Amma nenga nalla happy aa irukkanum amma 😍😍😍😍😍enraikum happy ya video podunga brother nenga lum super onga amma voku evlo help irukkenga nenga rendu perum happy 😊😊video pottute irrunga
I was searching your videos last 3 weeks meanwhile I forgot the channel name due to some phone issue, Searching in you tube like neya nana TH-cam program to find your channel name could not able to get anywhere suddenly saw your reels and seeing aunty face feel very happy hahaha ivangala thana thedithu irunthom wowwwww apdi happpyyyy...... Super aunty neenga
Brother, one Idea for cold radeyaka pepper one teaspoon,sukku one teaspoon next mix andnice powder.next off 🥛hotmilk mix the pepper sukku powder 💯 good result bro. Take two Times everyday(after food)
Neega meen edukkura idam enga v2 opposite la tha irukku neega vanthathu pakkala pathurantha vanthu pesirunthurupom next time vantha kandipa enga v2 ku varanum
Air lock agirukkum so veettla ulla ella pipesum open panni vidunga. Oru 5minutes appadiye vidunga. Water flow nalla varum. Result ennachunu Reply pannunga😀👍
அம்மா உங்கள் விடியோ எப்போது வரும் என்று எதிர் பார்த்து இருந்தேன் என்ன தம்பி இந்த விடியோ வில் கால்வாய்தான் அதிகம் பார்த்த மாதிரி இருந்தது 😛 அம்மா உங்கள் சமையல் அருமை இந்த விடியோ முழுவதும் பார்த்தேன் பிடித்து இருந்தால் மட்டும் இல்லைமா எப்போதும் எனக்கு பிடிக்கும் 💞
amma milk la turmeric, pepper, sukku, panamkarkandu, potu kaachi ngt kudika kodunga,, thambi ku cold seri aakirum two days la😊.. bhuvanesh thambi naanum kanni rasi than 😊
விடுமுறை தினத்தில் கூட வீட்டில் பெண்களுக்கு எப்போதும் வேலை தான் ஆனால் நீங்கள் சலிக்காமல் சிரித்து கொண்டே செய்யும் நபர் அருமையான சமையல் சூப்பர் 👌🏻👌🏻❤
உங்க vedio பாத்தா மனசு லேசாகுது சந்தோசமா இருக்கு... Enjoy with fish gravy and fish fry.. Happy sunday
ரேசன் பருப்பை ஊற வெச்சு பருப்பு வடைக்கு அரைக்குற மாதிரி அறைச்சு பருப்பு வடை செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
Amma, Unga pechu romba innocent ha irku ma. Kekka kekka arumaya irku ma. God Bless u Amma.
Romba thanks sister 🥰
அம்மா நீங்க திருப்பதிக்கு போகணும் இப்போ திருப்பதி லட்டு உங்களுக்கு தேடி வந்துருச்சு மறுபடியும் திருப்பதி சாமியே உள்ள தேடி வந்துருச்சு சமையலும் சூப்பர்
உங்க பேமிலி சூப்பர்.என்னிக்கும் மாற கூடாது.அம்மாவ நல்லா பாத்துக்கோங்க.
Amma nenga nalla happy aa irukkanum amma 😍😍😍😍😍enraikum happy ya video podunga brother nenga lum super onga amma voku evlo help irukkenga nenga rendu perum happy 😊😊video pottute irrunga
Great Amma புன்னகை உடன் samiyal pannuriga.god bless amma.
அம்மா உங்கள பாக்கணும் பேசணும் உங்க கிட்ட பேசணும் உங்க போன் நம்பர் தாங்க மா எனக்கு ரொம்ப உங்களை பிடிக்குது அது உங்க சிரிப்பு உங்க ஃபேமிலி எல்லோர் சந்தோசமா இருக்கீங்க உங்க வெள்ளந்தி மனசு ரொம்ப புடிச்சிருக்கு
நானும்தான் கும்பம் பூராட்டாதி நட்சத்திரம்
திருப்பதி பக்கத்துல தான் எங்க ஊரு எங்க ஊர் புத்தூர் புத்தூர் கட்டு ரொம்ப ஃபேமஸ்
Bhuvan Anna Kanni Rasi-Nimathi...Amma and bro's veyra level.. Relaxing ah iruku unga videos pakkum pothu..lots of love from Dubai♥️♥️♥️♥️♥️♥️
I was searching your videos last 3 weeks meanwhile I forgot the channel name due to some phone issue, Searching in you tube like neya nana TH-cam program to find your channel name could not able to get anywhere suddenly saw your reels and seeing aunty face feel very happy hahaha ivangala thana thedithu irunthom wowwwww apdi happpyyyy...... Super aunty neenga
Oh my god! Thank you so much 😍😍😍 Ene Amma Kai Pakkuvam marakathengaaa🤩🤩
@@AmmaKaiPakkuvam marakamatan bro😄😄👏👍
@@AmmaKaiPakkuvam happy to c your reply 😍
Parupil try chilly pottu vaithal poochi pidikathu. Try pannavum.
