இந்தமாதிரியே பேசிக்கொண்டு இருங்கள் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி ஒன்று இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என்பதற்க்கு இந்த பதிவே சாட்சி என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
பாண்டே சார் இவரை எல்லாம் பேட்டி எடுக்காதீர்கள் ஒரு கேள்விக்கு தகுந்த பதில் அளிக்க கூட தகுதி இல்லை இவர் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தகுதி இல்லாதவன் எல்லாம் தலைவன் தமிழ்நாட்டில்
அழகிரி வார்த்தைகள் வராமல் தடுமாறும்போது காண்போர் எவ்வளவு பேருக்கு வக்கீல் வண்டு முருகனின் நீதிமன்ற தடுமாறல்கள் (மற்றும் வடிவேலு மேடை பேச்சு காமடி) நினைவுக்கு வருகின்றன ???
பாண்டே சார் இந்த நேர்காணலை பார்க்கும் போது அவரின் பேச்சைக் கேட்டு சிரிப்பும் கோபமும் வருகிறது சாதாரணமான வர்களுக்கு தெரிந்த சட்டம் கூட கட்சி தலைவருக்கு தெரியவில்லை கூடிய விரைவில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும்
அழகிரி அவர்களின் பேட்டி மூலம் ஒன்று புரிகிறது.இனி காங்கிரஸ் என்பது மத்திய ஆட்சிக்கே வராது என்றும் மாநில கட்சியாக சுருங்கி தேசிய எண்ணம் இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்த்துகிறது.
எந்த கேள்வி கேட்டாலும் பிதற்றல் செய்யும் ,உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இப்படிப்பட்டவர்களை எத்தனை மணி நேரம் பேசினாலும் பயனில்லை..தங்களின் நேரத்தை விரையம் ஆக்கிகொள்ள வேண்டாம் பாண்டே சார்..
பாண்டே மாதிரி பைத்நியக்காரனிடம் அவனுடைய அலப்பறைகளை சகித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு ... மக்கள் கேட்பவய்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்....
தலீவர் எப்போதும் அப்படித்தான் " பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்வார்கள்" என்னும் சொல்லாடல் உண்டு அதை அவ்வப்போது நிரூபிப்பார்கள்
@@harig812ungalin solladal parthu yennal sirippey control panna mudiyavilley sir. Very nice solladal. Yennal marakkave mudiyadu. Very very nice solladal
பாண்டே சார் உங்களின் வாத திறமைகளை நாங்கள் அறிவோம் ஆனால் உங்கள் பொறுமையின் திறனை இப்பொழுதுதான் நேரில் கண்டிருக்கிறேன் உங்கள் பொறுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
திரு. பாண்டே, உங்கள் நேரம் விலைமதிப்பற்றது... இது போன்ற பேட்டிகளில் தயவு செய்து அதை விரையம் செய்ய வேண்டாம்.. எங்களை போன்றவர்களுக்கு தாங்கள் தெரியப்படுத்த வேண்டிய மற்றும் தெளிவு படுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது...🙏🙏🙏🙏🙏
தரமான பேட்டி.பாண்டே பாஜக ஆதரவாளர் என அழுத்தம் தருவதில் தான் அழகிரி ஆர்வம் காட்டினார்.இது காங்கிரஸ் அதளபாதாளத்தில் இருப்பதையும் பாஜக மீதான பயத்தையும் காட்டுகிறது.மேலும் சமூக ஊடகங்கள் வளர்ச்சியை பலத்தை வெளிப்படுத்துகிறது.
பாண்டே நேர்காணலுக்கு கூப்பிட்டு கலாய்க்கும் வரிசையில் தேவேந்திரன், IBC சர்மா போன்றவர்களுக்கு அடுத்ததாக அழகிரியையும் சேர்க்கவேண்டும் .....இதை விட லூசுத்தனமாக ஒரு மாநில தலைவர் பேசமுடியாது ...
The best comedy show ever - I am surprised how Shri Pandey ji is still sane.. I would have been admitted in Mental Hospital - AC Tractor....Mutharasan spoke right!
தமிழ் மக்களை பகடைக்காயாக தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி உயிர் பயத்திற்காக அவர்கள் மத்தியில் ஒளிந்து கொண்ட புரட்சி இயக்க தலைவனின் வீரசாகசத்தையும் பேசலாமே!
