நீட் யார் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழது வந்தது அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஸ் சீட்கள் பெற வழி வகுத்தது 10.5% இட ஒதுக்கிடு தான். அதற்க்கு முன் நாமக்கல் சேலம் போன்ற நகரங்களில் காசு கொடுத்து boarding school களில் படித்த மாணவர்கள் தான் அதிக சீட்களை பெற்றனர்
நீட் யார் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழது வந்தது
அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஸ் சீட்கள் பெற வழி வகுத்தது 10.5% இட ஒதுக்கிடு தான். அதற்க்கு முன் நாமக்கல் சேலம் போன்ற நகரங்களில் காசு கொடுத்து boarding school களில் படித்த மாணவர்கள் தான் அதிக சீட்களை பெற்றனர்
கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் திமுக விற்காக வக்காலத்து வாங்கி முட்டுக் கொடுப்பது வருத்தம் அளிக்கிறது. நல்ல நபர் தவறான கட்சியில் இருக்கிறார்