சும்மா கிடைக்கும் மீனை சும்மா கொடுங்கள். கடல் உங்களிடம் பணமா வாங்குகிறது மீன் பிடிக்க?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 461

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว +93

    எல்லா கேள்விகளுக்கும் பதில் (சிரித்த முகத்துடன்) கூறும் பக்குவத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதில் இருந்து இந்த காணொளி விளக்குகிறது 👍
    முதலில் இந்த கேள்விய கேட்ட நண்பருக்கு எனது வாழ்த்துக்கள் 👍
    ஏனென்றால் இந்தக் கேள்வியின் மூலம் உங்களுடைய பக்குவத்தை (குழந்தை குணத்தை) வெளிக் கொண்டு வந்து எங்கள் மனதில் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தவிட்டது.
    சின மூட்டினாலும் சிரித்துக்கொண்டே பதில் கூறும் உங்கள் குணம் குழந்தை குணம் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @vizvedevaint-wares4999
      @vizvedevaint-wares4999 3 ปีที่แล้ว +1

      Anna ivanugu kezhviku bathil sollama sekirama Coimbatore vadavalli areala shop open pannunga

  • @aameenaa9845
    @aameenaa9845 3 ปีที่แล้ว +70

    அண்ணா இது போன்ற வேண்டாத comment களை தவிர்த்து விடுங்கள்.இவர்கள் உங்கள் திறமையை கண்டு பொறாமை பட கூடியவர்கள்.உங்கள் திறமையும் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @stalinbabu4470
    @stalinbabu4470 3 ปีที่แล้ว +125

    கடல் சும்மா கொடுக்கும் மீனை கடலில் போய் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? அதை எதற்கு உங்கள் மீனவன் எடுத்து உன்னிடம் தர வேண்டும்.

    • @brijetemily2181
      @brijetemily2181 3 ปีที่แล้ว +6

      சும்மாநச்சின்னுஇருந்ததுங்கபதில்

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +4

      Stalin Babu@ super thambi..👏👏
      கடலுக்கு போனால்.. அவர்களால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது..!!

    • @bestiesaravanaraj6794
      @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว

      அருமையான பதில் சகோ

    • @stanjo188
      @stanjo188 3 ปีที่แล้ว

      Crct than bro

    • @mlgoldcoveringmlgoldcoveri6374
      @mlgoldcoveringmlgoldcoveri6374 3 ปีที่แล้ว

      all the best for ur future, let's move on with possible which makes us healthy.👍🤩🤩🤩

  • @sissycooks
    @sissycooks 3 ปีที่แล้ว +1

    சோம்பேரி எல்லாம் இப்படிப்பட்ட comment பன்னுவாங்க இத எல்லாம் கண்டுகாதிங்க. எல்லாம் வயித்தெரிச்சல் அண்ணா. நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @udayakumar7635
    @udayakumar7635 3 ปีที่แล้ว +1

    சிரித்த முகம் பக்குவத்தை காட்டுகிறது,
    வாழ்த்துக்கள் சகோதரரே🐠🐠🐠

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan1821 3 ปีที่แล้ว +1

    அவர்கள் எல்லாம் இந்த உலகத்தில வாழல நண்பா..,🙋‍♂️நீ கவலைபடாத நாங்க இருக்கோம்.., தகுதி பத்தி பேச அவயாரு.., ஒரு மீனவன் எனக்குநண்பனாக கிடைக்க நான் தவம் செஞ்சிருக்கணும்
    தஞ்சாவூரான்

  • @kamalikrishna1188
    @kamalikrishna1188 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி மாசான பதில் நான் சேலத்தை சேர்ந்தவள் நான் உங்களுடைய சப்க்கிரைபர் தொடர்ந்து உங்களுடைய விடியோ பார்க்கிறேன் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள் அந்த கடல்தாய் உங்களை ஆசிர்வதிப்பாள் நான்கண்டிப்பாக ஒரு நாள் உங்களை நாமக்கல்லில் உள்ள கடைக்கு வரும்போது சந்திக்கிறேன் என்னை மாதிரி எத்தனையோ அக்காக்கள் சப்போட் உங்களுக்கு எப்பவும் உண்டு ஆல்த பெஸ்ட் தம்பி