அம்மா. உங்க. வீடியோ. சூப்பர்👍
Jai beem hair style veandam. Video parthaal manasu Happy ya irukku. 👌👌👌😀😀😀
வணக்கம் அம்மா நீங்கள் செய்த மீன் குழம்பு சூப்பர் அம்மா எனக்கு கும்பம் ராசி தான் தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Adhigama oil la fry panna adhu deep fry and konja oil la fry panna shallow fry
Unga channel first time pakkaren,, sema enjoyment ah irundhhuchu
சுப்பர் உங்கள் விடியே மிகவும் பிடித்திருக்கு👏👏👌👌🙏🙏🙏
ஆன்ட்டி மீன் குழம்பு சூப்பர் தீபக் உங்க அண்ணனுக்கு சளி சரியாக பாலில் மஞ்சத்தூள் போட்டு குடுங்க
Amma ration paruppula vadai sudalam amma senju sapdunga super ah irukkum...👌👌👌
அண்ணி நலமா எனக்கு மனசு சரியில்லை என்றால் உங்கள் வீடீயோ பார்ப்பதே எனது ஆறுதல் வாழ்க வளமுடன்
NJ mp
@@SureshSuresh-qr1xs இதென்ன தான் வார்த்தையோ தெரியலை பா இப்போ உள்ள பசங்க எல்லாரும் இப்படி தான் chatt பண்றீங்க நாங்க 75 ல உள்ளவங்க புரியலை டா செல்லங்களே
Nice Fish curry and fry amma .. 😍😍😍👌💓... Vaathu kari oru vaati senji kaatunga
Fish fry oil waste pannathigha dosa sudunga supera erukkum.
காலண்டர் மாடல் சூப்பர் 👌🙏
Super great fish varuva kolampu arumai 🐟🐟babu.g karaikudi
Brother, one Idea for cold radeyaka pepper one teaspoon,sukku one teaspoon next mix andnice powder.next off 🥛hotmilk mix the pepper sukku powder 💯 good result bro. Take two Times everyday(after food)
🥰
அம்மா பருப்பு கடைஞ்சு ரசம் வச்சு chicken பொரிங்க deepanesh சாப்டுவாப்ல
Editing vera level... ☺
Correct thaa Amma oil konjamatha podanum yeena apram antha oil use panna nalla irukathu
Super amma thambi
Superah iruku anna calendar.unga vedio editing super anna
Ungala pathale santhosam amma and family super
அண்ணா சூடு பட்டால் உடனே டூத் பேஸ்ட் தடவுங்க சரியாகி விடும் மீன் குழம்பு சூப்பர்
Super Calendar !!!!
Sister unga video ellama suppara irrukku unga pasangala nalla vallathurekkanga
Unga ooru super enga ooru madari iruku pakubodhuea anga oru vati visit panam pola iruku
உங்கள் ஊரில் மழை இல்லையா.சென்னையில் செம மழை..
This place is Avaarangadu... Ennoda Amma oda oor...😊😊😊
Neega meen edukkura idam enga v2 opposite la tha irukku neega vanthathu pakkala pathurantha vanthu pesirunthurupom next time vantha kandipa enga v2 ku varanum
Super amma..
amma cooking super amma bouther super pannaga amma👌👌👌💓😘😘👍👍👍
Superb amma😍😍😍💖💕
I'm from bhavani... I want to see Amma... God kitta pray pannikaren bro Amma ah quick ah parkanumnu.. She look like a baby...
Thank you. Pallipalayam tha near thana vaaga veduku..
அம்மா சளிக்கு வெற்றிலை கற்பூரவள்ளி பத்து மிளகு சேர்த்து இரவு தினமும் படுக்கபோகும்முன் சாப்பிடவும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி அறவே போய் விடும்
Epadibseiyanum sollunga thannila kothika vaikanuma
Very beautiful music..🎶
Keep playing
Regards and best wishes to sis and family
Hi good evening 🙏🙏🙏 brothers this is very nice video Vera level fish 🐟🐟🐟🐟👌👌👌👌👌 tq so much
Mam excellent mam u r a positive woman mam .I like ur video.
