வக்பு வாரியத்துக்கு மோடி வைத்த செக்... ஹிந்து கோயில்களின் இடங்கள் மீட்கப்படும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #CAA #Ibrahim #Bjp #Bangladesh #Modi #India #Congress #Muslim #Hindu #Temple #Dmk #MKStalin #RahulFor
    more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 243

  • @velayuthans9570
    @velayuthans9570 หลายเดือนก่อน +38

    ஐயா நமஸ்காரம் 🙏 வேலூர் இப்ராஹிம் அண்ணன் மிக அருமையாக தெளிவாக பதில் கூறுகிறார் மிக்க மகிழ்ச்சி 🙏 பொதுநலம் கருதி அண்ணன் பதிவு உள்ளது 🙏 வாழ்க பாரதம் இதில் யார் உழல் வாதி என்று பார்க்கவேண்டும் அவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசம் பாதுகாக்க வேண்டும்

  • @sithananchinnasamy
    @sithananchinnasamy หลายเดือนก่อน +38

    நேர்மையான நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @littleboy4611
    @littleboy4611 หลายเดือนก่อน +75

    அருமை.
    இதுதான் மனிதநேயம்.

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 หลายเดือนก่อน +65

    வேலூர் இப்ராஹிம் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பேசுகிறார் நமக்கு கிடைத்த பொக்கிஷம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ஜெய்ஹிந்த்

  • @eshwaria1811
    @eshwaria1811 หลายเดือนก่อน +124

    இதைத்தான் பாரதத்தில் உள்ள மக்கள் எதிர்பார்ப்பு மத்திய அரசுக்கு கோடான கோடி நன்றி🙏💕

    • @crazygaming9434
      @crazygaming9434 หลายเดือนก่อน +1

      ​@@rothschildsshaky7884நீ தான் தூ

    • @MrNbas
      @MrNbas หลายเดือนก่อน +1

      @@rothschildsshaky7884 nee soo thoo

    • @dhatchayanim
      @dhatchayanim หลายเดือนก่อน

      ​@@rothschildsshaky7884threvirvadha mhd pannniii thoooooo

    • @muruvel7714
      @muruvel7714 หลายเดือนก่อน +2

      First India needed urgently to act law is only India is Hindu countrie like Pakistan and Bangladesh or others countries like.🚩🚩🚩🚩🚩

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 หลายเดือนก่อน

      @@muruvel7714நீயும் உன்னுடைய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் மரணித்தால் இந்தியாவை இந்து நாடாக அறிவிப்பதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை.

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 หลายเดือนก่อน +38

    தெளிவான மற்றும் நேர்மையான விளக்கம் தந்தமைக்கு 🙏 நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉வணக்கம்🙏

    • @muruvel7714
      @muruvel7714 หลายเดือนก่อน +2

      First India needed urgently to act law is only India is Hindu countrie like Pakistan and Bangladesh or others countries like.🚩🚩🚩🚩🚩

    • @HariSingh-uz8qo
      @HariSingh-uz8qo หลายเดือนก่อน +1

      🎉❤😅

  • @skmlathaashwin4875
    @skmlathaashwin4875 หลายเดือนก่อน +42

    நண்பரெ உங்கள் தெளிவான கருத்து வருகின்ற மசோதா சம்பந்தமாக ஒரு முறையான கண் திறப்பு. தங்களின் பாரத செவை தொடர வேண்டும். வாழ்க பாரதம்.💯👏🙏👍

  • @Sundar6956
    @Sundar6956 หลายเดือนก่อน +27

    உண்மையை விளக்கியதற்கு நன்றி.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +68

    இந்திய நாட்டு பற்று கொண்ட நண்பர் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

    • @user-hw6bl3hr3j
      @user-hw6bl3hr3j หลายเดือนก่อน

      There can't be a different constitution for musilims in India.

  • @maha9179
    @maha9179 หลายเดือนก่อน +84

    வாழ்த்த வயதில்லை மோடி உங்களை வணங்குகிறேன் ! நீங்கள் பல்லாண்டு வாழ்க!!!

