கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கடுப்பும் ஆயிற்று 😀😡 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 176

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 4 หลายเดือนก่อน +32

    இந்த தம்பியின் முன்னேற்றத்தில் அதிகமான அக்கறையுடன் செயற்பட்ட குருவிற்கும் அவங்க சிஷ்ஷன்ஷிற்கும் தாராளமாக லைக் போட்டு Encourage பண்ணலாம் உறவுகளே....!! 💯👌💯
    அந்த தம்பியின் மனச் சந்தோஷமும் அதன் மகத்துவமும் நம்ம எல்லாரும் காண்பது நிஜம்!!! இன்னும் வேறென்ன வேண்டும்ம்ம்ம்!!!👌💯👌
    மகத்தான உதவியில் இணைந்த அனைவருக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🪔💐

  • @sweetdreamslife7076
    @sweetdreamslife7076 4 หลายเดือนก่อน +14

    இந்த வீடியோ பார்த்தது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மனுஷன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்.

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan 4 หลายเดือนก่อน +19

    கிருஷ்ணா உங்களுக்கு அக்கினி காதலை சொன்னது ஒரே சிரித்து கண்ணீர் வந்து விட்டது 😂😂😂❤

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 4 หลายเดือนก่อน +11

    தம்பி❤❤❤மன அழுத்தம் அதனுடன் சேர்ந்து சாப்பிட கஸ்ரம் யாரும் இல்லை என்ற ஏக்கம் தாழ்வு மனப்பான்மை எல்லாம் சேர்ந்து அக்காவை அமைதியாக்கி விட்டது போல் உள்ளது கிருஸ்ணா என்ன செய்வது எல்லாம் கடவுள் செயல் சிறப்பான உதவி தம்பி❤❤உங்களை என்றும் கடவுள் ஆசீர்வதிபாராக....

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @premalathaparan3306
      @premalathaparan3306 4 หลายเดือนก่อน

      உதவி கேட்டு பழக்கப்பட்ட மாதிரி இல்லை

    • @TamilNila-j3o
      @TamilNila-j3o 4 หลายเดือนก่อน

      @@thamilselvypiratheesan8098 அந்த வலிகளை சுமப்பவர்களுக்கு புரியும் நானு ஒருவித வலிகளுடன்தான் வாழ்கிறேன் எனக்கு கடவுள் எந்தளவு பொன்பொருள் தந்தாலும் சந்தோசப்படமாட்டன் ஏனோ தெரியலை மனதில் பெரிய வலி சுமந்து வாழ்கிறேன் அது எனக்கு கிடைத்தால் எவ்வளவு சந்தோஷம் நான்படுவான் என்று தெரியாது அதுமாதிரி இவர்களும் எதுக்கும் கிடைக்கலயே இன்னமும் வாய் வார்த்தை தானே

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 หลายเดือนก่อน +8

    கர்த்தருக்கு நன்றி God bless you brother's ♥ ❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 4 หลายเดือนก่อน +6

    அன்பின் மகனே வணக்கம் ரொம்ப சந்தோசமா இருந்தது கொஞ்ச நேரம் நாங்கள் மனம் விட்டு சிரித்தோம் உன் உதவிக்கு நன்றி அந்த சகோதரனுக்கு அவனை மனதிருப்தி படுத்தியதற்க்கு நன்றி அந்த சகோதரிக்கும் நல்ல வீடு வரும் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தர் என்றும் உன்னுடனும் கவிதாசுடனும் யதுவுடன்இருப்பார் இருந்து கொண்டே இருப்பார் உங்கள் பணி அனைத்தும் கர்த்தர் வாய்க்க செய்துக் கொண்டே இருப்பார்

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 4 หลายเดือนก่อน +19

    அக்கா மனதளவில் வலிகள் நிரைய இருக்கு இவ்வாறான மனிதர்களுக்கு தாழ்வுமனபாங்கு அதிகம் இருக்கும் ,தன்னம்பிக்கை வரும் தனக்கெண்டு ஒன்று இருக்கும் பட்ச்சத்தில் அக்கா தன்னம்பிக்கையுடன் முன்னேறுவா

