ஐயா வணக்கம் ஐயா உங்கள் சொற்பொழிவை நாங்கள் தினமும் நான் இன்று முதல் சைவமாக இருப்பது எனக்கு மிகவும் மிகவும் நல்லது ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மிக அருமை ஐயா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 நீங்கள் கூறுவது உண்மை மனதை கட்டு படுத்த ஒழுக்கம் தேவை அதை கொண்டு தான் நாம் கருணை வளர்க்க முடியும்.. கருணை என்பது தர்மத்தின் ஆதாரம் ஆகும்.. இந்த சங்கடமான நேரத்தில் அகண்ட அகிலத்திற்கு தேவை கருணை ஆகும்.. இங்கு எண்ணற்ற ஜீவராசிகள் துன்பம் அடைகின்றனர்.. மற்ற ஜீவராசிகள் துன்பத்தை போக்குவது என்பது மாபெரும் தர்மம் ஆகும்.. எனக்கு பெரும் ஆசை இந்த உலகில் 30 கோடி காவல் தெய்வம்களும்(நாய்கள்) 10 கோடி புனைகளும் இருக்கிறார்கள் இவர்களை போல் எண்ணற்ற ஜீவராசிகள் இருக்கின்றன.. இவர்களை காக்கும் சக்தியை வள்ளலார் பெருமாள் இடத்தில் வேண்டுகிறேன் அருள்பெரும் ஜோதி அருள்பெரும் ஜோதி உன்தனிபெரும் கருணை அருள்பெரும் ஜோதி.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தமிழ் தமிழ் தமிழ் நன்றி அண்ணா நன்றி
வணக்கம் ஐயா, நித்திய கர்ம விதியை சிறுவர்கள் பின்பற்ற முடியுமா?,முடியும் என்றால் அதை எவ்வாறு பின்பற்றுவது, என்பதைப்பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா.நன்றி,🙏
பக்குவம் அடையாத ஜீவன்களை படைத்த ஆண்டவன், பக்குவம் அடைந்த அடிகளார் போல ஞானிகளை அனுப்பி அருள் ஒளி போல் பூமியில் ஜோதி ஏற்றியும்....... இன்னும் ஏன் அவர் வாழ்ந்த வடலூரில் கூட ஜீவன்கள் பக்குவம் அடையவில்லை.......? இருள் நிலையில் இருப்பது ஏன்? இது யாருடைய தவறு........ படைத்த இறைவன் மீதா? இல்லை அருள் ஒளி பரப்பிய ஞானிகள் மீதா? இல்லை ஜீவன்கள் மீதா?............ தெளிவு பெற விரும்புகிறேன்.... பக்குவம் இல்லாத ஜீவன்கள் மீது பழியை போட்டு விட்டு இறைவனும் , ஞானியர்களும் இன்னும் அமைதியாக இருப்பது தர்மமா ? இதற்கு யார் பொறுப்பேர்பது....? விடை கிடைக்குமா ஐயா ?
Iyya ippo one week ha unga channel pakkren subscribe pan I iruken non veg sapuratha vittuten nadri ayya ithuvaraokum vallalar photo pathu iruken aana a vara pathi theriyathu. Unga chennal pathudu avoroda Pa dam Pa then enaku murugsr dhan rompa pudikum murugarkita pesaramathiri vend u kura ma third ivarkitaiyum vendalama
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
இந்திரிய ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6.html
வள்ளலார் தியானம்
th-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html
சிற்சபை, பொற்சபை, ஞானசபை விளக்கம்: th-cam.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
D
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி.
நீங்க சொன்ன வார்த்தைகள் என்னை செறுப்பால் அடித்ததுபோல் இருந்தது முடிந்தவரை மாற்றிகொள்கிறேன் நன்றி
விளக்கம் அருமை. சொற்கள் எளிமை.
இறைவனை உணர தேவை
இதயத்தில் கருணை!