  • @Choco_mani
    @Choco_mani หลายเดือนก่อน +80

    இந்த வீடியோ வை அதிகம் பகிருங்கள்.ஒரு தற்குறிகளுகு புரியட்டும்

    • @muruvel7714
      @muruvel7714 หลายเดือนก่อน +1

      First India needed urgently to act law is only India is Hindu countrie like Pakistan and Bangladesh or others countries like.🚩🚩🚩🚩🚩

    • @JegatheesanJagatheesan
      @JegatheesanJagatheesan หลายเดือนก่อน +1

      தற்குறிக்கு புரிந்தாலும் வாக்கு அரசியலில்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 หลายเดือนก่อน +1

      ​@@JegatheesanJagatheesanகாது செவிடுகள் அதனால்.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 หลายเดือนก่อน +17

    மிகவும் நேர்த்தியானவர்
    நம் இப்ராஹிம்
    அவர்கள். உண்மையான முஸ்லிம் இவர்.
    அவருக்கு அல்லாஹ் துணை நிற்கட்டும் ❤❤❤

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 หลายเดือนก่อน +26

    தெளிவான பதிவு. நன்றி சகோதரா.

  • @rajendrant1451
    @rajendrant1451 หลายเดือนก่อน +23

    நல்வாழ்த்துக்கள் ஜி..❤

  • @vijiraja8253
    @vijiraja8253 หลายเดือนก่อน +19

    எவ்வளவு அழகாக உண்மையை பேசுகிறார். திமுக எவ்வளவு தான் ஊழல் செய்வார்கள்? Court should interfere & give justice to the public.

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 หลายเดือนก่อน +76

    நன்றி இப்ராஹீம் ஜெய்ஹிந்

    • @muruvel7714
      @muruvel7714 หลายเดือนก่อน +1

      First India needed urgently to act law is only India is Hindu countrie like Pakistan and Bangladesh or others countries like.🚩🚩🚩🚩🚩

  • @sabarinathan154
    @sabarinathan154 หลายเดือนก่อน +21

    மத்திய அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டங்களும் . ஒவ்வொரு நடவடிக்கைகளும் மிகவும் வரவேற்கத்தக்கது

  • @ravichandran4062
    @ravichandran4062 หลายเดือนก่อน +64

    அமைதி மார்க்கத்தில் ஒரு அமைதிக்கான தூதுவர் இப்ராஹிம். வாழ்த்துக்கள்.

    • @e-mallmall9361
      @e-mallmall9361 หลายเดือนก่อน +5

      அமைதியற்ற மார்க்கத்தில் ஒரு அமைதி மார்க்கத்தவர் என சொல்லுங்க

    • @ponsuvitha3319
      @ponsuvitha3319 29 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤

  • @ambalkannu6810
    @ambalkannu6810 หลายเดือนก่อน +37

    சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muruvel7714
      @muruvel7714 หลายเดือนก่อน +1

      First India needed urgently to act law is only India is Hindu countrie like Pakistan and Bangladesh or others countries like.🚩🚩🚩🚩🚩

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 หลายเดือนก่อน +6

    நன்றி. உங்களுடைய விளக்கம் மிக அருமை. ஜெய் மோடிஜி

  • @ChennaiVastu
    @ChennaiVastu หลายเดือนก่อน +26

    இப்ராஹீம் ஐயா வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @kumarankumaran963
    @kumarankumaran963 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanp2710
    @kannanp2710 หลายเดือนก่อน +9

    ஒரேநாடு ஒரே சட்டம் நாடு முழுவதும் நிறைவேற்றினால் அதுதான் ஜனநாயகம்

  • @user-ec1ep4qh5l
    @user-ec1ep4qh5l หลายเดือนก่อน +3

    Real Indian , Valga Valamudan.

  • @harisudhanp8718
    @harisudhanp8718 หลายเดือนก่อน +14

    Anbu sagothararukku vathukkal .🎉🎉🎉🎉

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 หลายเดือนก่อน +3

    உண்மையை உணர்ந்து உரக்க குரல் கொடுத்த தங்களுக்கு நன்றி

  • @aroolvelmuthaliar9400
    @aroolvelmuthaliar9400 หลายเดือนก่อน +3

    உங்கள் இந்த உண்மையான வாதங்கள் இந்திய ஒற்றுமையை காக்கும்

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 หลายเดือนก่อน +16

    Vellore Ibrahim is an honourable man ❤❤❤❤❤❤

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 หลายเดือนก่อน +14

    Ibrahim Sir should be given a MLA seat in coming election in 2026......by BJP....❤❤❤❤❤❤

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 หลายเดือนก่อน +9

    Wonderful, meaningful speech. Thank you..!