Very funny interview. I enjoyed it very much. Only Pandey can handle this kind of person. This interview is a commercial hit. Fight, comedy, funny all you can see.
மக்கள் தெளிவாக உள்ளனர் அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் என நினைக்கிறார்கள் இதை போல் விவாதத்தில் அரசியல்வாதிகள் நிலை அவர்களின் அரசியல் தெளிவு அவர்கள் திறமை அவர்கள் யோக்கியதை மக்களுக்கு தெரியவருகிறது
Don't know how he became the one national party state leader and they appointed.. eventually,he was not able to properly answer for single session. Pandey sir you keep rocking...
Arresting in the middle of the night is a global procedure. One of the intention is that the person being arrested need not face too much embarrassment in front of neighbours. The other reason is psychological impact. Part of the investigation process is weakening the resolve of the individual. Further reason is to avoid confrontation with supporters in cases involving persons of influence. There are much more involved globally in the process of investigation and interrogation of suspects.
Melting point for jaggery.. A/C for tractor........ Protest on rail track to stop the the train ....... after protest boarding the same train .... Innovative ideas...... Such genius are born only in TN.. Hope many more to come...
காதில் விழவில்லை என்று கூறி முழு பூசணிக்காயை சட்டை பாக்கெட்டில் மறைத்த கதை... கேட்ட கேள்விக்கு பதில் இல்லை... திரு பாண்டே பொறுமையை கடைபிடித்து காக்கா வெள்ளை நிறம் என்று சொல்லும் திரு அழகிரிக்கு பன்ச் கொடுத்துவிட்டீர்கள்...
அவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம். அவங்க எங்க மேல எத்தனை முறை எச்சில் துப்பினாலும் தொட்ச்சுக்குவோம். கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல. அய்யோ அய்யோ . எவ்வளவு கேவலமான தரம் தாழ்ந்த பேச்சு முத்தன் னுடையது கண்டிக்க த்தக்கது. கேவலம். இப்படி ஊழலுக்கு துணை போகிறீர்களே. மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். கூட்டம் கூடி ஆதரிக்கிறீர்களே
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support 🎉
இந்தமாதிரியே பேசிக்கொண்டு இருங்கள் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி ஒன்று இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என்பதற்க்கு இந்த பதிவே சாட்சி என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
Correct . Congras thenju porradhukku karaname.eintamathiri.thalaivarkal than.. 🤭😁😬😇🤔
100%
பாண்டே சார் இவரை எல்லாம் பேட்டி எடுக்காதீர்கள் ஒரு கேள்விக்கு தகுந்த பதில் அளிக்க கூட தகுதி இல்லை இவர் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தகுதி இல்லாதவன் எல்லாம் தலைவன் தமிழ்நாட்டில்
Super
It is his livelihood. He can't avoid it. Rather he will do many such events in future.
உருப்படாத கட்சிக்கு உருப்படாத தலைவன்....உரூப்படாதமாநிலதலைவர்...சுடலையின் ஆகச்சிறந்த...முட்டு....வேறெப்படிபேசுவார்....
சாணக்கியாவில் புண்ணியமில்லாத ப்ரோக்ராம் சாணக்யாவிற்கு தான் கேவலம்
இவருக்கு ஒன்னும் புரியாது காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதி இல்லாத ஒருவர் திமுகவின் ஜால்ரா
முட்டாளுடன் வாதம் செய்தால் யார் முட்டாள் என்று தெரியாமல் போய்விடும். பாண்டே வுக்கு என் அனுதாபங்கள்😢
😅
Yes...u r right
இந்த பேட்டியில் நான் என்ன சொல்லவரேன...நான் சொல்ரதெ கேளுங்கசார் இதை ரெண்டைய் தவிர வேரொண்டுரும் இல்லை
Dai war room Sangingala 2024 la eruku da ungaluku la,, aadu aadu inu konja naalaiku tha
K.s.தவளை கறி
உருப்படாத கட்சிக்கு உருப்படாத தலைவன்
ஒரு கேள்விக்கு கூட உருப்படியாக பதில் சொல்ல முடியாத தலைவன் ஐயோ..🤔🥱🤣😀😃
தங்களின் பொறுமைக்கு அளவே இல்லை பாண்டே சார்.
சிறப்பு, வாழ்த்துகள்.
ஆனா என்னால தாங்க முடியலை சார்.
