உங்க ரெண்டுபேரோட வாழ்க்கைதான் உங்க குழந்தைகள் படிக்கும் புத்தகம் | Andhanaalum Vanthidatho

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #srisankaratv #rajan#actorrajan #advertisement #rajankamalarajan #interview #tvad #sankaratvandhanaalumvanthidatho #couplesinterviews #andhanalumvandhidadho
    நீ கோவிச்சிண்டாலும் காரணத்தோடு தான் கோவிச்சுப்ப. .. உன்கிட்ட அதான் பிரச்னை.
    ராஜன் - கமலா ராஜன் தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
    26/05/24 - காலை 11 மணி மற்றும் இரவு 10 மணிக்கு உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும். காண தவறாதீர்கள்!
    வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு
    அந்த நாளும் வந்திடாதோ... புதிய தொடர் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
    1. • அந்த நாளும் வந்திடாதோ.... - revathi shankaran
    2. • அந்த நாளும் வந்திடாதோ.... - bharathi thirumagan
    ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
    கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
    ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
    அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
    இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 15

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv 3 หลายเดือนก่อน +1

    53:04 My god, the lady is amazing. Such a nice thought process. Such a forward thinking. Hats off

  • @malinis5906
    @malinis5906 3 หลายเดือนก่อน

    Sooper thoughts 🎉

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 3 หลายเดือนก่อน

    So beautiful. Congratulations 💐

  • @nirmalamuralikrishna7242
    @nirmalamuralikrishna7242 3 หลายเดือนก่อน

    Very casual couple❤

  • @user-ub8yf5wd1c
    @user-ub8yf5wd1c 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்❤

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 หลายเดือนก่อน +3

    ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி.
    அதனால் இவர்கள் சொல்வது இவர்களுக்கு சரி.
    உலகத்தில் எதுவுமே ஒன்றாக இருக்க முடியாது.
    எடுத்துக்காட்டாக, எவ்வளவு தான் முயன்றாலும், உலகில் இரு மதங்களாவது இருக்கும் (புரிதலுக்காக, இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள்).
    எல்லாமே, அப்படித் தான். எல்லாம் ரெண்டு ரெண்டாக வரும்.
    உடனே கடவுள் ஒருவரே என்று குதர்க்கம் செய்யாததற்கு நன்றி.
    (Obiter dicta: கடவுள் ஒருவர் அல்லர். கடவுள்கள் பலரும் அல்லர்.
    கடவுள் முடிவிலி infinity.
    Infinity = ஒன்று
    என்று சொல்வது தவறு மட்டுமல்ல; முட்டாள்தனமும் கூட!
    அதனால் தான் இந்து தர்மத்தில் அவரவர் விருப்பப்பட்ட உருவில் கடவுளை வழிபடுகிறார்கள்.
    இதை அறிவிலிகள் "இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்கள்" என்று கேலி செயகிறார்கள்.
    Infinity முடிவிலி என்றால் எதாவாகவுமிருக்கலாம் என்பதே இந்து தர்மம் போதிப்பது!
    இந்தக் காணொளியில் சொன்ன மாதிரி இயற்கையும் கடவுளே!)
    இந்த தம்பதியர் வீட்டில் "அல்லி இராஜ்யம்" நடைபெறுகிறது.
    இது தவறு என்று சொல்லவில்லை. இது அவர்களுக்கு ஒத்து வருகிறது.
    இது எல்லா ஆண்களுக்கும் ஒத்து வராது!

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் 😊

  • @malathiragunath5004
    @malathiragunath5004 3 หลายเดือนก่อน

    Very nice 🎉

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 3 หลายเดือนก่อน

    Many many happy returns of the day❤❤❤🙏🙏🙏☺☺☺

  • @selvirajasekar517
    @selvirajasekar517 3 หลายเดือนก่อน

    ❤🎉😊

  • @raduvedi
    @raduvedi 3 หลายเดือนก่อน

    Home schooling does not give socializing skills

  • @indiraramraj1847
    @indiraramraj1847 3 หลายเดือนก่อน

    Super couple❤them Vaazhga pallaandu