💥திருச்சி சிட்டி டூர் Trichy City Tour | Trichy Airport Busstand Railway Station Travel | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • • 🇱🇦 LAOS Series
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #trichy #trichymalaikottai #trichyairport #trichysarathas #asrafvlog #travel #touristplace
    #trichybusstand #busstand #trainstation #trichyairport #travel #travelvlog #tamil #citytour #tamilnadu

ความคิดเห็น • 136

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 10 หลายเดือนก่อน +8

    நம்ம ஆளு கணேசன் அருமையாக அறிமுகம் செய்யும் சகோதரர் சமய நல்லிணக்கம் தழைத்தோங்கட்டும் #வாழ்க_தமிழ்நாடு

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @stevendoylan6633
    @stevendoylan6633 10 หลายเดือนก่อน +11

    I lived in Trichy for 25 years.. now I'm in Europe. Miss my lovely Trichy .. Thanks Asraf for the video !

  • @sheikismailismail696
    @sheikismailismail696 10 หลายเดือนก่อน +13

    நான் மலேசியா கோலாலம்பூரில் வேலைசெய்து வருகிறேன் நம்ம திருச்சி ஏர்போர்ட் டையும் திருச்சி சிட்டியையும் மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தை மிக அழகாக சந்தோஷமாக நிறைவேற்றி தந்த எங்கள் அஸ்ரப் பாய்க்கு கோடான கோடி நன்றிகள்😊😊😊😊

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @MohamedASik-to6kz
    @MohamedASik-to6kz 10 หลายเดือนก่อน +7

    Hi,
    நான் திருச்சி மாவட்டத்தை சேர்தவன். எனக்கு சின்ன வயசுல இருந்து திருச்சி என்றால் உயிர். என் அளவுக்கு திருச்சி'ய யாரும் விரும்புகிறார்களா தெரியாது. ஆனால் இப்போ நான் திருச்சியில் இல்லை. நான் தினமும் திருச்சி பற்றி யூடியூப், FB, Insta எல்லாவற்றிலும் தேடி பார்பேன், அப்படிதான் இன்று உங்களுடைய இந்த வீடியோ.
    Thanks for shows my heart city beautiful.👍

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      Thanks❤❤

  • @hameedhameed2710
    @hameedhameed2710 10 หลายเดือนก่อน +6

    அருமை அருமை மிக அழகான காட்சியமைவு!!! சூப்பர்.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @yuvarajbavaniyuvarajbavani9998
    @yuvarajbavaniyuvarajbavani9998 3 หลายเดือนก่อน +1

    Recent ahh tiruchi poitu vanthom kovilukku my favourite place tiruchi tiruchi people's ❤❤❤❤❤

  • @basithviews6391
    @basithviews6391 10 หลายเดือนก่อน +5

    Trichy airport பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் பாய்..
    நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பாய்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏💕

  • @yovanpichai474
    @yovanpichai474 6 หลายเดือนก่อน +1

    நான் திருச்சியில் 1985 முதல் வசித்து வருகிறேன்.
    ஐ ❤ திருச்சி .

  • @sampatha5664
    @sampatha5664 10 หลายเดือนก่อน +3

    தம்பி உங்க வீடியோ வச்சுக்கிட்டே எல்லா ஊரையும் சுற்றி பார்க்கலாம் திருச்சி வீடியோ சூப்பர்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @shajahans235
    @shajahans235 10 หลายเดือนก่อน +4

    Asraf Bro Trichi Video Super Very Nice 👌💥✨❤️💐💐💐

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @thewarrior-faisal946
    @thewarrior-faisal946 3 หลายเดือนก่อน

    Hello from Dubai ... I did my higher secondary and college in Trichy ... My Lovely home town .... Missing it badly... Does not matter where ever you go in this GLOBE ,Trichy Falls FIRST.... My favourites are MG GATE , MAYIL MARK BADAM HALWA , RAJA HOTEL MUTTON BRIYANI... You will not get this 3 in any of other places .... May Trichy grow more better and people there be more and more prosperous

  • @Nilachanal
    @Nilachanal 10 หลายเดือนก่อน

    Indha vedio romba intersting and colourfulvedio busle cutties very cute busstand lady sappitingala so nice ? Arumayana vedio ane vedio daily varakudadu so fe