  • @saravananmedical8644
    @saravananmedical8644 หลายเดือนก่อน +8

    கோயில் அமைப்பு மற்றும் வக்பு சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை செய்ய வேண்டும்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 หลายเดือนก่อน +4

    எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து இருப்பின் அனைத்து கட்சியினரும் உண்மைத்தன்மையை புரிந்து ஒத்துழைக்க வேண்டும்...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน +4

    தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் தன் குடும்பத்திற்காகவும் தன் சொந்தக்காரர்களாகவும் தன் வைத்து பிழைப்புக்காகவும் மட்டுமே அரசியல் செய்கிறார்கள் மக்களைப் பற்றி கவலைப்படாத தமிழக அரசியல் தலைவர்கள்

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl หลายเดือนก่อน +8

    தொலைநோக்கு சிந்தனையாளர் ஜெய் ஹிந்த்❤❤❤❤❤❤

  • @ganeshmani3424
    @ganeshmani3424 หลายเดือนก่อน +7

    இது போன்ற தேசியவாதிகள் சட்டமன்றத்தை அலங்கரிக்க
    வேண்டும். 2026ல் பிஜேபி அரசு அமைவது மூலம் தமிழ் நாடு சிறப்படையும். பாரத் மாதாவிற்கு ஜே.

  • @m.m.shanmugavel618
    @m.m.shanmugavel618 หลายเดือนก่อน +3

    சிறப்பான விளக்கம்

  • @sarojininaranasamy8241
    @sarojininaranasamy8241 หลายเดือนก่อน +5

    Respect and salute brother Ibrahim

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 หลายเดือนก่อน +5

    பொது சிவில் சட்டம் வேண்டும்

  • @permaluyalumalai9832
    @permaluyalumalai9832 หลายเดือนก่อน +8

    Good explanation thank you sir

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள் அண்ணா

  • @shivakumaran1630
    @shivakumaran1630 หลายเดือนก่อน +6

    1. வேலூர். இப்ராஹிம் பாய்.
    2. அண்ணாமாலை ips.
    3. பேராசிரியர். ஸ்ரீனிவாசன்.
    இந்த மூவரும் தமிழ் நாட்டின் வைர கற்கள். இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று செயல் படும் கால நேரம் மிக விரைவில் வந்தாக வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @periyeshivan2006
      @periyeshivan2006 หลายเดือนก่อน

      என்னுடைய உள்ளக்கிடக்கையை, வேணவாவை நீங்களும் சொல்கிறீர்கள்! மகிழ்ச்சி! நான் ஈழத்தமிழன்!

  • @somanathiyer2122
    @somanathiyer2122 หลายเดือนก่อน +2

    He speaks very true and respected man.❤❤❤

  • @rajendrant1451
    @rajendrant1451 หลายเดือนก่อน +4

    Jai hind Jai Bharat ❤

  • @vramamurthi7682
    @vramamurthi7682 หลายเดือนก่อน +3

    Really fine. Explañation. Thanks to. Ibranjm

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 หลายเดือนก่อน +4

    வேலூர் இப்ராஹிம் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

  • @panneerselvamv8282
    @panneerselvamv8282 หลายเดือนก่อน +3

    அண்ணன் இப்ராஹிம் அவர்களின் விளக்கம் மிக அருமை.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +3

    வேலூர் இப்ராகிம் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 หลายเดือนก่อน +5

    இவர் இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு நேர்மையான நாட்டு பற்று உள்ள ஒரு அரசியல் வாதி

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 หลายเดือนก่อน +1

    இஸ்லாமிய சகோதர் உண்மையை உணர்ந்து பேசுவது நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வணங்குகிறேன்.

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 หลายเดือนก่อน +3

    வாழ்துக்கள் ஐயா

  • @selvarajnp5610
    @selvarajnp5610 หลายเดือนก่อน +2

    இவர் என் உடன் பிறவா சகோதரர்.🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌹🌹🌹🌹

  • @MANIT-xc2gz
    @MANIT-xc2gz หลายเดือนก่อน +4

    சார் என்ன அருமையானா கருத்து உங்கள மாதிரி நடுநிலை யா னா கருத்து 👍👍👍👍👍👍👍

  • @venkataramanan-tp6rm
    @venkataramanan-tp6rm หลายเดือนก่อน +3

    Excellent

  • @varatharaj3822
    @varatharaj3822 หลายเดือนก่อน +5

    காங்கிரஸ் இந்த தேசத்தை எவ்வளவு சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது

  • @SG-df3mm
    @SG-df3mm หลายเดือนก่อน +8

    🙏🙏👍👍🙏🌹🌹🙏🙏

  • @shivakumaran1630
    @shivakumaran1630 หลายเดือนก่อน +5

    ஐயா, வேலூர் இப்ராஹிம் அவர்களுக்கு மிகவும் பணிவுடன் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.
    தங்களின் புனிதமான தொண்டு பல்லாண்டு தொடர்ந்து, தடைகள் இல்லாமல், நிலைத்து நடைபெற வேண்டும்.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 หลายเดือนก่อน +1

