சும்மா சொல்லக் கூடாது ,,, பாஸ்டர் ஐயா மிகவும் சுவாரசியமாக பிரசங்கிக்கி றார். ஒரு மர்ம திகில் சினிமா வை மிஞ்சும் வகையில் பாஸ்டர் ஐயா ேபச்சு, ., அல்லேலுயா ,,,, இயேசுவுக்கே புகழ்,,, மகிமை ஆமென்.
15 ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. வெளிப்படுத்தினத விசேஷம் 11:15 16 அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: வெளிப்படுத்தினத விசேஷம் 11:16 17 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். வெளிப்படுத்தினத விசேஷம் 11:17 18 ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது, மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 11:18 19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது, அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின. வெளிப்படுத்தினத விசேஷம் 11:19 கடைசி எக்காளத்தில் இரகசிய வருகை என்றீர்கள் ஆனால் வசனம் பூமி அதிர்ச்சி கல்மலை வரும் என்கிறது
10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3 இந்த வசனத்தில் கர்த்தருடைய நாள்தான் திருடன் வருகிறவிதமாய் வருவதாக சொல்லப்படுகிறது. கர்த்தர் அல்ல. இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தினத விசேஷம் 1:7 பூமியில் உள்ள எல்லோரும் காண்பார்கள் என்றுதான் வசனம் சொல்கிறது 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1:11 இங்கேயும் உன் கண்கள் காண வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது
*இரகசிய வருகை* 👉 மத் 24:40-42 இயேசு சீஷர்களிடம் கடைசி கால சம்பவத்தை பேசுகிறார்: ஜோடி லூக் 17:34-36. இரண்டு கூட்டம் வருகிறது. 👉ஏற்றுக்கொள்ளபட்டவர் யார்? இன்றைய கிறிஸ்தவர்கள் நீதிமான்கள் என்று கூறுகிறார்கள். 👉 லூக் 17 : 37 சீஷர்கள் எங்கே ஆண்டவரே? யாரை எங்கே என்று கேட்டார்கள்? ஏற்றுக்கொள்ளபடவர். 👉 இயேசுவின் பதில்: பினமாகிவிட்டார்கள் என்றார். கேள்வி: எடுத்துக்கொள்ளபட்டவர் நீதிமான் என்றால் இயேசு அவர்கள் பரலோகம் சென்றார்கள் என்றுதானே கூறவேண்டும் ஆனால் பினம் = மரித்துவிட்டார்கள் என்கிறார். ❌ இன்றை கிறிஸ்தவ சபையில் உள்ள கருத்திற்க்கும் இயேசு கூறியதற்கும் முரண்பாடு உள்ளது. பிரச்சனை என்ன❓ வேதத்திற்கு விளக்கம் வேதமே. ✅ ஆதாரம் 1 : ஏற்றுக்கொள்ளபட்டது யார்? மத் 24 : 39 அன்று வாரிக் கொண்டுபோனது துன்மார்கர். அதுபோலவே மீண்டும் நடைபெறும் என்றால் ஏற்றுக்கொள்ளபடுவது யார்? துன்மார்கர்கள். ✅ ஆதாரம் 2 : யோபு 1 : 21ல் (taken away) கர்த்தர் எடுத்தார் என்று வருகிறது. இங்கு வருகிற வார்த்தையும் மத்தேயு 24 ல் வருகிற வார்த்தையும் (taken all away) ஒன்றாக உள்ளது. எனவே எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது மரணத்தை குறிக்கும். பிரச்சனை கருத்தில் இல்லை. மனிதனிடம் அதாவது மொழிபெயர்பு. (எடுத்துக்கொள்ளப்பட்டவர், விட்டுவைக்கப்பட்டவர் என்று வரவேண்டும்.)
Really I praise god for this message Jesus my beloved father gonna take me to his lap amen hallelujah🙌... I feel presence while hearing message and pray.. I heard these from erode perundurai.
