வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Hills Shiva Temple | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Velliangiri is located 40 km from coimbatore,. coimbatore airport is the nearest airport 50km
    coimbatore junction is the convenient railhead 40 km.This places can be reached from coimbatore town via perur by road.
    Arulmigu Velliangiri Andavar Temple,
    poondi,
    Coimbatore-641114
    +91 (0) 422-2615258
    E-Mail ID:
    Poondivellingiri@gmail.com
    poondivellingir...
    Thanks to Arunjunaiprakash,
    songs in this video from Epidemic sound
    www.epidemicso...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    For More Details - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 2.2K

  • @sudhasanthanam5180
    @sudhasanthanam5180 5 ปีที่แล้ว +815

    அருமை என் சிவ சொந்தமே பூர்வசன்ம புண்ணியம் நீங்கள் ஐயனை தரிசித்தீங்க எனக்கு பெண் என்பதால் குடுப்பனையில்லை இருப்பினும் உங்களுடைய வீடியோ பதிவின்மூலம் பார்க்கும் குடுப்பனையாவது கிடைத்தது. நானும் வெள்ளியங்கிரி வந்து பரமனை தரிசனம் செய்த உணர்வு வந்தது மிக்க நன்றி சகோதரரே. ஓம் நமசிவாய நம😢😢😢😢

    • @SathishKumar-vh8fw
      @SathishKumar-vh8fw 5 ปีที่แล้ว +24

      ஈசன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு... அந்த பரமசிவன் உங்களை காக்கட்டும்...

    • @refreshing2745
      @refreshing2745 5 ปีที่แล้ว +14

      40 vayathuku mal unla pennkal anumathinga padukiraikal

    • @yuvarajm5502
      @yuvarajm5502 5 ปีที่แล้ว +7

      Appadi Ella ungaluku 50 age akiducha nengalum pokalam

    • @refreshing2745
      @refreshing2745 5 ปีที่แล้ว +13

      @Monika suvaiyana samayal மலைப்பகுதியில் கோவில் கட்டுவதற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன அவை நம் உடல் மனம் சம்பந்தப்பட்டவை ஆகும் ஆனால் தாங்கள் கூறுவது உண்மை மலையில் உள்ள ஆன்ம சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் உணராது அதனை அசுத்தம் செய்து வருகிறார்கள்

    • @kuttysaravanan8815
      @kuttysaravanan8815 5 ปีที่แล้ว +2

      Sila visayangal sona puriyathu...... Inu vayasaga aga oru pakuvam varum athu solikudukum ungaluku.....

  • @V-D-EditZDevotional
    @V-D-EditZDevotional 5 ปีที่แล้ว +264

    எனக்கும் தென்கைலாயத்தை ஆளும் என் அப்பனை தரிசிக்க ஆசையாக உள்ளது... எப்போது அருள் புரிவார் என்று தெரியவில்லை.... 🙏🏼 அருள் புரிவாய் ஈசனே

    • @TamilNavigation
      @TamilNavigation  5 ปีที่แล้ว +14

      அவரது அருள் என்றும் உண்டு

    • @mrd4489
      @mrd4489 4 ปีที่แล้ว +1

      Indha masam polama

    • @secretdiary1699
      @secretdiary1699 3 ปีที่แล้ว +4

      சித்திரை -1 அன்னைக்கு நல்ல விசேசம். பங்குனி கடைசி நாள் போனீங்னா நல்ல தரிசனம் பார்க்கலாம்.

    • @V-D-EditZDevotional
      @V-D-EditZDevotional 3 ปีที่แล้ว +1

      @@secretdiary1699 நன்றி நண்பரே...
      கடந்த சிவராத்திரி வெள்ளியங்கிரி சென்று அப்பனை கண்டேன்... உண்மை யில் ஒரு புது அனுபவம் ...
      எல்லாம் அப்பன் அருள்....
      திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼

    • @secretdiary1699
      @secretdiary1699 3 ปีที่แล้ว +2

      @@V-D-EditZDevotional மகிழ்ச்சிங்க.ஆனா நினைத்த உடனே இங்கு செல்ல முடிவதில்லை. ஈசனின் அருள் இருந்தால்தான் முழுமையான பயன் கிடைக்கிறது.

