இன்று சமந்தா அவர்கள் பவித்திரா அவர்களிடம் இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு மாதம் விலகி இருக்க என்ன காரணம் என்று கேள்வி கேட்டார். அதற்கு பவி ஒரு மாதம் காலம் நார்மல் பெண்ணாக இருக்க விரும்புகிறேன்.ஃபோன்,மெஸேஜ் எதையும் பார்க்காமல் இருக்க விரும்புகிறேன்.மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லையாம்.அவர் அடுத்த புராஜக்ட் பற்றி கேட்டதுக்கு இதுவரை எதிலும் இல்லை என்றும் விரைவில் அப்படி ஒரு புராஜக்டில் நடிக்க உள்ளதாக கூறினார். பவித்திரா அவர்களே விரைவில் உங்களை எதிர்பார்க்கிறோம் அதுவும் வினோத் அவர்களுடன் இணைந்து நடிகனும் என்பது ரசிகர்கள் அனைவரின் விருப்பம்.

Super Full Episode 👍👍👌😍
Super
❤❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤
Ya late
😊