Mahabharatham 10/06/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Karnan refuses to accept Thakshan's help to defeat Arjunan. Kunti asks Karnan's permission to reveal the truth to everyone regarding his birth after his defeat. Karnan and Arjunan face each other in the battlefield. தக்சகனின் உதவியை கர்ணன் ஏற்க மறுக்கிறான். கர்ணனின் மனதை மாற்றி சகுனி தக்சகனின் உதவியை ஏற்க வைக்கிறார். குந்தி கர்ணனை சந்தித்து யுத்தத்திற்கு தானே கர்ணனை பெற்றவர் என்று கூற அவனிடம் அனுமதி கேட்கிறார். அர்ஜுனனும் கர்ணனும் போரில் மோதுகிறார்கள்.

ความคิดเห็น • 434

  • @tamilselvam8797
    @tamilselvam8797 10 ปีที่แล้ว +168

    கர்ணன்.............. அவனின் இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவன் நன்றி உடையவன்.....

  • @dhanasekaransekaran6273
    @dhanasekaransekaran6273 4 หลายเดือนก่อน +48

    எந்த அண்ணனும் தம்பிய கொன்றதாக சரித்திரம் வரலாறு இல்லை ,கர்ணன் மட்டும் இந்த தவறை செய்வாரா ,தன் உயிர் கொடுத்து தன் தம்பி உயிரை காப்பார் ,உண்மையை புரிந்தவர்கள் கர்ணனை கொண்டாடுவார்கள்

    • @honestraj3555
      @honestraj3555 8 วันที่ผ่านมา

      Karnan never defeat Arjunan...arjunnan is no 1 Archer 🏹....summa karnaku support panranu edhana text potutu irkakodadhu ..unmaya sollanum...without using anything,one and one vacha Arjunan tha win pannuvaaru ....

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 7 วันที่ผ่านมา

      மகாபாரத kataien molavaralaru
      சந்த்ர குப்த mouriyar தம்பி 101/ pilaikal
      இதில்
      100/ உடன் பிறந்த சகோதரரை Ashokan kontran
      பின்னர் Boutam yetrar

  • @saravananpandiankarnan
    @saravananpandiankarnan 10 ปีที่แล้ว +491

    கர்ணன் இருக்கும் நினைத்தால் கஷ்டமாக இருக்கு .........ஆனால் கர்ணனை அவதுாறாக பேசும் சல்லியனை என்ன செய்யலாம்,,,,,,,,,,,அவனின் நாக்கு வெட்டப்பட வேண்டும்..............கர்ணா ...........உன்ணை போல் உலகில் யாருமே இல்லை............திறமைக்கு தான் மதிப்பு அளிக்க வேண்டுமே தவிர பிறந்த குலத்துக்கு அல்ல................என்ற எண்ணம் சிரியே.......................

    • @Starbala03
      @Starbala03 10 ปีที่แล้ว +64

      நிச்சயம் இல்லை... திறமையை விட தர்மமே சிறந்தது... தர்ம பாதையில் செல்லும் நல்லவரே மதிக்கப்பட வேண்டும்... யாராயருப்பினும் திறமையை கொண்டல்ல தர்மத்தை கொண்டே மதிக்கப்பட வேண்டும்... பி.கு : இது எல்லா காலத்துக்கும் பொறுந்த கூடிய என்னுடைய பொதுவான கருத்தாகும்... கர்ணனை அவமதிக்கும் எண்ணத்தில் பதியபட்டதல்ல...

    • @dilip920
      @dilip920 10 ปีที่แล้ว +8

      Balamurugan Ramamoorthy
      tharmatha mattum vachuttu innaiku oru job vanga mudiyuma? thiramai iruntha than pilaikavey mudiyum. tharmatha vida thiramai than perusu.

    • @Starbala03
      @Starbala03 10 ปีที่แล้ว +28

      dilip920 திருவாளர் திலீப் அவர்களே, சில விஷயங்களை நாம் அனுபவ பூர்வமாக உணராதவரை மற்றவர் எவ்வளவு எடுத்துரைத்தாலும் உண்மை நமக்கு விளங்காது... சரி இப்போது விஷயத்துக்கு வருகிறேன்... தர்மத்தை கடைபிடிக்கும் ஒருவனுக்கு மற்ற திறன்கள் தானே வசப்படும்... தர்ம வழியில் பெறப்படாத எதுவும் நிலையான இன்பத்தை தராது, அது நிலையாகவும் இருக்காது... தர்மம் இல்லாத வீரம் தீவிரவாதமாகி அழிவை தரக்கூடியது... தர்மத்துடன் இணைந்து வெளிப்படுகின்ற வீரமே
      ராணுவமாகி அத்தகைய அழிவை தடுக்க வல்லது... எளிமையாக சொல்வதென்றால் தர்மம் என்பது எண் 1 போன்றது மற்றவை பூஜ்ஜியம் போன்றது... ஒன்றோடு இணைந்திருந்தால் தான் மற்றவைக்கு மதிப்பு... தர்ம பாதையில் நடக்கும் ஒருவனால் மட்டுமே நிம்மதியாக வாழ/ உறங்க முடியும்... இதை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்...

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +14

      dilip920 மிக மிக தவறான கருத்து. திறமை என்பது இறைவனால் வழங்கப்படுவது. தர்மத்தை கடைபிடிப்பது முழுக்க நமது கைகளில் உள்ளது. இந்த ஜென்மத்தில் எவ்வளவு தூரம் அறவழியில் வாழ்கிறோமோ, அந்த அளவு நமக்கு அடுத்த ஜென்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்தில் கூட அதற்கான பரிசு திறமையாக இறைவனால் வழங்கப்படுகிறது. முழுக்க அறத்துக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு திறமைக்கும் மேலான முக்தி பரிசாக வழங்கப்படுகிறது.
      திறமை அறத்தை விட உயர்ந்தது என்பது தவறான கருத்து மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான கருத்தும் கூட. முன்னாள் தமிழக முதல்வருக்கு இல்லாத திறமையா? ஆனால் அவர் அறவழியில் செல்லாமல் தனது சுயநலத்திற்காக தனது திறமையை பயன்படுத்தியது எவ்வளவு தீய செயல் என்று நாம் உணர்வோம்.
      திறமை இல்லையென்றால் வேலை கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எதை திறமை என்கிறோம்? வேலை செய்யும் திறமை குறைவு எனினும் தனது நட்பு வட்டாரத்தின் மூலம் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களை பார்க்கிறோம். அப்போது அவர்கள் திறமை நமது திறமையை விட உயர்ந்தது என்று கொள்ளலாமா? நல்ல நேரம் இருந்தால் நமது திறமைக்கு உயர்ந்த வேலை கூட கிடைக்கும். ஆனால் அறவழியில் செல்லவில்லையென்றால் கேடான வாழ்க்கையே அமையும். வெறும் 60 வருட மனித வாழ்க்கையில் முடிவதில்லை அறம்.
      உங்களை குத்திக்காட்ட‌ இந்த நீண்ட பதிவை எழுதவில்லை. உங்களை விட வயதில் மூத்தவன் என்ற நம்பிக்கையிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலும் இதை எழுதுகிறேன். நீங்கள் மட்டுமல்ல, இளைய தலைமுறையினர் பலரும் அறத்தை விட மற்றவைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இது பல கேடை விளைவிக்கும்.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +5