    • @padayapans3138
      @padayapans3138 3 ปีที่แล้ว

      அக்கா நானும் சேலம் தான் நீங்கள் சேலத்தில் எந்த ஊர்

    • @kamalikrishna1188
      @kamalikrishna1188 3 ปีที่แล้ว

      @@padayapans3138 Salem ayothiyapattanam Thambi

  • @Sivakumar-jc6nl
    @Sivakumar-jc6nl 3 ปีที่แล้ว

    அருமையான பதில் கிங்ஸ்டண் தம்பி👌👍👌

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +39

    உங்கள் கோவத்தை சிரிச்சு கிட்டு சொல்லுவது மிக அருமை கடலில் சும்மா கிடந்தாள் அவர் அவர் எடுத்து விட வேண்டியது தானே ஒரு மீனவன் பல லட்சம் ரூபாய் முதலீடு போட்டு கடின உழைப்பு போட்டு அந்த மீனை பிடிக்கிறான் முட்டை விடும் கோழிக்கு தான் வலி தெரியும்

  • @karthikpraveen1880
    @karthikpraveen1880 3 ปีที่แล้ว

    நான் திருவாடனை நான் தொண்டி மீன் பிடிக்கை செல்வேன் உங்க பேச்சுல ரொம்ப திமிர் இருக்கு

    • @senthilvel5478
      @senthilvel5478 3 ปีที่แล้ว

      போடா பூண்டு... 😂😂😂

  • @rajeshnamakkal6396
    @rajeshnamakkal6396 3 ปีที่แล้ว +25

    தம்பி உங்களுடைய உங்கள் மீனவன் நாமக்கல்லில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதில் நான் மீன் வாங்கினேன் மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @dineshs4807
    @dineshs4807 3 ปีที่แล้ว

    அருமையான பதில் தலைவரே.........

  • @Edwardyesudoss
    @Edwardyesudoss 3 ปีที่แล้ว

    சூப்பர் பதில் சகோ...தேவையில்லாத Comments க்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை... உங்கள் பணியை எப்போதும் போல் தெளிவாக செய்யுங்கள் சகோ... வருத்தம் வேண்டாம்..... உங்கள் நலனில் நான்.

  • @anthonyraj9218
    @anthonyraj9218 3 ปีที่แล้ว

    நிறைய பேர் இதுபோன்ற கேள்விகளை கடந்து போக சொல்கிறார்கள் பதில் சொல்ல பக்குவம் இல்லாதவர்கள் கடந்து சொல்லலாம் தப்பில்லை நீங்கள் நன்றாக பக்குவப்பட்டுள்ளீர்கள் ஆகையால் நீங்கள் இப்படி பட்ட நபர் களுக்கு பதில் சொல்லத்தான் வேண்டும் அப்போது தான் அவர்களுக்கும் புரியும் மற்றவர்களும் இதுபோன்ற கேள்விகளை கேட்க மாட்டார்கள் நன்றி
    உங்கள் பணி சிறக்க தொழில் வளர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @RajeshKumar-se1yq
    @RajeshKumar-se1yq 3 ปีที่แล้ว +1

    anna unga pathil arumai na ,ovvoru ulaipalikum than athu puriyum na, intha mari comment panravanunga unga mel ulla poramaila than ....super na .....unga videos super...all the best...

  • @SelvaKumar-lx7cr
    @SelvaKumar-lx7cr 3 ปีที่แล้ว

    அன்பு அண்ணா கு வணக்கம்.. இது போன்ற கேள்விகளுக்கி நீங்கள் பேசாதீங்க அவங்க பேச தா லாகி..அவங்கள கமெண்ட் தா அடிக்க முடியும் எதும் பண முடியாது... ❤லவ் யூ அண்ணா 🤗❤❤.. safe a இருங்க

  • @myji4221
    @myji4221 3 ปีที่แล้ว

    சரியான பதில் அண்ணா

  • @jaberali785
    @jaberali785 3 ปีที่แล้ว

    சரியான பதில் நண்பா 😂.....
    இந்த கேள்வி கேட்டவனுக்கு தகுதியே இல்ல இப்படி கேள்வி கேட்க 😂😂

  • @mohamedusman3867
    @mohamedusman3867 3 ปีที่แล้ว +1

    Super answer anna... indha kelviya kettavanuku serppala adiccha madhiri irukkum...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +34

    மீனவர்கள் அனைவரும் கடல்களின் ராஜா.!!
    இவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை தம்பி..!!
    உங்கள் நேரம் பொன் போன்றது..!!

