அல்வா சாப்பிடுங்க விஜயா..😆 | Siragadikka Aasai | Episode Preview | 23rd August 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @thangapushpam2467
    @thangapushpam2467 4 หลายเดือนก่อน +259

    தாய்க்கு பின் தாரம் இந்த தாய்க்கு தான் பாசமே இல்ல பொண்டாட்டிக்காவது பாசம் இருக்கே❤❤❤❤❤❤❤

    • @rameshvs9290
      @rameshvs9290 4 หลายเดือนก่อน +1

    • @jamalsheikdawoodammal9147
      @jamalsheikdawoodammal9147 4 หลายเดือนก่อน

      ஸவவவபநபநபபபநபம❤

    • @jamalsheikdawoodammal9147
      @jamalsheikdawoodammal9147 4 หลายเดือนก่อน

      ​ழழழழவழழழளழழளழழளக்ஷனபபமமபமபம

  • @sajisajii6575
    @sajisajii6575 4 หลายเดือนก่อน +64

    Muththu Rasichchu saapdurathu paakkurathukku happy ya irukku..

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 4 หลายเดือนก่อน +60

    அஞ்சப்பர் ஓட்டல் கோழி குருமாவாட முத்து இந்த கட்டு கட்டு ....❤

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 4 หลายเดือนก่อน +296

    மீனாவ வேலைக்காரி மாதிரி காட்டுவதே இந்த டைரக்டருக்கு வேலையா போச்சு 😅😅😅😅😅

    • @vishalvinod8923
      @vishalvinod8923 4 หลายเดือนก่อน +21

      தியாகி மீனா வேண்டாம் செங்கல் மீனா தான் வேணும் 😂🔥

    • @thahasiddiqthahasiddiq
      @thahasiddiqthahasiddiq 4 หลายเดือนก่อน +19

      வேலைகாரி இல்லை சமையல்காரி

    • @mangammalmanokaran5645
      @mangammalmanokaran5645 4 หลายเดือนก่อน +14

      Velkari illa nalla marumagal 😂😂😂😂.... According to the director ippadi iruntha tha kudumbathuku etha nalla marumagal 🤦

    • @chitrac327
      @chitrac327 4 หลายเดือนก่อน +4

      Inda kala marumgal illa Meena

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 4 หลายเดือนก่อน

      Yes correct​@@thahasiddiqthahasiddiq

  • @shalini.m21
    @shalini.m21 4 หลายเดือนก่อน +50

    Purushan pondati na ipdi dhan irukanum.. enna dhan sanda vandhalum, night seri aayirnu ❤

  • @MariRam-r5g
    @MariRam-r5g 4 หลายเดือนก่อน +10

    இது promo. முத்து மீனா நடிப்பு சூப்பர். காட்சி ன்னா இ‌ப்படி இருக்கணும். எங்களை போல நேயர் கள் முத்து மீனா வை பார்க்க முடியுமா விஜய் டி.வி ❤

  • @shruthibujji9809
    @shruthibujji9809 4 หลายเดือนก่อน +28

    Made for each other couple Muthu Meena Army from Bangalore ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @reetasankar5005
    @reetasankar5005 4 หลายเดือนก่อน +19

    Muthu meena 💙💙♥️♥️♥️♥️💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @maryannshalini2447
    @maryannshalini2447 4 หลายเดือนก่อน +29

    Muthu n Meena my most favourite ❤❤❤God bless

    • @Lakshmip7090
      @Lakshmip7090 4 หลายเดือนก่อน

      My favourite too🙋

    • @maryannshalini2447
      @maryannshalini2447 4 หลายเดือนก่อน

      @@Lakshmip7090 ❤️

  • @indrapriyadarshini3235
    @indrapriyadarshini3235 4 หลายเดือนก่อน +16

    Muthu Meena semma chemistry..

  • @Bhargavi6514
    @Bhargavi6514 4 หลายเดือนก่อน +50

    அப்படியே மனோஜ், ரோகிணிக்கு இந்த டைரக்டர் அல்வா குடுக்கும் காலத்திற்காக waiting 😊

    • @venkatachalamr.s.6866
      @venkatachalamr.s.6866 2 หลายเดือนก่อน

      அதற்கு நீங்கள் இன்னும் நாலு வருஷம் காத்திருக்க வேண்டும்

  • @ramasanthanam-e7h
    @ramasanthanam-e7h 4 หลายเดือนก่อน +25

    மக்குமீனாநீஉஷயிரும்மா.
    உன்மாமியார்உன்னைவித்துடுவா.❤❤❤

  • @santhit1435
    @santhit1435 4 หลายเดือนก่อน +99

    மனோஜ் இந்த இடத்தில் வெளியே வந்து அல்வா பார்த்து இருந்தால் இதையும் வழித்து சாப்பிட்டு காலி செய்துயிருப்பார்

