Nathiye Nayil Nathiye HD Song Vaanathaippola

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 ปีที่แล้ว +923

    டேப் கேசட்டில் அதிக முறை கேட்ட பாடல் இது! 90 கிட்ஸாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்!

  • @bgmlover4764
    @bgmlover4764 4 ปีที่แล้ว +708

    100 கிராம் தான் இதயம் அதிலே100 டன்னாய் உன் நினைவுகள்💐💐💐🥳🥳🥳

    • @sudhakarooty8288
      @sudhakarooty8288 3 ปีที่แล้ว +11

      Heart not 100g..that is 250g

    • @guideweb
      @guideweb 2 ปีที่แล้ว

      @@sudhakarooty8288 🤣 no

    • @Meena-1212
      @Meena-1212 2 ปีที่แล้ว +1

      @@sudhakarooty8288 aiaoio aaraichi panratha vitutu enjoy panunga song ah

    • @KannanKannan-bl4tn
      @KannanKannan-bl4tn 2 ปีที่แล้ว

      @@Meena-1212 good

  • @anbujeevan
    @anbujeevan ปีที่แล้ว +131

    நடனமும் நளினமும் ஒரே பாடலில், இசையும் கௌசல்யா வின் புன்னகை மேலும் அழகு, நம்மையும் எழுந்து ஆட வைக்கிறது

  • @aaryasenthilkumar481
    @aaryasenthilkumar481 3 ปีที่แล้ว +859

    கௌசல்யாவின் சிரித்த முகம் இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்டியது மட்டுமல்லாமல் பார்ப்பவர்கள் மனதிலும் அழகு புன்னகைத்தது..

  • @v.mfoodies7901
    @v.mfoodies7901 3 ปีที่แล้ว +604

    உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இங்கு இல்லை👍♥️♥️♥️💐💐💐

  • @mohamedismayil777
    @mohamedismayil777 ปีที่แล้ว +288

    கௌசல்யா கண்களில் காமம் இல்லாத காதலை தெளிவாக பார்க்க முடிகிறது...!அருமையான நடிப்பு....!

    • @LathuLathu-vr6gz
      @LathuLathu-vr6gz ปีที่แล้ว

      ❤😂🎉😮😢😢😢😢😢😊

    • @thamaraikanim2892
      @thamaraikanim2892 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤

    • @Vigneshwin
      @Vigneshwin 9 หลายเดือนก่อน +2

      Her expressions throughout the song is lit 🤩❤❤

    • @musawwirsiyan9722
      @musawwirsiyan9722 8 หลายเดือนก่อน +3

      அப்புறம்..மேல சொல்லுங்க ...😀

    • @flowingriverr123
      @flowingriverr123 4 หลายเดือนก่อน

      Vantan da vithiyasama onna thookikittu

  • @sathishriya0591
    @sathishriya0591 2 ปีที่แล้ว +328

    வெள்ளி கிழமை இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்து ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று... இப்படிக்கு 90's

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว +652

    இந்த பாட்டை சிறு வயதில் கேட்கும் போது இருந்த மகிழ்ச்சி இப்போது கேட்கும் போதும் கிடைக்கிறது நினைவுகளாக