மத சார்பின்மை... மத சார்பின்மை ஜனநாயகம் என்று இன்னா உருட்டு உருட்டுறாய்ங்க...... தமிழ் நாட்டு மக்கள் தான் பாவம்.....
பாவம் பொது மக்கள். தரங்கெட்ட அரசியல் வாதிகள்
அழகிரி வார்த்தைகள் வராமல் தடுமாறும்போது காண்போர் எவ்வளவு பேருக்கு வக்கீல் வண்டு முருகனின் நீதிமன்ற தடுமாறல்கள் (மற்றும் வடிவேலு மேடை பேச்சு காமடி) நினைவுக்கு வருகின்றன ???
ஒன்று புரிகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராகனும் என்றால் தேவையான ஒரே தகுதி ஒன்றுமே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
Thanks!
சிரிப்பை அடக்க முடியலைடா சாமி!!!!
Super Entertainment!!!
இது தாண்டா காங்கிரஸ்!!!
Superb!!!!
இது பைத்தியம்....
Exactly correct 😀
😂
எவ்வளவு கேட்டலும் சொல்லமாட்டேன் அடுச்சு கேட்டாலும்
வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் விட்டா தான் திமுக கூட்டணியில் இருக்க முடியும்
அடச்சே இவரெல்லாம் ஒரு மாநிலத்தலைவர்.... காங்கிரஸ் பாவம்
அருமை அண்ணா தங்களது கேள்வி...
பாண்டே சார் இந்த நேர்காணலை பார்க்கும் போது அவரின் பேச்சைக் கேட்டு சிரிப்பும் கோபமும் வருகிறது சாதாரணமான வர்களுக்கு தெரிந்த சட்டம் கூட கட்சி தலைவருக்கு தெரியவில்லை கூடிய விரைவில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும்
K S அழகிரி பேசி இப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். இப்படிப் பட்ட முட்டாளும் இப்படி ஒரு முக்கியமான பதவி வகிக்க முடியுமா! வியப்பாக இருக்கிறது
Pandey sir. much appreciated your patience 😍😍
Super🌹❤️🌹❤️
அழகிரி அவர்களின் பேட்டி மூலம் ஒன்று புரிகிறது.இனி காங்கிரஸ் என்பது மத்திய ஆட்சிக்கே வராது என்றும் மாநில கட்சியாக சுருங்கி தேசிய எண்ணம் இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்த்துகிறது.
பாண்டே சார் வணக்கம் 🙏 இப்பொழுது தான் புரிகிறது ஏன் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது என்று இவரைப்போல் தலைமை இருந்தால் எப்படி வளர முடியும்😂😂😂😂😂
Pappu va விடவா?? 😀
Intha alla Ellam ennamaeerukku kuppiduranagannu theriyala😡😡😡
தரமான சம்பவம் செய்யத பாண்டேவுக்கு வாழ்த்துக்கள்........
E😢4😢e😢😢s😢e😢😢is 4th day 😢especially 😢😢😢😢in this case a4a😢😢especially e3e😢😢s😢😢😢e😢😢4eee😢se43😢a4e41444e😢3e4e😢😢e3ee😢😢e4e😢😢😢3😢😢s😢😢😢e😢44e😢😢e3😢ea😢3ese43
Dai Sangingala neengale arivali nu nenachita epdida
@@santhakumar7021 ama da upies nanga arivaligal thanda
மன நோயாளியையும் கையாளும் தகுதி பாண்டேவுக்கு உண்டு
😂😂😂
ஆமாம் ஒரு மன நோயாளிக்கு தான் தெரியும் இன்னோரு மன நோயாளிக்கு தான் தெரியும்
"நான் சொல்றதை கேளுங்க"என்பதை தவிர திரு.அழகிரிக்கு வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
இந்த மாதிரி நேர்காணல் நடத்தினால் தான் நம்மைச் சுற்றி எந்த மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்
அண்ணனுக்கு நன்றி
இநத மனிதன் எல்லாம் ஒரு மனிதனா, சாணக்யா நேரம் வீண்.
எந்த கேள்வி கேட்டாலும் பிதற்றல் செய்யும் ,உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இப்படிப்பட்டவர்களை எத்தனை மணி நேரம் பேசினாலும் பயனில்லை..தங்களின் நேரத்தை விரையம் ஆக்கிகொள்ள வேண்டாம் பாண்டே சார்..
Absolutely✔.