      Balamurugan Ramamoorthy நல்ல கருத்து. அறத்தையும் அன்பையும் புறக்கணித்தால் வாழ்க்கை வேறு என்ன இருந்தும் இனிக்காது. நரகமாகி விடும். எதுவும் வாழ்வில் நமக்கு எளிதாக கிடைத்தால் அதற்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நமது தமிழ்ச்சமுதாயம் அன்பையும் அறத்தையும் அடிப்படையாக கொண்டது. நமது குடும்பங்களில் அன்பு நமக்கு தாராளமாக வழங்கப்பட்டது. அதனால் நாம் அதை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் பணம் சேர்ப்பது கடினமாதலால் நமது மனம் அதை அதிகம் நாடுகிறது. அன்பு அதிகம் கிடைக்காதவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
      இன்று மாறி வரும் சூழலில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாம் அதிகம் நாடுவதால், அந்த அன்பானது குழந்தைகளுக்கு புதிய சாதனங்களை வழங்குவதிலேயே காட்டப்படுகிறது. அறத்தை போதிப்பதில் இப்போது யாரும் அதிக அக்கறை காட்டுவதில்லை. செல்வம் சேர்ப்பதே குறிக்கோளாக கொண்ட பூமியாக நமது பாரத புண்ணிய பூமியும் மாறிவிடக்கூடாது.
      திருவள்ளுவர் கூறியதை நினைவு கூர்கிறேன் "என்பிலதனை வெயில் போல காயுமே அன்பில தனை அறம்"
      அறம், ஒழுக்கம், அன்பு இவற்றிற்கு நிகரில்லை. ஒன்றில்லாமல் இன்னொன்றும் இல்லை.

  • @SaravanapalanMithu-zq4br
    @SaravanapalanMithu-zq4br 9 หลายเดือนก่อน +21

    Karnan mikavum nallavan❤😢💝😭😭😭

  • @seenuvasan6082
    @seenuvasan6082 11 หลายเดือนก่อน +22

    Karnan be like - dei salliya konjam neram summa irendda😂

  • @omshivayanamaha
    @omshivayanamaha 10 ปีที่แล้ว +22

    Karna is an example of sacrifice... He had no desire... He followed Dhana... There is a difference between dhana and dharma.. Dharma is limited but Dhana is unlimited.. Dhanaveer Karna and Lord Krishna are great among all characters of Mahabharata.. So there is no point of teasing Karna here... Karna is another form of Lord Surya who thinks all equal.. Lord Krishna also praises the good deed and the sacrifice of Karna.. Karna already knows that he will not live because of the support of Lord Krishna at pandavas side...

  • @diliprajendran552
    @diliprajendran552 9 ปีที่แล้ว +6

    Krishna himself knows.. who is greatest always karna... even kunti begged to karnaa... karna is masterclass

  • @முத்தாரம்மன்-ழ3ள
    @முத்தாரம்மன்-ழ3ள 3 หลายเดือนก่อน +8

    கர்ணன் 🥺😭😭🥲

  • @kavitaanbarasu8993
    @kavitaanbarasu8993 10 ปีที่แล้ว +8

    Everyone turn their back on Karna. Still Karna stand for what he believes. For me, he is the actual hero. Even people abandon him, he never forsake them.

  • @JrJs-cg7gu
    @JrJs-cg7gu ปีที่แล้ว +99

    கர்ணன் இந்திரனிடம் அஸ்திரத்தை கேட்கவில்லை அவர்தான் அளித்தார்

    • @thiru1997pb
      @thiru1997pb ปีที่แล้ว +7

      No .indran asked what you want,then Karnan asked asthiram that kill arjuna

    • @SupportEysys
      @SupportEysys 8 หลายเดือนก่อน

      ​@@thiru1997pbIndiran arjuna ah safety Adikatha kavasam Kattan atha kuduthanala Tha Itha karnan ketaru,ni odane oombuva ea ketarunu arjuna appan ta kelu

    • @PremaSivasamy
      @PremaSivasamy 4 หลายเดือนก่อน

      Yas​@@thiru1997pb

    • @vimalathithan377
      @vimalathithan377 19 วันที่ผ่านมา

      Athu serial la... unmailaye kutra unarchila kuduthutu povaar​@@thiru1997pb

  • @Starbala03
    @Starbala03 10 ปีที่แล้ว +39

    சல்லியனின் இச்செயலை மோலோட்டமாக பார்த்தால், அவனது செயல் அதர்மமாகவும், கர்ணனுக்கு எதிரானதாகவும் தோன்றும்... ஆனால், உண்மையில் சல்லியன் ஒரு மாமன்னன், மாபெரும் வீரன், கர்ணனனை போன்ற தர்ம சிந்தனை உடையவன்... தாய்மாமன் என்ற முறையில் தனது மருமகன்களான
    பாண்டவர்கள் சார்பாக போர் புரிய பெரும் சைன்யத்துடன் வந்தவனை, துரியோதணனும், சகுனியும் வஞ்சனையால் ஏமாற்றி உணவுண்ண வைத்து, செஞ்சோற்று கடனை காரணாமாக்கி, கெளரவர் சார்பாக யுத்தம் செய்ய நிர்பந்தித்தனர், கண்ணெதிரே பேரன் முறையான அபிமன்யுவை அதர்ம வழியில் கொன்றனர்... இதற்கெல்லாம் பழிவாங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டான்...
    சல்லியன் பழிவாங்கியது கர்ணனை அல்ல... கெளரவ படையின் சேனாதிபதியை, இதன் மூலம் எந்த வெற்றியை பெற துரியோதனன், சல்லியன் மற்றும் அவனது படை பலத்தை ஏமாற்றி பெற்றானோ, அந்த வெற்றியின் மார்கத்தை அடைத்து துரியோதனனை பழிவாங்கிவிட்டான்... என்றுமே சூழ்ச்சி வீழ்ச்சி தரும்... தர்மமே ஜெயம் தரும்...