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 ปีที่แล้ว +65

    நதியே அடி நைல் நதியே
    நனைந்தேன் உன் அழகினிலே
    உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
    மலர் காட்சி ஒன்று வைத்தேன்
    உன் வெட்க்கம் பார்த்து பார்த்து
    நானும் வேலி தோட்டம் போட்டேன்
    ஓ நிலா உன் ஊர்வலமா
    உன் முகம் பனி பூவனமா
    ஓ நிலா உன் ஊர்வலமா
    உன் முகம் பனி பூவனமா
    நதியே அடி நைல் நதியே
    நனைந்தேன் உன் அழகினிலே
    மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம்
    ஒன்று கூடியே
    கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
    கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
    நட்பு கொஞ்சம்
    ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
    காதலாச்சா காதலாச்சா
    காதலாச்சா காதலாச்சா
    பாபிலோனின் தொங்கும் தோட்டம்
    உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்
    அடி ஹீட்டர் போட்டு வந்த
    புது வாட்டர் பால்ஸ் நீயா
    எனை இன்பலோகம் சேர்க்கும்
    ஒரு சேட்லைட்டும் நீயா
    ஓ நதியே அடி நைல் நதியே
    னனனன னா
    நனைந்தேன் உன் அழகினிலே
    உந்தன் பேரை சொல்லிச் சொல்லி
    வாய் வலிப்பதே
    இன்பமாகும் இன்பமாகும்
    இன்பமாகும் இன்பமாகும்
    தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே
    சொர்கமாகும் சொர்கமாகும்
    சொர்கமாகும் சொர்கமாகும்
    நூறு கிராம் தான்
    இதயம் அதிலே
    நூறு டன்னாய் உன் நினைவு
    அந்த உலக அழகி யாரும்
    உந்தன் அழகில் பாதி இல்லை
    உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க
    அந்த நியூட்டன் இன்று இல்லை
    நதியே அடி நைல் நதியே
    லலல லா
    நனைந்தேன் உன் அழகினிலே
    உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து
    மலர் காட்சி ஒன்று வைத்தேன்
    உன் வெட்கம் பார்த்து பார்த்து
    நானும் வேலி தோட்டம் போட்டேன்
    ஓ நிலா உன் ஊர்வலமா
    உன் முகம் பனி பூவனமா
    ஓ நிலா உன் ஊர்வலமா
    உன் முகம் பனி பூவனமா
    ஓ நிலா உன் ஊர்வலமா
    என் முகம் பனி பூவனமா

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk ปีที่แล้ว +37

    தற்போது என் தந்தை என்னிடம் இல்லை
    ஆனால் அவருடன் கேட்ட பாடல்.இது... மறக்க முடியாத பாடல்

  • @manojmry2408
    @manojmry2408 ปีที่แล้ว +1000

    2023 லும் பாடலை கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா?? ஒரு லைக் போட்டுட்டு போங்க நண்பர்களே 😊👍

  • @abinayaa4338
    @abinayaa4338 2 ปีที่แล้ว +207

    Only 90s kids can feel the song..With their beautiful memories...😊😊😊😊😊

  • @mspandipandi5043
    @mspandipandi5043 2 ปีที่แล้ว +45

    இசையில் கடந்த கால நினைவுகளை அனுபவிக்க இந்த பாடலும் ஒன்று....

  • @cintrellasnowy9402
    @cintrellasnowy9402 ปีที่แล้ว +12

    Kowsalya avungaloda Expression semma... Avunga ivlo super aana dancer nu ipo than theriyudhu enaku...

  • @user-vksL
    @user-vksL ปีที่แล้ว +603

    இந்த பாட்டு 2024 la யாராவது கேக்கீங்களா 😊😊

    • @s.mimraas4612
      @s.mimraas4612 9 หลายเดือนก่อน +10

      நான் இந்த பாட்டுக்கு அடிமை

    • @sulochana7096
      @sulochana7096 8 หลายเดือนก่อน +7

      Ippo kuda kettunu tha. Irukan

    • @Raida2018
      @Raida2018 8 หลายเดือนก่อน +3

      இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறம்

    • @thenujanjaan9704
      @thenujanjaan9704 8 หลายเดือนก่อน +1

      Expression ❤

    • @tamilcinemaversion9181
      @tamilcinemaversion9181 8 หลายเดือนก่อน +1

      Sss

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 ปีที่แล้ว +2161

    இப்போ யாராவது கேட்டுட்டு இருக்கீங்களா.😘👍👍

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 4 ปีที่แล้ว +586

    பிரபுதேவா & கவுசல்யா ரெண்டு பேருக்கும், சேம் கலர் காஸ்ட்யூம் ♥️♥️ ♥️ இந்த பாட்டில் அவர்கள் அணிந்து இருந்த 7 கலர் டிரஸ் ம் சூப்பர் 👌👌👌