    • @vishalvinod8923
      @vishalvinod8923 4 หลายเดือนก่อน +10

      டோரால வர்ற குள்ளநரியையே மிஞ்சிடுவான் போல இந்த ஓடுகாலி மனோஜ் 😂😂😂😂

    • @mayooranthan1808
      @mayooranthan1808 4 หลายเดือนก่อน +1

      Avan oru vekamkedavan

  • @Sagusagu-k4q
    @Sagusagu-k4q 4 หลายเดือนก่อน +8

    Super Jodi cute couple ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @babumurali1996
    @babumurali1996 4 หลายเดือนก่อน +30

    Super menna and Muthu

  • @RoSidforever
    @RoSidforever 4 หลายเดือนก่อน +28

    முத்து💘மீனா

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 4 หลายเดือนก่อน +24

    Meenava muthu one month veliooruku poga vechu antha veetla ellarum kashta padara pola kondu ponga director sir

  • @botff497
    @botff497 4 หลายเดือนก่อน +25

    Athan muthuku eduthu vachurukala
    Ellarukum kudutha chicken kulambula poison add pannirukalam motha familyum close
    Veedu muthu meenaku eppadi en idea trp pichukum😂😂

    • @brindhasiva75
      @brindhasiva75 4 หลายเดือนก่อน

      😮

    • @sajisajii6575
      @sajisajii6575 4 หลายเดือนก่อน +6

      😂😂😂 apram kola case la ulla poiduvaa.. Muththu ku thaa anthaa house...😂😂

  • @Suni518
    @Suni518 4 หลายเดือนก่อน +13

    Super muthu and meena

  • @SabithaPP-dt9ny
    @SabithaPP-dt9ny 4 หลายเดือนก่อน +13

    Muthu meenavukkum oru privasye illa oru currtennavatu podukka

    • @Lakshmip7090
      @Lakshmip7090 4 หลายเดือนก่อน

      Muthu inikku adhukka thaan lead kuduthaar nu ninaikkaren, in today's episode, kattilla paathu neraya per kannu vekkaraanga, adha namba maraikkanum nu, so edhaavadhu idea pannuvaanga😜

  • @Sivashini1608
    @Sivashini1608 4 หลายเดือนก่อน +26

    MuMee❤😊

  • @sajisajii6575
    @sajisajii6575 4 หลายเดือนก่อน +22

    Daii Ravi moththathayum vazhichchu thinnuputtu sorry kekkuriyaa..

  • @vishalvinod8923
    @vishalvinod8923 4 หลายเดือนก่อน +66

    2:35 that சூரியவம்சம் scene பாயாசம் சாப்பிடுங்க friend மாதிரி அல்வா சாப்பிடுங்க அத்தை scene recreation 😂😂😂

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog 4 หลายเดือนก่อน

      Hi enna pa vishal intha pakkam 😊how are u

    • @vishalvinod8923
      @vishalvinod8923 4 หลายเดือนก่อน

      ​​@@AshwinBharathivlog hii fine akka neenga eppadi irukeenga😊

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog 4 หลายเดือนก่อน +1

      @@vishalvinod8923 fine pa ☺️

  • @palanimani-cd5hj
    @palanimani-cd5hj 4 หลายเดือนก่อน +7

    உங்கள மாதிரி தான் நானும் என் கணவரும் 😂❤

  • @Samyammu
    @Samyammu 4 หลายเดือนก่อน +5

    Itha pakarapa enaku 🍗 saptanum pola irukke😋

  • @shinydominicshinydominic1350
    @shinydominicshinydominic1350 18 วันที่ผ่านมา

    Muthu.meena..my.most.fa:vourite❤❤❤❤❤❤❤❤❤❤god..bless

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e 4 หลายเดือนก่อน +12

    ஏப்பா சீக்கிரம் ரூம் கட்டற வழிய பாருங்க..,

  • @Tysonmano
    @Tysonmano 4 หลายเดือนก่อน +27

    இந்த கிழவிக்கு நல்லா எண்ணம் கிடையாது 🤧😏

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 4 หลายเดือนก่อน +16

    Vetrivasanth super

  • @ronaldoronaldo8455
    @ronaldoronaldo8455 4 หลายเดือนก่อน +14

    Meena vijaiya parkumbodhu parthiyalla apdnu parthe parvai irukke ayyo😅😅😅😅😅

  • @gsbkarthik91
    @gsbkarthik91 4 หลายเดือนก่อน +46

    நான் இந்த சீரியல் பார்த்து ஒரு வாரம் ஆகி விட்டது. கதை ஒரு வட்டத்துக்குள் நகர்கிறது