    • @saravananpandiankarnan
      @saravananpandiankarnan 10 ปีที่แล้ว +10

      கர்ணன் பிறப்பு பற்றி பேசுவது சல்லியன் பாவச் செயல் ஆகும்..........இது அதர்மம் ஆகும்

    • @Starbala03
      @Starbala03 10 ปีที่แล้ว +4

      saravanan pandian நிச்சயமாக... ஆனால் உண்மையில் சல்லியன், கர்ணனின் பிறப்பை அல்ல திறமையைதான் விமர்சித்தான்... ஆனால் ஒரு சாரதியாக அதை செய்தது அதர்மமாகும்... ஆனால் அவ்வாறு நடைபெற்றதர்கான நியாயமான காரணத்தையே மேலே
      எடுத்துரைத்துள்ளேன்... மீண்டும் ஒருமுறை இதை பதிவு செய்கிறேன், சல்லியன் இவ்வாறு நடந்து கொண்டது கர்ணனிடம் அல்ல, கெளரவ சேனையின் தளபதியிடம்... சல்லியனை பொறுத்தவரை, அவனது செயல் நியாயமாகும்... அவனுக்கு (சல்லியனுக்கு) இழைக்கப்பட்ட அநீதியோடு ஒப்பிட்டால், கர்ணனுக்கு,
      சல்லியனால் இழைக்கப்பட்டது ஒன்றுமில்லையென்பேன்... என்னை பொறுத்தவரையில் தவறு துரியனுடையது... எதிரிகள் தரப்பை சேர்ந்த ஒருவனை (சல்லியனை) சாரதியாக நியமித்தது அவனது மடத்தனமாகும்...

    • @ajaxsadhan2011
      @ajaxsadhan2011 10 ปีที่แล้ว

      கர்ணனனை போன்ற தர்ம சிந்தனை உடையவன் // REALLY ??? :D Dude just think how he came into pandava lobby ??

    • @kumbubumbu
      @kumbubumbu 10 ปีที่แล้ว +3

      சல்லியன் போர் துவங்கும் முன்னர்தான் கர்ணனை இகழ்ந்து கொண்டிருந்தார். போர் துவங்கிய பின்னர் அவர் கர்ணனின் போர்த்திறம் கண்டு கர்ணனுடன் இணைந்து இசைவாகத்தான் இருந்தார். நாகபாணத்தை அர்ஜுனன் மார்புக்கு குறிவைக்கச் சொல்லியும் கர்ணன் தலைக்கு குறி வைத்ததால் தப்பித்த பின்னர் நடந்த வாக்குவாதம் முற்றி சல்லியன் தேரை விட்டு விலகிச் சென்றார்.
      ஸ்டார் மசாலா பாரத டைரடக்கர் அம்புலிமாமாவில் படித்ததை வைத்து இட்டுக்கட்டியதை வைத்து நாம் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை.

    • @Starbala03
      @Starbala03 10 ปีที่แล้ว +3

      Ajax Sadhan Who did pandava lobby? If anybody speaks Karna's mistakes means, you are saying its pandavas lobby... Very funny... I am always speaking on the basis of Dharmam only... Becoz, for me, Dharmam only important not persons... Not even I am supporting Pandawas in Gampling... Its a biggest mistake pledging humans especially womens... Then, I not only speak the mistakes of karna ( like you are doing against pandavas especially Arjunan), I even pointing out the mistakes of Bheesmar, Dhoranar, Kirubachariyar... So, Dude... Just think and change your opinion about us...

  • @shaisrid9399
    @shaisrid9399 ปีที่แล้ว +25

    The great man one and only

  • @jagadhaa6361
    @jagadhaa6361 9 ปีที่แล้ว +8

    karnan is always great

  • @shankarganesh6960
    @shankarganesh6960 ปีที่แล้ว +12

    Karnan maveeran ❤
    Anaal panchaliyai yaen veachi endru kuripitan endru theriyavilai

    • @vairamuthu4125
      @vairamuthu4125 ปีที่แล้ว +1

      Athu oru marrige munndi oru potti nadukum athula paruinga panjali ena sollirkanu

  • @SSundararaji
    @SSundararaji ปีที่แล้ว +16

    Karnan great

  • @kannahgi
    @kannahgi 3 หลายเดือนก่อน +2

    கர்ணனின் வேதனை மட்டுமே என் கண்களில் கணணீரை வரவழைத்து.

  • @GKV963
    @GKV963 2 หลายเดือนก่อน +2

    Kunthi always came to protect Arjun. You had 5 sons who lived with you always, but your first son didn't live with you, he should get more preference than Arjun. Nothing against Arjun. But Karna was a man of sacrifice and warrior. Salliyan was a curse followed him.

  • @JeganParani
    @JeganParani 8 หลายเดือนก่อน +3

    Karnanuku seithathu ellaam thurokam .kadavul kale karnanin veeraththai velikadda muruththu viddaarkal😢😢😢

  • @thisgoodsongsa8881
    @thisgoodsongsa8881 9 ปีที่แล้ว +15

    கர்ணன் மாவிரன் அவனைப்போல் ஒரு வீரன் நம் குலத்தில் பிறந்தவன் என்று சொல்ல நாம் பெருமை கொள்ள வேண்டும் அர்ஜினன் என்னை பொறுத்த வரை கோளை கர்ணன் வீரன் இவ்வுலகில் கர்ணன் நல்லவன்

    • @pprasan3047
      @pprasan3047 ปีที่แล้ว +3

      Pennai kevalapaga pesiyavan karnan so bed boy karnan

    • @abishaathilingam5280
      @abishaathilingam5280 ปีที่แล้ว +1

      ​@@pprasan3047 avanmatum
      Ava man am padduthalama
      Avannukum man am unndu

    • @kowsisbook3744
      @kowsisbook3744 ปีที่แล้ว

      Avamaana paduthiyadhu society dan. Adarkaga oru pennai vesi endru solbavanai ellarom nallavan endru eppadi solgirirgal. Idhu ellarukumana gyana kadhai. Thavaru seithavargale irandgargal. Iraivan krishana yaaridam irundharo adhuve dharma pakam. Adharmam seidhavargalidamirundhu naam katru kolla vaendum. Appadi oru seyal seiya kudadhu endru. Evvaludan karnan maaveeranaga irukalam. Anal adharmathin pakam irukum varai avargal pakkam iraivan Iruka matar. Idhuve moral of this story . Adhanal anaivarum nalvazhiyil selvom

  • @Fake_life____2002
    @Fake_life____2002 27 วันที่ผ่านมา

    கர்ணனின் மரணத்திற்கு அவர் தாயே காரணமாக அமைந்தார்

  • @JeganParani
    @JeganParani 8 หลายเดือนก่อน +4

    Karnanai vella mudiyamal kadavul kuda sulchi seithaarkal.karnanin veerathukum perumaikkum ithaivida enna venrum nanparkale sollunkal.