Exactly 💯/💯
💯💯💯💯💯
மோடி சென்டர்ல காங்கிரஸ் முடிச்சு விட்டார் பாண்டே ஸ்டேட் லெவல்ல கிளீன் போல்டு செய்து விட்டார்
Waste alagiri 😂😂😂
செம்ம கடுப்புல இருந்தாலும்,வெளில சிரிச்சுட்டே இருக்கார் பாண்டே
Full became a comedy show with local Pappu.
பாண்டே மாதிரி பைத்நியக்காரனிடம் அவனுடைய அலப்பறைகளை சகித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு ... மக்கள் கேட்பவய்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்....
கே எஸ் அழகிரி அவர்களின் பேட்டியை என்னால் முழுமையாய் கேட்கக்கூட முடியவில்லை.
அருமையான கேள்விகள்! விடை அளிக்க இயலாமல் அழகிரி திணறிய திணறல் பரிதாபத்திற்குரியது.
பாண்டே ஜீ இவனிடம் நீங்கள் மாதம் ஒரு முறை பேட்டி கண்டால் உங்களுக்கும் உங்கள் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கும் ரத்த கொதிப்பு வருவது உறுதி
100%
😅
பாண்டே சார் உங்கள் தலை சிறந்த பேட்டிகளில் எந்த கேள்விக்கும் எதிர்த்தரப்பு சரியான பதில் சொல்லாமல் நழுவிய படியே சென்ற நேர்காணல் இதுதான்
விவாதமே கடுப்படிக்குது.. எதை கேட்டாலும் தலைவரு எதையாவது ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.
தலீவர் எப்போதும் அப்படித்தான் " பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்வார்கள்" என்னும் சொல்லாடல் உண்டு அதை அவ்வப்போது நிரூபிப்பார்கள்
@@harig812 உண்மையிலே சிரிச்சிட்டேன்....
@@harig812ungalin solladal parthu yennal sirippey control panna mudiyavilley sir. Very nice solladal. Yennal marakkave mudiyadu. Very very nice solladal
@@rajeshwarirao1509 நன்றிகள் மிகப்பல சகோதரி
@@krishnaannamalai நன்றிகள் மிகப்பல சகோதரி 🙏
அருமை..... அழகிரியின் உண்மையான முகம் காட்டியதற்கு நன்றி.....
பாண்டே சார் உங்களின் வாத திறமைகளை நாங்கள் அறிவோம் ஆனால் உங்கள் பொறுமையின் திறனை இப்பொழுதுதான் நேரில் கண்டிருக்கிறேன் உங்கள் பொறுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
திரு. பாண்டே, உங்கள் நேரம் விலைமதிப்பற்றது... இது போன்ற பேட்டிகளில் தயவு செய்து அதை விரையம் செய்ய வேண்டாம்.. எங்களை போன்றவர்களுக்கு தாங்கள் தெரியப்படுத்த வேண்டிய மற்றும் தெளிவு படுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது...🙏🙏🙏🙏🙏
There should some comedy at end of the day that is why he conducting these interview.
பாண்டே சார் வணக்கம் 🙏 இந்த ஆளு ஒரு மனிதன் என்று பேட்டி எடுக்கிறீங்க
😂
😂😂😂😂
எங்களை யாருமே அடிக்க முடியாது.😂 அடிச்சாத்தான் திருந்துவான்களோ..
காங்ரசீல் பொறுப்புக்கு வரனும்னா...இதுமாதிரியான புண்ணாக்காய் இருக்குனுமோ!?
@@jagadhishna8271
😊😊😊😊😊😊
. 😅😊😅😊😊😊😊😅😊
.😊
மனம் பிறழ்ந்தவரோடு இத்தனை நேரம் பேட்டி எடுத்த பாண்டே அருமை
1,75,000 மக்களை கொன்றது நல்லது செய்யத்தான் பாண்டே சார் waste of your time
கே.எஸ். அழகிரி அவர்கள் இவ்வளவு நேரமும் 50 நிமிடமாக, பேசவே விடமாட்டேன் என்கிறார், இவர் சரிவர புரியாமல் இருப்பது போல நடிக்கிறார்.
திராவிட முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் திரு அழகிரியின் பதிலளிக்கும் விதம். இம்சை அரசன் பட வடிவேலுவை நினைவு படுத்துகிறது. கட்சி வெளங்கிறும்ம்ம்!!!