*இந்த கதை வள்ளலார் வரலாற்றில் ஒரு பக்கம் என்னும் காணொளியின் அடுத்த பகுதியை வேண்டி காத்திருக்கிறேன்🙏🙏🙏*
ஐயா வணக்கம் ஐயா உங்கள் சொற்பொழிவை நாங்கள் தினமும் நான் இன்று முதல் சைவமாக இருப்பது எனக்கு மிகவும் மிகவும் நல்லது ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மிக அருமை ஐயா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நீங்கள் கூறுவது உண்மை
மனதை கட்டு படுத்த ஒழுக்கம் தேவை அதை கொண்டு தான் நாம் கருணை வளர்க்க முடியும்..
கருணை என்பது தர்மத்தின் ஆதாரம் ஆகும்..
இந்த சங்கடமான நேரத்தில் அகண்ட அகிலத்திற்கு தேவை கருணை ஆகும்..
இங்கு எண்ணற்ற ஜீவராசிகள் துன்பம் அடைகின்றனர்..
மற்ற ஜீவராசிகள் துன்பத்தை போக்குவது என்பது மாபெரும் தர்மம் ஆகும்..
எனக்கு பெரும் ஆசை
இந்த உலகில்
30 கோடி காவல் தெய்வம்களும்(நாய்கள்)
10 கோடி புனைகளும் இருக்கிறார்கள்
இவர்களை போல் எண்ணற்ற ஜீவராசிகள் இருக்கின்றன..
இவர்களை காக்கும் சக்தியை வள்ளலார் பெருமாள் இடத்தில் வேண்டுகிறேன்
அருள்பெரும் ஜோதி
அருள்பெரும் ஜோதி
உன்தனிபெரும் கருணை
அருள்பெரும் ஜோதி.
உண்மையின் அருளைப் பெற மனம் பக்குவப்பட வேண்டும் என்பது புரிகிறது. நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம்.. அருமை விலக்கம்புரீக்கிரதுஐயாநன்ரிஇன்னும்
குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நன்றிகள் ஐயா.
அற்புதம் ஞாயிறு வாழைப் படையல்
Nice unga Tamil (vazhga valamudan)
மிகவும் நல்ல அறிவான கருத்துக்கள்.
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தமிழ் தமிழ் தமிழ் நன்றி அண்ணா நன்றி
நன்றி அய்யா சிவாயநம
வெல்கநின் பேரருள்! வெல்கநின் பெருஞ்சீர்! அல்கலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி!!!
Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi Arumperum jothi 💖🌺💞💚🙏🏻❤❤
அருமையான விளக்கம்....
Nantry paramporule. Nantry thambi.
Super spech I looked god bless you always
True its only nature way you say this mater
3 rd eye describe... Wonderful. Guruji
நன்றி சகோதரரே அருமை பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை ஐயா
Excellent speech thanks again for your kind support Sir
ஓம் குருவே சரணம் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
All spirituality msg very Good Guruji.
நன்றி.🌙🙏❤️ராமா
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
Great service to world Tamils!
அருமை அருமை
அருமையான விளக்கம் 🙏
Okay thanks 🙏 Vanakkam by Paalmuruganantham
Thank you beautiful compassion and grace is the way., Buddha also had same message..
அருமை
🙏🙏🙏🙏🌷🔥🌷🌷🌷 கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
நன்றி ஐயா.
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏
அற்புதம்🔥🙏
அருள் பெரும் ஜோதி
தனிப்பெருங்கருணை
அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா
அருமையான சொற்ப்பொழிவு
Nandri ayya🙏
Super
Good speech..💁🖐️ wow......
வாழ்க வளமுடன்
பக்குவ விளக்கம் அருமை
Nandri anna
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி"தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை
Asthma vanakkam anna
Excellent talk
அருமையான பதிவு
அருமை அருமை..
God bless serving
Valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve thunai 🙏🙏🙏
நன்றிங்கள் ஜயா
அருமை ஐயா மிக சிறப்பு
Arputham , Nandri.
