Get the BEST Price at IndiaMart Yamaha Scooter : dir.indiamart.com/impcat/yamaha-scooter.html?YT6&YTI Yamaha Bike :dir.indiamart.com/impcat/yamaha-bike.html?YT6_1&YTI Two Wheelers : dir.indiamart.com/impcat/two-wheelers.html?YT6_2&YTI Second Hand Motorbike : dir.indiamart.com/impcat/used-motorbike.html?YT6_3&YTI Racing Bike : dir.indiamart.com/impcat/racing-bike.html?YT6_4&YTI
@@puthiya அப்படியா...? Hybrid பத்தி தெரியும்... ஒரு 15 km வேண extra கிடைக்கும்.actual 50 km na hybrid ல 50+15 =65 கிடைக்கும்.நீங்க 85km சொல்றேங்க...அவங்க என்னடா ந 107 சொல்ராங்க.
நானும் மெக்கானிக் தான் !என் வாடிக்கையாளர் ( ஃபேசினோ / Ray /alpha ) வைத்திருப்பவர்கள் 30km கூட வரலைனு room போட்டு அழுவுறாங்க ! கொஞ்சம் கம்மியா பொய் சொல்லுங்கள் ! நம்புற மாதிரி !
Ennoda ray zr 125 not hybrid. 58-62 kmpl kedaikuthu. Speed between 55-70 kmph. Initial ah vandi run-in eppadi panrom nu dan mukkiyam. Nan intha vandiya 3000 kms ku run-in pannen less than 50 kmph. Now running on Castrol synthetic oil close to 12000 km very very smooth. Adhey madiri ennoda Yamaha R15S vandi 6000 kms ku run-in pannen max 60-65 kmph speed. First la irundhu ippo varaikum 50-52 kmpl varum. Ippo 1.1 lakh km odi irukku 75-80 kmph speed poven 50+ mileage ippovum tharuthu.
Even I feel the difference tank full pani bike ride pana nala mileage varuthu kami ah fuel potu otuna mileage romba kami aguthu why??? Yarachukachu apadi nadanthu iruka???
Petrol flow nalla irrukum tank full ah irrundha plus tank la air kammiya irrukum 1 litre petrol irrunchuna pathi evaporate aga chance irruku so kammiyagum mileage
இந்தியா இன்னும் முன்னேறவில்லை என்று முட்டாள் தனமாக நினைத்துக்கொண்டிருந்தேன் எமக சோரும்என் அறியாமையை நீக்கி இந்தியா உலக நாடுகளிலேயே முதன்மையான நாடு என்று நிரூபித்து விட்டது லிட்டருக்கு107 கிலோ மீட்டர் மயிலேஜ் என்பதன் முலம் அண்ணே எத்தனை லிட்டருக்கு கூறுங்கள் இல்லை என்றால் உங்கள் மீது ஏன் வழக்கு போட்டு உங்கள் வண்டியை ஒருலிட்டருக்கு 107 கிலோமீட்டர் என்பதை மாண்புமிகு நீதிபதி அவர்கள் முன்னிலையில் ஓட்டிநிருபிக்க வோண்டும் இல்லையேல் பொதுமக்களை ஏமாற்றியதற்கான தண்டனை அனுபவிக்க வோண்டும்
I have honda Activa 4g my mileage 50kmpl for my riding maximum(52kmpl). But 107kmpl in auto gear impossible. Bajaj bikes also max 80 to 90 kmpl ( i heared)only
அதாவது ஸ்மூத் ரோட்டில் ஒட்டி பார்த்தல் mileage அதிகமா கிடைக்கும் ஆனால் 1௦௦ கிலோமீட்டர் கிடைக்கும் எனபது பொய். கொடுக்க வில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுப்பார்களா
Nanum adhe bike 2022 model vachirken but 45 dha mileage varudhu. Idhu yenamo forgery event madhiri iruku. Yamaha company claimed mileage is max 60kmpl. Makkale ushar
