இந்த உலோகம் இரண்டு ஆண்டுகள் பிறகு இதில் சமைக்கும் உணவுடன் வினைபுரிந்து அமிலத்தன்மை உணவில் சேர்ந்துவிடும். எனவே யாராவது இதை வாங்கியிருந்தால் அதிக ஆண்டுகள் பயன்படுத்த வேண்டாம். இது போல அலுமினியமும். இப்படித் தான். மேலும் விவரங்களுக்கு இணையத்தில் தேடிப்பாருங்கள்.
நாங்களும் ஒரு இன்டோலியம் தோசைக்கல் வாங்கி மூணு வருஷமா அப்படியே யூஸ் பண்ணாம இருந்துச்சு உங்க வீடியோ பாத்துட்டு தெரியாது ஆனா அதுல கஞ்சி போட்டு பாதைக்கு இப்ப யூஸ் பண்ணிட்டு இருக்கேன்
Butter thadavuna nalla varuthu mam . Try pannunga
Nice voice.. I also bought 12 size ind.tawa..tq Fr tis tip sis😊😘
Thank u so much sis. Keep in touch
@@CookingDot ya sure frd✌👍💕
Haii sissy neenga sonna tips ah nan senji pathann supr ah azhaga dosai vanthuvhiii.... ethuku nan munadi yeavaloovoo try panan bt dosai olungavey varalaaa...bt epa k sis......usefull video....rmba nandriiiiii
ரொம்ப நன்றி சகோதரி
@@CookingDot tq for rly sissyy
@@kanimozhin6952 You're welcome sis
I tried it today....really it works...thank u sisi.......
Poi sollaliye
Indoleum dosai kal use pana koodathu sister
KAVISH CUTE KITCHEN thank you sis,
😊😊😊
Yen sis
Ean use pana kudathu
Sister Indolium paniyarakkal palakkuvathu eppadinu video podunga
Sure bro
nanum idhea dhan vangirukan sis dosa kallulayea ottiruchu.egg pota dha vardhu ilana varamatudhu...ipo ungha method try pani result soldran
Dosa varutha try pannineegala
Nalla varum sis kandippa try panuga
@@savithridassavithri5720 egg pota matum dha sis vardhu
super tips.. I'm bought new dosa tawa..try this method.. thanks u..
sukan gaja Thank you
Nice share👌👍 useful information... thanks for sharing..😀 please stay connect 😃 👋
Just eat Tasty Thanks dear. sure 👍
Thank you for the
useful tips🙏🌺
New friend joined,👍🌺
Good thank you useful information mom
Thank you
நன்றி. தோசைக் கல் திக்காக இருந்தால் நல்லதா இல்லை மெலிசாக இருக்கனுமா
Thick ah இருந்தா நல்லா இருக்கும்
Hai iam thanjavur where are
My mom's place Thanjavur.
Nanum Thanjavur than
அருமை
Semma tipsl👌
2 yrs ah indalium dosa tawa use panren mam, every time use pannum pothu,it's sticky.. very difficult to put dosa in it.. pls give the solution mam
Egg omelette potuga sis. Omelette pottutu, oil apply pani vaiga, wash panna kudathu sis.
Egg omlette potta dosa Nalla varuthu sis.. but again next time dosa is sticking.. each time omlette podanuma ..
Onnum la inga muttai pottu porijettu apram thosai poduinga supara varum.apram vanthu replay pannuinga ok😄
3 days or kanji thaniya oothi heat pannanuma
Yes
Super mam
Super
Nice Akka😋
இந்த உலோகம் இரண்டு ஆண்டுகள் பிறகு இதில் சமைக்கும் உணவுடன் வினைபுரிந்து அமிலத்தன்மை உணவில் சேர்ந்துவிடும். எனவே யாராவது இதை வாங்கியிருந்தால் அதிக ஆண்டுகள் பயன்படுத்த வேண்டாம். இது போல அலுமினியமும். இப்படித் தான். மேலும் விவரங்களுக்கு இணையத்தில் தேடிப்பாருங்கள்.
Thanks bro for your useful info 💐
ithu enna metal pleae reply
இது இன்டோலியம் bro
thanku for msg sis
தோசை சட்டி வாங்கும் போது தண்டவாள material ல் செய்த தோசை சட்டி வாங்கினால் மற்ற தோசை சட்டியைவிட தோசை ரொம்ப சூப்பரா வரும்
நல்ல பதிவு, அந்த material Peru enna sis?
Indha dosa dawa vilai enna Sis
₹350
S sister nanum 335% tha vaangunen
455 Chennai la
Thank u sis...
இன்டோலிய பனியாரக்கல் பழக்க்வது எப்படி மா
இதே போல தான் பழகலாம்.
