மண்மூடிய முண்டக்கை..மாபெரும் துயரில் கேரளம்..உறக்கத்திலேயே உயிர் பிரிந்த துயரம்|Wayanadlandslide|PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 119

  • @pakiyalakshmivelmurugan5274
    @pakiyalakshmivelmurugan5274 2 หลายเดือนก่อน +66

    இறைவா ஏன் பிஞ்சு உள்ளங்களை பறிக்கின்றாய் மனம் வேதனை கொள்கிறது

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 หลายเดือนก่อน +42

    இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி ஆபத்தான இடங்களில் யாரும் வாழ வேண்டாம்🙏🙏🙏😢😢😢

  • @girijakj5782
    @girijakj5782 2 หลายเดือนก่อน +29

    இயற்கையை அழிப்பவர் சாவதில்லை. அப்பாவி கள் பலியாகியுள்ளனர்.
    ஏக இறைவன் கருணை காட்ட வேண்டி நாம் பிரார்த்தனை செய்வோம்

  • @lkrlkr428
    @lkrlkr428 2 หลายเดือนก่อน +26

    இறைவன் இருக்கிறானா?
    இறைவா...என்ன சோதனை...எம் மக்களை பேரழிவிலிருந்து... காப்பாற்று.😢😢

  • @veluchamykr3988
    @veluchamykr3988 2 หลายเดือนก่อน +17

    ஆழ்ந்த இரங்கல்..... மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்க வேண்டும்..... மனித உயிர் விலைமதிக்க முடியாத ஒன்று....

  • @MurukasanMurukasan-z5p
    @MurukasanMurukasan-z5p 2 หลายเดือนก่อน +30

    மனதை உருக்கும் சம்பவம், இவர்களுக்கு எந்த வகையில் ஆறுதல் சொல்வது.

  • @ela_prince_9384
    @ela_prince_9384 2 หลายเดือนก่อน +12

    அவர்களின் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வழிபடுகிரேன் 🙏🙏🙏

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 2 หลายเดือนก่อน +18

    இங்கு சேவை செய்து வரும் அனைவரும் அவர்களுடைய குடும்பமும் தலை முறை கடந்தும் நீண்ட ஆயுலோடும், நல்ல ஆரோக்கிய மாக வாழணும்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 2 หลายเดือนก่อน +2

    கடவுளே இனி இது போல கோரசம்பவம் நடக்காமல் நீங்க தான் தடுக்க வேண்டும்

  • @mrmmani01
    @mrmmani01 2 หลายเดือนก่อน +6

    இறைவா 🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @srahu9933
    @srahu9933 2 หลายเดือนก่อน +7

    நீர் தன்னுடைய பாதையை தானாக அமைத்து இடையூறாக இருந்தவரை இழுத்து சென்றது
    இயற்கை முன்பு மனித சக்தி எடுபடவில்லை
    ஆழ்ந்த இரங்கல்

  • @GanesanC.ganesan-l8k
    @GanesanC.ganesan-l8k 2 หลายเดือนก่อน +2

    அனைவரும் ஆற்று படுகையில் குடி இருப்பு அமைத்துள்ளனர் 🎉

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 2 หลายเดือนก่อน +1

    இறைவா...

  • @aprilfool3240
    @aprilfool3240 2 หลายเดือนก่อน +6

    Background music yeendaa podureenga...

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 หลายเดือนก่อน +1

    எங்களையும் வாழ விடுங்கள் ( இயற்கை ) 🙏

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 หลายเดือนก่อน +8

    மனம் வருந்துகிறது
    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @dhilipkumardhilip3956
    @dhilipkumardhilip3956 2 หลายเดือนก่อน

    சிவசிவ காப்பாற்று இறைவா

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 2 หลายเดือนก่อน +3

    இன்னும் மனிதன் போடும் ஆட்டங்களுக்கு இறைவன் முற்று புள்ளி வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @TSDK570
    @TSDK570 2 หลายเดือนก่อน +1

    மீளா துயரம் நீங்க இறைவனை வேண்டுகிறோம்

  • @ai66631
    @ai66631 2 หลายเดือนก่อน +5

    Next ooty, kodaikanal... Gadgil not implemented

  • @rani6983
    @rani6983 2 หลายเดือนก่อน

    குடும்பங்களை இழந்து வாடும் சகாக்கள். அவர்களை ஆறுதல் செய்வது நமது கடமை.. கடல் காட்டிய கோபம் பார்த்தோம்.. அது பல ஆயிரம். இது மலை முகடுகள் கோபம். பெரிய தவறுகள் மனிதர்களால்.....😢😭😭

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 2 หลายเดือนก่อน +3

    Very sad news😢😢😢😢

  • @Thava-l3z
    @Thava-l3z 2 หลายเดือนก่อน

    Let us pray for the people of kerala who have lost their loved ones in unexpected landslide disaster. Also pray for the lost people in the disaster. May the lord give them consolation in mind and heart.