  • @Ramkumar-gx9lu
    @Ramkumar-gx9lu 5 ปีที่แล้ว +31

    வெள்ளியங்கிரி மலை
    சிறப்பான தரமான அனுபவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alakarraj355
    @alakarraj355 4 ปีที่แล้ว +2

    நண்பர் கருணா விறகு மிகப்பெரிய நன்றிகள்..இந்த வயதில் உங்களுடைய தேடல்கள் எங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை எடுத்து காட்டுகிறது

  • @அபிராமி-த6ம
    @அபிராமி-த6ம 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான, மெய்சிலிர்க்க வைக்கும் இந்த காணொலிக்கு மிக்க நன்றி அண்ணா. அந்த ஆறாவது மலையில் இருப்பது ஆண்டிச் சுனை அண்ணா. அந்த நீர் எப்பொழுதும் 0° யில் தான் இருக்கும். மேலும், நான்காவது மலையா இல்லை ஐந்தாவது மலையா என்று தெரியவில்லை, அந்த மலையை திருநீர் மலை என்று கூறுவார்கள். ஏனென்றால், அந்த மலையின் மண் வெள்ளை நிறத்தில் திருநீற்றை போல் இருக்கும். அந்த மலையில் இருந்து எடுக்கும் திருநீற்றையே வெள்ளியங்கிரி அப்பனுக்கு பூசை செய்வார்கள் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். நான் கூறியது தவறாக இருந்தால் மன்னிக்கவும். பெண் என்பதால் அங்கே என்னால் செல்ல முடியாது என்று வருத்தமாக இருக்கிறது, ஆனால் தமது இக்காணொலியைக் கண்டதில் மகிழ்ச்சி அண்ணா.🙏🙏🙏🙏🙏

  • @lmsrajsundar6118
    @lmsrajsundar6118 5 ปีที่แล้ว +39

    30 years before I went there!one of the best way to check your health fitness! Om namashivaya

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 5 ปีที่แล้ว +36

    சகோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் அரும்பணி.

  • @02.abhinavbarath.riv-b6
    @02.abhinavbarath.riv-b6 5 ปีที่แล้ว +58

    நான் இருப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சென்று வந்துள்ளேன்... ஆனால் கடைசி மூன்று ஆண்டுகளாக செல்ல இயலவில்லை... இந்தாண்டு இந்த கானொலி பார்த்த பிறகு எனக்கு பழைய நினைவுகள்... மீண்டும் சிவனை காணச்செல்லவேண்டும் என என் எண்ணம்மேலோங்குகிறது...சிவசிவ

    • @ganesamurugaih3886
      @ganesamurugaih3886 5 ปีที่แล้ว

      hi sar, which is suitable month to go velliangiri malai , any contact numbers ,so can cal and fine out ,kindly advice .thank you.

    • @mrd4489
      @mrd4489 4 ปีที่แล้ว

      @@ganesamurugaih3886 March to may ponga

    • @sandykrish8367
      @sandykrish8367 4 ปีที่แล้ว

      @@mrd4489 pongaluku polama bro

    • @mrd4489
      @mrd4489 4 ปีที่แล้ว +1

      @@sandykrish8367 March to may confirm. Powrnami appo pona crowd irukum safe kooda.
      Contact number poturka call panitu ponga.
      Matha nalla neenga trip porashuna 10 + poningana permission vangitu ooganum.
      Call Pani ketukonga may be pongal allow panu vanganu ninaikiren.
      +91 422-261 5258, 2300238

    • @sandykrish8367
      @sandykrish8367 4 ปีที่แล้ว

      @@mrd4489 entha num la oru num pola ennonu yeduka maturanga bro

  • @anithavenkatesan9002
    @anithavenkatesan9002 3 ปีที่แล้ว +4

    தம்பி ரொம்ப நன்றிப்பா நான் பார்க்க நினைக்கிற கோயில் களை நீ போய் காட்டுகிறாய்👌👌🙏🙏🙏🙏👍👍👍

  • @keludainambi-AS
    @keludainambi-AS 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பார்க்க பார்க்க பரவசம் அடைகிறேன். நண்பரே அருமை, உங்கள் பதிவிற்கு நன்றி. நான் பெண் என்பதால் துணை கண்டிப்பாக வேண்டும் என்று கருதுகிறேன். சிவபெருமான் அருள் வேண்டும், அவரை நான் வெள்ளியங்கிரி மலையில் தரிசிக்க. ஓம் நமசிவாய

  • @quarantineatrocities7418
    @quarantineatrocities7418 3 ปีที่แล้ว +90

    கர்ணா உனக்கு சிவனருளும் சித்தர்கள் அருளும் நிறைய உள்ளது. அது இல்லைனா இதையெல்லாம் செய்வது மிகவும் கஷ்டம். இந்த ஆன்மீகப் பாதையிலிருந்து மாறாத தம்பி..