Na kanji Thanni oothiyu yenaku paniyarakal ottuthu yena pandrathu
* Heat the paniyarakal and apply oil using onion. leave it whole night next day u can prepare paniyaram. * Onion cut panni lite ah vathakuga
How much sister
Weight Ku thaguntha mathiri than price dear. This one I bought ₹350
@@CookingDot thank u
Akka nega sonna mathiri senja enaku varalaga
Nice
rate enna akka
Enna ka panrathu
Oru NAL en dosa tawa romba heat agirchu athu larthu dosa varra matenguthu mam . Tawa vaangi 3 months tha aguthu kanji othi tha palakunen. Eppo konjam kal heat agi varra matenguthu . Enna panlam pls help me
Egg podimass, omlate mathiri poduga. Next dosa try panuga kandippa Varum
Hi...mam....neenga chapati suttu aprome thosa oothunga ...supera varum
Indolium paniyaaram pan palakkuvathu epti akka
இதே போல் தான் சகோதரி
Idhu polaavey indonium paniyaarram kaallayum paLagalama?
Sumi Aravind yes dear
Kanji thani oru nal ura veettu dosa kallai kaluvanuma mam sollunga mam
Yes sis, sorry for the late reply
Thank u sis
இன்டோலியம் என்றால் என்ன❓
இதை எப்படி❓ என்ன மூலக்கூறு வைத்து தயாரிப்பு பண்றாங்க 🙂
Basic அலுமினியம் தான். Non stick dawa Ku ethu parava illa .
@@CookingDot 👌😂😂
என்ன விலை உடம்புக்கு ketta
Kettu nu ella bro, indolium kuda use Pannalam. Price video la solliruken
Very usefull
How to use indolium paniyara kal mam
Same method dear
Same method dear
Ennga varaveillanga?
Entha method try pannigala?
நாங்களும் ஒரு இன்டோலியம் தோசைக்கல் வாங்கி மூணு வருஷமா அப்படியே யூஸ் பண்ணாம இருந்துச்சு உங்க வீடியோ பாத்துட்டு தெரியாது ஆனா அதுல கஞ்சி போட்டு பாதைக்கு இப்ப யூஸ் பண்ணிட்டு இருக்கேன்
LearnNew daily நானும் தோசைக்கல் வாங்கி இருக்கேன் தோனியா காலத்திலே யூஸ் பண்ணி பாக்குறேன் தேங்க்ஸ்
Thanks
iron than best nu solraga
Rate
Nan வாங்கும் போது 350
சாதம் வடித்த தண்ணீர் இல்லை என்றால் என்ன செய்வது
அரிசி கழுவிய தண்ணீர் சுடு பண்ணிட்டு தோசை கல்லுல ஊத்துங்க
@@CookingDot THANKS SIS
Sister nalla vantha dosa ipo varamattenkuthu enn panrathu fast ah reply panunga. Egg omelet kuda varamattenguthu
Night full ah Oil apply paani vaiga. Next day dosa kal heat panni onion cut panni fry oil add pani fry panuga.
@@CookingDot thank u sis try pani pathutu reply com kudukuren
@@Murugan_88 sure dear
Mam thosa kallu romba heat aayeruchu thosa varala yenna pannalaam
@@sspappu3236 Night full ah Oil apply paani vaiga. Next day dosa kal heat panni onion cut panni fry oil add pani fry panuga. Follow pannuga
yarathu sollunga frnds? oron besta? indolium nallatha?
Iron best sis. Indolium ok compare to non stick tawa
Mam I use indolium dosa tawa but suddenly it's getting dosa stick to tawa
kiruthika keerthi * Heat the tawa and apply oil using onion. leave it whole night next day u can prepare dosa. * prepare little thick dosa
@@CookingDot k let me try mam
Please reply pannuga akka
Indolium is good or bad
Jayapalan Amirthalingam indolium is good. but iron tawa is too good.
price sollunga
Weight Ku thaguntha mathiri than price dear. This one I bought ₹350
Vaituriya Ammu hoo na vangiruken 250
@@CookingDot what is the weight and diameter
@@padmavelusamy1020 12 Inch, weight 1kg
@@CookingDot thankyou for quick reply
entha those kallaula adikadi varala matenguthuthu
Raj Mary hi sis,
தோசை சுடும்போது stove flame low pannikoga. Use onion to apply oil. Egg omlette adikadi poduga.
mam. indolium udampuku nallatha?
Non stick kuda pakum pothu, indolium ok sis.
No ithula.. Lead athugam.. Ithu not ok.. Lead athigamanal odambuku keduthal
Kanji tanni ilana
எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி கீழே கொட்டிடுங்க. ரெண்டு மூணு தடவை செய்யுங்கள் தோழி.
ஏம்மா நீ எந்த கடையில வாங்குன என்னா நம்பர் வாங்குனேன்னு இப்ப யாரு கேட்டா. இப்படி வள வளன்னு பேசாம சுருக்கமா பேசி பழகு
@@pvkumarandigital1365 வாழ்க வளமுடன்
@@pvkumarandigital1365 வாழ்க வளமுடன்
Ninga உதுன மாவு டிக்க இல்ல
தோசை மாவு அப்படி தானே இருக்கும் சகோதரி
nanum idhea dhan vangirukan sis dosa kallulayea ottiruchu.egg pota dha vardhu ilana varamatudhu...ipo ungha method try pani result soldran
எப்படி இருக்கு நல்லா வருதா
How much akka
₹350 bro.
👍