  • @babuganesh6264
    @babuganesh6264 10 ปีที่แล้ว +18

    World knows...who is great&brave in Mahabharata and Its damn definitely the Great Karna........Its not just the charioteer but everyone turns against him including the God Krishna....Psychologically he died during the war with pandavas after knowing them as his brothers.....but still to keep up the Duryodhana promise.. he fought awesomely with arjuna and followed the dharma during his war....On the other side Arjunan is mentally strong and have his confidence boost-up thru Lord krishna advice....But still still still he defeated karna when he is disarmed....and do u know the reason behind it?...Even the God Lord krishna now Karna(despite losing kavach & Kundal) can't be killed by Arunan when he is armed........So now u guys think..who is the greatest of two

    • @8gkravindu
      @8gkravindu 10 ปีที่แล้ว +5

      what do mean by greatest, the warrior working for a bad guy. thats story tells u that even if u have covers and everything u ll loose it if u fight for atharma. god will be against to u.

    • @Starbala03
      @Starbala03 10 ปีที่แล้ว +2

      Kandasamy Raveendran Yes... 100% true... Whoever its may be, if he stands for adharmam definitely he will die, eventhough he well skilled... Its universal truth... Nobody can change it...

    • @dilip920
      @dilip920 10 ปีที่แล้ว +6

      Kandasamy Raveendran
      if u are struggling ALL UR LIFE to attain glory without a single bit of help from ur MOTHER ,FATHER, TEACHER, GOD, then u r the greatest. KARNAN is the GREATEST OF THE GREAT.

    • @babuganesh6264
      @babuganesh6264 10 ปีที่แล้ว +1

      Kandasamy Raveendran of course..he fought for adharma.....but protecting his friend during his worst times is his dharma...do u deny that?..........In Mahabharata everyone had their own dharma.....,,,,,dispute is not about dharma and adharma...its about individual bravery character && skill and being the greatest

    • @thozharpandian8052
      @thozharpandian8052 10 ปีที่แล้ว +4

      Babu ganesh எனக்கும் மகாபாரதத்தில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் கர்ணனே. ஆனால் இந்த போர் கர்ணனுடையது அல்ல. தனது நண்பனை காப்பாற்ற கர்ணன் போர்க்களம் புகுந்தது பாராட்டத்தக்கதுதான் என்றாலும், அதை விட அறவழியை தனது நண்பனுக்கு போதித்திருந்தால் இவ்வளவு பெரிய பேரழிவை தடுத்திருக்கலாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. எது தர்மம்? கர்ணனுக்கு நண்பனுக்காக போரிடுவது தர்மம். பீஷ்மருக்கு அஸ்தினாபுரத்திற்காக போரிடுவது தர்மம். துரோணருக்கு தனக்கு உப்பிட்ட திருதிராஷ்டிரனுக்காக போரிடுவது தர்மம். ஆனால் உண்மையில் தர்மம் என்பது என்ன? உலக நனமையை பெரிதாக நினைப்பதே தர்மம். மகாபாரதத்திற்கும் மற்ற மத நூல்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் யாதெனில் மற்ற நூல்கள் பெரும்பாலும் விதிகளை பற்றி பேசுகின்றன: கொல்லாமை, திருடாமை, இது போல. மகாபாரதம், குறிப்பாக பகவத் கீதை, ஒரு படி மேலே சென்று மிகவும் குழப்பமான, கடினமான‌ விஷயமாக கருதப்படும் ஒழுக்கவியல் (ஆங்கிலத்தில் எதிக்ஸ்) பற்றி ஆராய்கிறது.
      எம்.பி.ஏ போன்ற பட்டப்படிப்புகளில் இப்போது ஒழுக்கவியலை பல கோணங்களில் ஆராய்கின்றனர்: யுடிலிடேரியனிஸம், டிஸ்டிரிப்யூட்டிவ் ஜஸ்டிஸ், லிபர்ட்டேரியன், யுனிவெர்சாலிட்டி போன்ற கோணங்களில் ஆராயும்போது, ஒன்றில் அறமாக தோன்றுவது இன்னொன்றில் எதிராக தோன்றும். இவை சமீபகால படிப்புகளே. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதை பற்றி நமது நூல் ஆராய்ந்துள்ளது என்பது பிரமிக்கத்தக்க விஷயம்.
      விஷயத்திற்கு வருகிறேன். அதன்படி பார்த்தால், பீஷ்மர், துரோணர், கர்ணன் நல்லவர்கள் என்றாலும் துரியோதனன் சார்பில் போரிட்டு அறத்தை காப்பாற்ற தவறினர் என்பதே உண்மை. அதற்கான தண்டனையே அவர்களுக்கு வீர மரணமாக கிட்டியது. கர்ணன் விஷயத்தில் அவனுக்கு இந்த வீர மரணமே வரமானது. அவனது வாழ்க்கை அவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் நிரம்பியது.

  • @akcreations9238
    @akcreations9238 ปีที่แล้ว +11

    Oru Velai Karnan Arjunanai vathaithu irunthalum athu Dhaksakan help naala thane. Avan Thiran Kondu Vathaika Vendum Apothan Karnan best. Athy Maari Arjunanum Karana parasuram saabatha use panni tha win panna so both are equal

    • @2kcreations721
      @2kcreations721 ปีที่แล้ว +7

      Just look at other points
      1. Karnan ku avaroda Divya Kavasam parikka pattadhu. Aanal Arjunan ku ?
      2. Arjunan ku Krishnan irundhar. Aanal Karnan ku ?
      inga epidi equal agum ?

    • @arulking9919
      @arulking9919 ปีที่แล้ว

      ​@@2kcreations721arjunan ketta mega uirtha asthiram sivanin paspatha asthiram matrum perma asthiram iruthathu ana ethaium use pannala . arjunan Avan thiramaiye mattume kattinan .karnan ku therenthu than thaksan mulam suzhichi nadanthathu arjunan ku therenchu entha suzhichi nadaka villai

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் ปีที่แล้ว +4

      Arjunan oda krishnar irukar thambi ithuku mela enna venum

    • @ARIVUAZHAGAN-ke8jq
      @ARIVUAZHAGAN-ke8jq 7 หลายเดือนก่อน +1

      ​@@2kcreations721neengal mahabharatam book la virada war pathi padichingala... Appo kavacha kundalam Karnan kitta thane irunthu... Analum arjunana anga iruntha orutharalum beat panna mudiyala.... So both are equal only... ❤❤❤

  • @bhavanithillai
    @bhavanithillai 9 ปีที่แล้ว +5

    How true what Arjuna said. He does not need any special weapons to kill Karna . Arjuna a Great warrior!!!!