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks❤❤

  • @iservemidvalley3639
    @iservemidvalley3639 10 หลายเดือนก่อน +3

    i love my trichy😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 10 หลายเดือนก่อน

    திருச்சியில் அஷ்ரப் நல்லா சுத்தி பார்த்தாச்சு #எல்லாப்_புகழும்_இறைவனுக்கே

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 10 หลายเดือนก่อน

    அனைவரிடமும் அன்பாக உரையாடும் உங்கள் பண்பு மிக்க வரவேற்கதக்கது தம்பி... Keep going... God bless you and your family...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி அக்கா❤

  • @hjsuhaibudeen6933
    @hjsuhaibudeen6933 10 หลายเดือนก่อน +1

    Dear Bro Asraf. Woderful and interesting vifeo about Trichy airpot, railway station and bus stop. Really feel happy as if touring those placres. Very informative. We use Tichy airport. About 3 1/2 hrs from our village. Pls take care. I share your video with my relative. Tqvm.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 10 หลายเดือนก่อน

    சூப்பரா இருந்தது வீடியோ. ரொம்ப சந்தோஷம் .

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 10 หลายเดือนก่อน +1

    Wonderful TRICHY..Decent City BHai...

  • @pkatyt
    @pkatyt 6 หลายเดือนก่อน

    நம்ம திருச்சி 💚💛🤝💛❤️🌾🔥⚡

  • @GunaGuna-j6w
    @GunaGuna-j6w 4 หลายเดือนก่อน

    நான் திருச்சியில் உள்ள காஜாமலை தந்தை பெரியார் ஈ.வே.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படித்தேன்

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 10 หลายเดือนก่อน +3

    பார்க்காத ஊரில்லை பழகாத ஆளில்லை, பாராட்டுக்கள்!திருச்சி தமிழகத்தின் தலைநகராக இருந்தால் சிறப்பாக இருக்கும்!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @kannanraju9529
    @kannanraju9529 9 หลายเดือนก่อน

    Rock fort, lower anaicut, upper anaicut, famous many all religious temples around the city. You covered little. Pl Full coverage I expecting soon.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 หลายเดือนก่อน

      Ya ok next time

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 8 หลายเดือนก่อน

    As I belong to Trichy I am very happy to see this video. Now I am in abroad, when I see my city from here really I exited. Thank you so much for your wonderful efforts. All the best for your career.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  8 หลายเดือนก่อน

      Most welcome 😊

  • @HelloLove1
    @HelloLove1 10 หลายเดือนก่อน +4

    வணக்கம் தோழரே

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      வணக்கம் தோழா 💪

  • @irshadahamed62
    @irshadahamed62 10 หลายเดือนก่อน +1

    தம்பி அஷ்ரப் நல்லா மழை பெய்ததற்கு அப்புறம் காந்தி மார்க்கெட் பக்கம் ஒரு ரவுண்டு வந்து பாருங்க அதுக்கு அப்புறம் திருச்சிக்கு வரவே மாட்டீங்க..

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Ha ha Ok bro❤

  • @ramaseshanseshan5096
    @ramaseshanseshan5096 10 หลายเดือนก่อน +2

    I am from Trichy born and birth place thilai nagar studied in Trichy now in uthiramerur kancheepuram

  • @amistadsolutions
    @amistadsolutions 10 หลายเดือนก่อน +2

    college days - 2000...

  • @ahamedimthiyas3366
    @ahamedimthiyas3366 6 หลายเดือนก่อน +1

    Railway station ku bus iruka

  • @AbdulKader-if4vk
    @AbdulKader-if4vk 10 หลายเดือนก่อน

    சூப்பர் நானும் திருச்சிபக்கத்தில் என்ன கிராமம்

  • @syedibrahim-
    @syedibrahim- 10 หลายเดือนก่อน

    Vera levela iruku bhai unga video yellam 👌👌👌👌👌

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 หลายเดือนก่อน +3

    திருச்சி நல்லா சுத்தமா பராமரிக்கிறார்கள் போல இருக்கே. 👏👏👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      ஆமாம் பரவாயில்லை