    • @PandiPandi-sg4hx
      @PandiPandi-sg4hx 4 ปีที่แล้ว +2

      👌👌

    • @LakasiminarashmmanG
      @LakasiminarashmmanG 4 ปีที่แล้ว +2

      காதல்

    • @nila7371
      @nila7371 4 ปีที่แล้ว +4

      Crt naa entha song pakkarthe entha costume pakkarthkk thaa

    • @SivaKumar-mu9gf
      @SivaKumar-mu9gf 4 ปีที่แล้ว +1

      @@nila7371
      Marathi video song sembaruthi sembaruthi video song

    • @arunprasathr9169
      @arunprasathr9169 4 ปีที่แล้ว +3

      கவுசல்யா இல்ல சகோ.....கௌசல்யா

  • @pounrajsurya1173
    @pounrajsurya1173 2 ปีที่แล้ว +24

    2000 ஜூன் மாதம் எங்க வீட்ல டிவி வாங்கினோம். அந்த சமயத்தில் தினமும் அதிகாலையில் சன் டிவியில் இந்த பாடல் ஒளிபரப்பாகும். அருமையான காலகட்டங்கள் அவை

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว +112

    இது எல்லாம் ஒரு அழகிய காலம் 🥰❤️ மறுபடியும் எப்போதுமே கிடைக்காது 🙄

  • @mahendiranchandraprabha485
    @mahendiranchandraprabha485 2 ปีที่แล้ว +702

    2022-லும் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sangarkavi8937
    @sangarkavi8937 4 ปีที่แล้ว +945

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க

  • @Ganesh_61
    @Ganesh_61 2 ปีที่แล้ว +25

    என்னோட சின்ன வயசுல கௌசல்யா மேல ஓர் ஈர்ப்பு
    Cruz 😘
    அந்த hair style 😍

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 11 หลายเดือนก่อน

      கெளசல்யா நல்ல உயரம்.5.10 ஆனால் உடல் பிரச்சனை..அதனால் கல்யாணம் செய்துகொள்ளவில்லையாம்..
      அவரது உடல் மொழி சாரசரி இந்திய பெண் போல..வளைந்த உடல்...வலுவான உடல் இல்லை அது தான் அவர்கள் தொடர்ந்து நடிக்கவும் இல்லை

  • @lotsofcinema6504
    @lotsofcinema6504 2 ปีที่แล้ว +29

    கௌசல்யா, மீண்டும் திரைப்படங்களில் வலம் வர வேண்டும்...😍😍

  • @kalikanthikalikanthi5583
    @kalikanthikalikanthi5583 2 ปีที่แล้ว +18

    எனது வாழ்க்கையில் நான் குடும்பத்துடன் பார்த்த முதல் திரைப்படம்...எனது குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருந்த தருணம்..ஆனால் இப்போது யாரும் இல்லை...

  • @youthyugesh9055
    @youthyugesh9055 4 ปีที่แล้ว +272

    ❤️உந்தன் பெயரை சொல்லி சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும்...இன்பமாகும்..🎉.

  • @selvar4802
    @selvar4802 3 ปีที่แล้ว +254

    அடேய் 2kகிட்ஸ் எக்ஸ்பிரஷன் குயின் இந்த மொத்த பாட்டுல இருந்து தான் இப்ப வரைக்கும் எல்லா ஹீரோயினுக்கும் சப்ளை ஆகுது .

    • @directorsabari5546
      @directorsabari5546 3 ปีที่แล้ว +7

      ipo vara expression nu queen yaarum ila kausalya ah thavara...