கொள்ளை அடிப்பதை கொள்கையாக கொண்ட இத்தாலி காங்கிரஸ் தலைவனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது வீண் !
100%
நாட்டையே காட்டி கொடுக்க துணிந்தவர்கள் இத்தாலி காங்கிரஸ் பச்சோந்திகள்.
அமித்ஷாவின் மகனுடைய சொத்து பல மடங்கு அதிகமாகி விட்டதாமே
Wellsaid
@@Rain-Rain1974 Nee பார்த்தே????😀
Very comedy interview. Pandey sir your stature is beyond excellent, superb......please avoid this type of interview.
பாண்டே Sir உங்களுக்கு ரொம்ப பொறுமை
தரமான பேட்டி.பாண்டே பாஜக ஆதரவாளர் என அழுத்தம் தருவதில் தான் அழகிரி ஆர்வம் காட்டினார்.இது காங்கிரஸ் அதளபாதாளத்தில் இருப்பதையும் பாஜக மீதான பயத்தையும் காட்டுகிறது.மேலும் சமூக ஊடகங்கள் வளர்ச்சியை பலத்தை வெளிப்படுத்துகிறது.
Read Today Dinamalar paper. All oppositions are planning to avoid congress in their collective front
சூப்பர் சம்பவம் பாண்டே சார். இந்த மாதிரி நபர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுங்க.
பாண்டே சார், இவரையெல்லாம் ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்?
100%
அமித்ஷாவை எடுக்கலாமா?
நான் பார்த்த போட்டிகளிலும் இதுபோன்ற ஒரு உளறல் தலைவரை பார்த்து இல்லை
பாண்டே நேர்காணலுக்கு கூப்பிட்டு கலாய்க்கும் வரிசையில் தேவேந்திரன், IBC சர்மா போன்றவர்களுக்கு அடுத்ததாக அழகிரியையும் சேர்க்கவேண்டும் .....இதை விட லூசுத்தனமாக ஒரு மாநில தலைவர் பேசமுடியாது ...
😀
ithil azhagiriyai adithukolla yarum kidaiyathu.
The best comedy show ever - I am surprised how Shri Pandey ji is still sane.. I would have been admitted in Mental Hospital - AC Tractor....Mutharasan spoke right!
Sir, உலகத்திலேயே நாங்க தான் ஒழுங்கான அரசியல் வியாதி..... சொள்ளுறத கேளுங்க sir...😂😂😂
தமிழ் மக்களை கொன்றவர்கள் எப்படி உண்மை பேசுவார்கள்
Sir ivan oru fraud don't take interview with him
தமிழ் மக்களை பகடைக்காயாக தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி உயிர் பயத்திற்காக அவர்கள் மத்தியில் ஒளிந்து கொண்ட புரட்சி இயக்க தலைவனின் வீரசாகசத்தையும் பேசலாமே!
தனிச்சையாக மிருகபலத்துடன் இயற்றப்பட்ட சட்டத்தை அசெம்பிளி எலக்ஷனுக்காக வெட்கமே இல்லாமல் தன்னிச்சையாக விலக்கிக் கொள்ளப்பட்டது விவசாய சட்ட ம்
Why DMK is keeping them in their alliance?? Why tn people electing them??
@@umamaheswari604 திராவிட திமுக மாடல் என்றால் மக்களை ஏமாற்றி ஆட்சியைபிடிபது தான்
Very funny interview. I enjoyed it very much. Only Pandey can handle this kind of person. This interview is a commercial hit. Fight, comedy, funny all you can see.
பாண்டே சார் இவனையெல்லாம் ஒரு ஆளுனு நீங்க ஒரு நேர்காணல் நடத்துவதே தவறு
உண்மை
Yes bro
@natarajansuresh6o
o
Correct✔.
க ஓ மகன் 😏
ஒரு கேள்விக்கு கூட நேரடியாக பதில் சொல்ல வில்லை 😂
Mr.Pande,
Very justification in your argument and questions. You are very unbiased. I like this interview very much. Thanks.
