அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்.. என் தம்பி மனைவியோடு இனக்கமாக தோழியை போல பழக விரும்புகிறேன் ஆனால் அவள் என்னை விரோதியாக பாவிக்கிறாள்...இதற்காக நான் அல்லாஹ் விடத்திலே துஆ செய்து விட்டு படுத்த பிறகு கனவிலே நானும் என் தம்பி மனைவியும் ஒன்றாக இரவில் சமுதாய கூடம் போல் அல்லது ஒரு இடத்திற்கு செல்கிறோம்.. அங்கு பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர் சில கெட்ட ஆண்களும் இருக்கிறார்கள் அப்பொழுது என் தம்பி மனைவியை காணவில்லை என் தம்பி நீ தானே அவளை கூட்டிக்கொண்டு போனாய் என்று குற்றம் சாட்டுவது போல எனக்கு தோன்றுகிறது உண்மையில் அவன் தன் மனைவியை வருத்தத்துடன் தேடுகிறான்.. பிறகு ஒரு கயவன் என்னை தகாத எண்ணத்துடன் தொட பார்க்கிறான்.. அப்பொழுது நான் கண்ணீர்மல்க இரு கைகளையும் ஏந்தி அல்லாஹாவிடம் பாதுகாவல் தேடுகிறேன்.. அவன் என்னை விட்டு தள்ளி நின்று விட்டான் .. இந்த கனவிற்கு விளக்கம் சொல்லுங்க ஹஜ்ரத் 😢.. பிளீஸ் சொல்லுங்க 😢😢
Very useful information..
May Allah Ta’ala reward you abundantly (aameen)
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்..
என் தம்பி மனைவியோடு இனக்கமாக தோழியை போல பழக விரும்புகிறேன் ஆனால் அவள் என்னை விரோதியாக பாவிக்கிறாள்...இதற்காக நான் அல்லாஹ் விடத்திலே துஆ செய்து விட்டு படுத்த பிறகு கனவிலே நானும் என் தம்பி மனைவியும் ஒன்றாக இரவில் சமுதாய கூடம் போல் அல்லது ஒரு இடத்திற்கு செல்கிறோம்.. அங்கு பெண்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர் சில கெட்ட ஆண்களும் இருக்கிறார்கள் அப்பொழுது என் தம்பி மனைவியை காணவில்லை என் தம்பி நீ தானே அவளை கூட்டிக்கொண்டு போனாய் என்று குற்றம் சாட்டுவது போல எனக்கு தோன்றுகிறது உண்மையில் அவன் தன் மனைவியை வருத்தத்துடன் தேடுகிறான்.. பிறகு ஒரு கயவன் என்னை தகாத எண்ணத்துடன் தொட பார்க்கிறான்.. அப்பொழுது நான் கண்ணீர்மல்க இரு கைகளையும் ஏந்தி அல்லாஹாவிடம் பாதுகாவல் தேடுகிறேன்.. அவன் என்னை விட்டு தள்ளி நின்று விட்டான் .. இந்த கனவிற்கு விளக்கம் சொல்லுங்க ஹஜ்ரத் 😢.. பிளீஸ் சொல்லுங்க 😢😢
Hajrath ippe A/| exam kku girls kathe👂kattittu eluthanumam ithe ninacha payamahe irukku A/l eluthiraya illaya ende mathiri irukku athuvum hall tension ahekkudiye vidayam ithukku enne seiyalam