    • @vv09249
      @vv09249 3 ปีที่แล้ว +5

      Exactly

    • @KK-fl7co
      @KK-fl7co 3 ปีที่แล้ว +4

      எனக்கு உங்கள் கருத்து மிகவும் பிடித்துவிட்டது😊😊

    • @selvar4802
      @selvar4802 3 ปีที่แล้ว +1

      @@KK-fl7co 😊

    • @guruprasanna755
      @guruprasanna755 3 ปีที่แล้ว +1

      Indha padame 2k movie than da

  • @hillstraveller4206
    @hillstraveller4206 3 ปีที่แล้ว +304

    யாருக்கு எல்லாம் இந்த Song பிடிக்கும்....🥰 எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்தா Like பன்ன...உங்களுக்கும் பிடிக்கும்னா Like பன்னுங்க....
    என்கு ரொம்ப பிடித்த வரி{Line}1;23 to 1;54

  • @Rajeshfabia
    @Rajeshfabia 5 หลายเดือนก่อน +2

    அனுராதா ஸ்ரீராம் மேடம்
    குரல் ல உள்ள அந்த சந்தோசம்❤ எனர்ஜி🔥 செம்ம ஜாலி💃💃 அதுக்கு கெசல்யாவோட expressions 💞 வேற லெவல் "அனுராதா ஸ்ரீராம் மேடம் கவுசல்யா"ரெண்டு பேரும் சேந்து மாஸ் பண்ணிட்டாங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shivaromantic5295
    @shivaromantic5295 4 ปีที่แล้ว +75

    I can't move my eyes even one second from kowsalya..what an expressions.she nailed it ❤️💯🤩
    #kowsalya_expression_queen

  • @mageshmagesh7174
    @mageshmagesh7174 ปีที่แล้ว +18

    1990களில் வெளிவந்த பாடலைக் கேட்டாலே ஒரு பரவசம்😂😂😂😂

    • @REX-h4x
      @REX-h4x 4 หลายเดือนก่อน +1

      2000 😅

  • @PremKumar-gn2tt
    @PremKumar-gn2tt 4 ปีที่แล้ว +171

    வாட் எ எக்ஸ்ப்ரஷன் கௌசல்யா ❤❤❤

  • @mh-is4vd
    @mh-is4vd 3 ปีที่แล้ว +1366

    இந்த படம் வந்த புதிதில் போன் கிடையாது so எப்பவாது இந்த பாட்டு tv la வருமான்னு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்

    • @selva4548
      @selva4548 3 ปีที่แล้ว +18

      👍👍👍

    • @diyadevi6230
      @diyadevi6230 3 ปีที่แล้ว +9

      @@selva4548 ¹å¹1

    • @n.abishekapuvancse2923
      @n.abishekapuvancse2923 3 ปีที่แล้ว +7

      Ama crct

    • @kumaran-bf8pq
      @kumaran-bf8pq 3 ปีที่แล้ว +4

      Entha year bro

    • @raj_vlog96
      @raj_vlog96 3 ปีที่แล้ว +9

      எப்போ கேட்டாலும் full ஆ கேக்க வைக்கும் பாடல்

  • @johnson3386
    @johnson3386 4 ปีที่แล้ว +649

    90's Expression Mass Queen.... Enga GOWSALYA....

  • @viper_vjm
    @viper_vjm ปีที่แล้ว +23

    திரும்பவும் கிடைக்காத காலம் 90s

  • @chanduru-eo3pu
    @chanduru-eo3pu 4 ปีที่แล้ว +258

    20.06.2020 என்றும் இளமையான துள்ளலான பாடல் 😘😍💙👌👩‍❤️‍💋‍👨

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan5775 3 ปีที่แล้ว +41

    உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே இன்பமாகும் இன்பமாகும் 😍😍❤❤

  • @dreamwar2281
    @dreamwar2281 4 ปีที่แล้ว +264

    Kousalya looking very nice and very cute expressions

  • @Rk-fx1gm
    @Rk-fx1gm 3 ปีที่แล้ว +58

    Similar costumes, lyrics, music, their dance movements, face expressions, natural location, picturisation everything with Mr.Prabhudeva and Ms.Kausalya seems to be extraordinary and awesome, very particularly Ms.Kausalya won the career of acting without exposing herself in the name of glamour.

