மேஷம் ராசி சிவன் எழுதிய விதி நடக்க போகும் மிகப் பெரிய ஆபத்து mesham rasi palan Tamil Horoscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 814

  • @Loganathan-g7l
    @Loganathan-g7l หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @Sudha.TThangavel
    @Sudha.TThangavel 7 หลายเดือนก่อน +24

    என் சிவன் எப்பவும் நல்லதுதான் செய்வார் ஓம் நமசிவயா

  • @sureshkumar-gs4dy
    @sureshkumar-gs4dy 7 หลายเดือนก่อน +5

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சிச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர்வாழ்க வாழ்க

  • @sureshkumar-gs4dy
    @sureshkumar-gs4dy 7 หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாயா நல்லதே நடக்கட்டும்

  • @kumar8155
    @kumar8155 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் அக்னி தாமரை...
    மகிழ்ச்சி நன்றி...

  • @ranjithar9871
    @ranjithar9871 3 หลายเดือนก่อน

    Om namachivayam,om namachivayam,om namachivayam,❤☔🙏🙏🙏

  • @VenkatP-nm1wu
    @VenkatP-nm1wu 7 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @indrakumari5695
    @indrakumari5695 7 หลายเดือนก่อน +16

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் 😭😭ஆகிறது அதில் நிறைய பிரச்சனைகள் இப்பொழுது இரண்டாம் 😭திருமணம் நடந்தது மூன்று வருடம் ஆகிறது ஒரு தடவை குழந்தை கலந்து விட்டது இன்று வரை குழந்தை இல்லை ஐயா எனக்கு எப்பொழுது குழந்தை 🤰😭😭😭😭😭😭🙏🙏வரம் கிடைக்கும் சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏 எனக்காக வேண்டிக்கோங்க சீக்கிரமா குழந்தை பிறக்கும் நானு 🙏🙏ples

    • @senthilm8070
      @senthilm8070 7 หลายเดือนก่อน

      Pp😊

    • @vimalavimalasenthilkumar1794
      @vimalavimalasenthilkumar1794 6 หลายเดือนก่อน

      அதிகமா யோசிக்காதீங்க நல்லதே நடக்கும்

  • @makdilla23
    @makdilla23 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது போல் என் வாழ்வில் எதுவும் நடக்கவில்லை எல்லாம் மாயை போல் இருக்கிறது நீங்கள் பேசுவது

  • @sivasuntharisharon6881
    @sivasuntharisharon6881 7 หลายเดือนก่อน

    Ningge sonnathu nadhantal naan rombe santosama valven sir Tq

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 7 หลายเดือนก่อน +5

    நன்றி 🙏 வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன வார்த்தை மூலம் அனைத்து 100 நூறு உன்மை ஐயா நன்றி 🙏 👌👌👍🙏

  • @elangiyamkamali-un1oi
    @elangiyamkamali-un1oi หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நம
    நான் பிறந்த தேதி 26.6.1992

  • @annadurais492
    @annadurais492 7 หลายเดือนก่อน +12

    தலைப்பை ப் போட்டு
    சம்மந்தம் இல்லா
    வார்த்தை.... கள்...
    சரியாகப்போடவும்

  • @MayilsamyS-e4i
    @MayilsamyS-e4i 7 หลายเดือนก่อน

    நன்றி அப்படியே நடக்கட்டும் ஓம் நமசிவாய போற்றி

  • @anandhidayalan9640
    @anandhidayalan9640 7 หลายเดือนก่อน +3

    om namashivaiah namaha infinity love lord we r in your feet crore nandri

  • @moorthykp3188
    @moorthykp3188 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம

  • @Ramyapandi-wg7vz
    @Ramyapandi-wg7vz 7 หลายเดือนก่อน

    Om namashivaya potri appane sivaperumane en venduthal ellam ontre one en kanavaruku oru nalla velai vendum appa avar ilantha sonthosham ellam avaruku mendum kidikanum appa entha kasdam vanthalum atha enku kuduknga appa avar nallarukanum en kulanthai nalla irukanum appa

