you can also sew blouse hand designs easily. பிளவுஸ் கை டிசைன் நீங்களும் தைக்கலாம் சுலபமாக.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @arjithkumar2740
    @arjithkumar2740 2 หลายเดือนก่อน

    Super anna 🎉Anna prince cut blouse kum narmal cut blousekum armhole length deferent yennu oru video podunga anna plz.

    • @clothfashion1983
      @clothfashion1983  2 หลายเดือนก่อน

      பிரின்சஸ் கட் பிளவுஸ் நார்மல் கட் பிளவுஸ் ஆர்ம்ஹோல் length ஏன் வித்தியாசம் வருகிறது என்று கேட்கிறீர்கள் அப்படி வித்தியாசங்கள் வராது ஒரே மாதிரி தான் இருக்கும் நீங்கள் எந்த length கேட்கிறீர்கள் என்று கொஞ்சம் புரியும்படி தெளிவாக சொல்லுங்கள் நான் அதற்கு பதில் அளிக்கிறேன் நன்றி 🙏

    • @arjithkumar2740
      @arjithkumar2740 2 หลายเดือนก่อน

      Thanks for your reply anna.

  • @poornimak1790
    @poornimak1790 2 หลายเดือนก่อน

    ஹாய் அண்ணா நான் உங்க நியூ சப்ஸ்கிரைபர் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க

  • @poornimak1790
    @poornimak1790 2 หลายเดือนก่อน

    எனக்கு நார்மல் பிளவுஸ் தைக்க தெரியும் ஆனா கட்டிங் மறந்துடுச்சு நீங்க தான் எனக்கு சொல்லித் தரணும்

    • @clothfashion1983
      @clothfashion1983  2 หลายเดือนก่อน

      பிளவுஸ் கட்டிங் பற்றிய வீடியோக்கள் என் சேனலில் நிறைய உள்ளது தவறாமல் வீடியோக்கள் எல்லாவற்றையும் பாருங்கள் உங்களுக்கு அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அதற்கு நான் பதில் அளிக்கிறேன் நன்றி

  • @poornimak1790
    @poornimak1790 2 หลายเดือนก่อน

    கட்டிங் பண்றதுக்கு பயமா இருக்கு 😢

    • @clothfashion1983
      @clothfashion1983  2 หลายเดือนก่อน

      பிளவுஸ் கட்டிங் பற்றிய வீடியோக்கள் என் சேனலில் நிறைய உள்ளது நீங்கள் பாருங்கள் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் கண்டிப்பாக பதில் அளிக்கிறேன் நன்றி