    • @manishbaskaran7662
      @manishbaskaran7662 2 ปีที่แล้ว +2

      Not exactly she did one movie with this same prabudheva combination she exposed slightly in bedroom scene one song comes in that movie manjakatu maina check and see

    • @durriyahnisha6077
      @durriyahnisha6077 2 ปีที่แล้ว +2

      @@manishbaskaran7662yes movie manathai thirudivittai

    • @Chandru_rv
      @Chandru_rv ปีที่แล้ว

      ​@@manishbaskaran7662that's Gayathri jayaram

  • @arunaaruna8798
    @arunaaruna8798 4 ปีที่แล้ว +126

    Kowsalya avlo pudikum😍her smile so cuteeeeeeeee😍dance acting romance all super😍

  • @Perumalvs1980
    @Perumalvs1980 8 วันที่ผ่านมา +2

    எனக்கு ரெம்ப ரெம்ப புடிக்கும் இந்த பாடல்

  • @revathipalanisamy12
    @revathipalanisamy12 8 หลายเดือนก่อน +3

    அழகான ஆடை வடிவமைப்பு சிறந்த நடனம் ‌இசை ரசிக்கும் வகையில் உள்ளது இப்போது வரும் ஆடை வடிவமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ‌நிலையில் உள்ளது

  • @greghoeman6629
    @greghoeman6629 2 ปีที่แล้ว +2

    மீம் மூலம் பிரபுதேவாவின் ரசிகனாகிவிட்டேன். ஆனால் நான் ஒரு உண்மையான ரசிகன், கௌசல்யா மிகவும் அழகாக இருக்கிறார். இந்த கிளிப் போல. அது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் ஒரு ஊமை அமெரிக்கன் ஆனால் நான் பேசாத மொழிகளில் கருத்து கூற விரும்புகிறேன். இந்தியாவில் கூல் எழுத்து முறைகள் உள்ளன.

  • @WRCollcoll
    @WRCollcoll 10 หลายเดือนก่อน +16

    Yaarallam inda song 2024lil kekuringa

  • @pradeepv5687
    @pradeepv5687 ปีที่แล้ว +2

    2:51 what a wooooow ""100 gram thaa idhayam athile 100 ton aayi un ninaivu"" ❤️❤️🔥🔥

  • @karthikparamasivam9028
    @karthikparamasivam9028 4 ปีที่แล้ว +53

    இந்த படம் வந்தப்ப எனக்கு 11 வயசு 2000 ஆண்டில் பொங்கலுக்கு ரீலிஸ் ஆச்சு மதுரை செல்லூர் சரஸ்வதி தியெட்டர்ல குடும்பத்துடன் பார்த்த படம் ❤️❤️

    • @maniraju2001
      @maniraju2001 4 ปีที่แล้ว +3

      Indha Padam vandhappo enakku 6 vayasu marakka mudiyaatha childhood memories. Adikkadi indha paattu padittu iruppen

    • @ananthithevar6598
      @ananthithevar6598 4 ปีที่แล้ว +1

      Yanakum than

    • @nithyamohan1241
      @nithyamohan1241 3 ปีที่แล้ว +1

      Madurai to dindhgal rote govt bus la 2 mini tv la this full flim.song come.

    • @karthikparamasivam9028
      @karthikparamasivam9028 3 ปีที่แล้ว +1

      @@nithyamohan1241 இப்பாடலின் உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏 நீங்கள் மதுரையா நித்யா

    • @jayapandi1359
      @jayapandi1359 3 ปีที่แล้ว +1

      @@karthikparamasivam9028 குட் ப்ளாஷ்பேக்

  • @GajaLakshmY
    @GajaLakshmY 3 ปีที่แล้ว +156

    When the entire cinema industry wants Glamourous song here is the example how decently a song can be directed 😍

    • @asharn979
      @asharn979 2 ปีที่แล้ว +10

      The name is vikraman

    • @sarath9186
      @sarath9186 2 ปีที่แล้ว +2

      U r rite

    • @selvim4082
      @selvim4082 ปีที่แล้ว

      S u crct...