ஐயா எல்லாம் சரிதானுங்க. அது ஏங்க வண்டியோட பாடி நாளாக நாளாக சில்லறை சத்தம்லாம் கேக்குது. டயர் 12000 கிலோமீட்டர் தாங்க மாட்டுது. பேட்டரியும் நிக்க மாட்டுது. லைட்டும் வெளிச்சம் பத்தல பியூஸ் போயிடுது. பிரேக் ட்ரம் தேய்ஞ்சு போயிடுச்சி... சுவிட்ச் பழுது ஆகி வேற மாத்திட்டேன். ஏர் பில்டர் 5 சர்விஸ்க்கு 3 முறை மாத்தியாச்சி. என் நண்பர்கள் சில பேரோட RAYZR125 SCOOTERஇன்ஜினே ஓட்டையாகி போச்சி. என்னதான் எமஹா னு பித்தலாட்டம் பண்றிங்களோ தெரியல. கன்ஸ்யூமர் கோர்ட்ல தான் கேஸ் போடணும். புதிய வண்டிக்கு 3-5 வருட உத்தரவாதம் தர சொல்லி கேஸ் பைல் பண்ணுனா தான் சரி வரும் போல. சர்வீஸையாவது ஒழுங்கா பண்றானுங்களானு பாத்தா அதுலயும் போர்ஜரி பண்ணுறானுங்க. 😢😢😢😢
Dubakor all Mosamana services Correcta kaktrarhu maata theriya la Labiur heavy charges podringo Not satisfied service yenaku Nan Yamaha fashino vecchietu irukyeb
100+ 😳🤯😵 Then why do every showrooms doesn't tell us this And is this is the best in that segment then we should have seen this bike more on the roads but unfortunately we don't see this much on roads. Every showrooms owners will also be shocked after watching this 🤣🤣🤣🤣
Pls don't give wrong information... As per the ARAI mileage 68.75 kmpl. How did you say above 100 kmpl 🤣🤣🤣🤣.. I think you dont have much experience in reviewing bikes. Even I have same scooter it gives only arround 55kmpl.
Get the BEST Price at IndiaMart
Yamaha Scooter : dir.indiamart.com/impcat/yamaha-scooter.html?YT6&YTI
Yamaha Bike :dir.indiamart.com/impcat/yamaha-bike.html?YT6_1&YTI
Two Wheelers : dir.indiamart.com/impcat/two-wheelers.html?YT6_2&YTI
Second Hand Motorbike : dir.indiamart.com/impcat/used-motorbike.html?YT6_3&YTI
Racing Bike : dir.indiamart.com/impcat/racing-bike.html?YT6_4&YTI
Other state thaan iruku... eppudi vaangirathu
உண்மைதான் 107..km 3லிட்டருக்கு
😂😂😂
தள்ளிக்கொண்டே சென்றால் எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் போகலாம்
😆😆😆😆
Wow.. What a excellent idea you have...!? Best comedy of this year..! Any how super comment. We enjoyed so much...
@@selvirajanparamasivan7893 😀😀😀😀😀
Mudiyala sami prichitinga.....
supperorea vali.
இந்த வருடத்தின் one of the சிறந்த காமெடி 🤣 உருட்டு 🤣🤣
என்னுடைய வண்டி facino எப்படி ஓட்டனாலும் 85km/litre மேல் தரல
என்னுடைய வண்டி facino எப்படி ஓட்டனாலும் 85km/litre மேல் தரல
@@puthiya வாய்க்கு வந்தது எல்லாம் சொல்லக்கூடாது....85 km கிடைச்ச எல்லார் வீட்டுலயும் 5 facino இருக்கும்...
@@MuthuKumar-sw7pe இப்போது வந்துள்ளது ஹைபிரிட் வண்டி எலக்ட்ரிக்+பெட்ரோல் வண்டி அருகிலுள்ள ஸ்டோரில் டெஸ்ட் டிரைவ் ஓட்டி பாருங்கள் நண்பரே
@@puthiya அப்படியா...? Hybrid பத்தி தெரியும்... ஒரு 15 km வேண extra கிடைக்கும்.actual 50 km na hybrid ல 50+15 =65 கிடைக்கும்.நீங்க 85km சொல்றேங்க...அவங்க என்னடா ந 107 சொல்ராங்க.
