வரலாறு காணாத 1500 பெண்களின் நடனம் 😍 1008 பொங்கல் 500 கோலம் 😳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வரலாறு காணாத 1500 பெண்களின் நடனம் 😍 1008 பொங்கல் 500 கோலம் 😳
    #thanuranvlogs
    #trincomale
    #pongal

ความคิดเห็น • 73

  • @sivaram59
    @sivaram59 8 หลายเดือนก่อน +3

    நல்ல காணொளி கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @v.jeyakumar2934
    @v.jeyakumar2934 8 หลายเดือนก่อน +9

    மழை நீரில் நின்று சிறப்பாக நடனம் ஆடிய அனைத்து சகோதரிகளுக்கும் தமிழ் நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 8 หลายเดือนก่อน

      தமிழ் நாடா ?அது எங்கு இருக்கின்றது ???

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 8 หลายเดือนก่อน +4

    அருமையான கலாச்சார நிகழ்வு தமிழே வாழ்க வாழ்க எம் இனம் மகிழட்டும்❤🇨🇭🇨🇭🇨🇭

  • @soso7340
    @soso7340 8 หลายเดือนก่อน +3

    பொங்கல் தின விழா முதல் முறையாக கிழக்கில் சிறப்பாக பொங்கல் விழா கொண்டு கலை விழா மிகவும் சிறப்பாக அமைத்து எம் இனத்தின் அடையாளங்களை வெளிகாட்டும் அனைத்து சகோதரிகளுக்கும் வெளிநாட்டில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோதரிகளே வாழ்க வாழ்க வளமுடன்

  • @kanakaratnamsubramaniam4144
    @kanakaratnamsubramaniam4144 8 หลายเดือนก่อน +6

    உலகசாதனை படைத்த மக்களே நன்றிகள்

  • @mathivananr8198
    @mathivananr8198 8 หลายเดือนก่อน +2

    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்,மாணவிகளின் அற்புத நடனம் பாடல்களுக்கு ஏற்ற நம் பிள்ளைகளின் நடனம்.கண்கொள்ளாக்காட்சி. கதிரவனுக்கு பொங்கல் படைப்புகள்.வண்ணக்கோலங்கள்.அற்புதம்.

  • @SinnarajahShanmuganathan-me2fy
    @SinnarajahShanmuganathan-me2fy 8 หลายเดือนก่อน +3

    தமிழர் பெருவிழாவாம் தைப்பொங்கலை முன்னிட்டு பெருமெடுப்பில் மிகவும் பிரமாண்டமாக பொங்கல்விழா திருமலை மண்ணில் நடைபெறுவதைக் காண ஆயிரம் கண்கள் போதாது. அதுபோல
    தமிழனுக்கே உரித்தானதும் தனித்துவமான அடையாளங்களோடும் இந்த நிகழ்வு அமைந்திருப்பது தமிழனைப் பெருமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
    அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்வை மிக அழகாகப் பதிவேற்றி காணொளி வாயிலாகக் கொண்டுவந்து சேர்த்த தனுறனுக்கும் பாராட்டுகள்!!!

  • @ShanthiSrm
    @ShanthiSrm 8 หลายเดือนก่อน +2

    🙏🙏👍👍.அனைவருக்கும்.பொங்கள்.வாழ்த்துக்கள்.❤ ❤❤❤❤

  • @rohiroro390
    @rohiroro390 8 หลายเดือนก่อน +2

    இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள். Very nice🙏🙏🙏

  • @nandeswarynandeswary5692
    @nandeswarynandeswary5692 8 หลายเดือนก่อน +1

    ஆளுகிறான் தமிழன் .மகிழ்ச்சிடா .வீழ்வோம் என நினைத்தாயா .