இந்த மனுஷனுக்கு வாக்களித்த மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Naasama pogum intha kootam
@@umamaheswari604 up vida Tamilnadu rommbave nalla iruku... 😂thanks to Dravidian politics
அழகிரி அவர்கள் ஓட்டுக் கேட்டாலே ஓட்டு விழாது
ஆதி தா விழும்
Vara ottum poidum
ஓட்டு போட மறவாதீர்
Punish Congress, DMK, VCK
😀
சரி விடுங்க சார், 2024ல் காங்கிரசுக்கு வெற்றிகரமான தோல்வினு சொல்லுவான் பூமிக்கு பாரமான இந்த ஜென்மம்
நல்ல முயற்சி அழகிரி அவர்களே..ஆனால் மக்கள் ஏன் காங்கரஸை ஆதரிப்பதில்லை..அப்போது உண்மை நீங்கள் சொல்வதில்லை என்று நன்கு புலன்படுகிறது.
மக்கள் தெளிவாக உள்ளனர் அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் என நினைக்கிறார்கள் இதை போல் விவாதத்தில் அரசியல்வாதிகள் நிலை அவர்களின் அரசியல் தெளிவு அவர்கள் திறமை அவர்கள் யோக்கியதை மக்களுக்கு தெரியவருகிறது
பைத்தியத்தை வைத்து போட்டி எடுத்து பண்டே சார் கிரேட்
Fraud 😏
Modi edukalanu paartha press meet kudukave bayapudraaru
@@SonGoku-gv3fj இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாப் பேசுறதுக்கு பேட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாமல் தினருகிரார்
அண்ணா அவரின் பேச்சில் முதிர்ச்சி இல்லை..நீங்கள் ஆதாரத்தோடு சொல்கின்றிர்கள் ஆனால் அவர் வார்த்தைகளில் விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்
Interview super ..Panday salute ...
Amazing Defence from Congress Party Head great sir
Full length comedy for over an hour.. Hats off to Pandey for the cool temperament.
இவனெல்லாம் ஒரு கட்சிக்கு மாநில தலைவர்😢
Great Pandey sir for your diplomacy and patience, with this person
தரமான சம்பவம் பாண்டே Sir 🔥
பாண்டே சார் எப்படி இந்த மாதிரி கிறுக்கனிடம் இவவளவு நேரம் பேசிக் கொண்டு இருந்தீர்கள். என்னால் முடியவில்லை. உங்களுக்கு சகிப்புதன்மை அதிகம்
பாண்டே அண்ணா. இந்த பைத்தியத்தை எதுக்கு பேட்டிக்கு கூப்டீங்க
தூங்குறவங்கள எழப்பலாம்....ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எழப்பவே முடியாது...... டோட்டல் டைம் வேஸ்ட்...@பாண்டே ஜீ.......இவரையெல்லாம் பேட்டி எடுக்கறது....டைம் வேஸ்ட்....
இந்திய பிரதமர் தூங்குற மாதிரி நடிக்கிறார் இந்த லட்சணத்தில் ரங்கராஜ் முண்டே பேச வந்துட்டானுங்க
@kavin.....உண்மையிலயே நீங்க படித்தவராக இருந்தால்...உங்களுக்கே புரியும்..... வீண் பிடிவாதம் பேசுறவங்கிட்ட......சொல்லி புரிய வைக்கிறது.... கஸ்டம் ஜி....நன்றி!
இப்பொழுதுதான் புரிகிறது.. ஏன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உருப்படவில்லை என்று..
பாஜக நிலைமைக்கு காங்கிரஸ் பரவாயில்லை...
மூக்கு அழகிறிய கதறவிட்ட பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி கூடிய சீக்கிரம் நெஞ்சு வலி வந்து இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் வாழ்த்துக்கள்
இதேபோல் நானும் சில வார்த்தைகள் கூறிவிட்டால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா????
Don't know how he became the one national party state leader and they appointed.. eventually,he was not able to properly answer for single session.
Pandey sir you keep rocking...
Absolutely✔.
National ex leader appointment will be like him only
மனநிலை பாதிக்கப்பட்டவர் தமிழக காங்கிரஸ் தலைவரா😂😂😂
காங்கிரஸின் இந்த நிலைக்கு இப்போது தெளிவாக புரிகிறதா?
பிரதமர் தன் நிலையை மக்களுக்கு தொலைக்காட்சியில் தெரிவித்த போது அண்ணன் இரவு விடுதியில் உறக்கத்தில் இருந்தார்.
Wellsaid
பாண்டேவிடம் சிக்கி சீரளியும் காங்கிரஸ் அழகிரி
அழகிரி ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் ...... பாண்டேக்கு எல்லாம் தெரிகிறதோ இல்லியோ, அழகிரிக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதுதான் தெளிவு .....