சார் எத்தனை லிட்டர் பெட்ரோலுக்கு அந்த 107 கிலோமீட்டர் கிடைத்தது ஒரு லிட்டர்கா அல்லது இரண்டு லிட்டர்கா என்பதை தெளிவு படுத்தவும் நன்றி
Hybrid
3 liter ku pa
😀😀😀
1 litre
@@ganeshbabu8465 vaipilla raja
Actually achieved is 42 but Yamaha has filled full tank fuel by making it as 420 .
இவனுங்க சொல்ற கண்டிசனுக்கு வண்டி ஓட்டுனா என் வீட்டு போக மூனு நாள் ஆகும். எல்லாருமே இதேமாதிரிதான்.
உருட்டுரதுன்னு ஆயுடுச்சு ஒரு 200 போட்டுவுட வேண்டியதுதான ஏன் 100 ஓட நிருத்திட்டிங்க😂
ஏய் மக்களை ஏன் ஏமாத்துறீங்க
ஒரு லிட்டர் போட்டு உருட்டிக்கிட்டே வந்துச்சு அந்த பாப்பா
என்னுடைய வண்டி facino எப்படி ஓட்டனாலும் 85km/litre மேல் தரல
@@puthiya yo nee Vera Yan ya urruttura.
@@uzhavarasan4505😂😂😂😂
அவங்க கம்பனியே 65 km than குடுக்கும் போட்டு இருக்கு...எதுக்கு இப்படி ஏமாத்துறீங்க...
Error/mistake in Mileage calculation method...
நான் yamaha Scooty தான் வச்சுருகேன்.
1 லிட்டருக்கு 35 km தான் கிடைக்குது.
இதுல எது original yamaha company ?
nanum adan yosichitu iruken nama vandi Nala maintain panite 35 dan kudukudhu
நானும் மெக்கானிக் தான் !என் வாடிக்கையாளர் ( ஃபேசினோ / Ray /alpha ) வைத்திருப்பவர்கள் 30km கூட வரலைனு room போட்டு அழுவுறாங்க ! கொஞ்சம் கம்மியா பொய் சொல்லுங்கள் ! நம்புற மாதிரி !
அது எப்படி திமிங்கலம்? அதான் தலைவரே நானும் யோசிச்சிட்டு இருக்க 😛
இதெல்லாம் நம்ப முடியாது. என் யமஹா பாசினோ 60 கி. மீ தருகிறது. அவ்வளவுதான்.
@@rangarajvsr9756 en vandium facino than 40 to 43 than tharuthu
Yellam me sariya maintenance pannalum 45 , 50 Mela mailage varathu ipo oru liter petrol price 105 rupees , petrol oru liter adisa 750 ml , illa 950 ml varuthu yeppadi unkaluku Mattum mailage 107 , 110 kuda varutha , anthe techniques sa yellarukum konjam soluka nakalum therisukaram ...
Bro antha 1st prize vangunavara neenga showroom ku velila vachu simpla 4,5 kelvi ketrukkalam bro
example
Neenga ithukku munnadi mileage check panirukengla?
Evlo speedla drive panninga ?
Mileage extended drops ethavathu use pNringla?
Intha event ku apram oruvati milege check panni information kudunga nu request panirukalam
Ennoda ray zr 125 not hybrid. 58-62 kmpl kedaikuthu. Speed between 55-70 kmph. Initial ah vandi run-in eppadi panrom nu dan mukkiyam. Nan intha vandiya 3000 kms ku run-in pannen less than 50 kmph. Now running on Castrol synthetic oil close to 12000 km very very smooth.
Adhey madiri ennoda Yamaha R15S vandi 6000 kms ku run-in pannen max 60-65 kmph speed. First la irundhu ippo varaikum 50-52 kmpl varum. Ippo 1.1 lakh km odi irukku 75-80 kmph speed poven 50+ mileage ippovum tharuthu.
