அதிசயங்கள் நிறைந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா திருச்சி| Trichy Nathervali Dargah Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #dargah #thandoratamilan #islam #trichynatharshadargah #thandoratamilanislam #islamicvideos #touristplacesintrichy #vlog #travelvideos #tamilmuslim #tamilnadudargahs #famousedargah #mustvisitplceintrichy #1oooyearsolddargahintamilnadu
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    சுமார் 1100 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா அதிசயங்கள் நிறைந்ததாகவும் ஆச்சரியங்களை தருவதாகவும் அமைந்திருக்கிறது. திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்திருக்கக் கூடிய இந்த தர்காவில் ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா அவர்கள் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் தன் கைப்பட எழுதிய குர்ஆன் ஷெரீப் ஒரு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாடி முடி ஒன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தப்லே ஆலம் பாதுஷா எங்கிருந்து வந்தார்? அவரது வரலாறு என்ன? இந்த தர்காவின் சிறப்புகள் என்ன? இன்ஷா அல்லாஹ் இந்த vlog மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள். இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து உங்களை வந்தடைய மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
    Location
    Pallivasal Mosque
    maps.app.goo.g...
    Assalamu Alaikum Varah...
    The great Hazrath Nather Vali Table Alam Badusha Dargah Sherif in Trichy is a very historical Sufi Saints Dargah. The URUS falls on the 14 day of Holy Rsmzan. The programs start on the first day of Ramazam and last for 16 days. Devotees from all over Tamil Nadu visit the Holy Shrine on these days. People from Karnataka, Andra and places attend the Urus Mubarak.
    A holy Quran which written by Table Alarm Badhusha before 1100 years was safeguarded in thid Dargah. This dargah have lot of wonders. To know all please watch this vlog video and not forget to subscribe Thandora Tamilan Islam Channel.
    A. Kader Batcha
    Thandora Tamilan Islam
    9524263587

ความคิดเห็น • 124

  • @roshankadhar4103
    @roshankadhar4103 2 ปีที่แล้ว +20

    சுபஹானல்லாஹ் ❤..... அல்லாஹ் வின் இறை நேசர்கள் 🌹💞💞💞💞💞

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +22

    மாஷா அல்லாஹ்
    மிக மிக சிறப்பு,
    உங்களின் சிலேடைப் பேச்சினூடே சிங்காரத் தோப்பின் சிம்மாசனாதிபதி தப்லே ஆலம் நத்ஹர் ஆண்டகையின் காணொலி மிக அருமை.
    தப்லே ஆலம் என்பதன் பொருள் "உலகத்தின் பறை"

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 ปีที่แล้ว +7

      ஆம்... உலகின் பறை மட்டுமல்ல தீன் மார்க்கத்தை அவனியெங்கும் பரப்பிய இறைவனின் பறையும் கூட...

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +4

      @@thandoratamilanislam6774
      உண்மை தான்

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 ปีที่แล้ว +11

    நான் ஒரு.இந்து..இங்குநான்வந்துஇருக்கேன்வணக்கி.இருக்கேன்.பார்த்து.மகிழ்து.இருக்கேன்.ஆனால்இப்போதுதான்..வரலாறுஅறிதேன்.ஐயா.நன்றி.நன்றி

  • @thulirmediavission6287
    @thulirmediavission6287 2 ปีที่แล้ว +16

    அழகான காட்சிப்படுத்தலோடு அருமையான விளக்கங்கள்...

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn 2 ปีที่แล้ว +13

    சத்தியமும் ஆற்றலும் அல்லாவுக்குரியது

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 ปีที่แล้ว +8

    Am hindu but I really worshipped this ....am from trichy but want to visit once....the way he explains good

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +7

    இறைவன் மிகவும் புனிதமானவர் அல்லா

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +8

    Masha Allahu...
    அருமை..,

  • @rajamathina7213
    @rajamathina7213 2 ปีที่แล้ว +7

    Masha allah 👍

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +8

    وعليكم السلام ورحمة الله وبركاته...
    Alhamdulillaah..
    Maashaa Allah👍👌

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 ปีที่แล้ว +1

      Jazakallah Khair

    • @katheejabeevi9215
      @katheejabeevi9215 2 ปีที่แล้ว

      @@thandoratamilanislam6774 🤲

    • @kanmany6668
      @kanmany6668 ปีที่แล้ว

      அது. எந்த.கோவிலை.இடிச்சிட்டு.கட்டினது.என்று.முதலில்.கண்டு.பிடிக்கவும்.ஆயிரம்.வருடம்.என்றால்.சந்தேகம்.வருகிறது.