Pastor first time I watched your message. You have clearly and simply explained the Rapture(secret coming) and public advent of Jesus. This message should go to all churches, . Ref: 1 Thessalonians 4:15,16., 1 Cor 15: 51.... Phillipines 3:21 ,Luke 24:34-39.. Praise the Lord.
1).கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். (2 பேதுரு 3:10) இரவிலே திருடன் வருகிற மாதிரி ஆண்டவர் இயேசு வருவார் என்பதை வைத்து இது இரகசிய வருகை என்று சொல்கிறார்கள். மேலே உள்ள வசனத்தில், வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும் என்று குறிப்பிடுகிறார் பேதுரு. இது இரகசியமாக நடக்கும் நிகழ்வா என்று சிந்தித்துப் பாருங்கள். 2).அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடுங்கோல் ஆட்சிக்குள் கடந்து செல்லாமல் விசுவாசிகள் இரகசிய வருகையில் தப்பிக்க அந்தி கிறிஸ்துவின் ஆட்சி தேவ கோபாக்கினை அல்ல. நோவாவின் காலத்தில் (மழை) மற்றும் லோத்தின் நாட்களில் (வானத்திலிருந்து அக்கினி) ஆகிய தேவ கோபத்திற்கு தான் தேவ ஜனங்கள் தப்பினார்கள். எனவே சபை உபத்திரவத்தின் காலத்தில் பூமியில் தான் இருக்கும். இரண்டாம் வருகையில் தான் சபை எடுத்துக் கொள்ளப்படும். 3.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,............ எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:1, 3 எனவே இரகசிய வருகை ஒரு கள்ள உபதேசம். உபத்திரவத்தின் காலத்திற்க்குள் கடந்து செல்ல ஆயத்தப்படுங்கள்.
Praise the Lord . thank you pastor for this message which cleared me from misconception about his second coming. I was hearing message from a church which was preaching the secret coming had happened.
1 Thesolonians 4:17 aandavarudai varugai thirudanai pol Irukum nu Iruku Matthew 24: 30-31 megathin meethu manusha kumaaran varatha paathu boomiyil ulla janangal ellaarum azhuthu pulambuvaargal nu Iruku… First sonna verse la irukka padi thirudanai pola varuvaara illa bagirangama megathukku mela varuvaara????? Thessalonians la sonnathu ragasiya varugai Matthew la sonnathu bagiranga varugai Rendum Unmai rendum nadakka thaan poguthu… Yesu resurrect aagi paralogam pona apram we are in grace period when this gets over Jesus will come again and take the Christians away antha incident thaan rapture Appo yesu oru thirudanai pola vanthu nodi pozhuthula nammala maruroobamaaki paralogam kondu povaaru…athukku apram 7 years antichrist rule nadakkum boomila antha time la entha Christians um Inga irukka maatanga antha 7 varusham kazhichi Matthew la solli irukka bagiranga varugai varum vanthu aandavar antichrist aiyum Avan rajiyathaiyum azhichu 1000 varusham Avar arasaaluvaaru…. Ithu thaan bible la solla pattu irukka sathiyam Ithu ellaaathukkum vasana aathaaramum irukku… if you want I can provide that too Rapture 16 moola ubathesathula onnu Athu illanu solravan kalla bothakan… I’m sorry that’s the truth.
Thank you for joining us today! Let us know how you were blessed today 🙌🏼
Very good message with more clarity about rupture. God bless you pastor
@@anandsundersingh1422 . This was not the case, and a few weeks, but the problem of my
@@anandsundersingh1422 the same as
@@anandsundersingh1422 ,
@@anandsundersingh1422 , but the other side of the year
சும்மா சொல்லக் கூடாது ,,, பாஸ்டர் ஐயா மிகவும் சுவாரசியமாக பிரசங்கிக்கி றார். ஒரு மர்ம திகில் சினிமா வை மிஞ்சும் வகையில் பாஸ்டர் ஐயா ேபச்சு, ., அல்லேலுயா ,,,, இயேசுவுக்கே புகழ்,,, மகிமை ஆமென்.