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 6 หลายเดือนก่อน +2

    சுகந்தி ஜூலை மாதம் 9ம் தேதி 1977 வருடம். மாலை 6.40. பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம். இனியாவது என் வாழ்வில் ஏற்றம் உண்டா வாழ்வா சாவா என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். எப்போது இருந்து என் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று தயவுசெய்து உறுதியாக சொல்லுங்கள் ஐயா. நான் ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் லோன் முகவர் இப்படியான தொழில் தான் செய்கிறேன் ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 6 หลายเดือนก่อน +1

    ஐயா எனது பிறந்த தேதி 28-5-1957. கார்த்திகை 1ம் பாதம். கடக லக்னம்

  • @Balaguruamuthavalli
    @Balaguruamuthavalli หลายเดือนก่อน

    ஐந்தம்தேதிஐந்தத 9:08

  • @sethumadhavanraghavendrara306
    @sethumadhavanraghavendrara306 5 หลายเดือนก่อน

    Ungal sidtham eo sidtham. sivasakthimurugavinayagasivasakthi potri

  • @MuthrajT
    @MuthrajT 6 หลายเดือนก่อน +3

    ஐயா நான் பிறந்தது 1968 30 3 என் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் என்பதே இல்லை

  • @VINAYACHANDRANS-l2c
    @VINAYACHANDRANS-l2c 5 หลายเดือนก่อน

    V goodsir❤❤❤

  • @keerthanadevi4364
    @keerthanadevi4364 7 หลายเดือนก่อน

    Thank you sir 🙏

  • @evanjarnashtar
    @evanjarnashtar 7 หลายเดือนก่อน +43

    நான் பிறந்தது என் ஜாதக அமைப்பின்படி 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.40 AM மேஷம் ராசி அச்சுவினி நட்சத்திரத்தில் பிறந்தேன். , எனக்கு என்னுடைய பிறந்தநாள் வந்தால் கிட்டத்தட்ட 33 வயது ஆகிவிடும் ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. என்று நினைக்கிறேன். ஏன் என்றால் நான் பிறக்கும் போது எனக்கு என்னுடைய விதைப்பையில் ஒரேயொரு விதை மட்டும் தான் இருந்தது. தற்போது வரை அப்படியே தான் இருக்கிறது. ஆகையால் தான் எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆகையால் என்னை திருமணம் செய்து அந்த பெண் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாதவள் என்று பெயர் வாங்காமல் இருப்பதற்காக ஒரு பெண்ணையும் திருமணம் செய்யாமல் இருப்பது தான் என் ராசிக்கும் எனக்கும் அதுதான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் என் ஆணுறுப்பின் மூலம் ஸ்பெர்ம் வெளியேறுகிறது தான். ஆனால் எனக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது என்னை பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்ற என்னுடைய தாய் 2012 ம் ஆண்டு காலப்பகுதியில் அதாவது என்னுடைய இருபத்தி ஒராவது வயதில் என்னுடைய அம்மா என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இறந்து போய் விட்டார். எனக்கு என்னுடைய அப்பா தான் கடந்த 12 வருடங்களாக சமைத்து சாப்பாடு தருகிறார். ஆகையால் நான் பிறந்ததேயே வீண் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு எனக்கு நினைக்க தோன்றுகிறது. என்னை சந்திப்பவர் ஒவ்வொருவரும் என்னை பெரும்பாலும் கஷ்டப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் ஆகையால் நான் எங்கேயும் வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க கூடிய வேலை தான் எனக்கு பிடித்திருக்கிறது. அப்படி ஒரு வேலை என்றால் நான் என் சொந்தக் குரலில் பாட்டுப் பாடி அதை பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் 10000 subscribers களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டத்தான் எனக்கு ஆசையாக இருக்கிறது.

