ஜீவிதாவுக்கு பிடிக்கும்னு அம்மா ஜீவிதாவுக்கு சமையல் சொல்லி தராங்க @AmmaKaiPakkuvam
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- ஜீவிதா வீட்டில் இருந்து எங்களுலுக்கு வந்த தல பொங்கல் சீர் @AmmaKaiPakkuvam
#ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakk. .
📕 Facebook: / ammakaipakku. .
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
ஜீவிதா காய் சாப்பிட சொல்வது சரியானது தான். சாதாரணமா நாம வீட்டில் எப்படி இருப்போமோ அந்த மாதிரி இருக்கிறாங்க ஜீவிதா. நல்ல விஷயங்கள சொல்லறாங்க. உனக்கு தெரியலேனா கிண்டல் பண்ணாத.ரம்யா ஜீவிதா ரெண்டு பேருமே சூப்பர். ஜந்து விரலும் ஒண்ணா இருக்காது. யாரும் கம்பேர் பண்ணி பேசி குடும்பத்துல குழப்பம் உண்டாக்கிடாதீங்க
🎉
😊😊😊😊😊😊😊
Amma velaiku poraangala
Amma velaiku poraangala
Magalathan super meevitha
பொதுவாக பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது தான் ஜீவிதா சொல்வது சரிதான்
Deepan provide 4 boxes of anjara petti for amma. In the box keep only sambar masala powder like turmeric powder, chilli powder, dhaniya powder, sambar powder, etc. In another box mutton masala powder like kashmir chilli powder, garam masala powder, jeera powder, pepper powder,etc. In another box keep raw items like kadugu, ullutham paruppu, kadalai paruppu, melagu, seeragam, sombu, vendayam etc. In another box all biriyani itemes like pattai, lavangam, marati moggu, star, yellaikai, biriyani leaf etc. So she need not have to walk so far all the time. For keeping oil use steel oil cans keep the can on a steel tray put tissue paper on the tray and place different sizes of cans with spoons for different oil. Everyday useing things like rice, dall etc should be keept near to mom. Arrange like this will be useful and kitchen looks clean. Don't buy many boxes. Keep all these items in a small open baskets for masala items seperate basket for raw items seperate open basket if you take a basket you should get all the massla pockets. After filling anjarai petti remaining items keep like this use clips or rubber band to keep safe.
Jeevitha's reason for kollu is correct.. Sani bhagavanuku ugandadhu ellu not kollu
Deepinesh, please don't be rude to Jeevitha, learn to treat her with respect! Don't discourage and make fun of her on camera, it is not in good taste ... very disrespectful!
ஆமா தீபனேஷ் stop .
முளையிலேயே கிள்ளி விடவேண்டும் இப்படி பெண்களை மட்டம் தட்டும் குணத்தை.
I appreciate bhuvan ...he always appreciate his wife for simple things....but ninga roomba kindal panringa
Might end up fighting . Amma will be the victim. Pavam avangga.
புவன் very nice.
ரம்யாவை ரொம்ப மரியாதை கொடுத்து அன்பாக நடத்துகிறார்.
ஆனால் இந்த தீபனேக்ஷ்
புது பொண்ணு ஜீவிதாவை மட்டம் தட்டி பேசுவதிலேயே குறிக்கோலாக உள்ளார்.
பார்க்க கஷ்டமாக இருக்கிறது.
Please stop at the bud stage தீபனேஷ்.
வீட்டிற்கு வந்த புதுப்பெண்ணை அன்பாக நடத்துங்கள்.
கவுரு மாத்தரோமா அழகா தாலி பிரிச்சு கோக்கரோம்னு சொல்லுங்க.