Thank you Pastor. உங்களுடைய எச்சரிப்பின் செய்தி மற்றும் விளக்கம் தெளிவாக தெரிந்தது கொண்டோம். அநேகருக்கு அனுப்பியுள்ளேன். நன்றி பாஸ்டர்.
15 ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
வெளிப்படுத்தினத விசேஷம் 11:15
16 அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
வெளிப்படுத்தினத விசேஷம் 11:16
17 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
வெளிப்படுத்தினத விசேஷம் 11:17
18 ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது, மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
வெளிப்படுத்தினத விசேஷம் 11:18
19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது, அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
வெளிப்படுத்தினத விசேஷம் 11:19
கடைசி எக்காளத்தில் இரகசிய வருகை என்றீர்கள் ஆனால் வசனம் பூமி அதிர்ச்சி கல்மலை வரும் என்கிறது
Praise the lord
10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
2 பேதுரு 3
இந்த வசனத்தில் கர்த்தருடைய நாள்தான் திருடன் வருகிறவிதமாய் வருவதாக சொல்லப்படுகிறது. கர்த்தர் அல்ல.
இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:7
பூமியில் உள்ள எல்லோரும் காண்பார்கள் என்றுதான் வசனம் சொல்கிறது
11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்போஸ்தலர் 1:11
இங்கேயும் உன் கண்கள் காண வருவார் என்று சொல்லப்பட்டுள்ளது
Praise the lord
whenever I hear this msg of secret coming my heart overwhelms with great great joy❤️❤️❤️expecting that glorious day eagerly..,
*இரகசிய வருகை*
👉 மத் 24:40-42 இயேசு சீஷர்களிடம் கடைசி கால சம்பவத்தை பேசுகிறார்: ஜோடி லூக் 17:34-36. இரண்டு கூட்டம் வருகிறது.
👉ஏற்றுக்கொள்ளபட்டவர் யார்? இன்றைய கிறிஸ்தவர்கள் நீதிமான்கள் என்று கூறுகிறார்கள்.
👉 லூக் 17 : 37 சீஷர்கள் எங்கே ஆண்டவரே? யாரை எங்கே என்று கேட்டார்கள்? ஏற்றுக்கொள்ளபடவர்.
👉 இயேசுவின் பதில்: பினமாகிவிட்டார்கள் என்றார்.
கேள்வி: எடுத்துக்கொள்ளபட்டவர் நீதிமான் என்றால் இயேசு அவர்கள் பரலோகம் சென்றார்கள் என்றுதானே கூறவேண்டும் ஆனால் பினம் = மரித்துவிட்டார்கள் என்கிறார்.
❌ இன்றை கிறிஸ்தவ சபையில் உள்ள கருத்திற்க்கும் இயேசு கூறியதற்கும் முரண்பாடு உள்ளது. பிரச்சனை என்ன❓ வேதத்திற்கு விளக்கம் வேதமே.
✅ ஆதாரம் 1 : ஏற்றுக்கொள்ளபட்டது யார்? மத் 24 : 39 அன்று வாரிக் கொண்டுபோனது துன்மார்கர். அதுபோலவே மீண்டும் நடைபெறும் என்றால் ஏற்றுக்கொள்ளபடுவது யார்? துன்மார்கர்கள்.
✅ ஆதாரம் 2 :
யோபு 1 : 21ல் (taken away) கர்த்தர் எடுத்தார் என்று வருகிறது. இங்கு வருகிற வார்த்தையும் மத்தேயு 24 ல் வருகிற வார்த்தையும் (taken all away) ஒன்றாக உள்ளது. எனவே எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது மரணத்தை குறிக்கும்.
பிரச்சனை கருத்தில் இல்லை. மனிதனிடம் அதாவது மொழிபெயர்பு. (எடுத்துக்கொள்ளப்பட்டவர், விட்டுவைக்கப்பட்டவர் என்று வரவேண்டும்.)
Praise the lord
Amen hallelujah hallelujah hallelujah
Thank you brother. Very well explained about the rapture and the second coming with the word of God.