    • @KuwaitLife-lm1sy
      @KuwaitLife-lm1sy 4 หลายเดือนก่อน +1

      Yes,, nanum pakuradhu illa

  • @MariRam-r5g
    @MariRam-r5g 4 หลายเดือนก่อน +1

    மீனா இப்போ வேலைக்காரி யா இருந்தாலும். இனி வர போகும் episode மூலம் பணக்கார மீனா சிறக டித்து parapaal ❤

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 4 หลายเดือนก่อน +26

    Director ena aniyayam idhu inda meena ve yela velaium pakanum..sapta thatta kuda yarum eduthu podradhila😡😡😡😡irritating serial

  • @Sabaru83
    @Sabaru83 4 หลายเดือนก่อน +27

    வீட்ல இருக்குறதுங்க எல்லா தின்னி பண்டாரங்கனு தெரிஞ்சுதான் மீனா புத்திசாலிதனமா குழம்ப reserve பண்ணிருக்காங்குறது எல்லா சரிதான்,🙄 ஆனா இன்னும் கொஞ்சம் அதிபுத்திசாலிதனமா முத்துவுக்கு மட்டும் சீக்ரெட்டா சிக்கன் குழம்பு வச்சிட்டு மத்த நன்றிகெட்ட ஓரவஞ்சன பண்ற சோத்து பண்டாரங்களுக்கு வெறும் சாம்பார ஊத்தியிருக்கலாம்😕 அப்புறம் லேட்டா வந்த முத்துவ மாடிக்கு கூட்டிட்டு போய் ரெண்டு பேரும் romantic'a சிக்கன் குழம்ப enjoy பண்ண சாப்ட்டிருக்கலாம்!😒😏

    • @radha64317
      @radha64317 4 หลายเดือนก่อน +2

      Idea illatha oru team sis idu

    • @sujithas4187
      @sujithas4187 4 หลายเดือนก่อน +1

      Adhu dhaan vasanai veedae manakudhe, kitchen ke poyi vazhichi thinurupanga...

  • @kaaminimuthukumar941
    @kaaminimuthukumar941 4 หลายเดือนก่อน +12

    Beautiful stutution

  • @KANNAMMALR-gm7ch
    @KANNAMMALR-gm7ch 4 หลายเดือนก่อน +9

    supar muthu me❤❤❤❤❤❤❤

  • @sajisajii6575
    @sajisajii6575 4 หลายเดือนก่อน +25

    Today ellarum romba worst... Saapta thattu kuda eduththu sink la podaa mudila.. apdi apdiye ezhunchu ellarum poraanga.. ithu thaa good behaviour aah... Full vessels thaa wash panna mudila atleast avangavanga saapta plates aachum wash pannalam la.. romba mosam aah panraangaa ellarum...

  • @bhuvaneshwari-vp1wd
    @bhuvaneshwari-vp1wd 4 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤❤

  • @Vikykajal
    @Vikykajal 4 หลายเดือนก่อน +1

    Wow heroine shining crepe saree looks beautiful try more crepe saree ❤❤

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 4 หลายเดือนก่อน +4

    Mela room Manoj Ravi.a kata sollalame ille.na annamalai help panalame muthu meenaku

  • @AnithaChristy-tx2ib
    @AnithaChristy-tx2ib 4 หลายเดือนก่อน +3

    Director sir serial urupadiya pogunumuna....change Meena character into bold ......muthala meenvaa cook panna vidathingaaa

  • @arungopal226
    @arungopal226 4 หลายเดือนก่อน +5

    Vijaya,s stomach burning

  • @RSB8696
    @RSB8696 4 หลายเดือนก่อน +4

    இதுவரை நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை
    ரஜினி-169
    கமல் -233
    விஜய் -67
    அஜித் -61
    சூர்யா -41
    விக்ரம் -60
    தனுஷ் -50
    சிம்பு -47
    ஜீவா -36
    ஶ்ரீகாந்த் -50
    கார்த்தி -25
    ஜெயம் ரவி -30
    விஷால் -33
    ஆர்யா -39
    விஜய் சேதுபதி -54
    பரத் -52
    விமல் -26
    ஜெய் -31
    சசிகுமார் -25
    சுந்தர் சி-19
    சிபிராஜ் -18
    அருண் விஜய் -30
    கெளதம் கார்த்திக் -16
    விக்ரம் பிரபு -22
    அதர்வா-17
    அருள்நிதி -19
    ராகவா லாரன்ஸ் -22
    சிவகார்த்திகேயன் -21
    சிவா-19
    அசோக் செல்வன் -22
    Hip hop tamizha ஆதி-7
    ஜீ வி பிரகாஷ் குமார் -22
    விஜய் ஆண்டனி -17
    பிரபுதேவா -55
    விக்ராந்த் -19
    விஷ்ணு விஷால் -17
    சித்தார்த் -35
    வைபவ் -25

  • @sajisajii6575
    @sajisajii6575 4 หลายเดือนก่อน +15

    Intha Vijaya en adikkadikku veliya vanthu ivangala nottam vittutte irukkaa..