Thanks a lot
Sikkanmthan nallathu amma super speech 👍
Air lock agirukkum so veettla ulla ella pipesum open panni vidunga. Oru 5minutes appadiye vidunga. Water flow nalla varum. Result ennachunu Reply pannunga😀👍
Kandipa Thank you 😅😅
Missing my days at mom's home before marriage ❤️😒 Ipo north india la irukren ma.so unga videos la pakrapo Tamilnadu vantha feel irukum!
Neenga yanna ooru pls tell
பாறை மீன் குழம்புக்கும்,வறுவல்க்கும் சூப்பராக இருக்கும்.அதை வாங்கி ஒருமுறை சமைத்தால் அதன் பிறகு இதே தான் வாங்குவவீர்கள்
அம்மா உங்கள் விடியோ எப்போது வரும் என்று எதிர் பார்த்து இருந்தேன் என்ன தம்பி இந்த விடியோ வில் கால்வாய்தான் அதிகம் பார்த்த மாதிரி இருந்தது 😛 அம்மா உங்கள் சமையல் அருமை இந்த விடியோ முழுவதும் பார்த்தேன் பிடித்து இருந்தால் மட்டும் இல்லைமா எப்போதும் எனக்கு பிடிக்கும் 💞
Amma na erode la eruken.
Unga migaperiya fan.
Ungala parkanum amma..
Pallipalayam la Yendha area amma neenga
From amma kai pakuvam vedio varell very super.
அனைவருக்கும் வணக்கம்
Innocent mom💜
Supper amma naan unga big fan neenga romba alagaa pesuringa 🤩🤩🤩🤩🤩🤩🤩😊😊
5:21 நான் சொல்லனும்னு நினைச்சேன் edit ல போட்டிங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அம்மா என்ன சொன்னிங்க டிஷ்யூ பேப்பர் நீங்க சொன்ன விதமே சூப்பர்
மீன் நல்லா பெருசா fresha இருக்கு சென்னையில் கூட மீன் உயிரோட நான் பார்த்ததில்லை சந்திராஷ்டமம் என்பது நம் மனசு தான் காரணம் இன்றைய பதிவு அருமை
இன்னைக்கு editing Vera level
amma milk la turmeric, pepper, sukku, panamkarkandu, potu kaachi ngt kudika kodunga,, thambi ku cold seri aakirum two days la😊.. bhuvanesh thambi naanum kanni rasi than 😊
Amma you samayal very nice and super
Enga oorla fish rate romba kammi 100rs kku 3 kg
Fish kolampu and fish fry super
You are a super Amma.We are a very happy on seeing you.
PPM schhool compound..
Hi sister fish kulampu nalla irukku sappeta varalama
Neenga cut panna use pandringaley adhoda name enna
Anna unga veedu enga erukidhu
Bgm super bro shop pogum pothu potathu
கருங்கல் பாளையம் நோம்பி அதை போடுங்கள்
So wholesome 🤍🤍🤍
Kanni rasi Anna....enakum kanni rasi...yaruku Ellam kanni rasi avingala Ellam oru like podunga🙋
Take some mediation for your cold
super amma & brother s Good evening 🙏🙏🙏👀👍👍❤❤
Thank you very much
அம்மா வீடியோ சூப்பர் உங்க கிட்டஅம்மா வீடியோ சூப்பர் உங்ககிட்ட பேசணும்னு ஆசையா இருக்கு உங்க நம்பர் கிடைக்குமா
Super akka ana nam pillaigal faceson nu thati vasukiranga kalam mari pochu vitrunga akka
Amma na unga big fan... Naanum erode tha.. Krishnampalayam
19.37 very fun🤣 but u are paavam
Entha koottathil mask ?
Th ty
பாவம் புள்ள இன்னைக்கு நிறைய வேளை பார்க்குது
Blouse cutting &stitching video podunga
🐟 Super amma 💖.....Bhuvan thambiku marage pannunga Ma 🙏
Super semma beautiful vlog am
Yes amma saving imp
Thank you bro
சூப்பர்
Super amma 🤩🤩🤩♥️
Fish 🐠 kulambu 👌ungga comedy also 👌👌
ரோகு என்ன விலைங்க? ...அங்க
rohu meen mullaaa irukkum..pesaama dam vaaval vaangirukalaam..atha vida kadal meen thaan taste...nei meen thayaca seithu vendaam...they feed chicken poop to nei meen
Hi Amma... Super video.. Enjoyed it... Where's the crab🦀❤️🇿🇦Shireen
Kumpa rasi nala manasu karank. Kumba rasi pian pon kadthal naladthu. God bless you
Kanni rasi ok vaa bhuvan, fish fry 😋😋😋😋😋 enga vetuikku vanga familyodaa.....