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว +3

    அருமையான பாடல், பிரபுதேவாவின் நடனம், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்கும், பிரபுதேவாவுடன் சிம்ரன் தான் ஈடு கொடுத்து ஆடுவார்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +9

    நூறு கிராம் தான் ❤️ இதயம்
    அதிலே நூறு டன்னாய் உன் நினைவு

  • @nehaschannel991
    @nehaschannel991 4 ปีที่แล้ว +112

    Such a magical song coz whenever in whatever situation I listen this song it lifts up my mood n energy .. awesome song !!!!!👏👏👏✨✨✨

    • @drashdoctor
      @drashdoctor 4 ปีที่แล้ว +1

      Iconic 💕 Song
      First thirty seconds sums up the awesomeness.

    • @Dance-db8zg
      @Dance-db8zg ปีที่แล้ว

      Hii Neha

  • @ranjithyasinth9566
    @ranjithyasinth9566 2 ปีที่แล้ว +16

    Nice voice of sukwinder sing and anurada sriram....
    Ever green kawsalya and prabudeva dance

  • @learningfrenchwithkaja
    @learningfrenchwithkaja 4 ปีที่แล้ว +358

    Kausalya and genelia got very similar facial features, especially the smile...can go for sisters

  • @Santhoshkumar-g7d
    @Santhoshkumar-g7d ปีที่แล้ว +3

    ఈ పాట కి భాష భావం అర్ధం కాకపోయినా వినటానికి చాలా బాగుంది మ్యూజిక్ చాలా బాగుంది 👌

  • @shanus8369
    @shanus8369 4 ปีที่แล้ว +88

    I used to hear this song in Tape Recorder....
    Just 90's kids things.. Thanks to the lockdown days which bring some precious memories of my past ❣️

  • @voiceofvicky96
    @voiceofvicky96 2 ปีที่แล้ว +50

    90s kids are always blessed

  • @Ktsc07
    @Ktsc07 4 ปีที่แล้ว +154

    இந்த பாட்டுக்கு சின்ன வயசுல TV ல full sound போட்டு semma Dance

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 4 ปีที่แล้ว +22

    In 90s Devayani,Suvalakshmi,Kowsalya ,Shalini ,Sangeetha their acted with out glamour and performance wise

  • @aaryasenthilkumar481
    @aaryasenthilkumar481 3 ปีที่แล้ว +4

    2001ல் கடைசியாக டேப்ரிக்கார்டர் கேசட்டில் ரெக்கார்டிங் செய்த பாடல்.. 2006:வரை பல முறை இந்த பாடலை ரீவைண்ட் செய்து கேட்டிருக்கிறேன்... இப்போது கேட்டாலும் அன்று கேட்ட அதே மனநிலை அதே சந்தோசம்..
    thanks to oscar ரவிசந்திரன் விக்ரமன் விஜயகாந்த் பிரபு தேவா கௌசல்யா SA RAJKUMAR and Lyricist...🙏🙏

  • @samheartsara
    @samheartsara ปีที่แล้ว +27

    2023 ல் இப் பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @Saarathi777
    @Saarathi777 4 ปีที่แล้ว +25

    kousalya...natural beauty....nowadays all the heroines are cosmetic beauty

    • @abiisenthil
      @abiisenthil 4 ปีที่แล้ว

      Bro .. Remember Sri Divya ❤️

  • @p.senthamilselvan4680
    @p.senthamilselvan4680 2 ปีที่แล้ว +9

    உண் கண்ணின் ஈர்ப்பை பார்க்க அந்த நியூட்டன் இங்கு இல்லை 😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕💕😍

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +9

    ஒளியும் ஒலியும் ல அடிக்கடி பாத்த பாட்டு. All time fav. ❤️

  • @arokiaraj92
    @arokiaraj92 4 ปีที่แล้ว +47

    Headphones la keka sema feel.. Super

  • @lastbencher6515
    @lastbencher6515 3 ปีที่แล้ว +22

    Actresses on those days are really beautiful without any surgeries, this girl, Laila, jyothika, siva Lakshmi etc. So adorable south Indian actresses

