நம் சிறப்பு விருந்தினர் - Mr.Idris Malim
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- நமது பிஸ்மி வானொலியில் நம் சிறப்பு விருந்தினர் சிறப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு காலை பத்து மணிக்கு உங்களுக்காக அரங்கேறும் சிறப்பு நிகழ்ச்சி நம் சிறப்பு விருந்தினர் இந்த வாரம்
SINGAPORE Eduquest International Institute
Director and CEO Mr. Idris Malim அவர்களின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியை கேட்க மறவாதீர்கள் ...
இந்நிகழ்ச்சியை வழி நடத்தி உங்களுக்கு வழங்க இருப்பவர் வேலம்புதுக்குடி ஃபரீஜ் அவர்கள்
சுவையான பல விஷயங்களை தாங்கி வரும் இந்த நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு பயன்பெறுங்கள். @bismeradio
#bismeradio
#singapore
#tamilmotivation
#specialprogram
#specialtalk