  • @premalathaparan3306
    @premalathaparan3306 4 หลายเดือนก่อน +4

    அழகான பிள்ளை

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 4 หลายเดือนก่อน +3

    Akkini kathalai velipadiththura vitham vera level superb brokkal

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 4 หลายเดือนก่อน +4

    கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் சுகமா மற்றும் உங்கள் சேவை சூப்பர் மற்றும் அந்த தம்பி நல்லதாக கதைக்கிறார் யது கூறிய காதல் கதைகள் சூப்பர் நீங்கள் மூவரும் எப்போதும் சிறப்போடு வாழ வேண்டும் இயேசு கிறிஸ்து துணை இருப்பார் ஆமென்

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 4 หลายเดือนก่อน +5

    அத்தான் என்ற வார்த்தையில் கருணாகரன் செத்தான்❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 หลายเดือนก่อน +3

    தம்பிக்கு உதவிய உறவுக்கார ருக்கு நன்றி.வாழ்க கிருஷ்ணா.

  • @NimrodBenielAiden
    @NimrodBenielAiden 4 หลายเดือนก่อน +5

    Unmaya Neega Vera Level Vera Yarum Ipudi Ellam Seivangala Endu Theriyalla Unmaya Video Ellam Super

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் காணொளி மகன்❤❤❤❤❤❤❤❤❤சந்தோசம்❤❤❤❤❤❤❤ஒரே சிரிப்புத்தான்❤❤❤❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 หลายเดือนก่อน +5

    மகன் சேட் சூப்பர். உமக்கு சேட் தான் வடிவு. சூரியா தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 4 หลายเดือนก่อน +5

    நீங்கள் உங்கள் வீடியோபோடும்விதம்மிகவும்சிறப்பு👍👍🏘️🌟🌟🌟💕💕💕🪔

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 4 หลายเดือนก่อน +6

    நல்லபம்பலானக்இருந்தது.நன்றி சொன்னவிதம் போதாது.ஓகே❤❤❤😂

  • @GowryRajappu
    @GowryRajappu 4 หลายเดือนก่อน +2

    Krishna entha dress ugaluku super Hero mathiri erukega 🎉valka valamudan thambe 🎉

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 หลายเดือนก่อน +4

    அருமை அருமை தம்பியாக

  • @HaseenaHaseena-tz3ye
    @HaseenaHaseena-tz3ye 3 หลายเดือนก่อน +1

    கிறிஷ்னா தம்பி உங்கட பேச்சு அழகு அதுக்காகவே உங்களுடைய வீடியோ பார்க்கிறோம்.

    • @FawmyFawmy-v6y
      @FawmyFawmy-v6y 3 หลายเดือนก่อน

      Yes naanum than ❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் அத்தான் மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 4 หลายเดือนก่อน +1

    தம்பி சூப்பர் கதை எல்லாம் விளக்கமா இருக்கு அக்கினி கிஷ்ணா நல்ல சந்தோசம்

  • @கோகி
    @கோகி 4 หลายเดือนก่อน +5

    தம்பியோடபயணித்து அவரை சந்தோசமான தருணங்கள் அருமை❤❤❤❤❤❤

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m 4 หลายเดือนก่อน +3

    , சூப்பர்.jock Krishna ❤❤❤❤

  • @alagesraja
    @alagesraja 4 หลายเดือนก่อน +5

    கிருஸ்ணா தம்பி நல்ல குணமும் நல்ல மனப்பாங்கும்கொணாடவர். நன்றாக கதைக்கிறார். அக்கினி தம்பியை ஒரு கிழமைக்கு கதைத்தால் மனம் மாற்றமாகிவிடுவார் அவ்ஸளவு ஜோக்காக இருந்தது. காரில் ஏற்றும் போது மன மகிழ்சாசியாக இருந்தார். அத்துடன் அந்த அக்கா மன வைராக்கியத்துடன் வாழ்கிறார் காணி வீடு இல்லாதமையால் அவர் முகத்தில் சிரிப்பை காண முடியவில்லை. கடவுளின் கருணை கிடைக்க வேண்டும்.