  • @malaims1099
    @malaims1099 2 หลายเดือนก่อน +7

    கடவுளே இதயமே நடுங்குகிறது🥺

  • @ANNAMALAI-ng3hx
    @ANNAMALAI-ng3hx 2 หลายเดือนก่อน +1

    Hoo God very sad kadavule appavi janagal yen sodany anna pavam sai.... 😭😭😭😭😭😭

  • @Latha-2002
    @Latha-2002 2 หลายเดือนก่อน

    Pls pray for wayanad peopled😭😭🙏🙏

  • @Siddhar1990
    @Siddhar1990 2 หลายเดือนก่อน

    Thanga mudiyatha .thuyar vethanaiyaa irukku 😭😭😭😭😭😭😭😭😭
    God is no more

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 2 หลายเดือนก่อน +9

    First intha background music ah stop panunga, ஏற்கனவே பார்க்க அழுகை யா வருது

  • @Senthilkumar-bh6uj
    @Senthilkumar-bh6uj 2 หลายเดือนก่อน +7

    பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கும் 😂😂😂😂😂😂😂

    • @afrinmohammedshafi6949
      @afrinmohammedshafi6949 2 หลายเดือนก่อน +1

      Aiyo neenga panradu than kashtama iruku Azura emoji podama sirikura emoji podringa 😂 idu sirikardu 😭😭 idu than azugardu

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 2 หลายเดือนก่อน +1

    ராகுல் காந்தி கால் வைத்த இடம். பாருங்கள்.

  • @VIJAYAKUMAR52023
    @VIJAYAKUMAR52023 2 หลายเดือนก่อน

    Manasu romba valikuthu kadavula 😭😭😭😭😭😭😭

  • @tn3442
    @tn3442 2 หลายเดือนก่อน +4

    இயற்கை தான் கடவுள் நிலங்களை ஆக்கிரமித்து வாழ்கிறோம் இது தான் முடிவு

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน +1

    Govt. Andha idathil yaaraiyum vasikka allow panna koodaadhu !

  • @samysamy2923
    @samysamy2923 2 หลายเดือนก่อน

    இறைவா நீ உண்மையானவரானால் மக்கள் துயருரும் போதும் இசையால் திளைத்திருக்கும் ஊடகங்களை முடக்க வேண்டும்

  • @Bule..17.
    @Bule..17. 2 หลายเดือนก่อน +1

    Tree's only best solisan

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +1

    ராகுல் காந்தி. பாட்டி இந்திரா காந்தி அப்பன் ஜவஹர்லால். நேரு.இந்த.சென்னைல. ஆவடியில் கால்வைத்தான் இந்த ஆவடி.எப்படிங்க இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Mufee-abdul
    @Mufee-abdul 2 หลายเดือนก่อน +8

    கடவுளே ஏன் இப்படி ??😢😢😢😢

  • @Nathancsr
    @Nathancsr 2 หลายเดือนก่อน +4

    கர்மா ‌.

  • @SelvaKumar-ux4yf
    @SelvaKumar-ux4yf 2 หลายเดือนก่อน +4

    Pavam pa rombha kastam

  • @RadhigaGuna
    @RadhigaGuna 2 หลายเดือนก่อน +2

    😢😢😢

  • @saravanann3
    @saravanann3 2 หลายเดือนก่อน +4

    RIP...
    Inimelavathu ithu pondra edathil makkal vaala arasangam anumathi alika kudathu...

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 2 หลายเดือนก่อน +1

    மனம் வலிக்கிறது. வேறு வார்த்தைகள் வரவில்லை.