    • @vasuhip.9039
      @vasuhip.9039 3 ปีที่แล้ว +1

      May I join this group. My phone no 9600306598

    • @ajithkumark5007
      @ajithkumark5007 2 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @gopinath-mm7qc
    @gopinath-mm7qc 5 ปีที่แล้ว +109

    Bro .... Na n friends eallam march or April monthla than povom .... Night 11pm eara aarambipom first malaila steps irukadhala earuradhu kastama irukum .....so first malai vella vinayagar kovil kitta soda kadai irukum adhu vangi kudichutu..... Oru 5 mits rest eduthutu continues ah eara aarambipom next 4th malaila konja neram rest eduthutu aduthu 6th malaila 3clk kitta reach aakuvom anga kulichtu kadung coffee kadai onnu irukum adula oru coffee kudichitu 4.30 kulam 7th malai kovil kitta poi orama paduthiduvom.... Mella velicham vara vara andha nature pakka rammiyama irukkum 5.30 ku ealundhu kovil kitta irukka q la ninna correct ah 6 ku mala suriya udhaiyam aakum andha velicham correct ah andha lingam mela vilum adhu pathutu sami tharisanam pannitu ....7th malaila konjam killa photos eduthutu 7 manikulam earanga aarambichiduvom kila earanga manasey varadhu mukkiyaa ah mobile signal irukadhu ....and one think 1st malai earangum bodhu care fullah earanganum steps continues ah irukadhala kaal out of controlla pokum .... Correct ah 11 clk 1malai adivarathuku vandhu killa anna thanam poduvanga poi fulla sapittu bus eari vettuku poiduvom... But aduthu oru 5 naal olunga nadaka mudiyadhu kaall ealla valikum vittula oru rendu steps earumbodhu pain varadhu earangum bodhu pain varum oru mathire sirippa varum nadakum bodhu..... Na oru 10 yers ah poitu iruken.... Andha malai meedhu ulla kadal eannala ....eappadi explain pannuradhu therila ... adha anubavicha than therium.....

    • @msdpradeep5586
      @msdpradeep5586 5 ปีที่แล้ว

      👌

    • @saravananbe19
      @saravananbe19 5 ปีที่แล้ว +1

      Bro nan viratham irunthu polam irukiraen konjam eppadi irukanum sollunga pls

    • @gopikrishnamoorthy7699
      @gopikrishnamoorthy7699 5 ปีที่แล้ว

      April / may la epadi irukum ? Pagala eralama?

    • @saravananbe19
      @saravananbe19 5 ปีที่แล้ว

      @@gopikrishnamoorthy7699 April nightla ponga

    • @gokukn2336
      @gokukn2336 5 ปีที่แล้ว +1

      Bro nanum varen pls sernthu group ah polama..??

  • @chainaudios3965
    @chainaudios3965 5 ปีที่แล้ว +43

    Ji naanum ungala 7 aavathu malai la video edukkumpodhu parthen. Unga youtube channel name ketten. Neenga "Tamil Navigation" nu sonneenga. Super ji.

  • @mohanasundaramt.m.s3598
    @mohanasundaramt.m.s3598 3 ปีที่แล้ว

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @l.sasikala6584
    @l.sasikala6584 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி 🤗🤗🤗🤗🤗🤗

  • @aravind-456
    @aravind-456 3 ปีที่แล้ว +3

    I went yesterday.it's an amazing trekking..I'm blessed with god's grace

  • @mpmanimalvoi8093
    @mpmanimalvoi8093 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய இந்த ஜென்மத்தில் எனக்கு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே

  • @கார்த்திஸ்வரன்.M
    @கார்த்திஸ்வரன்.M 3 ปีที่แล้ว

    ஈசா உன் இடத்துக்கு வர அருள் புரிவாயாக.... ஒம் நம சிவாய

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +1

    Super beautiful hill and vellingiri andavar anugraham given to your video 🙏🙏 thanks valga valamudan 👍