கண்டிப்பா கிடைக்காது 100km/lr.....இது ரெண்டு லிட்ரேக்கு இருக்க போகுது...... platina கூட 80 குடுக்குறது இல்ல
என் bike. discover 125.2013.மா டல் 85.kmpl நண்பா
Yow commenters this vechile hybrid athanala than 107 pottirukanaga regeneration breaking system method
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...நம்பினாதான்... சோறு.. ன்னு..எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு 😅😅
என்னுடைய வண்டி facino எப்படி ஓட்டனாலும் 85km/litre மேல் தரல
Even I feel the difference tank full pani bike ride pana nala mileage varuthu kami ah fuel potu otuna mileage romba kami aguthu why??? Yarachukachu apadi nadanthu iruka???
will do the test soon
@@alertaarumugam sure yes it happens to me bro ungalukum nadakutha solunga
Petrol flow nalla irrukum tank full ah irrundha plus tank la air kammiya irrukum 1 litre petrol irrunchuna pathi evaporate aga chance irruku so kammiyagum mileage
சதுரங்க வேட்டை (108)
மிகவும் மட்ட ரகமான வண்டி. விலைக்கு ஏற்ற தரம் உறுதியாக இல்லை. ஏமாறாதே.......
நண்பரே 107 கிலோ மீட்டர் தரவில்லை என்றால் தங்கள் மீது போலியான செய்தியை பரப்புவதற்காக நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடரலாமா
Sir...Yamaha fascino.... Activa 6g. ...which is best bro... please replay bro...
Yamaha super bro
இந்தியா இன்னும் முன்னேறவில்லை என்று முட்டாள் தனமாக நினைத்துக்கொண்டிருந்தேன் எமக சோரும்என் அறியாமையை நீக்கி இந்தியா உலக நாடுகளிலேயே முதன்மையான நாடு என்று நிரூபித்து விட்டது லிட்டருக்கு107 கிலோ மீட்டர் மயிலேஜ் என்பதன் முலம் அண்ணே எத்தனை லிட்டருக்கு கூறுங்கள் இல்லை என்றால் உங்கள் மீது ஏன் வழக்கு போட்டு உங்கள் வண்டியை ஒருலிட்டருக்கு 107 கிலோமீட்டர் என்பதை மாண்புமிகு நீதிபதி அவர்கள் முன்னிலையில் ஓட்டிநிருபிக்க வோண்டும் இல்லையேல் பொதுமக்களை ஏமாற்றியதற்கான தண்டனை அனுபவிக்க வோண்டும்
TVS 50 85 + km per litre , Bajaj m 80 65 km per litre my driving experience I got it
No chance , 40 km per litter is max in yamaha scooters
My scooter get 60 Yamaha ray
All scooters ல் ஒரு லிட்டர் போட்டு dry ஆகும் வரை ஓட்ட வேண்டும் . அப்போது தான் சரியான மைலேஜ் கிடைக்கும்
நம்புற மாதிரியா இருக்கு ?? அடிச்சி விட ஒரு அளவு வேணாமா? 40to 50... வரும் !!
என்னுடைய வண்டி facino எப்படி ஓட்டனாலும் 85km/litre மேல் தரல
It's a hybrid scooter, engine assisted by electric power. My scooter getting 75 kmpl in 60 km speed.
உங்கள வீடியோ மீது ஒரு நம்பிக்கை இருந்தது. தரமான பொருள் உள்ள வீடியோவை போடவும். வெட்டி விளம்பர வீடியோ வேண்டாம்.
Thumbnail: 1 liter= 107 mileage
Splendor: uruttu uruttu pa
I have honda Activa 4g my mileage 50kmpl for my riding maximum(52kmpl). But 107kmpl in auto gear impossible. Bajaj bikes also max 80 to 90 kmpl ( i heared)only
bajaj ct100 solid 70 in town
Dear, Yamaha team. What s the accurate millage for yamaha fascino. why you select customers.
Full tank ku ah irukum??
சார் சூப்பர் மைலேஜ் இவ்வளவு மைலேஜ் கொடுத்து ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான் ஆனா உண்மையான மைலுக்கு தயவு செஞ்சு சொல்லுங்க
60
1 லிட்டர்னா, 2500 மில்லி அப்படிதான திமிங்கலம்..