  • @yourlucky3345
    @yourlucky3345 3 ปีที่แล้ว

    Anna neengal sollum pathil mika arumai
    😘😘😘

  • @kasimariyappan1053
    @kasimariyappan1053 3 ปีที่แล้ว

    உங்க அந்தோணி காமெடி பண்ர மாதிரி நாங்களும் காமெடி பண்ணுவோம்ல

  • @rameshsubramani7774
    @rameshsubramani7774 3 ปีที่แล้ว

    Naanba meen kadaigal yellam unga sonthakkadaiya sonthakadainan valthukkal naanba

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 3 ปีที่แล้ว +10

    சிவகங்கை யில் கடை திறக்க வாய்ப்பு உள்ளதா

    • @kutty2206
      @kutty2206 3 ปีที่แล้ว +1

      Pls sivangaila open pannunga anna

  • @jahithvr4626
    @jahithvr4626 3 ปีที่แล้ว

    Sariyana pathil Anna vera 11 answer super Anna

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 3 ปีที่แล้ว +1

    உங்கள் புன்னகை கலந்த வெகுளியானமுகத்தைப்பார்த்துமா கேள்வி கேட்குறாங்க...
    அவருமுகத்தைப்பாருயா?
    தரைமேல்பிறக்கவைத்தான்
    எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்...மீனவநண்பர்களுக்குஎன்வாழ்த்துக்கள்

  • @aasath2k107
    @aasath2k107 3 ปีที่แล้ว

    சரியான பதில்

  • @syedkattuva5621
    @syedkattuva5621 3 ปีที่แล้ว

    அருமையான பதில் தந்து உள்ளீர்கள் பிரதர் 😄😄😄😄🤣👍

  • @jemi3790
    @jemi3790 3 ปีที่แล้ว

    Super பதில் anna

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว +3

    கிங்ஸ்டன் தம்பி ஒரு மனிதன் கஷ்டப்பட்டு மேல வந்தா பொருக்காது இவங்க கேட்ட கேள்விக்கு இவ்வளவு பொறுமையா பதில் சொல்லுகிறீர்கள் இதை எல்லாம் கண்டுக்காதீங்க உங்க கடமைய செய்யுங்க👍💪💪💪💪🙏

  • @logu5556
    @logu5556 3 ปีที่แล้ว +18

    Pesura vaai pesikittuthan anna irukkum ...u r my hero.😘 Neenga innum men melum balara vaalthukkal anna💯👍🔥

  • @Parithabangal-fan
    @Parithabangal-fan 3 ปีที่แล้ว +1

    கடலில் நடுவே ஒரு போயாவை போட்ட வட பாக்க இல்லை தென்பாக்காம போகுமா சொல்லுங்க

  • @shortslike7349
    @shortslike7349 3 ปีที่แล้ว +1

    Sema reply nanba

  • @ravichandranc4993
    @ravichandranc4993 3 ปีที่แล้ว

    மதுரை புதிய கடைக்கு உங்களுக்கு வாழ்த்துகள் சகோதர், உங்களை தொடர்புகொள்ளுவது எப்படி பரமக்குடி இருந்து

  • @lifeisagame4017
    @lifeisagame4017 3 ปีที่แล้ว +12

    மீனவனுக்கும் மக்களுக்கும்
    இடையில் உள்ள புரோக்கர் வசதியாக இருக்கான். அவனை கேள்வி யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க

  • @vijayanbu2274
    @vijayanbu2274 3 ปีที่แล้ว

    Anna.....ignore negative comments
    Be happy always ...all the best

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 3 ปีที่แล้ว

    Super bro, Kingston king mathiri pathil sollittapa. Evangalukkellam udanukkudan pathil sollijranum. Appathan vaya moodittu iruppanga. I'llana negative comments pottutte iruppanga. Seruppadi pathil vanginavanga thodachikkonga pa😆😆😆😆😆😆😆😆😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vigneshvicky4925
    @vigneshvicky4925 3 ปีที่แล้ว

    Semma nanum meenavan dhan

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 3 ปีที่แล้ว

    😀😀😀😀super answer 👏👏👏👍

  • @chandrubalachandru5609
    @chandrubalachandru5609 3 ปีที่แล้ว

    நானும் மீனவன்தான் . ஏன் எங்களுக்கு பசிக்காதா எங்களுக்கு சில பல தேவைகள் இருக்காதா நாங்க கடளுக்கு போனால்தான் எங்கள் குடும்பத்தை நாங்க பாத்துக்க முடியும். எங்களுக்கு எங்களுக்கு வானத்தில் இருந்து கொட்டுது