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 8 หลายเดือนก่อน +2

    தனுரன் மிகவும் அருமை தமிழ் பண்பாடு நன்றாக இருக்கிறது

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 8 หลายเดือนก่อน +2

    Hi thampi super video 👍👍👍

  • @chandrakalla5412
    @chandrakalla5412 8 หลายเดือนก่อน +1

    Super very very nice I miss you

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 8 หลายเดือนก่อน +4

    ஓம் அங்கு உல்ல அநைத்து படசாலை மானவர்கள் பொங்கள் மற்றும் அநைத்து கலைஞர் அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் தநுரன் நன்றி சவூதி அரேபியா ஓம் நம சிவாய

    • @gajanmathuniga2768
      @gajanmathuniga2768 8 หลายเดือนก่อน

      தமிழை பிழையின்றி எழுதுங்கள்

  • @user-td2ip5rg4v
    @user-td2ip5rg4v 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வளர்க நன்றி

  • @alagesraja
    @alagesraja 8 หลายเดือนก่อน +1

    Super super manaam kulituthu

  • @uvrrccg7204
    @uvrrccg7204 8 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் இனிய பொங்கல் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @HariHaraSudhanRajamanick-ic5xg
    @HariHaraSudhanRajamanick-ic5xg 8 หลายเดือนก่อน +2

    தமிழர் திருநாள் "தைப்பொங்கல்"விழா கொண்டாட்டத்தை உலகரிய செய்த என் தொப்புள் கொடி தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி!அருமை என் உறவுகள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் குவைத்திருந்து
    இர.இராஜமாணிக்கம்
    (தமிழ்நாடு)❤❤❤❤❤❤❤

  • @jerompragash7868
    @jerompragash7868 8 หลายเดือนก่อน +1

    Sendil thondaman awangalukku than mudal nandri seluththa wenum.

  • @luxmi498
    @luxmi498 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்
    ஒற்றுமை ஓங்குக. ❤❤

  • @user-se1zk4up3z
    @user-se1zk4up3z 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤🙏🙏🙏

  • @FdJh-eg7xx
    @FdJh-eg7xx 8 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @umnora8341
    @umnora8341 8 หลายเดือนก่อน +1

    Woow ..👌👌👌👌

  • @v.jeyakumar2934
    @v.jeyakumar2934 8 หลายเดือนก่อน +3

    ஆடியோ வீடியோ பதிவு அருமை உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      🙏😍

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 8 หลายเดือนก่อน +1

    All people s Thai pongal valthukal very nice Anna super super thanks

  • @VaniVani-lr9sv
    @VaniVani-lr9sv 8 หลายเดือนก่อน +2

    Anna enkada school vantha vinayagapuram Maha vidyalagam 😊😊😊

  • @velauthamkidnapillai3541
    @velauthamkidnapillai3541 8 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ் வாழ்க உங்கள்.
    சேவை மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.🙏🙏🙏

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej 8 หลายเดือนก่อน +1

    Nice 💞

  • @MaryUtu-tl4fw
    @MaryUtu-tl4fw 8 หลายเดือนก่อน +1

    Happy pongal all of you😊

  • @thangiahgunesh4526
    @thangiahgunesh4526 8 หลายเดือนก่อน +1

    Superb thanuran. Pongal vaalthukkal.

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉வாழ்த்துகள். அருமை

  • @JodhiwelSasikala
    @JodhiwelSasikala 8 หลายเดือนก่อน +1

    😍👌🙏

  • @SatheeshKumar-fr5tj
    @SatheeshKumar-fr5tj 8 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ மூலம் ஸ்ரீ லாங்க தமிழ் உறவுகளின் வாழ்க்கை சிறு தெரிந்து கொண்டேன். கரும்பு வைக்க வில்லையா ?

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      Part 1 பாருங்க இருக்கு