  • @chellapandianmadhan3241
    @chellapandianmadhan3241 4 ปีที่แล้ว

    Vanakkam Brother OM Namasivaya Nama ha Sivaperumanai Ungal Uruvathil. Parka Kidaikkatum. Nandri by chellapañdian uncle from tamil nadu madurai india

  • @vijayalakshmimurugan2728
    @vijayalakshmimurugan2728 3 ปีที่แล้ว +7

    நீங்கள் செல்லும் ஒவ்வொரு பயணங்களிலும் யுடிப் சேனல் மூலமாக அனைவர்களையும் அழைத்து செல்கீறிர்கள்,உங்கள் பயணத்தின் பற்றுக்கும்,கடவுளின் பக்திக்கும் நான் தலைவணங்குகிறேன் அண்ணா. மேலும் இனி செல்ல இருக்கும் பயணங்களில் மிகக் கவனமாக செல்லுங்கள் அண்ணா, நன்றி...!

  • @pandiraj2626
    @pandiraj2626 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்நாட்டவருக்கும் ஈசனே போற்றி போற்றி

  • @maryfrancina5128
    @maryfrancina5128 2 ปีที่แล้ว

    அருமை பதிவு அண்ணா நன்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @venkatv3321
    @venkatv3321 5 ปีที่แล้ว +4

    Parvatha malai vanka very enjoy ment my native place 3 times poitu vanthen...

    • @kosopet
      @kosopet 5 ปีที่แล้ว

      I think parvatha malai is south Kailash

  • @sethupathiisekar5478
    @sethupathiisekar5478 3 ปีที่แล้ว +2

    Getting Ready for Shivaratri.. nandri sago!!👍🏽 Very helpful

  • @murugammal.vmurugammal.v632
    @murugammal.vmurugammal.v632 3 ปีที่แล้ว

    எங்களால் என் சிவனைத் தரிசிக்க செல்ல முடியாவிட்டாலும் நாங்கள் சென்றதைபோல ஒரு உணர்வு அடைந்தோம் ஒவ்வொரு இடத்தையும் நீங்கள் காட்டிய போது நாங்களும் அங்கு உன்னுடன் கலந்து கொண்டது போல் மகிழ்ச்சியாக எங்களைப்போல் உள்ளவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது இந்த சிவபக்தி நான் மிகவும் நேசிக்கிறேன் ஓம் தென்கைலாச நாதனே போற்றி போற்றி

  • @logaloga922
    @logaloga922 5 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 👌👌

  • @kannanraj1203
    @kannanraj1203 5 ปีที่แล้ว +6

    அருமை நண்பா நானே சென்றது போல இருந்துச்சு ..கண்டிப்பாக நானும் செல்வேன் .....

  • @karthigasekar7730
    @karthigasekar7730 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா எனக்கு மிகவும் பிடித்த கடவுள் பரமசிவன் என் ஐயன்

  • @thangamanim2036
    @thangamanim2036 4 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @pabakar
    @pabakar 5 ปีที่แล้ว +10

    அண்ணா , நல்ல வீடியோ. English subtitle ல mistakes நெறைய இருக்கு. கொஞ்சம் கரெக்ட் பண்ணுங்க.

  • @srisakthi7214
    @srisakthi7214 5 ปีที่แล้ว

    அருமையான பயணம் என்னால் போகமுடியாது ஆனால் நீங்கள் சென்றதை பார்த்து சிவனை காணும் பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்களால் மட்டுமே போக முடியும் ,

  • @Garuda360
    @Garuda360 4 ปีที่แล้ว +2

    Unga hand la tattoo Sema
    ஓம் நமசிவாய

  • @MrCakarunkumar
    @MrCakarunkumar 5 ปีที่แล้ว +16

    A small request. Pls don’t insist wearing shoes to the hill. We all believe the 7th hill itself is one of the five Lingam. Stamping it with a shoe is something devotees will get hurt.

