Rajavai Varum - Samarpanam (ராஜாவாய் வரும் - சமர்ப்பணம்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @christraj6260
    @christraj6260 2 ปีที่แล้ว

    Amen, hallelujah praise be to the Lord

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 ปีที่แล้ว +3

    ராஜாவாய் வரும் வேளையில்
    என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
    பச்சை கறைகள்தனிலே
    அவரோடு நான் நடப்பேனே - 2
    அன்போடு என்னை
    அணைத்துக் கொண்டு - 2
    இயேசுவை நான் பாடுவேன் - 2
    உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
    ராஜாவாய் வரும் வேளையில்
    என்னைச் சேர்த்துக் கொள்வாரே
    பச்சை கறைகள்தனிலே
    அவரோடு நான் நடப்பேனே
    1) லோக இன்பங்களில் தடுமாறி - 2
    திசைகள் நான்கையும்
    மறந்தேன் நான் - 2
    இயேசு இரட்சித்தார் - 2
    மனதினில் குடிகொண்டார் - 2
    என்ன ஆனந்தமே
    என்ன பேரின்பமே - 2
    ராஜாவாய் வரும் வேளையில்
    என்னைச் சேர்த்துக் கொள்வாரே
    பச்சை கறைகள்தனிலே
    அவரோடு நான் நடப்பேனே
    2) வாழலாம் என்றும் மகிமையிலே -2
    பாடலாம் என்றும் துதி கீதங்கள் - 2
    வருகையை நோக்கி
    காத்திரு மனமே - 2
    இன்றே வாரும் தேவா - 2
    என்றும் என்னுள் வாழும் ராஜா - 2
    ராஜாவாய் வரும் வேளையில்
    என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
    பச்சை கறைகள்தனிலே
    அவரோடு நான் நடப்பேனே - 2
    அன்போடு என்னை
    அணைத்துக்கொண்டு - 2
    இயேசுவை நான் பாடுவேன் - 2
    உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
    ராஜாவாய் வரும் வேளையில்
    என்னைச் சேர்த்துக் கொள்வாரே
    பச்சை கறைகள்தனிலே
    அவரோடு நான் நடப்பேனே

  • @joecydhass5119
    @joecydhass5119 ปีที่แล้ว

    Amen, hallelujah

  • @AMKraja1262
    @AMKraja1262 3 หลายเดือนก่อน

    Super

  • @vimal5606
    @vimal5606 ปีที่แล้ว

    I'm blessed to hear this devotional album after 25 years.when I visited besant nagar Velankanni church I bought this album cassette with my savings (pocket money). Nostalgic experience. My prayers and wishes to Mr.Suresh George composer. Thank you sir

  • @blessingleeford1348
    @blessingleeford1348 2 ปีที่แล้ว

    I love this beautiful song. we shall prepare ourselves to meet God.. God bless you all