AM Raja Sad மெல்லிசையை மென்மையாக தந்து அழியாத காவியப் பாடல்களாக அழித்த AMராஜாவின் சோக பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • என் காதல் ...
    காதலிலே தோல்வி ...

ความคิดเห็น • 28

  • @angusamdarwin4955
    @angusamdarwin4955 20 วันที่ผ่านมา

    நான் ஏ எம் ராஜாவின் பரம ரசிகன் அவரது குரலுக்கு எவரும் இணையில்லை

  • @ssrajaramsundaramsundaram2152
    @ssrajaramsundaramsundaram2152 4 ปีที่แล้ว +3

    அனைவரது நெஞ்சத்தை ஈா்க்கும் மென்மையான இசைக் குரல் A.M. ராஜாவின் குரல்

  • @sampathvadivel452
    @sampathvadivel452 3 ปีที่แล้ว +4

    இளமைகால நினைவுகள் நெஞ்சை உருக்குககிது

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 5 หลายเดือนก่อน

    இனிமையான குரல்வளம் கொண்டவர் A.M.ராஜாஅவர்கள் மறைந்தாலும் மறக்கமுடியாதவர்

  • @pradeepm.p9335
    @pradeepm.p9335 2 ปีที่แล้ว +2

    What a great singer music director AM raja sir ..Sir you were gem to South India ..we from Kerala still admire him equal to jesydas perhaps more than that sir

  • @rajavardhini7211
    @rajavardhini7211 4 ปีที่แล้ว +9

    ஏ.எம்.ராஜாவைப்போன்று ஒரு சிறந்த இசைஅமைப்பாளர், தேன்குரல் பாடகர் இனி பிறக்கப்போவதுமில்லை..

  • @kamalamramachandran748
    @kamalamramachandran748 2 ปีที่แล้ว +2

    Even sad songs there is lovable love songs which is touching the mind .
    Unforgettable old songs by
    A m raja

  • @mohamedzavahir7451
    @mohamedzavahir7451 11 หลายเดือนก่อน +1

    இளமைக்கால நினைவுகள் நெஞ்சை வருடுகின்றன.

  • @shyamraja3863
    @shyamraja3863 4 ปีที่แล้ว +4

    Non-memorable honey voice the great legend A.M.Raja

  • @cibabu7720
    @cibabu7720 4 ปีที่แล้ว +4

    ஆண்டவா, இன்த பாடல்களை இன்னும் கொஞ்ச காலம் கூட கேட்க
    எனக்கு ஆயுள் கொடு.
    அப்பப்பா என்ன இனிமையான பாடல்கள் !
    என்ன அருமையான இசை அமைப்பு !! ஆயிரமாயிரம்
    தடவை கேட்டாலும்
    திகட்டாத இன்பகிதங்கள் !
    தேனிலும் இனிமையான இன்த அரிய பொக்கிஷத்தை உருவாக்கி
    நமக்கு தன்த எல்லா கலைஞர்களையும் சிரம்
    தாழ்த்தி வணங்குகிறேன்
    மாயாமோஹன் Babus Publications S.H.Mount,
    Kottayam Kerala.👋 👍 👌

    • @karuppiahvathan7317
      @karuppiahvathan7317 3 ปีที่แล้ว

      😇😇😇🤡😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

    • @karuppiahvathan7317
      @karuppiahvathan7317 3 ปีที่แล้ว

      😇

  • @jsreedharanjovel4824
    @jsreedharanjovel4824 4 ปีที่แล้ว +4

    Am raja mega star supr singr

  • @sridharr7562
    @sridharr7562 4 ปีที่แล้ว +6

    Tears will role in our eyes. A.m.raja voice goes deep into the heart. Hats off to modern cinema.

  • @jsreedharanjovel4824
    @jsreedharanjovel4824 4 ปีที่แล้ว +3

    AM Raja super singing

  • @michaelmicky120944
    @michaelmicky120944 ปีที่แล้ว

    காவிய பாடல்களா க ,அளித்த என்றல்லவா வரவேண்டும்.

  • @r.varadarajanramnathan4991
    @r.varadarajanramnathan4991 4 ปีที่แล้ว +5

    A.m.raaja is a inspiration to many singers. For example Yesudas, spb.

  • @jongayya9831
    @jongayya9831 4 ปีที่แล้ว +3

    Entrum sonthamillai from Punar Jenmam is by P.B. Srinivas, not by A.M. Rajah.

  • @kandasamykumaran1557
    @kandasamykumaran1557 2 ปีที่แล้ว

    My favorite song

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      "இரட்டை அர்த்த விரசப் பாடல்கள் திலகம்" எளய ராசா எனும் இளையராஜாவை விட கேரள ஏ.எம். ராஜா பாடல்கள் கோடி மடங்கு மேல் !!

    • @gayathrisrinivas2578
      @gayathrisrinivas2578 3 หลายเดือนก่อน

      Ilaiyaraja paadal ezhudhiyadhillai. Virasa paadalgal Ezhudhiyavan thavaru
      ​@@mansurik1922

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 ปีที่แล้ว

    "எங்கும் சொந்தமில்லை" என்றப்பாடலை பாடியவர் AM ராஜா அல்ல.,PP சீனிவாஸ்

  • @ranjithkumar-cu2hi
    @ranjithkumar-cu2hi 2 ปีที่แล้ว

    Spelling Mistake in "Aliyatha". Kindly Change it. It Means totally Mistake

  • @sanjairaj9530
    @sanjairaj9530 3 ปีที่แล้ว +3

    x

  • @eluthu3706
    @eluthu3706 2 ปีที่แล้ว +1

    Mkp.pattukottai

  • @jayavijayan8285
    @jayavijayan8285 3 ปีที่แล้ว +3

    இளமைகால நினைவுகள் நெஞ்சை உருக்குககிது