கடன்: சட்டங்களும் ஒழுங்குகளும் | Mujahid Ibnu Razeen | Kuwait | 01-01-2020 | New Bayan | Debts | NEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • கடன்: சட்டங்களும் ஒழுங்குகளும் | Mujahid Ibnu Razeen | Kuwait | 01-01-2020 | New Bayan | Debts | NEW
    #MujahidIbnuRazeenOfficial #குவைத் #கடன்

ความคิดเห็น • 13

  • @AzeemSrilanki
    @AzeemSrilanki 6 หลายเดือนก่อน +1

    சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் கடனில் இருந்தும் அதன் துன்பங்களில் இருந்தும் ஒவ்வொரு முஃமின்களையும் பாதுகாப்பான

    • @user-Asrin
      @user-Asrin 6 หลายเดือนก่อน

      கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????

    • @user-Asrin
      @user-Asrin 6 หลายเดือนก่อน

      கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????

  • @sameermedia2017
    @sameermedia2017 4 ปีที่แล้ว +5

    பயனுள்ள ஹதீஸ் கள் அல்லாஹ் இதில் இருந்து நம் அனைவரையும் காப்பானாக இன்ஷாஅல்லாஹ்

  • @mohamedrila1805
    @mohamedrila1805 3 ปีที่แล้ว +1

    *💞 கடனில் இருந்து விடுப்பட சில அழகிய துஆக்கள் 💞*
    • கடன் இல்லமால் வாழ்வதே அல்லாஹ்வின் மிக பெரிய அருட்கொடை தான் இன்றைய காலத்தில்!
    • பலர் கடனால் ஒவ்வொரு நாளும் தங்களில் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்!
    • ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள் 💕
    *💜 கடனில் இருந்து விடுபட மிக சிறந்த துஆ :*
    اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
    *‘ அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க ’*
    *பொருள் :* யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!
    (நூல் : திர்மிதி : 3563)
    *💜 கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு பெற :*
    اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
    *‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன் ’*
    *பொருள் :* இறைவா! கடன் சுமை மற்றும் கடன் அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
    (நூல் : நஸயீ : 5380)
    *💜 நபி (ஸல்) அவர்கள் கேட்ட அழகிய துஆ :*
    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
    *‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால் ’*
    *பொருள் :* இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
    (நூல் : புகாரி : 6363)
    *💜 தவ்பா அதிகம் செய்யுங்கள் :*
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
    எவர் *‘ இஸ்திஃபார் ’* (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப் பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா *அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான்.*
    *துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா விதத்தில் அவருக்கு உணவளிப்பான்.*
    (நூல் : அபூதாவூத் : 1520)
    *நம்மை கடனை விட்டும் கடன் சுமையை விட்டும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்💕*.

  • @asifrainbow9836
    @asifrainbow9836 4 ปีที่แล้ว +1

    Jasakamullah khair Sheikh

  • @mohammedraffi3355
    @mohammedraffi3355 4 ปีที่แล้ว

    Assalamu alikum ajrat nan unmayana margatta padikkanum, mikkiyama arabi padikkanum adukku neenga help panna mudiyuma please,,, apdi illa na yenakkaga dua seinga

  • @user-Asrin
    @user-Asrin 6 หลายเดือนก่อน

    கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????

  • @noordheenibnmohammed9695
    @noordheenibnmohammed9695 4 ปีที่แล้ว

    சட்டங்களும் (க) missed in the video , please correct

  • @abdulm8886
    @abdulm8886 2 ปีที่แล้ว +1

    மார்க்க அறிஞர் சொந்தமாக சொல்வதெல்லாம் மார்க்கம் இல்லை...

  • @MrFahadshaikh123
    @MrFahadshaikh123 2 ปีที่แล้ว

    ஹதீஸ் எண் முஸ்லிம் 1885 இல்லை . முஸ்லிம் 3830
    திருத்தம்

  • @vipvegetable9237
    @vipvegetable9237 3 ปีที่แล้ว

    Marga aringar solvathellam markama