    உங்களை போன்ற உண்மையான இஸ்லாமியர்கள் இருந்தால் உலகமே மத துவேசம் இன்றி நல்ல அமைதியாக இருந்திருக்கும்🙏👍🇮🇳

  • @velmurugan3956
    @velmurugan3956 หลายเดือนก่อน +8

    அரமையானவிளக்கம்

    • @periyeshivan2006
      @periyeshivan2006 หลายเดือนก่อน

      அருமையான..... எருமை!

  • @krishrao9169
    @krishrao9169 หลายเดือนก่อน +2

    Simple and great explanation,thanks to Mr Ibrahim and Dinamalar.

  • @pramaiyab9727
    @pramaiyab9727 หลายเดือนก่อน +1

    உண்மையான விளக்கம் அண்ணா

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 หลายเดือนก่อน +3

    Excellent presentation Ibrahim and good Eye Opener, Thanks for Dinamalar

  • @subapasupathi4538
    @subapasupathi4538 หลายเดือนก่อน +9

    ❤ பெண்கள் ❤🎉
    🎉 தெய்வம் 🎉
    🎉 கருவறை வழியாக வரும் 🎉 மனிதன்🎉
    மாதா பிதா குரு
    இதற்கு மேல்
    எல்லா சில காலம்தான் 🎉

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 หลายเดือนก่อน +3

    அருமை….அருமை!

  • @user-kb5zs9cp6r
    @user-kb5zs9cp6r หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @sampathkumar-qm3rq
    @sampathkumar-qm3rq หลายเดือนก่อน +1

    Excellent explanation Velur Ibraheem Bro...

  • @saivavali
    @saivavali หลายเดือนก่อน +2

    அருமை

  • @aashaaram7093
    @aashaaram7093 หลายเดือนก่อน +9

    இங்கிலாந்து அரசு அவனுக்கு தகுந்த மாதிரி மக்களை அடக்கிவைக்க போட்ட அவர்களுடைய ஆட்சிமுறை சட்டம். அவர்களை நாட்டைவிட்டு வெளியேறி விட்டோம்.இப்பொழுது நம்மை நாமே ஆளுகிறோம். நம் சட்டத்தை நாம் இயற்றி அத்தன் படி நாம் வாழவேண்டும்.

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 หลายเดือนก่อน +1

    நண்பரே இஸ்லாமிய நண்பரே உங்களைப் போன்ற நல்ல இஸ்லாமியர்கள் இருக்கும் வரைதான் இஸ்லாமியர்களுக்கு ஒரு நல்ல மதிப்பு ..

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 หลายเดือนก่อน +4

    Well explained appreciated

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 หลายเดือนก่อน +2

    Understood clearly!

  • @roshanroshan3176
    @roshanroshan3176 หลายเดือนก่อน +5

    MODI G only can save india

  • @k.g.azhagirivelan5373
    @k.g.azhagirivelan5373 29 วันที่ผ่านมา

    பெரும் மரியாதைக்குரிய அண்ணா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாரத திருநாட்டில் வாழுகின்ற அனைத்து சமுதாய மக்கள் சார்பாக மனிதநேயத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் அமைதியையும் நாட்டு மக்களின் வளர்ச்சியையும் உங்களைப் போன்றோர் தான் மீட்டெடுக்க முடியும் அப்படி ஒரு முயற்சியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நாட்டு மக்களுக்காக பாடுபடுகின்ற உங்களைப் போன்ற தலைவர்கள் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளோடு நொடி இல்லாமல் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளாலே வாழ்க

    • @k.g.azhagirivelan5373
      @k.g.azhagirivelan5373 29 วันที่ผ่านมา

      நோய் நொடி இல்லாத வாழ்க்கை

  • @PremKumar-lf2mr
    @PremKumar-lf2mr หลายเดือนก่อน +6

    Arumai nanba

  • @murugesapandian9122
    @murugesapandian9122 หลายเดือนก่อน +2

    Awesome you are great Ibrahim ji

  • @selvarajnp5610
    @selvarajnp5610 หลายเดือนก่อน +1

    பாரத நாட்டின் இன்றைய அப்துள் கலாம் வேலூர் இப்ராஹீம்❤❤❤❤

  • @mangalakumar3127
    @mangalakumar3127 หลายเดือนก่อน +2

    தீயோர்களைதெய்வம் நின்று கொல்லும்.