  • @jackff1132
    @jackff1132 2 ปีที่แล้ว +8

    Mashallah

  • @siddiqs4941
    @siddiqs4941 2 ปีที่แล้ว +6

    Masha Allah Very Nice

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 2 ปีที่แล้ว +6

    Ameen ameen ameen ya rappel alameen

  • @almasa6044
    @almasa6044 2 ปีที่แล้ว +3

    سبحان اللہ ماشاء ماشااللہ

  • @umarfarook3375
    @umarfarook3375 6 หลายเดือนก่อน +2

    Masha.allahu

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 2 ปีที่แล้ว +5

    Mashaallah 🕌🕌🕌🕌🕌

  • @user-ox2tg8vj7z
    @user-ox2tg8vj7z 5 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤

  • @paquirarif2132
    @paquirarif2132 2 ปีที่แล้ว +7

    Alhamthulilah

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm ปีที่แล้ว +3

    அல்லாஹ் தான் மிஹப்பெரியவன்

  • @shajahana164
    @shajahana164 2 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை. நன்றி. வாழ்த்துக்கள்

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +4

    ஆமாம்

  • @subasharavind4185
    @subasharavind4185 22 วันที่ผ่านมา +1

    இந்த காணொளி மிகவும் அற்புதமான காணொளி...ஐயாவின் மகிமைகளையும் தர்க்காவின் சிறப்புக்களையும் நன்றாக விளக்கினீர்கள். ஒரே ஒரு ஏற்க முடியாத விஷயம்...ஐயா ஒரே இரவில் குர்ரானை எழுதிதாக கூறப்படும் பேப்பர் அந்தக்காலத்தில் ஏது...!!?? பேப்பர் போன்ற தோற்றத்தில் தான் அந்த குர்ரான் காணப்படுகிறது..

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  22 วันที่ผ่านมา

      அது பேப்பர் அல்ல.. தோல் போன்ற பொருளால் செய்யப்பட்ட தாள்

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +10

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ

  • @syedsulthan864
    @syedsulthan864 2 ปีที่แล้ว +5

    தயவு செய்து அணைத்து இடங்களுக்கும் Loction போடவும்

  • @hajaolihajaoli2272
    @hajaolihajaoli2272 2 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ்

  • @sathik156
    @sathik156 2 ปีที่แล้ว +4

    மாஷாஅல்லாஹ் ❣️✨️

  • @javithm
    @javithm 2 ปีที่แล้ว +5

    Maasha Allah

  • @Navadudeen
    @Navadudeen 8 หลายเดือนก่อน +1

    Yaa ghouse al mathath ..yaa hussain al mathath

  • @shajahanshaju923
    @shajahanshaju923 ปีที่แล้ว +2

    Sab ka malik ek hai...... 🙏🏼☝🏼🤚🏼🤘🏼🤲🏼🕉️✝️☪️

  • @sadiqmir5sadiqmir836
    @sadiqmir5sadiqmir836 2 ปีที่แล้ว +4

    History thoppur dargah Hazrat tamil nadu

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +8

    உண்மை தான்

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +4

    ஆமீன்...

  • @dhabrealamalaudeen5799
    @dhabrealamalaudeen5799 2 ปีที่แล้ว +11

    என் பெயர் தப்லே ஆலம் பாதுஷா.

  • @sathik156
    @sathik156 2 ปีที่แล้ว +3

    நான் திருச்சி மகான் தப்லே ஆலம் பாதுஷா வழி வந்த ஏர்வாடி இப்ரஹீம் வலியின் முறிது பெற்ற பீமநகர் வாழும் காஜா ஷா ஜமாழுதீன் மக்கான் சர்காரே சர்தார் ஆலம் வலியுல்லா...
    தர்காவின் ஹக்தார்... நாம்
    தங்கள் தொடர்பு எண் வேண்டும்..... 🌹☪️🌹

  • @Thamanna-7
    @Thamanna-7 ปีที่แล้ว +2

    Alhamdulillaah

  • @fathimashajahan4677
    @fathimashajahan4677 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah

  • @rofidr
    @rofidr ปีที่แล้ว +2

    Please avoid background music

  • @munieerkawsunnisa7154
    @munieerkawsunnisa7154 ปีที่แล้ว +2

    சுபஹானல்லாஹ்

  • @kajabakrutheenkajabakruthe7741
    @kajabakrutheenkajabakruthe7741 2 ปีที่แล้ว +4

    தாதா தப்ளே ஆலம் பாதுஷா அன்னவர்களின் வழி நடப்பவனாக

  • @mohammadg7905
    @mohammadg7905 2 ปีที่แล้ว +6

    தவறு ஆலம் பாதுஷா உண்மையிலேயே மிகவும் ஆதியில் இருந்து இந்தியாவிற்கு வந்ததிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த கருத்துக்கள் செய்து தீனை அப்பகுதி முழுவதும் பரப்பி உள்ளார் இதை நிறைய பேருக்கு தெரியாது உங்கள் இந்த வாட்ஸ் அப் மூலமாக தெரியப்படுத்தி மக்கள் அனைவருக்கும் மத நல்லிணக்கத்திற்காக ஒளிபரப்பவும் மிக்க நன்றி

  • @hameedhameedh4923
    @hameedhameedh4923 2 ปีที่แล้ว +6

    💚💚💚

  • @Kkchellam001
    @Kkchellam001 2 ปีที่แล้ว +3

    🤲🤲🤲

  • @anwarbasha8702
    @anwarbasha8702 2 ปีที่แล้ว +3

    Allah is great God

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t 3 หลายเดือนก่อน +1

    Dua for us save us save from all enemies save from all disease give hayath give baby give haq for us give good health and wealth happiness for us give good long life for us give good victory for us ❤️ ❤❤❤❤❤0❤❤❤❤❤❤❤❤⁰

  • @sadiqmir5sadiqmir836
    @sadiqmir5sadiqmir836 2 ปีที่แล้ว +3

    History thoppur dargah Hazrat

  • @bashad3593
    @bashad3593 17 วันที่ผ่านมา +1

    Indha durga vai naan ziyarath saideen

  • @athif76
    @athif76 2 วันที่ผ่านมา

    Most powerful Valiyullah..first Vali to travel to India.he belongs to 9th century.