    • @anirudhbhattar1042
      @anirudhbhattar1042 9 ปีที่แล้ว +4

      +Bhavani Thillai Arjuna is not greater than Karna in Archery, there is specific reason behind that!... Karna's teacher was Lord Parashu Rama and Arjuna's teacher was Guru Dronacharya.. Since Lord Parashu Rama is god himself his teachings should have been advanced level and Karna is way more powerful than Arjuna!.....

    • @kowsisbook3744
      @kowsisbook3744 ปีที่แล้ว

      Even so he learned from great parasuramar why karan forget the archery mantra. Becos he stood on adharmam side and he did not teach duriyan. That s y he forgot that .

    • @SrinivasaRaghavan-xi8sg
      @SrinivasaRaghavan-xi8sg 11 หลายเดือนก่อน

      Arjunan is great archery,

  • @sheebasrinivas9500
    @sheebasrinivas9500 9 ปีที่แล้ว +6

    why all scolding & insulting karna.its too much.karna tolerating to many insults.krishna did sum trick to defeat karna.karna is really strong than arjuna...

  • @முத்தாரம்மன்-ழ3ள
    @முத்தாரம்மன்-ழ3ள 3 หลายเดือนก่อน +1

    கர்ணன் 🥺 6:25

  • @Theflimcreator
    @Theflimcreator ปีที่แล้ว +9

    All problems because of kunti very bad

  • @Yugke_10
    @Yugke_10 5 หลายเดือนก่อน +1

    Karnan🔥❤️

  • @SasikalaSasikala-d5o
    @SasikalaSasikala-d5o 5 หลายเดือนก่อน +1

    Atuchchunanukku antha rathaththil irukkum varai avan pathugappu aunchaneyarum ..kirushnarum
    Geele irangi yuththam purenthal thorttu viduvar maveeran karnanidam enru kirushnarukku thereyum.

  • @சிதம்பரஜோதி
    @சிதம்பரஜோதி ปีที่แล้ว +2

    kullathil thazthavan nalla nilaikku varamal thadupathu eppadi endru solli kodukirargal

  • @amaladosss
    @amaladosss 10 ปีที่แล้ว +2

    Awsum Episode

  • @Rajathi-w2u
    @Rajathi-w2u 20 วันที่ผ่านมา

    கிருஷ்ணன் உண்மையை சொல்லி இருக்கலாம்,

  • @kasinathan3046
    @kasinathan3046 11 หลายเดือนก่อน

    ❤sreparamatmavenleelayyya❤lelay

  • @kalaibalu5555
    @kalaibalu5555 22 วันที่ผ่านมา

    Arjuna 🔥

  • @tharajathbagam365
    @tharajathbagam365 ปีที่แล้ว +1

    Nagulanin mama etiriyodu iruthalum paesum varthaihal narmaitanavai

  • @thiru1428
    @thiru1428 7 หลายเดือนก่อน +1

    I love karnar❤

  • @anandhank4473
    @anandhank4473 3 หลายเดือนก่อน +1

    நீதி நெறி தவறாத எங்கள் விருப்பத்திற்குரிய கர்ணன் தான், உண்மையான கதா நாயகன் 😅😅😅

  • @giridhandapani7328
    @giridhandapani7328 9 ปีที่แล้ว +15

    மகாபாரதம் நிறைய தவறுகளை கூறுகிறது

  • @ThinagaranB-s5q
    @ThinagaranB-s5q 7 หลายเดือนก่อน +1

    💝💝💝💝Arjunan🏹👑🤍🤍 mass my favourite Hero ❤❤❤❤

  • @Raja-w5w
    @Raja-w5w ปีที่แล้ว +6

    அர்ஜுனன் best

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu ปีที่แล้ว +1

      Without karnan

  • @surekasuya9045
    @surekasuya9045 ปีที่แล้ว +5

    Kunthi suyanala vaathi ieval

  • @jesudasrahul7104
    @jesudasrahul7104 3 หลายเดือนก่อน

    Arjunan

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 หลายเดือนก่อน +1

    Endrum kundhi madhavukku azhudha vazhkkaye.

  • @sitaramsivarama
    @sitaramsivarama 5 หลายเดือนก่อน

    Saliyan nagulan sagathevan mana avarai virupa milamal katayapaduthi mirati padai veendum enpathrkaga thurian pakam serthu kolvar thuriya thuriyan pakam

  • @SriSridhar-t7e
    @SriSridhar-t7e หลายเดือนก่อน

    Dj

  • @oss5373
    @oss5373 7 หลายเดือนก่อน

    தமிழ் ஒழுங்காக எழுது தயவு செய்து ஏன் எனில் இது ஒரு காவியம் என்றாலும் 2014 - ல் வந்தாலும் ஒளிபரப்பு ஆனாலும் உன் எடுத்து பிழை மற்றும் அனைத்தும் தவறு சரியாக கல்வி கற்று வா ....

    • @SajeeSajeepan-id2ey
      @SajeeSajeepan-id2ey 4 หลายเดือนก่อน

      *எடுத்து பிழை இல்லை புண்டை எழுத்துப் பிழை

  • @ajith1997
    @ajith1997 25 วันที่ผ่านมา

    Kunthi is crucade

  • @KirushnapaluNilaniNilani
    @KirushnapaluNilaniNilani 6 หลายเดือนก่อน

    Arjuna asthiram ethaiyum peravillai

  • @sathyanarayanan9566
    @sathyanarayanan9566 3 หลายเดือนก่อน

    This is most irritating.

  • @yukeshraj7755
    @yukeshraj7755 ปีที่แล้ว

    Poi Kurum arjunan pasupatah hahasthiram sivan kitta irunthu vankittu entha oru hasthirathaum vangalayam

  • @karthideepan5557
    @karthideepan5557 3 หลายเดือนก่อน

    சல்லி பையன்

  • @Ram65651
    @Ram65651 ปีที่แล้ว +6

    Salliyan thevidya payan

  • @vaidhekivaidheki4369
    @vaidhekivaidheki4369 ปีที่แล้ว +153

    குந்தி அவர்களின் தவறால் மாவீரர் கர்ணன் அவர்கள் அதர்மம் பக்கம் சென்றார்

    • @MANIKANDAN-tf7qf
      @MANIKANDAN-tf7qf 2 หลายเดือนก่อน

      Illai..... Ivan nalla var gelidan valanthan....thruyodan ellumpai pottathum nai Pol odinal.....echa nai karnan

    • @revathybala3499
      @revathybala3499 หลายเดือนก่อน

      ​@@MANIKANDAN-tf7qf different puzhuthi nu kiruku koothi mari pesra... recognition ku peryara vida karnan poradina chapter maharabharatha book padi un kuppa moolai nu serial purila na🤡 odra bumda