  • @vimalrajp1323
    @vimalrajp1323 2 ปีที่แล้ว

    I didn't climp this temple... Before year Sithra powrnami I reached adivaram.. But I couldn't climb the hill.. Siva enakum unathu thiruvadai darishika arul puri... தென்னாடுய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @priyadharshinis2528
    @priyadharshinis2528 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 💐

  • @kousalyakousalya2927
    @kousalyakousalya2927 3 ปีที่แล้ว

    Om nama shivaya 🙏🙏🙏 super u explain tqqq so much

  • @PakkodaBoy
    @PakkodaBoy 5 ปีที่แล้ว +1

    ungalku yera 5 hrs aachu athe time than engalukum aach bt naanga nit 10 o clock yeri morning 3 o clock poi sernthom.. morning sunrise paathutu keela erangunom

  • @pavii4783
    @pavii4783 4 ปีที่แล้ว +7

    Two times i went to that temple and it's feel like divine 🙏

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 4 ปีที่แล้ว +3

    Every one Shoud be go their....i am going tomorrow night.Mahashivratri🙏

  • @saibaba.videos143
    @saibaba.videos143 2 ปีที่แล้ว

    அப்பா எல்லா வல்ல மக்களையும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் காப்பாற்றி தாருங்கள் அப்பா 🙏 அப்பா இன்று அனைத்து மக்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டும் அப்பா 🙏

  • @kalaisabari8845
    @kalaisabari8845 3 ปีที่แล้ว

    நான் 4 முறை சென்றுள்ளேன் மிகவும் சிறப்பு

  • @fitnagz
    @fitnagz 3 ปีที่แล้ว +2

    Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.

  • @arthys3195
    @arthys3195 4 ปีที่แล้ว

    Super bro unmaiyave nalla irundhuchu bro innum nernga neraiya shivana pathina videos podunga tx tq so much om nama shivayahhh

  • @anushanu6380
    @anushanu6380 3 ปีที่แล้ว

    Hi....
    Unge fan na...
    Neege podre yella videosum semmaya iruk..

  • @arunshankar4699
    @arunshankar4699 ปีที่แล้ว

    மலை ஏற ஆரம்பித்தது முதல் , வீடியோ முடியும் வரை ஜீன்ஸ் பேண்ட் போட்டு கொண்டே திரியும் எங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 👏🏻
    புத்திர பாக்கியத்தையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்🤗

  • @chandrashekarjobtree4775
    @chandrashekarjobtree4775 3 ปีที่แล้ว

    Really bro shoes are very important for trucking nice video👍👍👍👌👌

  • @dilipdili2586
    @dilipdili2586 3 ปีที่แล้ว +1

    Awesome brother 👌👌👌😍😍🙏🙏🙏we have came Bangalore to isha from their to velaiyengiri malai, but we didn't go to the top of the hills, after seeing this video we will go thanks a lot for information, your voice is very nice bro🙏

  • @neethimannan5357
    @neethimannan5357 5 ปีที่แล้ว +4

    I spend one day to up and down. it very hard when I go I start crying

  • @mastercad7260
    @mastercad7260 3 ปีที่แล้ว

    Om Nama Shivaya Om, Thank you

  • @pradeepp.v4057
    @pradeepp.v4057 4 ปีที่แล้ว +1

    Thanks a lot such great videos karna. Atleast we can see these places from your videos. God bless

  • @kalaivani4676
    @kalaivani4676 4 ปีที่แล้ว

    Mikka nandri indha padhivirku

  • @asba5682
    @asba5682 3 ปีที่แล้ว +1

    🙏valga valamutan thampi🙏

  • @singarir6569
    @singarir6569 3 ปีที่แล้ว

    All the best karna and thanks for your video ....
    God bless u....

  • @emurugan9136
    @emurugan9136 4 ปีที่แล้ว

    Good vibration good feel bro om Namasivya om🙏🙏🙏

  • @aravindhsharma7774
    @aravindhsharma7774 3 ปีที่แล้ว

    இரவு பயணம் மிகவும் சுவாரசியமானது❤️

  • @bmstudio6209
    @bmstudio6209 4 ปีที่แล้ว +1

    Bro Namakkal malaikottai pathi oru video poduinga

  • @mahakeetha5877
    @mahakeetha5877 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @manisingle2533
    @manisingle2533 4 ปีที่แล้ว

    Kuduthuvachavainga neeinga om sivaya.

  • @saravananm2297
    @saravananm2297 3 ปีที่แล้ว +1

    Super bro I engaurage your hard work👍

  • @sudhabose6542
    @sudhabose6542 3 ปีที่แล้ว

    Ohm namasibaya,thiruchitrambalam

  • @cholav9745
    @cholav9745 4 ปีที่แล้ว

    Om namah shivaya

  • @maheshrouta361
    @maheshrouta361 3 ปีที่แล้ว +1

    Om namah Shivay🙏🙏🙏

  • @tamil9619
    @tamil9619 4 ปีที่แล้ว

    Naan en nanbargaludan 5 murai then kailayam velliangiri aandavarai vazhipada sendrulen,Amanushyamum thigulum niraidha malai, adhigamaga iravu nera payanagal matum merkondom,kaalai poojai migavum sirandhadhu,Vazhvil marakamudiyadha anubavam suyambu lingam velliangiri aandavarai kandadhu.