I feel so bad for Pandey that he needs to sit before an ill-informed person and listen to his nonsense! Admire your patience!
Felt the same🇮🇳.
I also totally agree and Pande wasted his time. that guy was just blabbering and also arrogantly.
இவர்களிடம் நேற்காணல் எடுப்பதற்கு பதில் திரு பாண்டே அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள Congress ஐ பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதி பகிர்தல் நல்லது
Arresting in the middle of the night is a global procedure. One of the intention is that the person being arrested need not face too much embarrassment in front of neighbours. The other reason is psychological impact.
Part of the investigation process is weakening the resolve of the individual. Further reason is to avoid confrontation with supporters in cases involving persons of influence.
There are much more involved globally in the process of investigation and interrogation of suspects.
He will be out soon. Q of a few days
இப்படிப்பட்ட பேட்டிகள்அவசியம் வேண்டும் பாண்டே sir.. அப்போதுதான் மக்கள் இந்த உளறல் மனிதர்களை புரிந்து கொள்ள முடிகிறது
பாண்டே Super
பாண்டே சார் முட்டாள்தனமான ஆட்களை பேட்டி எடுக்காதீர்கள்
11:00 டிராக்டரக்கு ac போட்ட ஒரே புத்திசாலி நம்ம அண்ணன் அழகிரிதான் 😂😂😂
😂😂😂
Melting point for jaggery..
A/C for tractor........
Protest on rail track to stop the the train .......
after protest
boarding the same train ....
Innovative ideas......
Such genius are born only in TN..
Hope many more to come...
பாண்டே சார்
நல்ல மனநிலையில் உள்ளவர்களை பேட்டி காணுங்கள்.
இது மாதிரி கீழ்பாக்கம் கேஸ்களை பேட்டி காண்பது உங்கள் மற்றும் எங்கள் நேர விரயம்.
உண்மை
Inda MANGA MADAYAN Alagiri kitte yenna debate pannuvinga . Pandey sir ungalin ponnana neram waste
2024 நாடாளு மன்ற தோ்தலில் பிரதமா் காங்.வேட்பாளா் மென்டல் அழகிரி, ஆதரியுங்கள்😂😢😢
அந்த
நாலு பேருக்கு நன்றி !!!
பாண்டே சார் வணக்கம். நேர்காணல் கேள்விக்கு சரியான பதில் இல்லை ஊழலுக்கு ஒத்துழைப்பு பேச்சு மக்கள் நன்றாக உணர்கிறோம்.
காதில் விழவில்லை என்று கூறி முழு பூசணிக்காயை சட்டை பாக்கெட்டில் மறைத்த கதை...
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை... திரு பாண்டே பொறுமையை கடைபிடித்து
காக்கா வெள்ளை நிறம் என்று சொல்லும் திரு அழகிரிக்கு பன்ச் கொடுத்துவிட்டீர்கள்...
அவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம்.
அவங்க எங்க மேல எத்தனை முறை எச்சில் துப்பினாலும் தொட்ச்சுக்குவோம்.
கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல. அய்யோ அய்யோ .
எவ்வளவு கேவலமான தரம் தாழ்ந்த பேச்சு முத்தன் னுடையது கண்டிக்க த்தக்கது. கேவலம்.
இப்படி ஊழலுக்கு துணை போகிறீர்களே. மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். கூட்டம் கூடி ஆதரிக்கிறீர்களே
ஏன் சார் இவங்களை எல்லாம் பேட்டி எடுத்து நேரத்தை வீணாக்குகிறீர்கள்...
But I enjoyed the u conversation.
Full of joies
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support 🎉
😂😂
அழகிரி போன்று
ஒரு ஈண பயலை பார்பது மிகவும் அரிது
ரங்கராஜ் அவர்களே இந்த மாதிரி ஒரு லூக் கூட நேர்காணல் நடத்துவது காமெடி பாணியில் உள்ளது
சிறப்பு
இது போன்ற அரசியல்வாதி இது போன்று தான் பதில் சொல்லாமல் மழப்புவார்கள்
பாண்டே சார் அறிவே இல்லாதா ஜென்மத்திடமெல்லாம்ஏன் பேட்டி எடுக்கின்றீர்
That's why, he has been continuing as TNCC President.
AZHAGIRIDMKKOTHADIMAI