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 หลายเดือนก่อน +1

    Great all ours brorherhoods god bless

  • @ramakrishnanpalsamy8075
    @ramakrishnanpalsamy8075 8 หลายเดือนก่อน +3

    ❤ இந்தியா சார்பில் வாழ்துக்கள்

  • @lakshmanankrishnasamy1436
    @lakshmanankrishnasamy1436 8 หลายเดือนก่อน +1

    Happy pongal bro All the best valthukkal

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 8 หลายเดือนก่อน +1

    Wow super

  • @sasisasi3891
    @sasisasi3891 8 หลายเดือนก่อน +1

    Vaalththukkal .makkale

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 8 หลายเดือนก่อน +1

    Video super இருக்கு தம்பி

  • @tamilan4460
    @tamilan4460 8 หลายเดือนก่อน

  • @user-pv4qo4iz4b
    @user-pv4qo4iz4b 8 หลายเดือนก่อน +1

    Happy pongal...all of you

  • @user-vv9wk4sn5z
    @user-vv9wk4sn5z 8 หลายเดือนก่อน +2

    2hours malaiyae illa bro pongal ponghi mudin😊✨chu lateaha start ahittu

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      Yessss

  • @YaliniYalini-pl2fq
    @YaliniYalini-pl2fq 8 หลายเดือนก่อน +1

    Super 👍🥰

  • @sasikala9795
    @sasikala9795 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👍👌👌💪💪💪👑👑👑👑

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 8 หลายเดือนก่อน +1

    valthugal

  • @ragavanvativelu6183
    @ragavanvativelu6183 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி

  • @luxmi498
    @luxmi498 8 หลายเดือนก่อน +1

    வாழ்க தழிழ்

  • @kanansubramaniyam6203
    @kanansubramaniyam6203 8 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 8 หลายเดือนก่อน +1

    தமிழ் இனம்

  • @Mrbokka-Sujee
    @Mrbokka-Sujee 8 หลายเดือนก่อน +1

    Anna ❤❤❤

  • @bravinjeyakumar8823
    @bravinjeyakumar8823 8 หลายเดือนก่อน +1

    🙏👌👍🎉

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 8 หลายเดือนก่อน +1

    ❤❤🎉

  • @marymahendran4208
    @marymahendran4208 8 หลายเดือนก่อน +1

    Avdam?

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      திருகோணமலை

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 8 หลายเดือนก่อน +1

    Hats off to Senthi Thondaman
    பொங்கல் வாழ்த்து

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 หลายเดือนก่อน +1

    என்ன அதிசயம் பயமாயிருக்கு திருமலையில் ஏதாவது உள் கூத்து இருக்குமோ 😢 இங்கிருக்கும் தமிழர் பயந்து வாழ்பவர்கள் இப்படி ஏன் துணிந்தாங்கள் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 8 หลายเดือนก่อน

      என்னடா
      இது
      இலங்கையிலா
      தமிழர் பிரதேசத்திலா
      நூறு தரம் உண்மையென்று சொன்னாலும்
      நம்ப முடியாமல் இருக்கிறது
      வாழ்த்துக்கள்
      அனைவருக்கும்

  • @thavamt1776
    @thavamt1776 8 หลายเดือนก่อน +1

    Are they giving things for free?
    We have to stop giving things for free

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 8 หลายเดือนก่อน +1

    எங்களது பாடசாலை மாணவர்களையும் அழைத்து வந்தோம் அதாவது திருக்கோவில் வலயம் கவலையாக இருக்கு எங்களது பிள்ளைகளையும் பேட்டி எடுத்திருக்கலாம் நாங்கள் உங்களது வீடியோஎல்லாம் பார்கிற உங்கள நாங்கள் காணவே இல்லே

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน +1

      அடுத்த முறை சந்திப்போம் நன்றி

    • @savindrankanesamoorthy6639
      @savindrankanesamoorthy6639 8 หลายเดือนก่อน

      Ok ok எங்களது திருக்கோவில் பகுதியிலும் உலக நடனதின விழா கொண்டாடி இருந்தோம் அறிந்திருப்பிர்களோ தெரியவல்லை எங்களது பகுதியிலும் நல்ல வீடியோக்கள் எடுக்கலாம் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் எல்லாம் இருக்கிறது பொங்கலை முன்னிட்டு சந்தைகள் போடப்பட்டிருக்கிறது எங்களது ஊரையும் தெரியாதவர்கள் இருப்பார்கள் உங்களது காணொலிகள் மூலம் அறிய வாய்ப்புண்டு

  • @user-vd7kn5jw5z
    @user-vd7kn5jw5z 8 หลายเดือนก่อน

    Trone view illaya

    • @thanuran
      @thanuran  8 หลายเดือนก่อน

      Illa anna