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 10 หลายเดือนก่อน

      விமான நிலையத்துக்கும் ரயில் நிலையத்துக்கும் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருவர் அதனால் சுத்தமாக வைத்திருப்பர்.நகருக்குள் போய் பார்க்க சொல்லுங்கள் குறிப்பாக சங்கிலியான்டபுறம் மல்லிகை புறம் இருதயபுறம் காஜாபேட்டை அன்ட கொண்டான் ஆகிய பகுதிகளை பார்வையிட சொல்லுங்கள் காரி துப்பி விடுவார்கள்

    • @jsmurthy7481
      @jsmurthy7481 10 หลายเดือนก่อน

      ​@@ASRAFVLOGGER🤝🤝🤝

  • @rameshtn6432
    @rameshtn6432 10 หลายเดือนก่อน

    My school life finish after that I serching job in thrichy city that time i don't have money that's why i sleeping five days raliway station. Now your remember to me . Thanks boss

  • @velumurugan8170
    @velumurugan8170 26 วันที่ผ่านมา

    Bathroom available irukka bro busstand la

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 10 หลายเดือนก่อน +2

    Thiruchurapalli eppovumey tani alaghu tan..i miss trichy airport soo muchhh..😢
    Bro suti suti video edukuringey seri but in front back lam partu stand pani edunge video.. bro u r too close behind tht pink color bus.
    Bro,Safety first video next..
    Ramnad le oru airport open senja very easya irukum ramnad ppl ku..nangalam trichy airpot le irundhu ramnad poreadhukula karvadhu mari airom.... N too much of tired..
    Stay safe n Tc bro...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      Mm ok bro thanks❤

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 10 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER u r welcome bro 😊..

  • @visible7651
    @visible7651 9 หลายเดือนก่อน

    Super vlog brother ❤

  • @yogagnandang9808
    @yogagnandang9808 10 หลายเดือนก่อน +1

    God bless you from Bangalore

  • @Sta926
    @Sta926 5 หลายเดือนก่อน

    Trichy to velankanni bus timings please

  • @Deensart_and_ideas
    @Deensart_and_ideas 10 หลายเดือนก่อน +1

    நேற்றுதான் திருச்சி ஏர்போர்ட் வந்தேன்..

  • @amuthankarunanithi618
    @amuthankarunanithi618 10 หลายเดือนก่อน

    Bhai muthupettai and nachikulam pattukkottai video yedunga na unga fan bhai

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Ok bro❤

    • @amuthankarunanithi618
      @amuthankarunanithi618 10 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER thanks bro unga video ku na wait pantren bro

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 10 หลายเดือนก่อน

    பஞ்சபூர் ல புது பெரிய பாஸ்டாண்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 10 หลายเดือนก่อน +1

    First view..first like 😊.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน +1

      Thanks for liking

    • @noorulnoorul6079
      @noorulnoorul6079 10 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER u r welcome ....

  • @MohammedAli-so9qq
    @MohammedAli-so9qq 10 หลายเดือนก่อน +1

    Super ❤️👌🇳🇪

  • @amuthankarunanithi618
    @amuthankarunanithi618 10 หลายเดือนก่อน +1

    Trichy video super

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 9 หลายเดือนก่อน

    Trichy AirPort❤

  • @devakianna2969
    @devakianna2969 10 หลายเดือนก่อน +1

    Super sir❤

  • @Inba7889
    @Inba7889 10 หลายเดือนก่อน

    🎉சிறப்பு🎉வாழ்த்துக்கள்❤🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @Kanan-w5i
    @Kanan-w5i 10 หลายเดือนก่อน +1

    Salem tour video upload bro
    You will get good experience

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Will do soon

  • @mohamedkalidh-us4ec
    @mohamedkalidh-us4ec 10 หลายเดือนก่อน

    நான் ஒரு பார்த்திபன் உடைய ஊரை சேர்ந்த ஒரு வான் வீடியோ பண்ணுங்க 😢 பார்த்திபன் உரை வீடியோ

  • @manikandan-se2si
    @manikandan-se2si 10 หลายเดือนก่อน

    Once again super video bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @cvk4860
    @cvk4860 10 หลายเดือนก่อน

    திருச்சி ஜங்ஷனுக்கு அருகில் உள்ள ஒட்டல்களில் சாப்பாடு எப்படி உள்ளது, சுவை நன்றாக இருக்கிறது என்று சுவைத்து சொல்லியிருக்கலாமே!