    • @tiktoktreand7421
      @tiktoktreand7421 หลายเดือนก่อน +1

      Neethanda naai😂

  • @nsgokulangokulan1389
    @nsgokulangokulan1389 6 หลายเดือนก่อน +44

    சேராதா இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தார் கர்ணன் பகவான்

  • @krishnak6358
    @krishnak6358 ปีที่แล้ว +106

    கர்ணன் தானம் வழங்கியதை எப்போதும் சொல்லிக்காட்டமாட்டான்

  • @SAK-e8300
    @SAK-e8300 5 หลายเดือนก่อน +37

    செல்லும் இடமெல்லாம் அவமானம் , நல்ல எண்ணம் கொண்ட எவரையும் கர்ண னையும் அதே போன்ற சூழ்நிலை மாற்றி விடுகிறது

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i ปีที่แล้ว +219

    கர்ணன் மகா பாரதத்தின் கதா நயகன் 😢

    • @Alen4382
      @Alen4382 6 หลายเดือนก่อน +3

      🦅

    • @prabanjamTNPSC
      @prabanjamTNPSC 6 หลายเดือนก่อน +4

      My hero

    • @VigneshVicky-lo4pp
      @VigneshVicky-lo4pp 6 หลายเดือนก่อน +8

      Ada ponga pah karnan oru nambikkai thurohi

    • @gsarankumar1053
      @gsarankumar1053 6 หลายเดือนก่อน +2

      Correct bro🎉🎉🎉

    • @nandakumaran8911
      @nandakumaran8911 5 หลายเดือนก่อน

      Yes

  • @kavinkhan557
    @kavinkhan557 3 หลายเดือนก่อน +67

    கர்ணனின் வாழ்வில் எத்தனை சூழ்ச்சி
    1. பரசுராமர் இட்ட சாபம் உனக்கு மரணம் சந்திக்கும் நேரத்தில் நம் கற்ற வித்தை மறப்பாய்
    2. சிறு பெண் கின்னத்தில் உள்ள நெய்யை மண்ணில் கொட்டி விட்டாள் அதை பிழிந்து எடுக்கையில் பூமா தேவி சாபமிட்டாள் உனது தேர் சேற்றில் புதையும் என்று இதுக்கெல்லாம சாபம் விடுவாங்க அது மாதிரி தா இருக்கு இந்த சாபமும்
    3. கர்ணன் தேரை வேகமாக ஓட்டையில் கன்று சக்கரத்தில் மாட்டி இறந்தது அதன் ஓனர் சாபமிட்டான் நீயும் அதே சக்கரத்தில் அடியில் மரணிப்பாய் என்றுசாபமிட்டான்
    4 இந்திரன் கர்ணனிடம் கவசத்தையும் குண்டலத்தையும் தானமாக பெற்றான்
    5. குந்தி தன் மகன் கர்ணனிடம் வரம் பெறுகிறாள் பாண்டவர்களில் அர்ஜினனை தவிர வேறு எந்த நால்வரையும் கொல்ல கூடாது என்று இது கிருஷ்ணன் ஆலோசனையாகும் அதன்படி நடந்தாள் கர்ணன் பெற்ற தாயே இவ்வாறு செய்கிறாள் தன் ஐந்து மகனுக்காக ஏனெனில் அர்ஜூனனை காக்க சூழ்ச்சிக்காரன் வாசுதேவ கிருஷ்ணன் இருக்கிறாரே
    6. குந்தி கர்ணனிடம் மீண்டும் ஒரு வரத்தை பெறுகிறாள் நாகாஸ்த்திரத்தை ஒரு முறைக்கு மேல் நீ விடக்கூடாது என்று அந்த வரத்தையும் கொடுத்து விட்டாள்
    7 அப்படியும் நிராயுதபாணியாக நிக்க வைத்து கொன்றார் அர்ஜினன்
    இதிலிருந்து தெரியவில்லையா கர்ணன் மகாமாவீரன் பஞ்ச பாண்டவர்களையும் வீழ்த்தும் சக்தி கொண்டவன் அவன் மட்டும் கேட்ட வரம் தருவேன் என்று வாக்குறுதி குடுக்காமல் இருந்திருந்தால் வரமே குடுக்காம இருந்திருந்தால் இங்கு கதையே மாறியிருக்கும்

    • @orkay2022
      @orkay2022 2 หลายเดือนก่อน

      இப்படி நடப்பதே விதியின் நிர்ணயம் ஆகும். எல்லாம் கர்ணனின் தர்ம சூதாட்டம்.
      நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது தானே கர்மா.
      அதர்மியின் பக்கத்தில் நின்ற பீஷ்மருக்கே அந்த நிலை என்றால் கர்ணன் எம்மாத்திரம்.

    • @anbuarjun0735
      @anbuarjun0735 หลายเดือนก่อน +1

      Ivlo tamil la type panna unaku owner ku tamil la therila pathiya😅

    • @VinthiyaBalachandran
      @VinthiyaBalachandran หลายเดือนก่อน +1

      Funny 😂😅

    • @SRTWomensworld
      @SRTWomensworld หลายเดือนก่อน +2

      கர்ணன் வாழ்க்கை சூழ்ச்சி இல்லை கர்ணன் துரியோதனன் கூட இருந்ததால் தான் இவ்வளவு சூழ்ச்சி நடந்தது 😐

    • @gunasekaranr4176
      @gunasekaranr4176 หลายเดือนก่อน +1

      ​@@SRTWomensworld தாழ்ச்சி குலத்தில் பிறந்தவன் என்று அவமதித்த போது துரியோதனன் அவருடனில்லை!

  • @nagarajans1463
    @nagarajans1463 11 หลายเดือนก่อน +65

    கர்ணா நீங்கள் மிகவும் நல்லவர் ஏன் அந்த பக்கம் போனீர்கள் மிகவும் நான் அழுதேன்

  • @gsarankumar1053
    @gsarankumar1053 6 หลายเดือนก่อน +140

    கர்ணன் மட்டுமே மகாபாரதத்தின் மிக சிறந்த வீரன் 🎉🎉🎉

    • @akbrothers2047
      @akbrothers2047 2 หลายเดือนก่อน +5

      Abhimanyu❤true warrior

  • @mathisarma9174
    @mathisarma9174 ปีที่แล้ว +111

    கர்ணன்னுக்கு தம்பியாக பிறந்து இருக்காலம்

    • @aravindravi122
      @aravindravi122 ปีที่แล้ว +5

      இருத்தலும் இருக்கலாம்

    • @kusumas804
      @kusumas804 ปีที่แล้ว +4

      Yeah

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +59

    Sad and painful part of Anguraj Karna. Karna rejected by mother, father, teacher and god.

