1. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் இறைவனுக்காக செய்கிறேன். 2. இப்பொழுது வினாடிக்கு வினாடி இறைவனுக்கு நன்றி சொல்லி, முழு விழிப்புணர்வுடன் இளமையாகப் பற்றற்ற நிலையில் வாழ்கிறேன். 3. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆனந்தமாக விவேகமாக இருக்கிறேன். 4. இப்பொழுது வினாடிக்கு வினாடி கருணையாக உண்மையாக இருக்கிறேன். 5. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் இருக்கிறேன். 6. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆரோக்கியமாக இருக்கிறேன். 7. இப்பொழுது வினாடிக்கு வினாடி பொறுமையாக இருக்கிறேன். 8. இப்பொழுது வினாடிக்கு வினாடி பணிவாக இருக்கிறேன். 9. இப்பொழுது வினாடிக்கு வினாடி துணிச்சலாக இருக்கிறேன். 10. இப்பொழுது வினாடிக்கு வினாடி மன நிறைவோடு இருக்கிறேன். 11. இப்பொழுது வினாடிக்கு வினாடி தெய்வீக அன்பாக இருக்கிறேன்.. இவை எல்லாம் நிறைந்த மிக மிக தெய்வீக சக்தி வாய்ந்த உலகம் போற்றும் ஓர் அற்புத பரிசுத்தமான ஆன்மா. உலக நலனைக் கருதி உலக சமாதானத்திற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்வதற்காகவும் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும். அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் மூலமாக நாம் அமைதி காப்போம். நாம் குடும்ப அமைதி காப்போம். நாம் தேச அமைதி காப்போம். நாம் உலக அமைதி காப்போம். செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும் புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு. இறைவா அருள்வாயாக
தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழ் சீமான் மட்டுமே
1. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் இறைவனுக்காக செய்கிறேன்.
2. இப்பொழுது வினாடிக்கு வினாடி இறைவனுக்கு நன்றி சொல்லி, முழு விழிப்புணர்வுடன் இளமையாகப் பற்றற்ற நிலையில் வாழ்கிறேன்.
3. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆனந்தமாக விவேகமாக இருக்கிறேன்.
4. இப்பொழுது வினாடிக்கு வினாடி கருணையாக உண்மையாக இருக்கிறேன்.
5. இப்பொழுது வினாடிக்கு வினாடி எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் இருக்கிறேன்.
6. இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆரோக்கியமாக இருக்கிறேன்.
7. இப்பொழுது வினாடிக்கு வினாடி பொறுமையாக இருக்கிறேன்.
8. இப்பொழுது வினாடிக்கு வினாடி பணிவாக இருக்கிறேன்.
9. இப்பொழுது வினாடிக்கு வினாடி துணிச்சலாக இருக்கிறேன்.
10. இப்பொழுது வினாடிக்கு வினாடி மன நிறைவோடு இருக்கிறேன்.
11. இப்பொழுது வினாடிக்கு வினாடி தெய்வீக அன்பாக இருக்கிறேன்..
இவை எல்லாம் நிறைந்த மிக மிக தெய்வீக சக்தி வாய்ந்த உலகம் போற்றும் ஓர் அற்புத பரிசுத்தமான ஆன்மா.
உலக நலனைக் கருதி உலக சமாதானத்திற்காகவும், உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ்வதற்காகவும் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லவும்.
அளவற்ற இறை ஜீவாத்மா அலைகள் மூலமாக நாம் அமைதி காப்போம். நாம் குடும்ப
அமைதி காப்போம். நாம் தேச அமைதி காப்போம். நாம் உலக அமைதி காப்போம்.
செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
இறைவா அருள்வாயாக
❤❤❤❤❤
🔥💪🏻
🙏🐯🐆🐅🐆🐅🐆🐆🐆🐯
திராவிட பூலூம்பி ஜோசப் விஜய் ஒழிக தமிழ்தேசிய போராளி சீமான் வாழ்க !!!...
வெருப்பு அரசியல் வேண்டாம் தம்பி
@கரிகாலன்3693 உண்மையை தானே சொன்னேன்...
@@zherda369 உண்மையைத் தன்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் உனக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?
@@கரிகாலன்3693 தன்மையற்ற கூமுட்டைகளிடம் தன்மையோடு பேசி என்ன லாபம் ???
@@zherda369 மக்களின் விருப்பம் மாறிவிடும்
💪💪💪💪