Very nice vlog jeevitha says correctly eating more vegetables poriyal is good for health🎉
Cooker moodiya vaai vachu oothitu apdiye podatheenga wash panitu lid close pannuga neelama
உங்கள் அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், பெரும்பாலான தாய்மார்கள் வயதாகும்போது வேலை செய்வது கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால் உங்கள் அம்மா எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் உங்களை தினமும் வீடியோக்களில் பார்க்க விரும்புகிறோம். நீலவேணி அம்மா எங்கள் இதயங்களில் என்றும் இருக்கிறார். மேலும் தீபன் உன் அம்மாவை மட்டும் joke செய்து வந்தான், இப்போது தீபனுக்கு கேலி (joke) செய்ய இரண்டு பேர் இருக்கிறார்கள். உங்களைப் பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகிறார்கள், ஏனென்றால் அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். எங்களுக்கும் உங்களை மிகவும் பிடிக்கும்.
அதனால் தான் உங்கள் வீடியோக்களை பல வருடங்களாக பார்த்து வருகிறோம். இந்த புத்தாண்டில் மேலும் பல வீடியோக்களை வெளியிட வாழ்த்துக்கள்.
😃 மனம் மகிழ்ந்தோம் உங்கள் பதிவை பார்த்தவுடன்... மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்❤❤❤❤❤
வீட்டுக்கு முதலில் compound கட்டவும் விரைவில்
compound இல்லாமல் வீடு இருக்க கூடாது வேணி அக்கா
உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்❤
காம்பவுண்ட் ஏற்கனவே கட்டியாக விட்டது
Deepan close all the holes and pipes with steel net snake will enter and also avoids all other insects entering inside your house.
Amma kayla nagatha cut panna sollunga.. Avanga cut pannave maatrukanga...
Athu avnga personal Metter athula pogathinga
Which place are your house
Vegetable poriyal than health ku best jeevitha sonathu correct
ஜீவிதா கோலம் சூப்பர் சிமெண்ட் தரை போட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்
Jeevitha is simple.Simplicity is the divine of beauty.super
Jeevitha sis correct neega cub board keeza small size open shelf kadapa Kal or wood work pannuga masala Saman ellam eduka easy ya erukum
Amma
Buy extendable shelf for keeping containers 🫙 for kitchen , buy many kitchen organizers to save space at kitchen, save space and also it makes kitchen very neat !
Have a great day ahead
Jivitha solvathu correct vegetables health ku nallathu suger varathu....non veg seithalum veg um seiyanum
Jeevitha thanks cookr nu parthaen.amma cooking ah and sending parcel ah thru cookr app?
ஜிவிதா சொல்ரது சரி காய்கறிகள் ஆதிக்கம் சேர்த்துகவும். சாதம் கம்மியா சாபிடவும்
Jeevitha gold thali charadu vanki podunka..
Hi bro, வீட்டிற்கு அருகில் பாதணிக்காய் மற்றும் முருங்கை மரங்களை நடக்கூடாது, அதற்கு பதிலாக நாட்டு நெல்லி மற்றும் வாழை மரங்களை நடலாம்❤.
Vilakennai yedukalam u is pannalamnu solluga ma plss???
Jivitha akka solurathu correct vegetables neriya saptanum...I like u akka
உங்க old house apdi iruku அது ஒருநாள் காட்டுங்க.இந்த house பெருசா இருந்தாலும் உங்க old hoyse madri இல்ல
ஊஞ்சல் போடுங்க பெரிய ஹால் நல்லா இருக்கும் தோட்டம் வெயிங்க
Three layer storage rack online la sale iruku andha madri 2 stand vangi vecha...stove side fullah organized ah irukum❤...
Sure ka
Link kudunga sis
Jeevitha neenga irukkura situation la nanum irundhurukan idhu oru mari lonely ah irukum oru baby vandhuta idhu nama veedu aagidum nama solra solaradhu dhanu irukum wait for that moment konjam porumaiyaa irunga
For amma need to re organize whole kitchen.Make a list what is used most or make into catergory Dhals.Flours....rice,.....
Coffee station -Coffee powder .tea pwder, sugar sukku powder baking items,....Please take a look of Yummy tummy aarthi ,Innakku enna samayal .... like that few you tubers then you can decide things.