  • @shankaran4106
    @shankaran4106 3 ปีที่แล้ว

    Inthe maatiri kelvigalai kettavan oru mutttaaa paiyan

  • @shunmugavelayuthamm788
    @shunmugavelayuthamm788 3 ปีที่แล้ว

    Sema pathil

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว

    சரியான செருப்படி பதில்….தம்பி உனக்கு எல்லா தகுதியும் இருக்குபா…நீங்கள் மீனவன் அந்த தகுதி போதும்…இது எல்லாம் பார்த்து நீங்கள் தளர்ந்து விடாதீர்கள்… உங்கள் பணி தொடரட்டும்…

  • @freefireansari2325
    @freefireansari2325 3 ปีที่แล้ว +40

    நண்பா முதல்ல negative commentsக்கு பதில் சொல்லுறத நிப்பாட்டுங்க அவனுங்கள கண்டுக்காதிங்க

  • @kmananthikmananthi7350
    @kmananthikmananthi7350 3 ปีที่แล้ว

    Kumbakonam la varuma kadai

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 3 ปีที่แล้ว

    இப்படி தான் பதில் சொல்ல வேண்டும்...

  • @hamzasaudi1653
    @hamzasaudi1653 3 ปีที่แล้ว

    Supar nanba 👌👌👌🌹🌹

  • @mercyprakash952
    @mercyprakash952 3 ปีที่แล้ว +6

    தங்கம், பெட்ரோல் எல்லாம் சும்மா தானே பூமியில் விளைஞ்சிருக்கு அதுக்கு ஏன் இவ்வளவு விலைன்னு கேட்க துப்பு இல்லாமல் அதை விலை பேசாமல் வாங்கிவிட்டு, உயிரை வளர்க்கும் உணவு பொருட்களின் விலைக்கு பேரம் பேசும் இந்த அற்ப பிறவிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதே நமக்கு இழுக்கு தான்... விட்டு தள்ளுங்கள் தம்பி.... உங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணியுங்கள்.....

    • @senthilvel5478
      @senthilvel5478 3 ปีที่แล้ว

      அருமையான பதில். 💕🙏💐💐💐

  • @bayasbahad8472
    @bayasbahad8472 3 ปีที่แล้ว +1

    நண்பா மூலை இல்லாத வர்களுக்கு நல்ல ஒரு பதில்

  • @subaice9891
    @subaice9891 3 ปีที่แล้ว

    Life ovvoru step aah munneri poravangala paathu silar poruka mudiyana vayitherichal paduvanga bro... Negative comments vittu thallunga. . ungala yarukellam pidikumo avangalukaga mattum dha neenga podura vedios lam... Vera yarukaanadhum kedaiyadhu... Happy ya irunga bro...

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว

    புரிய வேண்டியவர்களுக்கு இது சென்றடைந்திருக்கும்🤗

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 ปีที่แล้ว

    கடல் தாய்க்கு சீல மீனவர்கள் இறந்த பிறகு தான் உடலை கடல் போட்டு விடுங்கள் என்று கூறுவர்கள் நான் நாகப்பட்டிணத்தில் படிக்கும் போது கேள்வி பட்டிருக்கிறோன் உன்மையாக நான் பார்த்திருக்கீறோன்

  • @r.u.thiyaneshsairam1120
    @r.u.thiyaneshsairam1120 3 ปีที่แล้ว +1

    நல்ல மீன்கள் வாங்க வேண்டும் .... உங்கள் கருத்துக்களை வீடியோவில் சொல்லவும் அண்ணா 🙏... இப்படிக்கு தஞ்சாவூர் மக்கள்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว

    Super video nanba Kingston Don't worry about other people's V Love Ur video's 💟💟💟💟💟💟👌👌👌👌👌👌👌💟💟👍👍👍👍👍👍👍👍

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 3 ปีที่แล้ว

    எதிர்மறையான comment களுக்கு பதிலளிக்க விரும்பினால் உங்கள் வாழ்வும் அதில் உழன்று விடும்...
    அதை தவிர்ப்பது நல்லது ...
    இதற்கு பதிலளிக்கும் போது உங்கள் முகம் பேச்சில் மாற்றம்‌ வருகிறது... பாருங்கள்...வளர்வது முக்கியம் அல்ல...வளர்ந்த பின் இந்த மாதிரி comment களை தவிர்க்கவும்...
    நாய் கொழைக்குதுனு நீங்களும் அதையே பண்ற மாறி இருக்கு