நாம் ஆவலுடன் கேட்டசெய்திமிகவும்ஆசீர்வாதமாயிருநததுயேசுவேசீக்கிரம்வாரும்from.T.h.m.c CANADA
Very very super msg pastor🙏
Wonderful message & clear to understand tnk u & gbu pastor 🙏🙏
Wow super very clear message paster amen🙏
Supper nice thanks pastor
Accurate point ... there's no sign for Rapture...signs are only for second coming....well said brother 🙏
நான் தெளிவாக புரிந்துகொண்டேன் பாஸ்டர்
God bless you pastor 🙏 🙌 ❤️
True message
Gloy to God Almighty.
World needs more such messages.
Really I praise god for this message Jesus my beloved father gonna take me to his lap amen hallelujah🙌... I feel presence while hearing message and pray.. I heard these from erode perundurai.
Hallelujah. Praise The Lord ✝️🙏
Pastor first time I watched your message. You have clearly and simply explained the Rapture(secret coming) and public advent of Jesus. This message should go to all churches, .
Ref: 1 Thessalonians 4:15,16., 1 Cor 15: 51.... Phillipines 3:21 ,Luke 24:34-39.. Praise the Lord.
Share the link and bless someone
@@GerssonEdinbaro pastor prayer for my son kishor/Hudson always has wash his hand and having bad dreams pls pastor prayer for my son
Well said about the Rapture ,and the second coming of christ.requesting Translation in English for your generations. God bless you Pastor.
Here’s the English sermon: th-cam.com/video/o9BP8xV6CP8/w-d-xo.html
wonderful massage pastor....
we will remind it ( our real father's home)
thank you very much....
praise the lord.....❤️❤️❤️❤️
AMEN AMEN Amen
Wow...such a powerful service...
AMEN
Thank you jesus
Excellent preaching thank you Pastor needed this.
Glad to know that you are blessed. Share and bless someone
Thelivana ...message.. thank you Jesus..
1).கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். (2 பேதுரு 3:10)
இரவிலே திருடன் வருகிற மாதிரி ஆண்டவர் இயேசு வருவார் என்பதை வைத்து இது இரகசிய வருகை என்று சொல்கிறார்கள்.
மேலே உள்ள வசனத்தில், வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும் என்று குறிப்பிடுகிறார் பேதுரு. இது இரகசியமாக நடக்கும் நிகழ்வா என்று சிந்தித்துப் பாருங்கள்.
2).அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடுங்கோல் ஆட்சிக்குள் கடந்து செல்லாமல் விசுவாசிகள் இரகசிய வருகையில் தப்பிக்க அந்தி கிறிஸ்துவின் ஆட்சி தேவ கோபாக்கினை அல்ல. நோவாவின் காலத்தில் (மழை) மற்றும் லோத்தின் நாட்களில் (வானத்திலிருந்து அக்கினி) ஆகிய தேவ கோபத்திற்கு தான் தேவ ஜனங்கள் தப்பினார்கள். எனவே சபை உபத்திரவத்தின் காலத்தில் பூமியில் தான் இருக்கும். இரண்டாம் வருகையில் தான் சபை எடுத்துக் கொள்ளப்படும்.
3.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,............ எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:1, 3
எனவே இரகசிய வருகை ஒரு கள்ள உபதேசம். உபத்திரவத்தின் காலத்திற்க்குள் கடந்து செல்ல ஆயத்தப்படுங்கள்.
Super pastor Gospel message ❤️ Glory to God
It's a powerful message....tq Holy Spirit....Praise God...Amen
Praise the Lord . thank you pastor for this message which cleared me from misconception about his second coming. I was hearing message from a church which was preaching the secret coming had happened.
Amen
Wonderful message paster... Very clear to understand
Thank you ❤️
Keep watching
Amen... Sure paster
Praise the Lord for this message. Thank God
Right time to preach louder about rapture!
🔥
Praise the Lord....Amen....