Very nice house U have to organise your kitchen
KEEP the work top free
Nice Amma and children and daughter in laws super
Innocent Amma
Unga amma pesum pothu pesarathu clera k kala so oru mike amma ku kuduinga
Counter top mela dustbin vaikathinga....neet ah keela vainga..romba old plastic containers ellame change panunga
Nee tha gaali pannanum poriyal nu la sollatheenga if u say like this na it will make her feel something while eating and she will also eat remaining poriyal because of you. Oru time waste aanala thappu illa. It is the whole family duty to make her feel that her’s house. Don’t mistake me This is what i felt to say in the comment while watching that part in this video. Stay healthy and happy♥️
Jeevitha sollurathu correct vegetables niriya sappidanum rice commiya sappidanum
Jivi payanunga iruka veetla maximum non veg than vegetables keerai ithellam saaptiya mattanga pasanga neenga vegetables konjam konjama add panni kodinga ammaukkum nallathu avangalukum diapetic iruku illaya healthiya kodunga boy ithellam theriyathu Amma kodukarathu saapituvanga ana amma pasanga ethai virubi saapituvangalo athai samachu koduthuduvanga ella ammaum ippadithan paavam Amma avangala nalla healthya parthukonga rest kodunga
Don’t discourage jeevitha..deepanesh orae vishayatha (vegetable ) 4 time soldringa… mamiyar ah vida athigama kuthikamikra mathiri pesringa…it hurts sometimes
அம்மா கொத்தமல்லி சிரகம் இரண்டுயும் எண்ணெய் ஊற்றி வதக்கி செய்ய வேண்டாம்
Jeevitha is right, we also eat the same way!! Like you dear
Jeevitha avaga veetula eruthu vathu uga vetula adopt agaragala .... Avaga regular habits, behaviour lam matikitu . Avuga ethachu sonna appreciate panuga ...avuga hurt panathiga ...
பத்து வீட்டில் அனைவரும் பேசும்போது எதிரொலி கேட்பதால் கேட்பதற்கு என்னவோ போல் உள்ளது. இதனை சரி செய்தால் கேட்பதற்கு நன்றாக இருக்கும்.
Jeevi you are right.
அம்மா நீங்கள் பேசுவது புரிவதில்லை
Why the garbage bin on the counter? Why so many things on the kitchen counter?
What is the name of that Srilankan you tuber? Deepanesh
Great MIL & DIL ❤❤
Happy to see both combo ❤
Always be happy ❤
Thank you so much 😀
வீடு தூப்பதற்கும் துடைப்பதற்கும் ஆள் போடுங்க, இ௫வரையும் கஷ்டபடுத்தவேண்டாம். மேலும் மனைவியை மட்டம் தட்டுவது ரசிக்கவில்லை. 😊
Near stove well organized, it's ok.concentrate near sink, take it off that Dustbin from countertop. Kolam potra idathula cement podunga, man mithichu tiles veenagum. Clean in front of the house🏠. 🎉❤
It is good to see how you behave friendly with your daughter_in_law.
Thambi watch dr pal vedio
Jeevitha is correct need more fiber in diet
Eating more vegetables is right.
Jivitha is good and innocent ❤ God bless you ma
😍❤️
Corner stand stainless Steel la irruku online la check pannunga
Hi Amma, Just a request please organise your Kitchen in Decorative Way.. While taking Video.Will be Good to See 😘
Sure 😊
Corner stand Amazon LA available LA irukku order pannikonga bro..apron organize senju vainga neeta irukkum
Jeevitha correct ah sonanga vegetables dhaan neraya sapadanum rice kammiya edukanum
Jeevitha nalla ponnu
Nice vlog, what jeevitha is telling correct, eat more vegetables compare to rice
அக்கா எனக்கும் உருளைக்கிழங்கு பொரியல் ரொம்ப புடிக்கும் சும்மாவே சாப்பிடுவோம் நல்லா இருக்கும் ❤❤❤😊😊😊
😃😃nice !!