  • @tony10101979
    @tony10101979 3 ปีที่แล้ว

    ORU NAAL ANTHA MENTALKALAI KADALUKKU KOOTI PONGA NANBA, APPO THERIYUM (TAMILAN FROM FRANCE )

  • @AjayAjay-mn5et
    @AjayAjay-mn5et 3 ปีที่แล้ว +1

    Nice answers bro

  • @KarthiKarthi-kv5gz
    @KarthiKarthi-kv5gz 3 ปีที่แล้ว

    bro gobichettipalayam shop open pannuvogala. Pathil solluga..

  • @joshsambryson3765
    @joshsambryson3765 3 ปีที่แล้ว

    விரைவில் தென்காசி யில் உங்கள் மீனவன் கடையை எதிர்பார்க்கிறோம்

  • @gunasekar1535
    @gunasekar1535 3 ปีที่แล้ว +3

    Formalin na enna? Athu thadavuna fish ah epadi identify pandrathu? Neenga unga shop la use panringala?

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 ปีที่แล้ว

    நண்பா கடல் தாய் உங்கள் பக்கம் இருக்கும் வரை உங்கள் கடமையை செய்யுகள்

  • @shortslike7349
    @shortslike7349 3 ปีที่แล้ว +1

    Enatha pesuriga gst taxah ,road tax ey rempa over athuku road nu onu iruku,ana Naga daily pidikura diesel ku ethuku tax kadala ena da road ah potrukiha

  • @acsrdreamworld1702
    @acsrdreamworld1702 3 ปีที่แล้ว

    Anna nakalum maduraithan romba happy

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 3 ปีที่แล้ว +1

    நண்பா செமயா பதில் கொடுத்திங்க பொறாம புடிச்ச மனிதன் இருக்கத்தான் செய்வான்

  • @thirumoorthi1179
    @thirumoorthi1179 3 ปีที่แล้ว

    Ethukku bro solluravan sollathan seivan athapattha Namma kanji kudikka mutiyuma.. don't consider this type of comments bro.... Congratulations 🎊 for new Madurai shop bro... Innum menmelum valara valthukkal.....

  • @anthonyraj4069
    @anthonyraj4069 3 ปีที่แล้ว

    Very nice speaking nanpa

  • @chakravarthy2016
    @chakravarthy2016 3 ปีที่แล้ว

    Chennai la yeppa shop panna poringa brother

  • @manowilfred8254
    @manowilfred8254 3 ปีที่แล้ว

    You don't have to answer for negative and jealous people like this. God bless. Mother Mary protects you all the time. I love seafood. So I started watching your videos and became your fan. I wish a shop in Bangalore.

  • @sathishdurga2294
    @sathishdurga2294 3 ปีที่แล้ว

    Selathile eppodhu

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +3

    Thambii don't worry valga valamudan 💐

  • @sabarijhon8798
    @sabarijhon8798 3 ปีที่แล้ว +1

    Vera level reply bro super

  • @onemanarmy5421
    @onemanarmy5421 3 ปีที่แล้ว

    Anna Salem yappo open pandringa

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว

    இனிமேல் சண்முகவேல் கடலுக்கு போய் மீன் பிடிக்கட்டும் கூட அவங்க மனைவியும் அழைத்து செல்லட்டும் எல்லா மீன்களையும் பிடித்து வந்து சாப்பிடட்டும் இந்தமாதிரி கே ள்வி கேட்பவர்கள் நாசமாக போகட்டும் இவனுக்கு அதிக பொறாமை போல் என் தெரிகிறது கஷ்டப்பட்டு உழைகிறவர்களை வாழ விடுங்கடா நல்லதே நினைப்போம் நலமாக வாழ்வோம்

  • @nagendran-ev5cx
    @nagendran-ev5cx 3 ปีที่แล้ว

    Correct answer bro 🙋‍♂️

  • @கற்றுக்கொள்வோம்-ள2ட

    இந்தியாவின் குடிமகன் இதுவே மிகப்பெரிய தகுதி

  • @maheshkumardoraisamy
    @maheshkumardoraisamy 3 ปีที่แล้ว

    Nanba don't worry avanunga porappu illena valarppu thappa iruku adan vayathu erichal.