  • @SuthaSopa
    @SuthaSopa 4 หลายเดือนก่อน +1

    Thampida pechchu super kisna jesas unkalodu eruppaar 😁🥰🥰

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 หลายเดือนก่อน +2

    சூப்பர்வாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei 4 หลายเดือนก่อน +2

    Atthanoda thinamum video podunka sirchu elathu 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @chand-o3b
    @chand-o3b 4 หลายเดือนก่อน +29

    இலங்கை தமிழர்களிடம் உள்ள மிக பெரிய குறைபாடு நன்றி,Sorry,Please சொல்வது மிக குறைவு, இது மிக பெரும் தவறு ,
    உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லகூட மிகவும் சிரமப்படுகிறார்கள் வேண்டா விருப்பாக சொல்வது போல் உள்ளது.
    குழந்தை பருவத்திலிருந்தே பாடசாலைகளிலும் வீட்டிலும் இதை சொல்லி வளர்க்கணும்.

    • @RojMicean
      @RojMicean 4 หลายเดือนก่อน +3

      பிள்ளைகளை படிப்பிச்சு டாக்டர் இன்ஜினியர் ஆகணும் என்று மட்டும் சொல்லிக் கொடுப்பாங்க
      ஆனா நன்றி சொல்ல வராது, பழக்கவும் இல்லை, பழகவும் இல்லை
      எங்க ஸ்ரீ லங்கன் தமிழ் ஆட்களுக்கு புத்தி மட்டு மட்டு என்பது இதில் இருந்து தெரியவில்லையா ?
      .

    • @vijidoss9937
      @vijidoss9937 4 หลายเดือนก่อน

      ❤❤❤ super

    • @renukadilipkumar6268
      @renukadilipkumar6268 4 หลายเดือนก่อน +1

      உண்மையான பதிவு❤

    • @TamilNila-j3o
      @TamilNila-j3o 4 หลายเดือนก่อน +1

      @@chand-o3b நானும் இதையே பல வீடியோக்கலில் சொல்லி இருப்பன்,ஏதோ இப்பவும் அதேதான் ,அனுசன் கிருஷ்ணாவும் எல்லா வீடியோவிலையும் சொல்வார்கள் ஏதோ இவர்கள் மனநிலை இப்படியாக இருக்குது ,இருந்தாலும் எம் மக்கள் தொடர்ந்தும் உதவிகள் செய்கிறார்கள் வாழ்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohanathassubramaniam6623
    @mohanathassubramaniam6623 4 หลายเดือนก่อน +5

    Super aththan❤❤❤❤

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 4 หลายเดือนก่อน +3

    Krishna kavithas Akkini God bless your

    • @sudalainaainithi
      @sudalainaainithi 4 หลายเดือนก่อน

      தக்கார் தகவிலர் என்பது அவரவர்
      எச்சத்தாற் காணப்ப படும்.

  • @RojMicean
    @RojMicean 4 หลายเดือนก่อน +1

    🤣 *take him more often on your travel. Athaan is funny*

  • @RatnaswiS
    @RatnaswiS 4 หลายเดือนก่อน +1

    KKY express channel vera leval ❤️

  • @nifalnafhn3465
    @nifalnafhn3465 หลายเดือนก่อน

    Uneikkum supper💙💙💙

  • @snagajothy1123
    @snagajothy1123 4 หลายเดือนก่อน

    Gods bless you Three🎉🎉🎉❤❤❤

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 4 หลายเดือนก่อน +1

    Ijo sitichchu elathu😂😂😂❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா எவ்வளவோ உதவிகள் செய்து கொடுக்கிறார். ஆனால் அதில் எத்தனையோ பேர் சரியான முறையில் நன்றி சொல்வதில்லை அப்படி இருந்தும் கிருஷ்ணா செய்யும் உதவிகளை செய்து கொடுத்து கொண்டு இருக்கிறார்.இந்த அக்காவுக்கு மனக் கவலை அது தான் இப்படி கதைக்கிறா ் பாவம் கிருஷ்ணா இந்த 2 குழந்தைகளுக்கு நல்லது நடக்கும் கிருஷ்ணா மூலம்

  • @AjanthiniKuddi
    @AjanthiniKuddi หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน +4

    God bless you and good evening

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 หลายเดือนก่อน +3

    மகன் உங்களுக்கு அக்கினி காதலை சொன்ன விதம் ஒரே சிரிப்புதான். சிரித்து கண்ணீர் வந்திட்டு மகன் எனக்கு