    • @Lakshmip7090
      @Lakshmip7090 4 หลายเดือนก่อน

      Mosamaana category maamiyaar. MuMee santoshama irundhura koodaadhu🥺

  • @deepthit1566
    @deepthit1566 4 หลายเดือนก่อน

    ഇവിടെ meena &മുത്തു 🌹🌹. കേരളത്തിൽ സച്ചി &രേവതി 🥰🥰🥰

  • @shalinisri1808
    @shalinisri1808 4 หลายเดือนก่อน +4

    Excellent

  • @gnanabala5948
    @gnanabala5948 4 หลายเดือนก่อน

    Vijays’s Face - l love this 😂😂😂😂😂😂😂😂

  • @SunithaVinod-mx3dq
    @SunithaVinod-mx3dq 3 หลายเดือนก่อน +1

    👍🙏❤️

  • @rengamanisureshanand
    @rengamanisureshanand 4 หลายเดือนก่อน +4

    Vijaya saniyan munjiya parthale indha seriala parkanum nu thonala. Munjiyum mokaraiyum. Engairundhu pudichangalo.

  • @gayathrip7011
    @gayathrip7011 4 หลายเดือนก่อน

    Hello admin sir eeramana rojave S1 upload panunga romba late 😮😮enum podala

  • @nancypalraj
    @nancypalraj 4 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @Subashkasi-r4z
    @Subashkasi-r4z 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @geetharani9955
    @geetharani9955 4 หลายเดือนก่อน +3

    டைரக்டர் சொன்னததான் செய்ய முடியும்

  • @vvindhiyq2362
    @vvindhiyq2362 2 หลายเดือนก่อน

    Joti super

  • @SuryaSurya-q1h
    @SuryaSurya-q1h 4 หลายเดือนก่อน

    👍👍👍👍 yes..

  • @sujithas4187
    @sujithas4187 4 หลายเดือนก่อน +16

    Ladies kooda Maadu madhiri thinutu appadiye poranga, table manners illada ethics less family.

  • @indrapriyadarshini3235
    @indrapriyadarshini3235 4 หลายเดือนก่อน +7

    Young couple innum evlo naal room illama irupanga.. disgusting vijaya angaye ninnu couple pesuratha ketukittu irukku.. kevalama iruku… temporary room set up aachum motta maadila podunga da

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 หลายเดือนก่อน +429

    பொன்னி கூட அதிரடிக்கு மாறிடுச்சு. ஆன இந்த மக்கு மீனா அப்படியே இருக்கு என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் ...❤❤❤

    • @RamLaxman-iy2er
      @RamLaxman-iy2er 4 หลายเดือนก่อน +34

      ஏம்பா script அந்த மாதிரி write பண்ணிருக்காங்க... இது என்ன ரியல் லைப்பா😅😅😅😅

    • @pinkmilkcartoon7887
      @pinkmilkcartoon7887 4 หลายเดือนก่อน +23

      மீனா சரியா தான் இருக்காங்க உங்க எதிர்பார்ப்பு தான் ரொம்ப அதிகம் இருக்கு.

    • @bhuvaneshwari-vp1wd
      @bhuvaneshwari-vp1wd 4 หลายเดือนก่อน

      Meena correct❤❤❤❤​@@pinkmilkcartoon7887

    • @SuriyaMurthy-m1v
      @SuriyaMurthy-m1v 4 หลายเดือนก่อน

      0:31 0:32 0:32 0:32 0:32 0:33 0:33 0:33

    • @jananibabu8068
      @jananibabu8068 4 หลายเดือนก่อน +1

      😂😂

  • @Raj-fo2cq
    @Raj-fo2cq 4 หลายเดือนก่อน +6

    😊😊😊😊

  • @Ceaser333
    @Ceaser333 4 หลายเดือนก่อน +3

    விஜயா மூஞ்சியில் சாணி அடித்த தருணம் இன்று.....😂😂😂😂😂
    அது சரி ஏற்கனவே சாணி அடிச்ச மாதிரிதான் இருக்கு..... விஜயாவோட மூஞ்சி.....😂😂😂

