மாண்டு மடிந்தவர்கள் பூஜையில் தேவாதிதேவர்கள் வந்து பதி அமரும் தருணம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @kalaimani5813
    @kalaimani5813 ปีที่แล้ว +5

    பம்பை மாட்டுனவன் எல்லாம் பம்பைகாரன் இல்ல.... இப்படி வர்ணிக்க தெரிச்சவங்க மட்டுமே பம்பைக்காரன்.... ❤❤❤❤❤இதை எத்தனை முறை வேணும் இன்னாலும் கேட்கலாம்.... ❤❤❤❤❤வாழ்த்துக்கள். V. S murugan.... V. S. சுந்தரமூர்த்தி அய்யா மாதிரி பாட ஒருத்தர் பிறந்து வரணும் ❤❤❤❤❤

  • @chandruvivasayi2398
    @chandruvivasayi2398 ปีที่แล้ว +1

    பூசாரி குரல் ராகம் பாடல் பம்பை
    இசை அனைத்து சூப்பர் அருமை
    சொல்ல வார்த்தை இல்லை.

  • @SanthoshKumar-qi4oo
    @SanthoshKumar-qi4oo 3 ปีที่แล้ว +7

    அருமையான தெளிவான பாடல் உங்களை போல சிலர் தான் சிறப்பாக பாடுகிறார்கள்

  • @kamalakkannansupersongs8001
    @kamalakkannansupersongs8001 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 இன்னும் பல பாடல்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா வீடியோ இருக்கு பாருங்க

  • @kamarajpoongodi1224
    @kamarajpoongodi1224 2 ปีที่แล้ว +1

    அருமை பாடல் வரிகள் மற்றும் வார்த்தைகள்...🔥🔥🔥❤️ இராகமும் அருமை ஐயா.....🙏🙏🙏

  • @ganapathir7258
    @ganapathir7258 ปีที่แล้ว

    இன்று நானும் பம்பை காரன் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். இந்த ஐயாவை பார்த்து தெரிந்து கொள்ளவும். எவ்வளவு ஞானம், தெளிவான உச்சரிப்பு, கேட்க கேட்க ஆனந்தம்.

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி பார்க்க பார்க்க ஆர்வம் அதிகம் பாடல் சூப்பர் ‌சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் பல்லாண்டு 🌷🌹💐💐

  • @Parthiban-sh5dx
    @Parthiban-sh5dx 3 ปีที่แล้ว +4

    நல்ல பட்டுபடிகிரிங்க அய்யா அருமை இருக்கிறது

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 2 ปีที่แล้ว

    மொத்த வீடியோ போடவும் சாமி தெய்வத்தை வருணிக்கும் குரல் இசையும் பம்பை உடுக்கை ஓசையும் மிக சிறப்பாக உள்ளது கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள்

  • @க.சம்பத்கலைக்குழு
    @க.சம்பத்கலைக்குழு 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா உங்களை போல் இன்னும் சிலர் உள்ளதால் தான் கலை அழியாமல் உள்ளது

  • @sarathisarathi6688
    @sarathisarathi6688 3 ปีที่แล้ว +3

    நல்ல வர்ணிப்பு முருகன் ஐயா🙏🙏🙏👌👌👌

  • @nagarajan900
    @nagarajan900 3 ปีที่แล้ว +4

    சூப்பர் ஐயா ❤️❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @rakiraki8498
    @rakiraki8498 ปีที่แล้ว

    Semma ton ❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙇🙇🙇❤️🙏🙏🙏🙏

  • @ganapathir7258
    @ganapathir7258 ปีที่แล้ว +2

    பம்பை பூசாரி என்றால் இப்படி இருக்க வேண்டும்.

  • @mageshkumar7497
    @mageshkumar7497 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அண்ணா

  • @rakiraki8498
    @rakiraki8498 ปีที่แล้ว

    Semma voice ayya 🙏🙏🙏❤️❤️🙇🙇🙇🙇🙇

  • @kishoregaming8338
    @kishoregaming8338 2 ปีที่แล้ว +1

    Very peaceful song in this world I appreciate it ❤️😇🕉️👍🙏

  • @rajeshv2854
    @rajeshv2854 3 ปีที่แล้ว +1

    Super liriks sema pambai you voice fantastic I realy like this video

  • @dhanushtamizh7561
    @dhanushtamizh7561 3 ปีที่แล้ว +2

    Fulla viedo iruntha upload pannunga
    Song super ha irukku 🥰🥰🥰

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  3 ปีที่แล้ว +2

      Full video illa மறுபடியும் பாடி upload panre tq for Meg🙏🙏🙏

    • @dhanushtamizh7561
      @dhanushtamizh7561 3 ปีที่แล้ว +1

      @@gopinaththanika3622ok bro

  • @madhivanan2933
    @madhivanan2933 3 ปีที่แล้ว +1

    Ayya Arumai arumai arumai Ayya super voice👌💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyaravi4163
    @sandhiyaravi4163 3 ปีที่แล้ว +3

    Line's Vera level 👌

  • @vinoth.n4830
    @vinoth.n4830 3 ปีที่แล้ว +3

    ,🙇🙇🙇🙇💝💖💖🤩👌👌💞🙏🙏🙏🙏🙏🙏 guruvin gurunadhar🙇🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangovanelangosankar9751
    @elangovanelangosankar9751 3 ปีที่แล้ว +1