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 2 หลายเดือนก่อน

    Good Blees you All Rip🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvaRaj-d5v
    @SelvaRaj-d5v 2 หลายเดือนก่อน +3

    Yarukum ine Insha nilamai varakoodathu.kadavule thunai

  • @Latha-2002
    @Latha-2002 2 หลายเดือนก่อน

    Pls don't disturb affected people

  • @karthikkamal721
    @karthikkamal721 2 หลายเดือนก่อน

    😭😭😭

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 หลายเดือนก่อน

    Music பயமாக உள்ளது 😮

  • @VijiGowsi-g3k
    @VijiGowsi-g3k 2 หลายเดือนก่อน +3

    கடவுளே......😢😢😢😢

  • @srimalarraj4870
    @srimalarraj4870 2 หลายเดือนก่อน +2

    Indiyavula maddum tan muddal matiri dema kadduvanunga

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 หลายเดือนก่อน +3

    அழ கூட முடில

  • @SureshBabu-ys6tu
    @SureshBabu-ys6tu 2 หลายเดือนก่อน

    💔😓

  • @amudhavasu2237
    @amudhavasu2237 2 หลายเดือนก่อน +4

    God pl save those who are still alive. Please save

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 หลายเดือนก่อน

    Attipatti ( citizen) 😢

  • @vidyasenthil-et5pv
    @vidyasenthil-et5pv 2 หลายเดือนก่อน +1

    Manasu rompa kastama eruku

  • @abiabraham1625
    @abiabraham1625 2 หลายเดือนก่อน +4

    இறைவா....😢😢😢😢😢😢😢

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing 2 หลายเดือนก่อน

    மாபெரும் துயரம்

  • @aswinisuresh2223
    @aswinisuresh2223 2 หลายเดือนก่อน +2

    Before natural disaster we are nothing 😞

  • @sankardayal6238
    @sankardayal6238 2 หลายเดือนก่อน

    Dai music eduku da ninga vera

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 2 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢😢

  • @tharuntharun1081
    @tharuntharun1081 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😢😢😢

  • @pmurugan809
    @pmurugan809 2 หลายเดือนก่อน +1

    God bless you

  • @SunGankuli
    @SunGankuli 2 หลายเดือนก่อน

    😢🥺... No comment😢

  • @இயற்கையின்காதலன்-ழ3ய
    @இயற்கையின்காதலன்-ழ3ய 2 หลายเดือนก่อน

    Iyyapan koviluku pogura valiyum ipdi than irukum

  • @baala6
    @baala6 2 หลายเดือนก่อน

    When you destroy nature karma will repeat thousands of trees rooted and many resorts built that's the reason behind natural calamity

  • @sumathiguruswamy9717
    @sumathiguruswamy9717 2 หลายเดือนก่อน

    Packave kastama irukku,😂😂😂

  • @chiranjeevisuper3935
    @chiranjeevisuper3935 2 หลายเดือนก่อน +2

    அருவி தனக்காக பாதை உருவாக்கி விட்டது மனிதன் உருவாக்க வில்லை😂😂😂

  • @saivenkat7100
    @saivenkat7100 2 หลายเดือนก่อน

    Mundakkai illai mundakkayam.

  • @unnoticedwithnixon7683
    @unnoticedwithnixon7683 2 หลายเดือนก่อน

    Iyarkai meeri ethum seiya mudiyathu

  • @ruthrarathna3035
    @ruthrarathna3035 2 หลายเดือนก่อน +1

    Very sad kadavule appavi janagal yen ippadi

  • @elango.melango.m2623
    @elango.melango.m2623 2 หลายเดือนก่อน +1

    Adutha state thaneer thathavar nilamai ihuthan.

  • @senthilkumar-no3lx
    @senthilkumar-no3lx 2 หลายเดือนก่อน

    😢😢😢😭😭😭😢😢😢

  • @bavyap2764
    @bavyap2764 2 หลายเดือนก่อน

    😢🥺

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 2 หลายเดือนก่อน +3

    கேரளாவில் அல்ல! *கேரளத்தில்* திருத்துங்கள் புதிய தலைமுறை

  • @JayabalanR-qn5oz
    @JayabalanR-qn5oz 2 หลายเดือนก่อน

    Jayapaian

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 หลายเดือนก่อน

    K̤a̤d̤a̤v̤ṳl̤e̤.̤.̤k̤a̤d̤a̤v̤ṳl̤e̤.̤.̤.̤e̤n̤t̤h̤a̤ D̤e̤i̤v̤a̤m̤ṳm̤ k̤a̤p̤o̤a̤d̤r̤a̤v̤i̤l̤l̤a̤y̤a̤.̤.̤m̤a̤n̤i̤t̤h̤a̤ ṳy̤i̤r̤g̤a̤l̤ i̤v̤v̤a̤l̤a̤v̤ṳ c̤h̤e̤a̤p̤ a̤h̤ p̤o̤c̤h̤a̤.̤.̤😮😮😮