Athey thaan vaathiyaare 😂😂
வடிவேலு இல்லைன்னதும் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... 🤔🤔
வணக்கம் சார் இந்த மைலேஜ் நீங்க ஓபன் செஞ்ச விளம்பரம் பண்ணி வண்டி வண்டி சேல்ஸ் பண்ணுங்க பார்க்கலாம்
50 to 55 than kidaikuthu 2 litre ku vena 107 kudukalam
Seems to me a lie. Company says 60 on test conditions 😳 how 107 Kmpl is possible ? Million dollar question.
300 km per litre scooter Iruka???
இந்த challangeக்கு போயிருந்தால் ஒரு t shirt 👕ஆவது கிடைச்சிருக்கும்.
Bro manasu Thottu solu ga.. Ithu achieve pana mudiyuma
கரூரில் உள்ள ஷோரூமில் கிடைக்குமா வண்டி விலை என்ன இஎம்ஐ யில் முன் பணம் எவ்வளவு கட்ட வேண்டும்
107 kmpl ah bro...litre ka antha mileage
Neenga enna ooru bro
Tittle la 111 km mileage nu MAATHI pottu. vandi vaangarava neythila peyriya NAAMATHA podalaam bro. nalla pathivu panam eavalo vaangana bro per km???
1 litre potta evlo kidaikum
Adha sollunga..full tank fill pannama...
How to join this competition at their hometown?
How to know about it?
Super xl seconds 10k best
ஓர் லிட்டர் க்கு 300கிலோமீட்டர்எவண்டிஎன்னகம்பெனிபைக்தெரியுமாபுருடாகம்பெனி
ஆனா இந்த மாறி பொய் சொல்லகூடாது...உங்க சேனல் மேல நல்ல மரியாதை இருக்கு..
Enaku 160km than bro tharuthu,epadi innum increase panrathu bro
4 literku 160km varudha bro
@@xavierkumar2304 illa bro 2L ku
உருட்டுக்கு ஒரு அளவு வேணமாட.... 3 லிட்டருக்கு 107 அதான் உண்மை
Why MT not challenged?
அதாவது ஸ்மூத் ரோட்டில் ஒட்டி பார்த்தல் mileage அதிகமா கிடைக்கும் ஆனால் 1௦௦ கிலோமீட்டர் கிடைக்கும் எனபது பொய். கொடுக்க வில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுப்பார்களா
Bro appo least mileage yevlo?
Operation success but patient out
This have beaten the top 3 mileage bikes Platina,Ct100,Splendor+ 🤣🤣 Medical miracle🤣🤣🤣🤣
Nanum adhe bike 2022 model vachirken but 45 dha mileage varudhu.
Idhu yenamo forgery event madhiri iruku. Yamaha company claimed mileage is max 60kmpl.
Makkale ushar
I also use this bike 3 month new 50+ kidaikkuthu bike maintenance driving skill improve panna pothum ungalukkum kudaikkum
ஐயா எல்லாம் சரிதானுங்க. அது ஏங்க வண்டியோட பாடி நாளாக நாளாக சில்லறை சத்தம்லாம் கேக்குது. டயர் 12000 கிலோமீட்டர் தாங்க மாட்டுது. பேட்டரியும் நிக்க மாட்டுது. லைட்டும் வெளிச்சம் பத்தல பியூஸ் போயிடுது. பிரேக் ட்ரம் தேய்ஞ்சு போயிடுச்சி... சுவிட்ச் பழுது ஆகி வேற மாத்திட்டேன். ஏர் பில்டர் 5 சர்விஸ்க்கு 3 முறை மாத்தியாச்சி. என் நண்பர்கள் சில பேரோட RAYZR125 SCOOTERஇன்ஜினே ஓட்டையாகி போச்சி. என்னதான் எமஹா னு பித்தலாட்டம் பண்றிங்களோ தெரியல. கன்ஸ்யூமர் கோர்ட்ல தான் கேஸ் போடணும். புதிய வண்டிக்கு 3-5 வருட உத்தரவாதம் தர சொல்லி கேஸ் பைல் பண்ணுனா தான் சரி வரும் போல. சர்வீஸையாவது ஒழுங்கா பண்றானுங்களானு பாத்தா அதுலயும் போர்ஜரி பண்ணுறானுங்க. 😢😢😢😢
Bro naanum perambalur dhaan ipdi onnu nadandhadhe illa ye
Yamaha Ray ZR mileage 36 kilometre
Dubakor all
Mosamana services
Correcta kaktrarhu maata theriya la
Labiur heavy charges podringo
Not satisfied service yenaku
Nan Yamaha fashino vecchietu irukyeb
Enoda activa 5g neck to neck fill pana 60kmpl varuthu both rush and casual uh otunalu.