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 ปีที่แล้ว +21

    0:42-0:49 They run like deers and the wide angle shot is apt
    Prabhu deva's energy is infectious; It is evident in Kousalya's expression
    03:31-03:36 It is like Prabhu deva is dancing with his twin :) she did so well

  • @indhuselvaraj2908
    @indhuselvaraj2908 ปีที่แล้ว +4

    நைல் நதி எவ்வளவு அழகு என தெரியாது ஆனால் இந்த பாடல் அவ்வளவு அழகு❤ nyz to hear 🎉🎉

  • @balajibala1452
    @balajibala1452 3 ปีที่แล้ว +22

    90 Kits க்கு எல்லாம் அழகி கௌசல்யா

  • @mallikarjunmallikarjun7331
    @mallikarjunmallikarjun7331 ปีที่แล้ว +4

    Ur expressions superb kowsalya madam❤ love u

  • @sreedharsreedhar9773
    @sreedharsreedhar9773 ปีที่แล้ว +7

    நான் 2kids தான் ஆனால் நான் இந்த பாடல் தினமும் கேட்பேன்

  • @sebastianbalathas5420
    @sebastianbalathas5420 3 ปีที่แล้ว +2

    பிரபுதேவாவுக்கு இணையாக கௌசல்யா நடனம் சூப்பரான நடன ஒழுங்கமைப்பு

  • @msprabu5354
    @msprabu5354 2 ปีที่แล้ว +21

    Such a magical voice Newton sweet expression
    Queen smile

  • @aruns2604
    @aruns2604 3 ปีที่แล้ว +2

    இந்த பாடலை ஒருகாலத்துல கொவில் திருவிழாக்கு மேடையில் டான்ஸ் ஆடுவாங்க சூப்பரா இருக்கும்

  • @ishwarya9533
    @ishwarya9533 4 ปีที่แล้ว +68

    இந்த படம் வரும் போது எனக்கு 5 வயசு... என்ன சைக்கிள்க்கு முன்னாடி உள்ள கூடைல உக்கார வச்சிட்டு நான் அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் இந்த படம் பார்க்க போனோம்... Beautiful memories... 😍

  • @rajanarendranr6372
    @rajanarendranr6372 3 ปีที่แล้ว +18

    90's Kids Annual Day song...
    Some 5th grade guy and 3rd grade cute girl used to rock the stage for this song 🤗🤗
    Konjam poramaya than irukum antha payala paakumbothu

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 4 ปีที่แล้ว +31

    Sila songs pakumbhodhu kekumbhodhu adho oru feel.tirumbha andha life varumanu .

    • @shankarkrupa
      @shankarkrupa 3 ปีที่แล้ว +2

      25 yearskku apparam ippa irukkara songskku adhey feeling varum. Life is always beautiful... Courtesy the society and our ancestors

  • @rpk2306
    @rpk2306 11 หลายเดือนก่อน +3

    2024 February la yarellam intha song paakurinka

  • @syedameena6165
    @syedameena6165 3 ปีที่แล้ว +4

    அந்த உலக அழகி யாவும் உன் அழகில் பாதி இல்லை உண்மை தான் ரொம்ப அழகு கொளசல்யா👌👌👌😊😊

  • @vijayambi449
    @vijayambi449 11 หลายเดือนก่อน

    😍😍😍 தளபதி சொந்தங்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ரசிகர்கள் கேட்கக்கூடிய பாடல் கிராமங்களில் கல்யாண வீடுகளில் ஒலிக்கக் கூடிய பாடல் ❤❤❤😃😃😃

  • @divyaSoundarrajan454
    @divyaSoundarrajan454 ปีที่แล้ว +3

    100 கிராம் தான் இதயம் அதிலே 100 டன் 😮 உன் நினைவு 🤭🎶🔥

  • @murugadoss.k9125
    @murugadoss.k9125 2 ปีที่แล้ว +1

    எவ்வளவு காலம் கடந்தலும் இப்போ கூடா அதே கம்பிரம் பாடல்
    இப்பே எல்லாம் ஒரு ஆள் கூட இல்ல. இப்படி பாட்டு எழுத