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 4 หลายเดือนก่อน +9

    என்ன அத்தான் அவரு tv மட்டும்தான் பார்ப்பாரு

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 4 หลายเดือนก่อน +1

    Krishna Ahmedabad nange pesum pothu rendu Peru speech super

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 4 หลายเดือนก่อน +2

    Super Super anna ❤❤❤

  • @ThirusaThiru-n7z
    @ThirusaThiru-n7z 4 หลายเดือนก่อน +1

    Super thambi ❤❤❤❤🎉🎉🎉

  • @TonyRaja-qb5ir
    @TonyRaja-qb5ir 4 หลายเดือนก่อน

    😅😅😅😅 super Thambi Kala

  • @jiniponniah530
    @jiniponniah530 4 หลายเดือนก่อน +1

    Haii every one. Two family helping video is happy to see thank you krishna. Again mathushan happy to see and sk team blessing take care of your health

  • @shanthini5699
    @shanthini5699 4 หลายเดือนก่อน +2

    K.k.y God bless you 🙏❤️❤️♥️

  • @DivaksanDivaksan
    @DivaksanDivaksan 3 หลายเดือนก่อน

    Uggalukku ment nallam Anna and nice daaaa anna

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 4 หลายเดือนก่อน +9

    வயசு வந்தாலும் அவர்ட ஸ்டைலும் கண்ணாடியும் super தம்பி பாவம் அந்த தம்பி

  • @deviendran5238
    @deviendran5238 4 หลายเดือนก่อน +1

    The Greatest of All Time
    Goat movie mens not aadu 😂

  • @DivaksanDivaksan
    @DivaksanDivaksan 3 หลายเดือนก่อน

    eannadaaa anna jok
    Eannala mudiyalla😮jok

  • @கோகி
    @கோகி 4 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா அண்ணா நீங்ககவிதாஸ்அண்ணாவகதைக்கவிட்டுயிருக்கலாம்

  • @AkilaSambawana
    @AkilaSambawana 4 หลายเดือนก่อน +1

    Kirishna sellam. Thadi vachu itukirathu. Ungalukku super. Di sellam

  • @AkthasNuthais
    @AkthasNuthais 4 หลายเดือนก่อน +2

    Super❤❤❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk👍👍👍

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பிகள்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிஸ்ணா வாழ்க வளமுடன்.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 4 หลายเดือนก่อน

    😄😄😄 super

  • @sureshraniuthamaseelan3698
    @sureshraniuthamaseelan3698 4 หลายเดือนก่อน

    Super God bless you Brothers

  • @packipacki163
    @packipacki163 4 หลายเดือนก่อน

    Super video brothers

  • @BTSREDROSE-d3k
    @BTSREDROSE-d3k 4 หลายเดือนก่อน +2

    Kavithash 🔥😊

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 หลายเดือนก่อน +2

    Naannum 2 vatti pathan kavithas

  • @T.PuravalanPuravalan
    @T.PuravalanPuravalan 3 หลายเดือนก่อน

    Anna neenka Nalla pesurinka

  • @Sankar12Sankar12
    @Sankar12Sankar12 4 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh 4 หลายเดือนก่อน +2

    Please buy a small shoulder bag for
    that boy to carry that phone and key.