Om muruga saranam saranam saranam saranam saranam
Super message sir , We'll expert more videos sir, Thanks
அருமைஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🌹
அன்பரே ஒரு வேண்டுகோள் பெருமான் மறைந்த அறை திறக்கவில்லையாமே அதை பற்றி ஒரு பதி வு போடுங்கள் 🙏🙏🙏🙏🙏 குடிசை அறை திறக் கவில்லை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
Bro realy great words
நன்றி ஐயா💐🌸🌷🍀🌹🌻
வாழ்கவளமுடன்.
Arumai nandri ayya,,
nandri bro
சொரூப சித்தி பற்றி சொல்லுங்க ஐயா
Thank you sir
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும்கருணை
,அருட்பெருஞ்ஜோதி,🙏🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
Om namachivaya pottri pottri
🙏Arutperumjyothithunai
ஐயா எணண்ங்களை முறைப்படுத்துவது எப்படி 🙏🙏🧘♀️🧘♀️🧘♀️
அருட்பெரும்"ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும்"ஜோதி
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
Kannuthalan than karunnai kankattava vanthu eithi ennu tharkku etta elilar kallal eranji
Om nama shivaya namaga 🙏🏻
Nandri
வணக்கம் ஐயா, நித்திய கர்ம விதியை சிறுவர்கள் பின்பற்ற முடியுமா?,முடியும் என்றால் அதை எவ்வாறு பின்பற்றுவது, என்பதைப்பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா.நன்றி,🙏
🙏🙏
Arputham Ayya
Anna new comer what to watch first need order wise anna
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
வள்ளலாரின் அருள்நெறி கதைகள் - Vallalar Stories: th-cam.com/play/PLpwWrvmejDZYTx2riZaaByYs_OVTREQKK.html
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை: th-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
அருள்நெறி: th-cam.com/play/PLpwWrvmejDZYsEwOw04zxVgjKx7fJl4cw.html
Very good.
மெய் கண்டறியும் பயணம் இதுவே
Evar.yar.🙏👍
Like to spend my full life in vadaloor.yenna pananum contact details sir
பக்குவம் அடையாத ஜீவன்களை படைத்த ஆண்டவன்,
பக்குவம் அடைந்த அடிகளார் போல ஞானிகளை அனுப்பி அருள் ஒளி போல் பூமியில் ஜோதி ஏற்றியும்....... இன்னும் ஏன் அவர் வாழ்ந்த வடலூரில் கூட ஜீவன்கள் பக்குவம் அடையவில்லை.......?
இருள் நிலையில் இருப்பது ஏன்?
இது யாருடைய தவறு........
படைத்த இறைவன் மீதா?
இல்லை
அருள் ஒளி பரப்பிய ஞானிகள் மீதா?
இல்லை
ஜீவன்கள் மீதா?............
தெளிவு பெற விரும்புகிறேன்....
பக்குவம் இல்லாத ஜீவன்கள் மீது பழியை போட்டு விட்டு
இறைவனும் , ஞானியர்களும்
இன்னும் அமைதியாக இருப்பது தர்மமா ?
இதற்கு யார் பொறுப்பேர்பது....?
விடை கிடைக்குமா ஐயா ?
Unga asiramathil epadi sayruvathu
🙏🙏🙏💐💐💐
Iyya ippo one week ha unga channel pakkren subscribe pan I iruken non veg sapuratha vittuten nadri ayya ithuvaraokum vallalar photo pathu iruken aana a vara pathi theriyathu. Unga chennal pathudu avoroda Pa dam Pa then enaku murugsr dhan rompa pudikum murugarkita pesaramathiri vend u kura ma third ivarkitaiyum vendalama
ஓம் நமசிவாய
How do I join you all.. I want turn my self to this selflessness
Om namah shivay
karunai yentral yenna.?
If without guru I do meditation there will be bad affect told by my mother, as her father and mother are very well versed with meditation.