  • @austinlordtennyson4846
    @austinlordtennyson4846 4 ปีที่แล้ว +64

    actually she looks more stunning in modern outfits than homely look. but still she nail it. and why she looks so similiar too genelia

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 ปีที่แล้ว +3

    90's லயே இருந்து இருக்கலாம்...😍

  • @focus1123
    @focus1123 4 ปีที่แล้ว +100

    Dedicated by my future life partner

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +21

    Vintage Prabhu Deva...!!! 😍💯

  • @SureshSuresh-ux6cl
    @SureshSuresh-ux6cl 3 ปีที่แล้ว +18

    My favorite song. Cowsalya expressions semma

  • @itsmearunin
    @itsmearunin 2 หลายเดือนก่อน +9

    2024 la anyone

    • @GM-yy1el
      @GM-yy1el หลายเดือนก่อน +2

      Me

    • @rajagopal8191
      @rajagopal8191 29 วันที่ผ่านมา

      Me too

  • @rajmohan4236
    @rajmohan4236 4 ปีที่แล้ว +221

    Everyone 90s kinds here😎😋

  • @bridjithrakini9534
    @bridjithrakini9534 4 ปีที่แล้ว +4

    100g than enthan idhayam athill 100 don than unthan ninaivu.... Beautiful lines

  • @depressionbro1504
    @depressionbro1504 ปีที่แล้ว +3

    Best part and imagination of lyricist vera level 🔥 🔥 🔥 ❤❤❤❤ 2:34 to 3:05

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 4 ปีที่แล้ว +21

    Super music n songs what a cuteness kousalya mam n dance is amazing

  • @nambirajamehala127
    @nambirajamehala127 2 ปีที่แล้ว +1

    This song is very nice.
    Intha movie is family sendement film.
    All hero, heroine acting is very beautiful.
    Brothers na eppadi irukkanum nu solra movie.all songs is very nice.

  • @arunprasad559
    @arunprasad559 3 ปีที่แล้ว +11

    Good dance both of them. Expression by actress kowsalya is nice.

  • @smaheshwari9801
    @smaheshwari9801 15 วันที่ผ่านมา

    2000 best song இன்னும் கேட்கிறேன் எப்போதும் கேட்பேன்❤❤❤❤❤

  • @ashwathigayathri
    @ashwathigayathri 4 ปีที่แล้ว +20

    Everything in this song extraordinary including dressing sense

  • @jananijanani4618
    @jananijanani4618 3 ปีที่แล้ว +17

    நூறு கிராம் தான் இதயம் அதிலே நூறு டன்னாய் உன் நினைவு😘

  • @sugumarsugu556
    @sugumarsugu556 ปีที่แล้ว +6

    நான் இந்த நாளில் இந்த பாட்டு கேட்கிறேன் 8.06.2023

  • @kumarkd0760
    @kumarkd0760 3 ปีที่แล้ว +23

    My childhood fav heroine 😍

  • @abinaya0023
    @abinaya0023 2 ปีที่แล้ว +62

    Anitha dress changing vedio pathutu Inge vanthavnga oru like podunga 😁...

  • @jayaramanvrk8341
    @jayaramanvrk8341 8 หลายเดือนก่อน

    இந்தப் பாடலைப் பொறுத்த வரையும் எந்த வருஷம் எந்த மாசம் கிழமை எல்லாம் கிடையாது. இப்ப மட்டும் என்கிறது இல்ல. எப்பவுமே கேட்டுகிட்டே இருக்கலாம். மறக்க முடியுமா மறக்கக்கூடிய பாட்டா இது...🎉

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว +3

    I love this song very much. Kowsalya expression and both of them dance 👌👌👌👌😍😍😍❤️❤️❤️❤️❤️.

  • @jananijanani967
    @jananijanani967 2 ปีที่แล้ว +2

    Udit narayan voice sema .and Prabhu master dance kowsalya reaction Vera level .ethana thadava parthalum salikathu