    • @periyeshivan2006
      @periyeshivan2006 หลายเดือนก่อน

      இல்லை, அன்றே கொல்ல வேண்டும்!

  • @shivajirao7565
    @shivajirao7565 27 วันที่ผ่านมา

    Real Patriot..good understanding of our constituency.. God bless

  • @sundaravel491
    @sundaravel491 หลายเดือนก่อน +2

    Well done brother

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 หลายเดือนก่อน +2

    Thanks so much Ibrahimji for your balanced meaningful views! Yes, people should realise facts-- Satyameva jayate! Jai Hind! Jai Shriram!

  • @packirisamyk767
    @packirisamyk767 หลายเดือนก่อน +4

    நெறியாளர் வணக்கம் என்று சொல்கிறார்.வேலூர் இப்ராஹிம் வணக்கம் என்று சொல்லாமல்,வாழ்க வளமுடன் என்று சொல்வது பொருத்தமற்றது.இது அதிக பிரசிங்கிதனம்.எல்லோருமே இதற்கு முன் இந்துக்கள் என்பது உண்மை.மீண்டும் அனைவர்களும் இந்துக்களாகவே மாறலாமே...ஒருதாயின் பிள்ளைகளாக வாழலாம்...

    • @periyeshivan2006
      @periyeshivan2006 หลายเดือนก่อน

      தாய் மதம் திரும்ப வேண்டாம்! ஆனால் வணக்கம் சொல்வது எந்தவகையில் இஸ்லாத்திற்கு எதிரானது? தமிழ்,சைவ மரபணுவை, ரத்தத்தை எப்படி மாற்றுவார்கள்?

  • @ramakrishanarama5757
    @ramakrishanarama5757 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms หลายเดือนก่อน +1

    Yes 💯

  • @nagendranshanmugam239
    @nagendranshanmugam239 29 วันที่ผ่านมา

    Sir Ibrahim Bhai,
    You are a fantastic human being. You are also a true Muslim and follower of Islam the religion of peace. If only all the Muslims are like you, the world will be a beautiful place. Continue your good work Bhai. May God bless you and all your loved ones with long, healthy and prosperous lives.❤❤

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 หลายเดือนก่อน

    Excellent. Beautiful reply.
    Modi is implementing what Thiru Kuran said.

  • @venkatanathen
    @venkatanathen หลายเดือนก่อน +1

    Really beautiful explanation

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb หลายเดือนก่อน +3

    சல்யூட் பாய்...

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 หลายเดือนก่อน +1

    Honest person Vellore Ibrahim

  • @mssingh9414
    @mssingh9414 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌unmaiyana Muslim modikku support panni Palan adaiyungal 🤗🤗🤗🤗🤗

  • @palanivs7984
    @palanivs7984 26 วันที่ผ่านมา

    நல்ல செய்தி

  • @tamilvanan7793
    @tamilvanan7793 หลายเดือนก่อน +2

    இதுவரை எந்த இஸ்லாமியரும் கமெண்ட் பதியவில்லை.

  • @mssingh9414
    @mssingh9414 หลายเดือนก่อน

    Modi edutha step great, Maximum Muslims Are support for this action for their own welfare 🤗🤗🤗👍👍👍👍👍👍👍👍

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 หลายเดือนก่อน +1

    Very informative Ibrahim Sir. Thank You - Andal

  • @ramasubramanian5923
    @ramasubramanian5923 หลายเดือนก่อน +1

    Super brother

  • @Jeevanmull-tm6po
    @Jeevanmull-tm6po หลายเดือนก่อน

    Very balanced honest views are heartily welcomed.congratulations Bhai jaan.

  • @Radhakrishnan-xv3ys
    @Radhakrishnan-xv3ys หลายเดือนก่อน +1

    He is a real Muslim ❤😂😢😮

  • @arunvijay9498
    @arunvijay9498 หลายเดือนก่อน +1

    Super👌👌

  • @rajamaniramasamy574
    @rajamaniramasamy574 28 วันที่ผ่านมา

    Nice speech very true

  • @iyappaniyappan3791
    @iyappaniyappan3791 หลายเดือนก่อน

    Suppar pathivu

  • @jayakumar9930
    @jayakumar9930 หลายเดือนก่อน +1

    இப்ராஹிம் is the great......

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp หลายเดือนก่อน

    Well said Ibrahim. Ur informations r true and honest.