @saranmafiyaleader9807 3 ปีที่แล้ว

      @@tamilmanvaasam5216 temp evalavu irukannum bro

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  3 ปีที่แล้ว +1

      1'6" feet height vaikanum

    • @tamilmanvaasam5216
      @tamilmanvaasam5216  3 ปีที่แล้ว +1

      32°to35°

    • @saranmafiyaleader9807
      @saranmafiyaleader9807 3 ปีที่แล้ว

      @@tamilmanvaasam5216 OK BROO 10 days kadnipa bulb use panni het kudukannum ah