  • @KrishnaMoorthy-q1f
    @KrishnaMoorthy-q1f 2 หลายเดือนก่อน +1

    நெஞ்சங்கள் பதறுகிறது மனதுக்குள் ஆயிரம் வலிதாங்கமுடியாமல் அழுகிறேன் 3:54

  • @ilavanjiponnu4218
    @ilavanjiponnu4218 2 หลายเดือนก่อน

    எங்களுக்கு நடந்தத விடையா பெருசா நடந்துருச்சி ஈழம் பிரச்சினை ஐயா வீரப்பன் பிரச்சினை வேடிக்கை தான பாத்தின்க அதே மாதிரி நாங்கலும் வேடிக்கை பாப்போம்

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 2 หลายเดือนก่อน

      This s not time tit for tat😢😢😢 pain s pain pls

    • @srahu9933
      @srahu9933 2 หลายเดือนก่อน +1

      இது இயற்கை பேரழிவு ஈழத்தில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரழிவு
      இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு

    • @ilavanjiponnu4218
      @ilavanjiponnu4218 2 หลายเดือนก่อน +1

      @@srahu9933 அண்ணா இயற்கை யோ செயற்கை யோ. நம்ம அக்கா தங்கை க்கு நடக்கும் போது வேடிக்கை பாத்த கூட்டம் தானா இது

    • @ilavanjiponnu4218
      @ilavanjiponnu4218 2 หลายเดือนก่อน +1

      @@rahmathnisha1331 நம்ம அக்கா தங்கை எல்லாத்தையும் பாலியல் வன்கொடுமை செஞ்சாங்கேளே அப்ப இந்த கூட்டம் எங்க போச்சு அண்ணா

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 2 หลายเดือนก่อน

      @@ilavanjiponnu4218 😢😢😢

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 2 หลายเดือนก่อน +1

    கேரளா கேரளம் பெயர் மாற்றம் இயற்கைக்கு பிடிக்க வில்லையோ

  • @ASWINLAZARUS
    @ASWINLAZARUS 2 หลายเดือนก่อน

    Appa umkirubai avarkal mel irkattum neer aaruthal thaanga appa pls🙏🙏🙏🙏

  • @bharathprasanth237
    @bharathprasanth237 2 หลายเดือนก่อน

    Avangala IPO disturb panni likes views vanganuma ??? Avanga azhuradha vachi panam pannanum adhana ?

  • @JaGan-wy2eg
    @JaGan-wy2eg 2 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 หลายเดือนก่อน

    😭😭😭🙏🙏🕉️🦚

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 หลายเดือนก่อน

    Iyo andavera only you promiss save tbe people why god why god????????????????????

  • @MrJeganje
    @MrJeganje 2 หลายเดือนก่อน +1

    Jesus saves

  • @msubramaniam8
    @msubramaniam8 2 หลายเดือนก่อน +1

    😰😰😰😰😨😨😨😱😱😱😭😭😭😭God,,,,why this vengeance on your creations?

  • @r.ramiahthilakar3158
    @r.ramiahthilakar3158 2 หลายเดือนก่อน

    Ennah peru mundakkai!!!!!ari arivu atra arasialvathigal.....panam panam panam,ippo pinam pinam pinam.

  • @guruchandru4224
    @guruchandru4224 2 หลายเดือนก่อน +1

    Modi jee manasachi unaakum eppavum ellai.north indian not education personal .north indian pupils kap suthereka

  • @nishakuttynishakutty5921
    @nishakuttynishakutty5921 2 หลายเดือนก่อน

    முருகா😂

  • @kumarn8849
    @kumarn8849 2 หลายเดือนก่อน +3

    மர்ம நபர்கள் தேசம்

  • @rameshele5370
    @rameshele5370 2 หลายเดือนก่อน

    😢😢😢

  • @Rajkumarraji-r8j
    @Rajkumarraji-r8j 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭

  • @raniks5043
    @raniks5043 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢

  • @firosh80
    @firosh80 2 หลายเดือนก่อน

    😢

  • @prasanthganesan427
    @prasanthganesan427 2 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @dironphillip9867
    @dironphillip9867 2 หลายเดือนก่อน +1

    😢

  • @bittushimbabilly9672
    @bittushimbabilly9672 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @HemaBharathi-r3k
    @HemaBharathi-r3k 2 หลายเดือนก่อน

    😢😢

  • @abiabraham1625
    @abiabraham1625 2 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @sureshp5401
    @sureshp5401 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @thangamdhanu7387
    @thangamdhanu7387 2 หลายเดือนก่อน +1

    😭😭😭