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      ம் அடுத்த முறை

  • @Zai2373
    @Zai2373 10 หลายเดือนก่อน

    Wow……badam pal… yummy yummy

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      😋 🤤🤤❤

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 10 หลายเดือนก่อน

    Naser parappangadi qatar 👌 🇶🇦

  • @Tamilan2508
    @Tamilan2508 10 หลายเดือนก่อน +1

    Anne thanjavur vaanga ❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Sure bro❤

  • @aslamriyas
    @aslamriyas 10 หลายเดือนก่อน

    நம்ம ஊர் திரிச்சி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @salimkaja1393
    @salimkaja1393 7 หลายเดือนก่อน

    👌👌🙏🙏

  • @SenthilKumar-jh3hx
    @SenthilKumar-jh3hx 10 หลายเดือนก่อน

    கோவை வரும் போது திருப்பூர் வரவும்

  • @bs7342
    @bs7342 10 หลายเดือนก่อน +1

    nice

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 10 หลายเดือนก่อน

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks❤❤❤❤

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 10 หลายเดือนก่อน

    correct it Station

  • @SivaKumar-ys5ox
    @SivaKumar-ys5ox 10 หลายเดือนก่อน

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 10 หลายเดือนก่อน

    🎉 அஸ்ஸலாமு அலைக்கும் அகர ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா எங்க பகுதியில் தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் கும்பகோணம் கும்பகோணம் பாபநாசம் பண்டார மன்னார்குடி நான் போயிட்டு ள அந்தப் பகுதிக்கு உங்களுடைய போன் நம்பர்

  • @rcchinna8441
    @rcchinna8441 10 หลายเดือนก่อน

    திருச்சி சங் சங்

  • @ibrahimlover9052
    @ibrahimlover9052 10 หลายเดือนก่อน

    Super bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks bro❤

  • @johnwilson9946
    @johnwilson9946 10 หลายเดือนก่อน

    Super

  • @MohammedAli-so9qq
    @MohammedAli-so9qq 10 หลายเดือนก่อน

    ❤🎉 super

  • @velmurugan092
    @velmurugan092 10 หลายเดือนก่อน

    Brother you are only showing bus stand and airport, what about so many other imp places.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Yes but very long time

  • @Ays_zone_
    @Ays_zone_ 10 หลายเดือนก่อน

    Ella place kum poga bus iruku South korea ku poga bus iruka😢

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @mathavank4946
    @mathavank4946 10 หลายเดือนก่อน +1

    Railway Station not dation brother.

  • @mohammadkani1597
    @mohammadkani1597 10 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍

  • @SenthilKumar-jh3hx
    @SenthilKumar-jh3hx 10 หลายเดือนก่อน

    Tirupur vaanga anna

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 10 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி அஸ்ஸலாமு அலைக்கும் எப்போது அனைத்தும் நாங்க பார்த்து பார்த்துட்டு இருக்கோம் மாஷா அல்லா மாஷா அல்லாஹ் எங்கள் புகைக்கும் வாங்க எங்கள் தஞ்சாவூர் கும்பகோணம் மன்னார்குடி கண்டாரே பாபநாசம் பண்டார கண்டார

  • @elayarasanips8971
    @elayarasanips8971 10 หลายเดือนก่อน

    Supar anna❤️🫂😍

  • @karthia2667
    @karthia2667 10 หลายเดือนก่อน

    Na trichy tha

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Super❤

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 10 หลายเดือนก่อน

      I'm varaganeri

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 10 หลายเดือนก่อน

    உங்கள் போன் நம்பர் தேவை

  • @periyamanisan
    @periyamanisan 19 วันที่ผ่านมา

    Ena da onnume illa

  • @shajsalim3208
    @shajsalim3208 10 หลายเดือนก่อน

    Super bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  10 หลายเดือนก่อน

      Thanks bro ❤