மிரட்டும் PS வரலாறு 🔥 Thanjavur-ல இவ்ளோ பெரிய பீரங்கி? 20,000 Kg, 1000 Bullet ஒரே நேரத்துல பறக்கும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @allisdarbar477
    @allisdarbar477 ปีที่แล้ว +1

    எங்கள் சொந்த மண் இவ்வூரில் பிறப்தே பெரும் பாக்கியம் இதன் அருகில் தான் எங்கள் இல்லம் நாங்கள் ஐம்பது வருட காலம் வாழந்த புண்ணிய பூமி உயிர் இருக்கும் வரை நினைவுகள் அழியாது சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமகயை இன்றும் ஏன் என்றுமே பறை சாற்றிக்கொண்டிருக்கும் காலத்தால் அழியாத வரலாற்று சிறப்பு மிக்க ஊர் என்றென்றும் நாங்கள் பெருமை கொள்வோம் ❤😊👆👌👍🥰💯🙏🙏

  • @jafarvlog1703
    @jafarvlog1703 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் தஞ்சாவூர்.. பீரங்கி மேடு என் நண்பனுடன் அவருடைய குல தெய்வ வழிபாட்டிற்கு சென்றபோது பார்த்த அழகிய நினைவு..❤

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை ปีที่แล้ว +4

    🥳சிறுவயதில் அந்த பீரங்கி மேட்டுல நின்றுகொண்டு பட்டம் விடுவோம். 🔥எமது அழகிய தஞ்சை மாநகரம்🔥

  • @saranyaskitchen2200
    @saranyaskitchen2200 ปีที่แล้ว +2

    Our home town ...bring back old memories...

  • @palanivelsundharam5417
    @palanivelsundharam5417 ปีที่แล้ว

    போர்சின்னமான பீரங்கியைப் பற்றி தெளிவு செறிவான அரிய தகவல்களை வழங்கியுள்ள அன்பரை வாழ்த்தி வணங்குவதில் மகிழ்ச்சி.

  • @itoi3587
    @itoi3587 ปีที่แล้ว +2

    மனசு கஷ்டமாக இருக்கு 💔💔💔💔

  • @saranyasivanesan6362
    @saranyasivanesan6362 ปีที่แล้ว

    Pls send the location of that area

    • @nanthanantha3539
      @nanthanantha3539 ปีที่แล้ว

      Thanjavur old bustand pakkatthula keelavasal