  • @ManiKandan-lr3gx
    @ManiKandan-lr3gx 4 ปีที่แล้ว

    Bro.... 1 time போயிருகே.... ரொம்ப அழகா இருக்கும்...

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 3 ปีที่แล้ว

    நன்றி

  • @geethabalasubramaniyam841
    @geethabalasubramaniyam841 4 ปีที่แล้ว

    Very nice casual talk with good explanation. Keep it up

  • @urikattisiddhar1857
    @urikattisiddhar1857 5 ปีที่แล้ว

    ஓம்நமசிவாய
    அருமை நண்பா

  • @engamannuthangamannu9131
    @engamannuthangamannu9131 2 ปีที่แล้ว

    Brother neenga entha month la poninga exact ah solla mudiyuma.. That cloud seens are superb. So that am asking based on that we will plan..

  • @sanjayraj7704
    @sanjayraj7704 5 ปีที่แล้ว +2

    Very nice.. you kept it short and sweet..good work dude..my city coimbatore..👍

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      Sagotharaa dude endru solvadhai tavirkavum

  • @கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர்

    இந்தக் கோவிலுக்குப்பக்கத்தில் குகை ஒன்று உண்டு இந்தக் குகையில்
    எழுந்து நின்று நிற்க முடியாது சுமார் 50 நபர் உட்கார்ந்து சாப்பிடலாம்
    இதற்குப்பக்கத்தி்ல்மற்றொரு குகையும் உண்டு அந்தக் குகையின்
    நுழைவு பகுதியில் நின்று ஓர்முற்றிய நெற்றுத் தேங்காயைப்போட்டால்
    அந்தத் தேங்காய் உருண்டுபோய் மறையும் வரையில் நமக்கு அந்தச் சத்தம்
    கேட்கும் இம் மலையின் மேல் இன்னும் பல குகைகள் உண்டு அங்கு
    எல்லாம் நாம் தனியாகச் செல்ல முடியாது அந்த ஊர்க்காரர் நட்பு
    உங்களுக்கக் கிடைத்தால்அவருடன் நீங்கள் சென்று பார்த்து வரலாம்
    9123563945

  • @mohanmodimohanmodi699
    @mohanmodimohanmodi699 4 ปีที่แล้ว +1

    Super g

  • @maheshdurai6957
    @maheshdurai6957 4 ปีที่แล้ว

    தம்பி உன்னால அந்த வெள்ளியங்கிரி அண்டவன. தரிசிக்க முடிஞ்சது ரொம்ப நன்றி

  • @centrayanp6898
    @centrayanp6898 2 ปีที่แล้ว

    அன்னா நன்றி உங்களால் நான் என் ஐய்யனை தரிசித்தேன்

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @thk4801
    @thk4801 2 ปีที่แล้ว

    Bro, pls equalised your voice volume and background music. The bckground music is louder when watching in tv or using earphones, everytime need to reduce and increase the volume. Other than that, you doing a great job Bro 👍🏻🤞

  • @aathishnithin.v4607
    @aathishnithin.v4607 3 ปีที่แล้ว

    Bro anga shoes podama porathu tha best ..... bcaz valuku paarai la rain times rmba slippery ya iruku....and Vellingiri poga crt aana time na athu April to June time tha apa tha anga season...and wild animals avlova cross aagathu ....athe maari anga pora ellaru plastics avoid pannunga....en na Mela neraya korangu and inu neraya wild life's iruku athula plastics saptu...seekirama dead aairuthu so Mela pora ellaru kandippa plastics avoid pannunga . And poravanga antha bamboo kambu illama pona inu seekirama aeri erangirulam illa ungaluku support ku venuna vaangitu poikanga ...guys nandri .