  • @balamurugank2826
    @balamurugank2826 3 ปีที่แล้ว

    Engaloda oru naal kadalukku vanthu paarungal theriyum

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @nvelayutham9581
    @nvelayutham9581 3 ปีที่แล้ว

    சேலத்தில் எப்போது கடை திறப்பீர்கள்

  • @nocontent7128
    @nocontent7128 3 ปีที่แล้ว +1

    2 question keetavan peru sollu bro

  • @muhammedthahirtf2177
    @muhammedthahirtf2177 3 ปีที่แล้ว

    Handling the negative comments is good from your side. You have alrights to speak Anna

  • @deenav4260
    @deenav4260 3 ปีที่แล้ว

    Super answer bro

  • @AS-by8op
    @AS-by8op 3 ปีที่แล้ว

    Thalaiva solrenu thappa nenaikathanga diesal ku gst kedaiathu

  • @Salmankhan-fl2pb
    @Salmankhan-fl2pb 3 ปีที่แล้ว +5

    Super Anna sareyana badhel 🤭🤭🤭🤭

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 ปีที่แล้ว +9

    ஐயா, நல்ல மணம் வாழ்க.

  • @mm-vi9zj
    @mm-vi9zj 3 ปีที่แล้ว

    அண்ணா தர்மபுரியில் எப்பொழுது கடை திறப்பு

  • @chindunandu4963
    @chindunandu4963 3 ปีที่แล้ว +1

    Ungka padhil crt 👍👌

  • @hamzasaudi1653
    @hamzasaudi1653 3 ปีที่แล้ว

    Good bels you nanba 👌👌👌

  • @sathyasri2949
    @sathyasri2949 3 ปีที่แล้ว

    Ungalb meenavan pugazh enkum paravatum.. Inum ella orulaum ungal shop irukanum...

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว

    Coimbate la eppodu?

  • @bijuvnt7382
    @bijuvnt7382 3 ปีที่แล้ว +1

    Super brother

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 ปีที่แล้ว +1

    விடுங்க நண்பா எரிச்சல் பண்றவன் தான் இந்த மாதிரி நொண்ண நொட்டு கேள்வி கேட்பானுங்க 😬😬😬 அவனுங்கள அப்டியே தட்டி விட்டுட்டு நம்ம வேலைய பார்த்துட்டு போயிட்டே இருங்க நண்பா.... உங்க வேலையை எந்த தவறும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்ங்க அது போதும் 👍👍

  • @windmagic1970
    @windmagic1970 3 ปีที่แล้ว +10

    Psycho களின் கேள்விகளுக்கு பதில் தந்து, அதை எங்களையும் பார்க்க வைத்து, கொடுமை செய்யவேண்டாம் நண்பா 🙏🏼

    • @ilavatam_tamil
      @ilavatam_tamil 3 ปีที่แล้ว

      சரியான பதில்

  • @vishnupriyan9878
    @vishnupriyan9878 3 ปีที่แล้ว

    Supper answer anna

  • @mallikamallika6095
    @mallikamallika6095 3 ปีที่แล้ว

    Please don't c back ok if you c all dis things you kant go front ok anna I love all your videos and all your work your group members your brother and family all is good 🥰❤❤🧡❤🧡🧡

  • @kalairohit1735
    @kalairohit1735 3 ปีที่แล้ว +2

    Unga friend antha thambi nalla friend polaa
    Ungalukku romba support pannurappulaa 👍

  • @TN15LEOSVIEWS
    @TN15LEOSVIEWS 3 ปีที่แล้ว

    Hahahahaha super bro Diesel

  • @silambuchelvis6096
    @silambuchelvis6096 3 ปีที่แล้ว

    When you are opening at Coimbatore?

  • @kannan9695
    @kannan9695 3 ปีที่แล้ว

    Tenkasi yil branch open panna vaipu ullatha

  • @srinivasanbabu6810
    @srinivasanbabu6810 3 ปีที่แล้ว

    நன்பா நம்ப மேலும் மேலும் வளர்ச்சி அடைய இந்த மாதிரி
    எதிர்மறை கருத்துகள் தேவை நன்பா. இவையெல்லாம் மனதில் நீங்கள் எடூத்துகொள்ளதிர்கள்
    சில நேரங்களில் சில மனிதர்கள்.