  • @basheermunavaryshariq1079
    @basheermunavaryshariq1079 ปีที่แล้ว +3

    Best commentry let it be continu , best wishes👍🤝👏💐

  • @Navadudeen
    @Navadudeen 8 หลายเดือนก่อน +2

    Vali maargalin nesame nam suvaasam

  • @naseemabanunaseemabanu9138
    @naseemabanunaseemabanu9138 2 ปีที่แล้ว +3

    Aslam alaikum rahamathulaki barakathuku

  • @MohammedHussain-ep9iv
    @MohammedHussain-ep9iv ปีที่แล้ว +2

    ¹

  • @rajim3260
    @rajim3260 2 ปีที่แล้ว +4

    Nagapattinam, airvadi, ramanthapuram, Amma chacha beevi valiula poduka Bai...

  • @s.m.sathishs.m.sathish3495
    @s.m.sathishs.m.sathish3495 ปีที่แล้ว +2

    💞💞💞S,M

  • @hameedhaahamedali2190
    @hameedhaahamedali2190 ปีที่แล้ว +2

    Assalamualaikum... Dargah Sharif adakkasthalathil mahanin valarppu Mahalar Sola arasin Rani
    kundhavai nachiyar enbadhai sollavillai.

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 2 ปีที่แล้ว +4

    1300ஆண்டுகளுக்குமுன் ஒரே இரவில்
    மகளுக்காக அடித்தல் நிறுத்தம் இல்லாமல்
    எழுதப்பட்டதா மாஷாஅல்லாஹ்
    அந்தக் காலத்தில் பேப்பர் ஏது?

    • @kaderbatchaa3273
      @kaderbatchaa3273 2 ปีที่แล้ว

      அது தோல் மற்றும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது..

    • @eliteproperty5843
      @eliteproperty5843 ปีที่แล้ว

      1400வருஷத்துக்கு முன்னாடி எப்படி குர்ஆன் எழுதபட்டு பாதுகாக்க பட்டதோ,அதுபோல் 1300வருஷத்துக்கு முன்னாடி (அதாவது குர்ஆன் இறங்கிய 100வருடத்திற்கு பின்) எழுத முடியாதாடா....முட்டாள் வஹாபி

  • @dhabrealamalaudeen5799
    @dhabrealamalaudeen5799 2 ปีที่แล้ว +6

    இவருக்கு இரண்டுபெயர் இருக்கிறது எது உண்மையான பெயர்?

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  2 ปีที่แล้ว +1

      முத்தஹருதுன் என்பது இயற்பெயர்.
      நத்ஹர்வலி என்பது இவரது ஷெய்கு வைத்த பெயர்.
      தப்லே ஆலம் என்பது உலகின் பறை எனப் பொருள்படும் காரணப் பெயர்.

  • @user-cq7ri6wv5t
    @user-cq7ri6wv5t 3 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum bawa

  • @Udhman75
    @Udhman75 5 หลายเดือนก่อน +2

    Pls tell the route how to come in this dharha ! It is near Trichy Chathram bustand or near railway station?
    Pls could you tell?

    • @thandoratamilanislam6774
      @thandoratamilanislam6774  5 หลายเดือนก่อน +1

      Near chathram bus stand

    • @Udhman75
      @Udhman75 5 หลายเดือนก่อน

      @@thandoratamilanislam6774 jazakallah
      Inshallah, I ll come there!

  • @muhammedmazhar6412
    @muhammedmazhar6412 3 หลายเดือนก่อน +1

    Assalamualaikum
    Dua for me

  • @ashikabdul1277
    @ashikabdul1277 2 ปีที่แล้ว +4

    Trichy enka orue
    Thapera alam badusha
    Thadanu soluvanka

  • @Mufazalifestyle
    @Mufazalifestyle หลายเดือนก่อน +1

    chidambaram la.. annamalai university kulla oru dargah irukku brother .. andha dargah pathi video podunga.. adhoda history teriyave illa

  • @mohammedyusufyunus609
    @mohammedyusufyunus609 ปีที่แล้ว +3

    Anyone please inform about the rooms for stay surrounding the dargah. Any contact number please. This is urgent.

  • @billubasha100
    @billubasha100 2 ปีที่แล้ว +4

    Dhadha nathairwali thabale aalam badhusha

  • @kadharmeeran3435
    @kadharmeeran3435 2 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ்

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 2 ปีที่แล้ว +6

    Mashallah

  • @rajim3260
    @rajim3260 2 ปีที่แล้ว +4

    Inshallah Allame Alla in chaiyal