  • @thozharpandian8052
    @thozharpandian8052 10 ปีที่แล้ว +22

    இந்த "ஸ்னேக் பாபு" தக்ஷ்கன் டம்மி பீஸா, இல்லை சீரியஸ் பீஸா? பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாவீரர்களாலேயே முடியலியாம். இவர் விஷத்தை கக்கி அர்ஜுனனை கொன்று விடுவாராம். தவம் இருந்ததா சொல்றாரே? யாரை நோக்கி தவமிருந்தாராம்? ஜெயத்ரதன் மகாதேவரை நோக்கி தவமிருந்து பாண்டவர்களை வெல்லும் வரம் கேட்கிறான். அதற்கு மகாதேவர், அர்ஜுனனை வெல்லும் வரம் தர இயலாது. ஆனால் மற்ற நால்வரையும் ஒரு நாள் மட்டும் வெல்லும் வரத்தை தருகிறேன் என்று அருளினார். அப்படி இருக்கையில் "ஸ்னேக் பாபு"விற்கு மட்டும் எப்படி அர்ஜுனனை கொல்லும் வரம் தருவார்? சிவபெருமானே வரம் தரவில்லையென்றால் வேறு எவர் தர இயலும்?
    ஆக "ஸ்னேக் பாபு" டம்மி பீஸ்தான்.

    • @vijayv9707
      @vijayv9707 ปีที่แล้ว +2

      அர்ஜுன் பாசுபதாஸ்திரம் பெற்றவன் ஆதலால் அவனை வீழ்த்த முடியாது என்று மகாதேவன் கூறினார்

    • @Venkat.266
      @Venkat.266 ปีที่แล้ว +2

      ஸ்நேக் பாபு.....லோட....லோட....லோடாப்பு....😂🤣😂🤣

    • @pandiyarajan147
      @pandiyarajan147 ปีที่แล้ว +1

      Dummy ya iruntha apro een krishnan kaapathanum

  • @mathumathavan9876
    @mathumathavan9876 ปีที่แล้ว +50

    The great man one of one KARNAN....😢😢😢😢😢

  • @Elansugan
    @Elansugan ปีที่แล้ว +97

    கர்ணன் அம்மாதான் கர்ணனுக்கு எதிரியே

  • @MaheshS2020
    @MaheshS2020 10 ปีที่แล้ว +35

    Ada pavigala. Oruthanuku evlo than pressure kodupanuga. Enda pakkam salliyan, duryodhan tholla panran. Andha pakkam kundi, Krishna tholla panra. edhuku naduvula saabam vera karnan vangitan. One to one fight arjunan kum vara mattan. Enna koduma edhu.

    • @sanjeevmalani3170
      @sanjeevmalani3170 9 ปีที่แล้ว

      Dxfy

    • @pradeep4429
      @pradeep4429 ปีที่แล้ว +1

      That's why that character lived a lot.. Taking/Living life Hard with a lot of hurdles

  • @Elansugan
    @Elansugan ปีที่แล้ว +37

    சல்லியனை எதற்காக கர்ணனுடன் அனுப்பினார்களோ

  • @anbuthiru9909
    @anbuthiru9909 9 หลายเดือนก่อน +18

    கர்ணன் மாவீரர் ஆனால் தர்மம் என்பது எது என்று அறிய வில்லை.அது ஒன்று மட்டும் தான் அவரை சாய்த்தது

  • @Sathish_143_
    @Sathish_143_ 5 หลายเดือนก่อน +25

    கர்ணன் மற்றும் குந்தியின் அன்பு 😢

  • @nagarajans1463
    @nagarajans1463 11 หลายเดือนก่อน +49

    சல்லியன் அப்படி பேசக்கூடாது என் அன்பு கர்னனை

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i ปีที่แล้ว +114

    கர்ணன் கதிரவன் மகன் மட்டுமே☀☀☀

  • @VennilaV-m3v
    @VennilaV-m3v ปีที่แล้ว +66

    Karnan is real hero

  • @seeingisbelieving8519
    @seeingisbelieving8519 10 ปีที่แล้ว +28

    nobody was fair to karnan, even Krishna

    • @suganth72
      @suganth72 10 ปีที่แล้ว +5

      why should krishna favor Driyan lobby? didn't durian win in gambling by cheating and fixing? so karna as durian's friend deserved to be killed by crook or hook....all is fair in the game (started by Durian's lobby and Karna was part of it).
      Beside Karna was jealous of Arjuna.

    • @sujaatharamesh4439
      @sujaatharamesh4439 ปีที่แล้ว +1

      ​@@suganth72Arjuna was also jealous of karna more than karna in fact here for trp rating they have portrayed Arjun as very good actually karna only wanted to prove his skill but Arjun was jealous
      As for him joining duriya side is duriya had not given him this opportunity we would have never known about Karna
      Even yudhisthira did not stop Bheem from bullying Karna

  • @sathyamary1274
    @sathyamary1274 4 หลายเดือนก่อน +13

    I love karnan ....ithu marukka mudiyatha unmai....tharmathin thalaivan

  • @kumarmagathiselvasree9956
    @kumarmagathiselvasree9956 7 หลายเดือนก่อน +29

    Karnan அந்த காலத்துல எவ்வளவு கஷ்டப்பட்றப்பாக அழுகை வருது 😢

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 5 หลายเดือนก่อน +15

    Mahabharatham Hero My Krishna ☔☔☔

  • @Sivasakthikumar-zk1qo
    @Sivasakthikumar-zk1qo 3 หลายเดือนก่อน +20

    திறமையா குலமா என்றால் திறமைதான் முக்கியம்
    திறமையா தர்மமா என்றால் தர்மம்தான் சிறந்தது
    திறமை உள்ளவன் அதர்ம வழிகள் செயல்பட்டால் அவன் திறமைக்கு மதிப்பில்லை

    • @VEERAA148
      @VEERAA148 2 หลายเดือนก่อน

      கர்ணனின் கூற்று படி துரியோதனன் நட்பே தர்மமாகும்.. அதர்மத்தின் நோக்கம் தர்ம மென்றால் அந்த அதர்மே தர்ம மாகும் கிருஷ்ணன் கூரியது.. கர்ணன் கும் பொருந்தும் அல்லவா....
      1 குந்தி முதலில் கர்ணன் ஐவருக்கும் அண்ணன் என்று சொல்லி இருந்தால் யுத்தம் நிகழாது...
      2 கர்ணனுக்கு போட்டி மைதானத்தில் ஏற்பட்ட அநீதிகளுக்கு யார் பொறுப்பு?.. கடவுளும் மற்றும் வீரர்கள் என்று பீற்றிக்கொல்லும்..விதுரர்.. பீஷ்மர்.. துரோணர்..நல்லவர்களா?.. இல்லை...