Amen appa
Excellent explanation...We are in last days...Right message for the right time.... RAPTURE IS NEAR... THANK YOU BRO FOR SHARING TIS MESSAGE
Wonderful massage Glory to jesus and leading in holy spirit, God bless you paster g
Thank you!
Very perfect and clear message
Thanks
Many blessings man of God.
Glory to Lord.
Amen amen glory to god.....
Hallelujah amen amen 🙏
Praise the lord.
Amen praise God 😇💯❤️🔥
amen 🙏🙏🙏
Amen 🙏
Some exceptional preaching ....🙏🙏god bless
Amen....
JESUS
1 கொரி 15:50
2பேதுரு 1:20,21
Prayer 🙏
1:03:35
😇
🧖♂️ 1:12:30
Its rapture time.........💯🔥
AMEN Amen Amen 🥰🥰🥰
It's a very powerful message ✝️
grace I.m Srilanka
🙏🙏🙏❤️
Anna oru nala song venum anna romba nal Achu 🙏🙏🙏🙏
There are only few GODLY PEOPLE who PREACH ABOUT ENDTIME MESSAGES...but most of the Pastors only focus on blessings and earthly messages
Priyanka from bangalore
Andhra Pradesh...but I am Tamil.
Pastor what about children's..
Ungaludaiya message enni yetho seigirathu...paster..
From Mumbai THIYAGA RAJAN SOLOMON Grace's Jesus christ
Pastor, கடைசிவரை அந்திகிறிஸ்து 7 வருஷம் ஆட்சி செய்வான் என்பதற்கு வசனம் சொல்லவே இல்லை. வசனம் இருக்கா?
Praise the lord
Amen
Rapture is so near. Repentance
Bible ல முதலாம் வருகை, இரண்டாம் வருகை உள்ளது. இரகசிய வருகை என்ன 1 1/2 வருகையா? அப்படி பைபுள் சொல்லலேயே?
Praise the lord
1 Thesolonians 4:17 aandavarudai varugai thirudanai pol Irukum nu Iruku
Matthew 24: 30-31 megathin meethu manusha kumaaran varatha paathu boomiyil ulla janangal ellaarum azhuthu pulambuvaargal nu Iruku…
First sonna verse la irukka padi thirudanai pola varuvaara illa bagirangama megathukku mela varuvaara?????
Thessalonians la sonnathu ragasiya varugai
Matthew la sonnathu bagiranga varugai
Rendum Unmai rendum nadakka thaan poguthu…
Yesu resurrect aagi paralogam pona apram we are in grace period when this gets over Jesus will come again and take the Christians away antha incident thaan rapture Appo yesu oru thirudanai pola vanthu nodi pozhuthula nammala maruroobamaaki paralogam kondu povaaru…athukku apram 7 years antichrist rule nadakkum boomila antha time la entha Christians um Inga irukka maatanga antha 7 varusham kazhichi Matthew la solli irukka bagiranga varugai varum vanthu aandavar antichrist aiyum Avan rajiyathaiyum azhichu 1000 varusham Avar arasaaluvaaru….
Ithu thaan bible la solla pattu irukka sathiyam
Ithu ellaaathukkum vasana aathaaramum irukku… if you want I can provide that too
Rapture 16 moola ubathesathula onnu Athu illanu solravan kalla bothakan… I’m sorry that’s the truth.
No idea how this rapture idea got into the church
@@Arunanointed it's in the Bible that's how…ethukkum appo appo Bible padinga ungalukum theriyum
U heard the message or not? Hear full message. U will understand.
கெட்டிக்காரத்தனமான புழுகுகிறீர்கள்.
ரகசிய வருகை என்பதே சாத்தானின் ஏமாற்றுவேலை😅.
Amen Praise the lord Alleluia
Praise the lord amen
Praise the lord
Amen 🙏
Rapture will be at the second coming of Jesus Christ
Christs coming will be audible, visible, glorious event
Amen
Amen
Praise the Lord❤
Amen.
Praise the Lord ! Hallelujah
Amen praise the lord
Praise the lord