    Miga arumaiyana kural valam aiyya....nenga nooru vazhanum

  • @ysr2403
    @ysr2403 4 หลายเดือนก่อน

    அருமை 🙏🙏🙏

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  4 หลายเดือนก่อน

      @@ysr2403 நன்றி

    • @ysr2403
      @ysr2403 4 หลายเดือนก่อน

      அய்யா போன் நம்பர் கிடைக்குமா

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  4 หลายเดือนก่อน

      @@ysr2403 8668059810

  • @sugansugansugan8071
    @sugansugansugan8071 2 ปีที่แล้ว

    தெளிவான வர்ணிப்பது🙏🙏🙏

  • @p.elumalaiharish8612
    @p.elumalaiharish8612 3 ปีที่แล้ว +2

    ஐயாவின் மற்ற பதிவினை சேர்க்கவும்

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  3 ปีที่แล้ว +1

      இருக்கு இன்னும் வீடியோ பாருங்க நண்பா🙏

  • @narendiramuthuballbadminto3306
    @narendiramuthuballbadminto3306 3 ปีที่แล้ว +4

    ஆசானுக்கு ஆசான் இவர்

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  3 ปีที่แล้ว +1

      பல சிறந்த கலைஞர்களை உருவாக்கிய ஆசான் எங்கள் ஆசிரியர் முருகன் ஐயா

  • @velacheryjagathisonappu
    @velacheryjagathisonappu 3 ปีที่แล้ว

    நல்ல வர்ணிப்பு பம்பை வாசிப்பு அருமை

  • @dhamodharanloganathan1114
    @dhamodharanloganathan1114 3 ปีที่แล้ว +2

    Super songs

  • @GokulGokul-ud3pq
    @GokulGokul-ud3pq 3 ปีที่แล้ว +1

    Very nice sir......🙏

  • @KarthiPpm-e7q
    @KarthiPpm-e7q 9 หลายเดือนก่อน

    Super bro

  • @shyambalu3243
    @shyambalu3243 2 ปีที่แล้ว

    Voice super

  • @Srikanthselvakumar1989
    @Srikanthselvakumar1989 3 ปีที่แล้ว +1

    அருமை தொலைபேசி எண்

  • @vadapalanivallalmurugan1261
    @vadapalanivallalmurugan1261 3 ปีที่แล้ว

    super evaroda video upload panuga

  • @Nayagamsa
    @Nayagamsa 3 ปีที่แล้ว +4

    இவர் பெயர். முருகன் கலையுலக முடி சூடாத அரசமகராஜன் என் மானசீக குருநாதர் என்றபோதும் இவரை அப்பா என்று தான் நாங்கள் அழைப்போம்

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  3 ปีที่แล้ว +1

      உண்மை உண்மை சிவா அண்ணா

    • @vadapalanivallalmurugan1261
      @vadapalanivallalmurugan1261 3 ปีที่แล้ว +1

      இவருடைய பம்பை பதிவு you channel இருக்க...

  • @vigneshgeethavigneshgeetha7694
    @vigneshgeethavigneshgeetha7694 2 ปีที่แล้ว

    SUPER

  • @vigneshvickey4408
    @vigneshvickey4408 3 ปีที่แล้ว

    Nice bro evaroda vera video erundha upload pannunga bro🥰

  • @VasanthKumar-cb8bw
    @VasanthKumar-cb8bw 3 ปีที่แล้ว

    அருமை

  • @nandhakumar5439
    @nandhakumar5439 3 ปีที่แล้ว +1

    Super 😘🙏🏿

  • @KMC_gaming453
    @KMC_gaming453 3 ปีที่แล้ว

    Anna Mathur la periya aandavar poovadakaari varichchingale Andha video uplod panuga

  • @tamizhselvan1210
    @tamizhselvan1210 2 ปีที่แล้ว

    Super anna

  • @prabukannan3408
    @prabukannan3408 3 ปีที่แล้ว +1

    Which village.... Arumai

  • @ganapathir7258
    @ganapathir7258 ปีที่แล้ว

    Aruputham

  • @SanthoshKumar-qi4oo
    @SanthoshKumar-qi4oo 3 ปีที่แล้ว +1

    அலைபேசி எண் பதிவிடவும்

  • @fishchannel7149
    @fishchannel7149 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் சென்னையில் இருந்து பேசுறேன் உங்க நம்பர் எனக்கு வேணும் அய்யா நம்ம கோவில்ல நீங்க வந்து வரவேற்பு பண்ணனும் கண்டிப்பா அருமையான குரல்

  • @ezhilvanan2748
    @ezhilvanan2748 3 ปีที่แล้ว

    Super

  • @VasanthKumar-cb8bw
    @VasanthKumar-cb8bw 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rk.kalaikuzhu2616
    @rk.kalaikuzhu2616 3 ปีที่แล้ว +1

    அய்யா இவருடைய பெயர்

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs 2 ปีที่แล้ว

    போன் நம்பர் முகவரி

    • @gopinaththanika3622
      @gopinaththanika3622  2 ปีที่แล้ว

      கோபிநாத் பம்பை 8124276695
      8668059810
      காஞ்சிபுரம்

  • @pradeephuggiesakthi936
    @pradeephuggiesakthi936 2 ปีที่แล้ว

    Number plz

  • @chandrub.avivasayi1866
    @chandrub.avivasayi1866 2 ปีที่แล้ว

    அருமை

  • @prasannnaekambaramdevaraja4464
    @prasannnaekambaramdevaraja4464 3 ปีที่แล้ว

    Super

  • @seenur90
    @seenur90 2 ปีที่แล้ว

    Super

  • @thiyagarajan5010
    @thiyagarajan5010 ปีที่แล้ว

    Super