Sindhu Paadum (சிந்து பாடும்) | Cover Song | Daniel Raj | Sam Lawrence | Madha TV | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @hildahilda4075
    @hildahilda4075 8 หลายเดือนก่อน +3

    சிந்து பாடும் வங்க கடலோரம்
    அருமையான இனிமையான‌ பாடல்
    வாழ்த்துக்கள்.

  • @antoofficial1284
    @antoofficial1284 ปีที่แล้ว +5

    Daniel bro vera level singing 👌👌👌🤩👍👍👍super voice keep going

    • @jenikarthi9691
      @jenikarthi9691 ปีที่แล้ว

      Bro... Chance ila... Na urugi poiten... Unga voice ku adimai agiten... Thank you so much. .. Old singer a. M. Raja sir voice apdiye ungalta vanthuruchu... Alagan thendral mari iruku unga voice.. Pls naraya songs padunga... Really melting... Ave maria.. God bless u always

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 3 หลายเดือนก่อน

    மரியே வாழ்க

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல் மற்றும் குரலும் இனிமை வாழ்த்துக்கள் 👍🙏

  • @j.jeff7538
    @j.jeff7538 ปีที่แล้ว +3

    28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
    லூக்கா நற்செய்தி 1:28
    48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
    லூக்கா நற்செய்தி 1:48

  • @pricimeenu4861
    @pricimeenu4861 ปีที่แล้ว

    I am impressed ur voice. ❤ romba romba alaga paduriga. Madha songa ketka ketla avolo inimaiyaga ulathu, thank you so much. Inum neriya song paduga. ❤❤❤❤ wonderful 👌👌👌Ave mariya🙏🙏❤❤❤❤

  • @anniealeyna1747
    @anniealeyna1747 2 หลายเดือนก่อน

    அருமை

  • @bernardannie9293
    @bernardannie9293 ปีที่แล้ว +1

    Ohhhhhhh My God😍 wonderful song for Our Beloved Mother 👌👌👌👌👌🤗🤗🤗

  • @arunbabu4675
    @arunbabu4675 ปีที่แล้ว +3

    Nice heart melting lyrics and Music

  • @leelajaganathan520
    @leelajaganathan520 ปีที่แล้ว +2

    Nice song

  • @dolink8901
    @dolink8901 ปีที่แล้ว +1

    Ave Maria 🙏🏻💖💖💖💖💖

  • @hildahilda4075
    @hildahilda4075 8 หลายเดือนก่อน

    All the Best
    This is Lord's doing.

  • @anniealeyna1747
    @anniealeyna1747 2 หลายเดือนก่อน

    Superb

  • @PATTUMACHANNEL
    @PATTUMACHANNEL ปีที่แล้ว +1

    Nice thambi

  • @thibakarchinraj
    @thibakarchinraj 2 หลายเดือนก่อน +1

    சிந்து பாடும் வங்கக் கடலோரம்
    சொந்தம் என்று வந்த தாயே
    என் பந்தம் என்று உன்னைத்தான் நம்பினேன்
    சிந்து பாடும் வங்கக் கடலோரம் சொந்தம் என்று வந்த தாயே
    என் பந்தம் என்று உன்னைத்தான் நம்பினேன்
    சிந்து பாடும்
    நீல வானில் நீந்தும் அந்த வெண்ணிலவு போல நீதானே எனக்காக துணை இருந்தாய் 2
    உன் சேயாக என்னை மாற்றினாய்
    எந்நன்றி நான் பாடினாலும் உன் நன்மைக்கு ஈடாகுமா நாளெல்லாம் உன்னை புகழ்ந்தாலும் உன் அன்புக்கு ஈடாகுமா
    சிந்து பாடும் வங்க கடலோரம் சொந்தம் என்று வந்த தாயே
    என் பந்தம் என்று உன்னைத்தான் நம்பினேன்
    சிந்து பாடும்
    காலமெல்லாம் பாடும் அந்தக் குயில்களைப் போல மாதாவே உனக்காக பண்பாடுவேன் -2
    என் தாயாக நீ மாறினால் மேகங்கள் நீயாக வாய் என் தாகங்கள் தனிதிடம்மா
    ஓடங்கள் நீயாக வாய்
    கரை என்னை சேர்த்திடம்மா
    சிந்து பாடும் வங்கக் கடலோரம் சொந்தம் என்று வந்த தாயே என் பந்தம் என்று உன்னைத்தான் நம்பினேன் சிந்து பாடும் வங்கக் கடலோரம் சொந்தம் என்று வந்த தாயே என் பந்தம் என்று உன்னைத்தான் நம்பினேன் சிந்து பாடும்

  • @prasannaraj1062
    @prasannaraj1062 ปีที่แล้ว +1

    Superb Dani… Best Compliments to the Composer 🎉💐

  • @mumtazmumtaz1589
    @mumtazmumtaz1589 ปีที่แล้ว

    Ave Maria 🙏

  • @thegenesisband
    @thegenesisband ปีที่แล้ว +1

    Andha Accordion Piece! Sam enna Paah!.. 😄💯❤️ and nice singing Broo! God Bless Y'all 🫶💯✝️❤️

  • @thaami8844
    @thaami8844 9 หลายเดือนก่อน

    ❤👌👌👌

  • @myfairyishworld6216
    @myfairyishworld6216 ปีที่แล้ว

    Ave mariya

  • @selvisusilaf825
    @selvisusilaf825 ปีที่แล้ว

    Super

  • @mablerita4362
    @mablerita4362 ปีที่แล้ว

    Nice voice
    AVE MARIA 🙏

  • @AppuJames-h4z
    @AppuJames-h4z ปีที่แล้ว

    Super Danny - way to go :)

  • @johnnaavacelin5908
    @johnnaavacelin5908 ปีที่แล้ว

    Nice