பொட்ரோல் அளவு சொல்லவே இல்லை. சும்மா 107 கிலோ மீட்டர் குடுக்கின்றது பெட்ரோல் அளவு எவ்வளவு?
உண்மையாகவே 40 to 96 speed , 0.96 litter ku 50+ kmpl ,
5 months scooter 🛵
suzuki Access 125
Yes true
Bluffing and making foodl and feeind proud
சார் emi ல பைக் எடுக்க என்னென்ன டாக்குமெண்ட் வேணும்
3 வண்டியோட மைலேஜ் சேத்து சொல்றேங்க போல
Bro yes 107 km / 2ltr
2 ltr kuda ivlo varathu jiii
1 ltr - 35 to 40 than kodukuthu
35 to 40 thaaan varum
Super
என்னோட பேசினோ 30km வர்ரதே கஷ்டம் பொய் எதுக்கு இவங்க சொல்றாங்க. பணம் ணா என்ன வேணாலும் பேசுறானுக இவனுக எங்க இருக்கானுக....... பெரம்பலூர் வந்தா இருப்பானுகளா..
good
55 ,60 இக்கு உள் தான் எல்லா scooter கொடுகிது, இது என்ன டெஸ்ட்?
டேங் முழுவதும் நிறப்பினால் 110 km ஒடும் மா? 1 லிட்டர்க்கு 107 km. இந்த வண்டியை ஒட்டுபவருக்கு ஒரு பைக் இலவசம்
107 km ah? Adhum yamaha va? Vaaipey illa raja...
That byke mileage is only 30 k m for one litre
nalla urutu ah iruku.....
eppadi maintain pananum..drive pananum...soli thanga....100milage ku....per liter...
52 to 55 KMPL ., Suzuki Access125 (2020 model).
Nanum Perambalur Tha Bro ❣️💯
100 km not possible?
Perambalur na bro
Ray ZR ku competition ellaya
My bike hero achiever 150cc achieve mileage 120kml
Yes it is true 3 litter
45km கூட வரல எப்படி 103 Km கிடைக்கும்.
இத நம்ப முடியவில்லை.
57 km driving 50 km walking aa bro
100+ 😳🤯😵 Then why do every showrooms doesn't tell us this
And is this is the best in that segment then we should have seen this bike more on the roads but unfortunately we don't see this much on roads. Every showrooms owners will also be shocked after watching this 🤣🤣🤣🤣
Bro I have the 1st gen Fascino i get 30kmpl .
Bajaj patina is laughing at corner 🙄
Yamaha ray zr ah millage test video pathi podunga bro...
Ethana ltr petrol ikku da appa
முடிவு கம்பெனி அறிவிக்கிறது 200 கிலோமீட்டர் கூட சொல்லலாம்
Dai hf deluxe bike 71 than varuthu ..... Uruttu konjam kammiya uruttunga
Pls don't give wrong information... As per the ARAI mileage 68.75 kmpl. How did you say above 100 kmpl 🤣🤣🤣🤣.. I think you dont have much experience in reviewing bikes. Even I have same scooter it gives only arround 55kmpl.
கண்டிப்பா கிடைக்காது
அதிகபட்சம்50Km தான்..நானும் இந்த வண்டிதான்..
எனக்கு 52 தான் கிடைக்குது.
For me 200 tha tharuthu ... per litter per litter per litter per litter per litter... motham 4 litter ... Vadivelu king comedy than 😃 😊 😀 😄 😁
Super💥
40max klm/ltr only
Rest are fake statements
Starting skidding is there and unable to solve by the show room service