Sanibagavanuku ellu tha uganthathu kollu seivaaiku uganthathuma
நான் நினைத்தேன் நீங்களே சொல்லிட்டிங்க கிச்சன் மேடையில் கிரில் ஸ்டேன்டு தனியாயிருக்கு அதை வாங்கி அடுக்கவும்.சூப்பர்ராயிருக்கும்..
Kandippa vangidrom❤
Amma cell number kudungo. Bangalore lerndu call panren
காய் பொரியல் நிறைய சாப்பிடணும்
Amma take the old ural that is good
உங்கள் புது வீடு எங்கே இருக்கு புவன்
ஈ காட்டூர் வெப்படை போகும் வழியில்
Jeevitha is a clever girl, what she says is correct! Please learn to eat more vegetables
Sure ka ❤️😍
ஜுவிதா நல்ல பிள்ளை 🎉❤
jeevi told reason is correct for doing gollu on saturday. Gollu is for kethu. Yelu is for saneshwara
Sola pona namba sadham adhigama sapiradha Vida vegetables eduthukaradhu naladhu bro jeevitha vaa kindal panadhingaa....avanga correct ah dhan solranga🎉
Jeevitha smart and clever girl
Home tour podukaa❤
Veetla adhana room eruku allam katuka❤
Sanipaghavanukku ellu jeevidha solvadhu right
Y don't you put.gate in the entrance
Soon ka work is going on❤
Amma how are you and your family or good and your old house are you sale are not tell the details please.
Jeevi akka unga dress collections neat and good .. ✨
Vegetables niraya sapidanum. In the vegetable 4 members ku romba kammi
Amma unga magalukaga oru blouse cutting video podunga amma unga stiching superha iruku please podunga amma
Happy to both💐❤️❤️❤️
🤗
Kitchen ore messiya iruku alaka vaithu kolunka....dusbin vaika vendita edathil vainka
கேதுக்குதான் கொலு சனி பகவான் கு எள்ளு
Jeevitha good ma best wishes ❤
Amma eppadi velaikku poranga school pakkama
Appa drop panuvaru ka
Hi jeevitha sis how are you neega next video la ethavathu safe aana WFH jobs pathi solluga pls
அம்மா நாங்க சமயளுக்கு தக்காளி போடுரதில்ல நீங்க சமைக்கிரத பார்த்தால் ஆசையா இருக்குது எஙட ஊர்ள தக்காளி கரட் 🥕 🍅 வெங்காயம் தங்கத்தின் விலை தான் என்ன செய்ய 😢 நான் Sri Lanka
Home tour podunga bro
தம்பி உங்க வீடு மொத்தம் எவ்வளவு சென்ட் ஒவ்வொரு ரூமும் எவ்வளவு ஸ்கொயர் ஃபிட்டுனு ஒரு home tour போடுங்க ப்ளீஸ்
Dustbin கிச்சன் மேடைல மேல வெக்காதிங்க சீரியசா பாக்கவே முடியல
Hi Amma u best mother in law i like u amma ur two daughterin law is so sweet and simple masha allah
Appa, retired ah?
Mela EB line pokuthu , maram vaikkatheegga , colour colour ah poo chedi vaigga
Super jeevitha and deepanesh ❤
Oil bottles r available in meesho in reasonable price
Corner stand vaangi set pannunga
Sure ka
Uppu jadi plate vechi adula 1rupee coin vechi vainga amma ennoda request
Jeevitha is correct.We have to take more vegetables and less rice.
Attukallu karur la vanguga
Corner stand vangunga bro apram uppu jadi vangunga nalla irkum pakka
கோலம் அழகா போட்டிருக்காங்க
Amma.jevietha solu Vadu unmy vegetables potu sapeduvadu health good 👍
❤❤yes
❤😊