  • @revathiar2641
    @revathiar2641 4 ปีที่แล้ว

    Super am from Virudhunagar kutty kall kuda kuthra pola feel agum I know

  • @bhuvaneshbiker861
    @bhuvaneshbiker861 4 ปีที่แล้ว +1

    Bro vellingiri hills poga veratham iruthu poganum nu sonni ga ... Enna viratham konjam sollu ga .
    Nanum viratham iruthu pogalam nu iruka ..so pls tell me detail

  • @janardhang3130
    @janardhang3130 5 ปีที่แล้ว

    Har Har mahadev 🕉 Namah shiva Ya great bro

  • @anantharaj5021
    @anantharaj5021 4 ปีที่แล้ว

    Thalaivare unga payanam pudichurukku

  • @suruthisuruthi1331
    @suruthisuruthi1331 3 ปีที่แล้ว

    Bro very very tough hats off to ur effort super bro

  • @immortals5316
    @immortals5316 4 ปีที่แล้ว

    நண்பா அங்கு கைதட்டி சுனை உள்ளது...இரு பாறைகளின் நடுவே...அங்கு கைதட்டினால் அந்த சத்தத்தின் அதிர்வினால் இயற்கையான மூலிகை நீரை பருகலாம்...மேலும் அவுல்,சர்க்கரையுடன் சாப்பிடுவது மலை ஏறும் போது தாகம் எடுக்காது....

  • @musicloveeditz143
    @musicloveeditz143 3 ปีที่แล้ว

    Bro super bro ena camara use pannringa sluga bro

  • @vkpassociates4963
    @vkpassociates4963 4 ปีที่แล้ว +1

    Excellent coverage and you have mooted my interest to make a visit...

  • @gana2.038
    @gana2.038 2 ปีที่แล้ว

    💥ANBE📿SIVAM 😌🙏

  • @gopikrishnan6394
    @gopikrishnan6394 2 ปีที่แล้ว

    Om namshivaya 🥰😍🥰

  • @AmmuKutty-yu7wr
    @AmmuKutty-yu7wr 3 ปีที่แล้ว

    Brother u did good job. But if you show temple clearly, its more good. Because u didn't show the cave clearly.

  • @TamilSelvi-zm4em
    @TamilSelvi-zm4em 4 ปีที่แล้ว

    OM Namasivaya

  • @theoccationguy
    @theoccationguy 3 ปีที่แล้ว

    Om namasivaya namaga

  • @திவ்யபாரதிசெல்வராஜ்

    எங்க ஊரு 😍😍😍😍😍

  • @prasad4813
    @prasad4813 5 ปีที่แล้ว +1

    Thank you..bro..for this amazing vedio

  • @parisraj7355
    @parisraj7355 5 ปีที่แล้ว

    really fantastic nanbaa and ur videos r awesome and very useful to all ppl, especially ppl living in abroad . the south india is always grt and kind people too love south india and i like to visit but my badluck i cant but am lucky to see these videos happy bro thks and ur team

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 4 ปีที่แล้ว

    எப்படி செலவேண்டும் என்று புரியவிலலை கொஞசம் தெளிவாக கமெண்டில் எழுதவும் நன்று ஐயா
    ஓம் நமச்சிவாய

  • @vijayalakshmiv3245
    @vijayalakshmiv3245 3 ปีที่แล้ว

    Super video

  • @RajanRajan-hu1eh
    @RajanRajan-hu1eh 3 ปีที่แล้ว

    Thalaivaa nanum Tha Pooonan 9. 00mani neram achi Roooomba Kashtama eruthuchi bro

  • @saravanakumar-sd7bb
    @saravanakumar-sd7bb 4 ปีที่แล้ว

    Hi bro Ur video very good. I have one doubt in veliyangiri hills mobile tower irukuma.

  • @jagatheeshcasper9500
    @jagatheeshcasper9500 4 ปีที่แล้ว

    Bro ultimate !!!!!😯💥💥 Bro neenga ethana maniku Trip start panninga And Eppo Hills Kiavanthinga????

    • @TamilNavigation
      @TamilNavigation  4 ปีที่แล้ว

      Apo video full ah pakla 😂😂
      Video last la solirkn

    • @jagatheeshcasper9500
      @jagatheeshcasper9500 4 ปีที่แล้ว

      BRO serious naan Video half la comment panniten Promise But Naan video Last la paathen😂🙏🙏🙏🙏

  • @VigneshVlogs96
    @VigneshVlogs96 3 ปีที่แล้ว

    Water tank illaya bro aprm ungala mudicha varikum atha plastics oru bag collect pani kela kondu vathuruga

  • @ramana574
    @ramana574 4 ปีที่แล้ว

    Super sollu pa eyarkaiyai masu padutha kudathu