  • @deepi15tweety
    @deepi15tweety 4 หลายเดือนก่อน +1

    Ahiradi saravedi

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 4 หลายเดือนก่อน

    வயித்தெரிச்சல் விஜயா 😂

  • @tharangauden1236
    @tharangauden1236 4 หลายเดือนก่อน +2

  • @GloryGlory-oy7yk
    @GloryGlory-oy7yk 3 หลายเดือนก่อน

    Intha vijaya ippadi irukka mukkiya karanam annamali than

  • @venkatachalamr.s.6866
    @venkatachalamr.s.6866 2 หลายเดือนก่อน

    விஜய் டிவிக்கு - தயவு செய்து வரும் தீபாவளிக்கு முன்பே இந்த சீரியலை முடித்து விட்டு வேறு நல்ல சீரியல் போடவும். நாளைக்கு நிறுத்தினாலும் சந்தோசமே. (எப்பவுமே முத்துவுக்கும் மீனாவுக்கு பிரச்சனை வந்துகொண்டே இருக்க ஒரு சீரியலா ?)

  • @suganyananthakumar7333
    @suganyananthakumar7333 4 หลายเดือนก่อน

    விஜயா மட்டும் வயிறு எரிச்சல்லேயே இருக்கா

  • @anitha2647
    @anitha2647 4 หลายเดือนก่อน

    S̊åp̊p̊åd̊ů m̊åt̊t̊ům̊ i̊t̊h̊n̊å e̊p̊i̊s̊o̊d̊e̊ m̊ůd̊i̊ẙål̊e̊ẙ

  • @DontmissJagan
    @DontmissJagan 4 หลายเดือนก่อน

    மருமகளும் ஒரு பெண்தான் ஆனா இத மாமியார் கேரக்டர் இன்னமும் மாறாமல் கொடுமை செய்து வரும் கருப்பு வெள்ளை 👂 காலத்து சினிமா போல.. #VijayTelevision இன்னமும் மாறவில்லை

  • @denidd6859
    @denidd6859 4 หลายเดือนก่อน

    Kari kuzhamb

  • @abhiabhi8821
    @abhiabhi8821 4 หลายเดือนก่อน

    Vijaya🤦🤦🤦

  • @kayalyazhiniyincuteviews4817
    @kayalyazhiniyincuteviews4817 4 หลายเดือนก่อน +1

    அடேய்ங்களா அறைச்ச மாவ அரைக்காதீங்க

  • @ShiekMohamed-f5g
    @ShiekMohamed-f5g 4 หลายเดือนก่อน

    Vijaya naye pathale irritate aagudhu

  • @sumathinair5762
    @sumathinair5762 4 หลายเดือนก่อน +3

    Vijaya acting very cheap boring.
    Please stop her foolish over hearing Meena muthu talks.
    When muthu is enjoying food why you are making your cheap face.
    Rohini Manoj Vijaya you were sitting and swallowing food nicely cooked by Meena.
    You people don't feel ashamed of this.

  • @SureshKumar-jr9lb
    @SureshKumar-jr9lb 4 หลายเดือนก่อน +2

    1st comment pin please

  • @abpchannel2646
    @abpchannel2646 4 หลายเดือนก่อน +2

    Over Meena pidikave illa.

  • @k.mohalnapriyla8910
    @k.mohalnapriyla8910 4 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮😮

  • @padmavathyveluri
    @padmavathyveluri 4 หลายเดือนก่อน +5

    Vijaya carecter worst

  • @sumathinair5762
    @sumathinair5762 4 หลายเดือนก่อน +2

    Vijaya very cheap talks.
    Please stop this nonsense acting.

  • @sumathinair5762
    @sumathinair5762 4 หลายเดือนก่อน +2

    Vijaya acting very very cheap.
    Please stop this nonsense acting.

  • @kashniartistry1080
    @kashniartistry1080 4 หลายเดือนก่อน

    Meena overacting charector ah katrenga irritating ah irukku ful of drama

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 4 หลายเดือนก่อน

    Iii

  • @GopiYaso
    @GopiYaso 4 หลายเดือนก่อน

    Loosu meena

  • @vineethpv5422
    @vineethpv5422 4 หลายเดือนก่อน

    Taste aa irunthaa peeya 💩💩💩 thinnudaa panni 😡😡

  • @deepthit1566
    @deepthit1566 4 หลายเดือนก่อน

    ഇവിടെ meena &മുത്തു 🌹🌹. കേരളത്തിൽ സച്ചി &രേവതി 🥰🥰🥰