  • @thanuroopi1499
    @thanuroopi1499 4 หลายเดือนก่อน +1

    Thampikku nalla mulabirukku

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 4 หลายเดือนก่อน

    Mathusana daily konduponaluk ok than happy irukku pakkum pothu

  • @praskanthkanth9227
    @praskanthkanth9227 4 หลายเดือนก่อน

    Super fun 👍👍

  • @Nilonilo-r9n
    @Nilonilo-r9n 4 หลายเดือนก่อน +1

    Unkada manasu nallam thamby antha boy paavam thamby

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 4 หลายเดือนก่อน +1

    Krisna unkada jock thanka mudijellai

  • @OshadaNiro
    @OshadaNiro 4 หลายเดือนก่อน +1

    Anna mudiyala sirippu

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 หลายเดือนก่อน

    Good morning bro❤❤❤❤

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 4 หลายเดือนก่อน

    ❤❤❤ broad video super

  • @buharymohamed1437
    @buharymohamed1437 4 หลายเดือนก่อน +6

    நல்லா இறிக்கி பாட்டிம்மாட வீடியோ இவங்க வீடியோ

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 4 หลายเดือนก่อน

    Yes yes sk vlog'svery good clear nd very fun

  • @anojanrajmariyathas159
    @anojanrajmariyathas159 4 หลายเดือนก่อน +1

    Sk plz profile photo maththudappa pakkamudijalla

  • @SathiyaSathiya-ot1xo
    @SathiyaSathiya-ot1xo 4 หลายเดือนก่อน

    Super kirushna ♥️

  • @rajavinothan4482
    @rajavinothan4482 4 หลายเดือนก่อน

    காணி வழங்க முன்வந்த உறவுகள் மற்றும் உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்....

  • @sribaskarangowsh
    @sribaskarangowsh 3 หลายเดือนก่อน

    anna mathushan video eadukeka daily kudi poka unka kuda vasu kollunka

  • @ramzanmohomad-i2z
    @ramzanmohomad-i2z 2 หลายเดือนก่อน

    🥰🥰🥰🥰🥰

  • @ramzanmohomad-i2z
    @ramzanmohomad-i2z 2 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @uhilanuhila6219
    @uhilanuhila6219 4 หลายเดือนก่อน +2

    Aththan nalla musuppu

  • @NimrodBenielAiden
    @NimrodBenielAiden 4 หลายเดือนก่อน +2

    I proud of you krishna Anna

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn 4 หลายเดือนก่อน

    Super krishna

  • @peruuuuuuuu21
    @peruuuuuuuu21 หลายเดือนก่อน

    😊😊

  • @ElilElil-cu5gp
    @ElilElil-cu5gp 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @rojakannan7639
    @rojakannan7639 4 หลายเดือนก่อน

    Good thampikal

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 หลายเดือนก่อน +1

    அக்காவின் முகத்தில் சந்தோசம் தெரியல. மனஅழுத்தமோ தெரியல மகன்.

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 หลายเดือนก่อน

    Hi brother 🎉🎉🎉🎉 good morning

  • @vasandharuwan1977
    @vasandharuwan1977 14 วันที่ผ่านมา

    ❤😆😆😆👌👌👍🔥😊

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤🤣🤣🙏🙏

  • @champanchalingam245
    @champanchalingam245 4 หลายเดือนก่อน +1

    😍😍😍❤❤❤❤❤❤

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 4 หลายเดือนก่อน +1

    Indian currency Sri Lanka wala India vili rendu birthday dress wedding dress illai anything idhu veenalum English contact pranam

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน +8

    மகன் இவர்கள் கனவிலும் நினைத்துப்பாராத மிகப்பெரிய உதவி பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் இதன் பெறுமதி இவர்கள் உணரவில்லல நன்றி சொன்னவிதத்தில் தெரிகிறது தயவுசெய்து நன்றி உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லப்பழகுங்கள்

    • @MariyammaArulanantham
      @MariyammaArulanantham 4 หลายเดือนก่อน +3

      உதவிசெய்தோரையும் இறைவன் ஆசீர்வதிப்பார்

    • @TamilNila-j3o
      @TamilNila-j3o 4 หลายเดือนก่อน +2

      @@MariyammaArulanantham நீங்கள் தலைகீழாக நின்றாலும் இந்த தங்காயிடம் இருந்து அந்தமாதிரி உணைவுரீதியான நன்றி கிடைக்காது ஏன் என்றால் இவர் படிப்பறிவு இல்லை மனநிலை வலிகள் கூடியது சந்தோஷத்தை அனுபவிக்கலை அதனால் இவர் இப்படித்தான் ,உதவியவர்கலுக்கு கடவுள் ஆசி எப்போதும் உண்டு

  • @GPulenthiren
    @GPulenthiren 4 หลายเดือนก่อน +1

    ♥️♥️♥️♥️♥️

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @SanjuSanju-ok3fe
    @SanjuSanju-ok3fe 4 หลายเดือนก่อน

    Kishna anna supar

  • @JancySrivarathar
    @JancySrivarathar 4 หลายเดือนก่อน +1

    Hi thampiya

  • @malinibkr
    @malinibkr 4 หลายเดือนก่อน

    😅😅

  • @KirijaMano
    @KirijaMano 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤😂😂😊😊😊😊😅