    • @kabi2619
      @kabi2619 2 หลายเดือนก่อน +1

      இன்று வரை திறமைக்கு மதிப்பு இல்லை

    • @umavathik5941
      @umavathik5941 9 วันที่ผ่านมา

      Yes, the real Veeran is not arjunan and not karnan. It's Yekalaivan..

  • @முத்தாரம்மன்-ழ3ள
    @முத்தாரம்மன்-ழ3ள 3 หลายเดือนก่อน +13

    கர்ணன் 💥👑🙏

  • @mohanabalamugran9010
    @mohanabalamugran9010 ปีที่แล้ว +41

    கௌரவர் தரப்பில் ஒற்றுமை இன்மை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்

    • @Krish.Fuk39T
      @Krish.Fuk39T 4 หลายเดือนก่อน +3

      சூழ்ச்சி தான் காரணம்...‌தர்மத்தை மறந்தனர்

    • @vimalathithan377
      @vimalathithan377 19 วันที่ผ่านมา

      பல காரணம் உண்டு முக்கிய காரணம் 10ஆம் நாள் வரை களம் இறங்காமல் இருந்தது

  • @NeelakandanNatarajaiyer
    @NeelakandanNatarajaiyer 23 วันที่ผ่านมา +2

    கர்ணன் மிக சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் ஒருவன் அதர்மிகலுடன் சேர்ந்து தீமை செய்தால் அது நன்மை அல்லவே

  • @AshokKumar-ry3qc
    @AshokKumar-ry3qc 6 หลายเดือนก่อน +12

    அங்கதேசத்தின் அரசனின் அங்கத்தை நெருங்காது

  • @alaheshalahesh1640
    @alaheshalahesh1640 ปีที่แล้ว +15

    சல்லியன் சரியான சல்லிபையன்andபொன்டுகன்

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx 5 หลายเดือนก่อน +49

    கர்ணன் ஹீரோ ❤❤❤❤❤❤❤❤❤

  • @KasthuriKasthuri-o3c
    @KasthuriKasthuri-o3c ปีที่แล้ว +15

    மவீரன்கர்ணன்்🙏🙏🙏🙏🔥🙅

  • @thivyas63
    @thivyas63 10 ปีที่แล้ว +15

    Poor karnan.. He even gets insulted by his own chariot rider..

  • @sriram.r1879
    @sriram.r1879 23 วันที่ผ่านมา +3

    19:37 sotta thaile moonja patha le erichal aguthu 🤬🤬🤬🤬

  • @gnanadesikapullaiyannan7966
    @gnanadesikapullaiyannan7966 ปีที่แล้ว +62

    குந்தியின் வேதனை கண்களை கலங்க செய்கிறது😢😢😢

  • @bhuvanharish2287
    @bhuvanharish2287 ปีที่แล้ว +21

    6:10 😢🥺 no words to say

  • @fangirl1631
    @fangirl1631 9 หลายเดือนก่อน +11

    I think Arjuna himself gets annoyed when he hears Sallian's speech 😂

  • @dhanalakshmi1977
    @dhanalakshmi1977 10 ปีที่แล้ว +16

    karna is a greate.

  • @CadraHari-ek2eq
    @CadraHari-ek2eq ปีที่แล้ว +15

    Love you ❤❤❤❤ karnan 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @anandbala9356
    @anandbala9356 ปีที่แล้ว +22

    கண்ணா உன்னை கேட்க ஆளில்லை என்று நீ எதையும் புரிவாய்...

  • @urstrulysathish2223
    @urstrulysathish2223 10 ปีที่แล้ว +15

    karnan character was well done...

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +42

    அர்ச்சுனனின் அம்புகளை போல அவனது சொல்லும் கூர்மையானவை........உண்மையே.....ஆதியில் இருந்து அர்ச்சுனனை வதைக்க கர்ணன் பல அஸ்திரங்களை நாடியுள்ளான்....ஆனால்..... என் ஹீரோ அர்ச்சுனன் அப்படி இல்லை.....🤗😘

    • @JrJs-cg7gu
      @JrJs-cg7gu ปีที่แล้ว +3

      Super aa story paathurukinga
      Ungaleyea Mari ivalau arumaiya yarum story paathurukamattanga

    • @chellapandianchellapandian3647
      @chellapandianchellapandian3647 ปีที่แล้ว +4

      Karnan parasuram sishya parasuram great guru

    • @ThinagaranB-s5q
      @ThinagaranB-s5q 7 หลายเดือนก่อน +2

      Yes My favourite Hero Anjunan ❤❤❤ Anjunan mass ❤❤❤🏹🏹🏹❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @VenkatVenkat-py7no
      @VenkatVenkat-py7no 4 หลายเดือนก่อน +1

      Karnanai veeltha evlo soolchigal nadanthathu finala karnanoda thanam pettre avan uira Krishna eduthar arjunanku siruvayathu muthale guruthronar practice koduthanar but karnanukku practice kodukkamal nirakarithanar

    • @m_k_s7758
      @m_k_s7758 15 วันที่ผ่านมา

      😂😂😂

  • @sakthir108
    @sakthir108 ปีที่แล้ว +32

    Karnan mass mass😢😢😢😢

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 10 ปีที่แล้ว +19

    Awesome performance by kunti & Karna....whenever these two meet, emotional & essence of their relationship is captured perfectly.....all other episode are enjoyable, sometimes power packed but kunti-karna episodes are awesome.

  • @vijaykumars6834
    @vijaykumars6834 3 หลายเดือนก่อน +3

    Salliyan duryodhananai kevlama pesurathu correct than but karananai pesuvathu suthma enku pudikala😢😢

  • @suryadhanush1820
    @suryadhanush1820 10 วันที่ผ่านมา +1

    கர்ணன் மனவேதனையாய் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அவனுடைய வலியை புரிந்து கொள்ள முயற்சிக் வேண்டும்.சிறு வயதில் இருந்தே அவமானம் மற்றும் வேதனை தீயில் வடினன்.

  • @abipremaabi
    @abipremaabi หลายเดือนก่อน +6

    மாவீரன் கர்ணன்❤❤❤❤❤❤

  • @avinashr357
    @avinashr357 2 หลายเดือนก่อน +15

    Even God also become villian in karnan's life

    • @amiemohan8578
      @amiemohan8578 หลายเดือนก่อน

      god always on dharma side..he doesnt care karna or nt..

    • @dragonff4926
      @dragonff4926 29 วันที่ผ่านมา

      ​@@amiemohan8578😂😂😂 best excuse in the world