    • @LakshmiLakshmi-bs6zc
      @LakshmiLakshmi-bs6zc 7 หลายเดือนก่อน +1

      Feb 22 nd

    • @parameswaranchennai
      @parameswaranchennai 7 หลายเดือนก่อน +3

      NANBA NEENGAL ELLA VISHAYANGALAYUM THAVARAGA NINYKIRIRGAL. ORU TESTICLE IRUNDHAL PODHUM.KETTA NINYPUGALAY THOOKING PODUNGAL..THIRUMANAM SEIDHU NALLA KUZANDHYGALAY PETRIDUVAI..ALL THE BEST.😊

    • @saajansuriya282
      @saajansuriya282 7 หลายเดือนก่อน +3

      உங்களுக்கு சிவன் அருள் புரிவார் நம்பிக்கை வையுங்கள் அண்ணா 🙏🥺

    • @ParameshwaiK
      @ParameshwaiK 7 หลายเดือนก่อน

      Loose unku arivu illa payamuruthi sambaarikara panam unaku udambula ottathuda eruma unna serupaala adipenda ,😠

    • @srimansharath9540
      @srimansharath9540 7 หลายเดือนก่อน

      தம்பி வணக்கம். உனக்கு ஒரு விதத்தை இருப்பதனால் எந்த பிரச்சனையும் கிடையாது .இயல்பாகவே ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. அதில் ஒன்று இயங்கவில்லை என்றால் மற்றொன்று இயங்கும். ஒரு சிலருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் இருந்து அதன் மூலமாகவும் உயிர் வாழ்கிறார்கள்..

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 7 หลายเดือนก่อน

    Om namah shivaya ❤

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 7 หลายเดือนก่อน +15

    தலைப்பை தறுதலைத்தனமாக போடாதீர்!

    • @myself_345
      @myself_345 7 หลายเดือนก่อน

      yes correct sir

  • @dharshinij1459
    @dharshinij1459 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SelviC-jz4ji
    @SelviC-jz4ji 7 หลายเดือนก่อน

    மாசி 7ம் தேதி 🙏🙏🙏🙏🙏

    • @SelviC-jz4ji
      @SelviC-jz4ji 7 หลายเดือนก่อน

      15.5.1971

  • @senthillkumarr9003
    @senthillkumarr9003 6 หลายเดือนก่อน

    Mesham rasi aswini natjaththiram

  • @suthasutha2113
    @suthasutha2113 6 หลายเดือนก่อน

    Iya naan 30 .6.1978 la piranthan parani nachchathiram

  • @Poonguilan
    @Poonguilan 6 หลายเดือนก่อน

    நான் பிறந்த தேதி 5

  • @ahmedbasha8236
    @ahmedbasha8236 7 หลายเดือนก่อน

    2:37 2:45 2:48 2:48 2:48
    1௦5
    I6 3:13

  • @Dilakshi-s7n
    @Dilakshi-s7n 6 หลายเดือนก่อน

    Agust 26🙏🙏

  • @SelvamSelvam-w6s
    @SelvamSelvam-w6s 4 หลายเดือนก่อน

    நான் பிறந்த தேதி 14 10 1981 திங்கட்கிழமை காலை எத்தனை மணி ஞாபகம் இல்லை நானும் எல்லா தொழிலும் செஞ்சு பாத்துட்டேன் எதிலும் ஒரு முன்னேற்றம் இல்லையா என்னோட நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் அப்பா அம்மா வச்ச பேரு செல்வ விநாயகம் ஆனா எல்லாரும் கூப்பிடுறது செல்வம் அதே பேரு ரேஷன் கார்டு ஆதார் கார்டு பசங்க பொறந்த சர்டிபிகேட் வரைக்கும் செல்வம் தான் இருக்கு நான் என்ன தொழில் செய்யலாம் முன்னேற்றம் இத்தனை வருடங்களுக்கு அப்புறம் சிவபெருமானை வழிபட வேண்டும் சிவபெருமானை வணங்கிட்டு இருக்கேன் என்னோட நட்சத்திர பிரகாரம் ஒன்பது முகம் ருத்ராட்சம் போடணும்னு உருத்திராட்ச வங்கி அணிந்திருக்க எந்த தொழில் செய்தாலும் நிரந்தரமாக இருக்க மாட்டேங்குது 20 வருடம் ஆட்டோ ஓட்டி இருந்த அதுலயும் எந்த முன்னேற்றமும் இல்லை சினிமாவிலும் சின்ன சின்ன ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதுலயும் எந்த முன்னேற்றமும் இல்லை நான் என்னதான் பண்றதுன்னே எனக்கே தெரியல ரொம்ப மன வேதனையோடு இருக்க ஏதாவது ஒரு வழியை சொல்லுங்க 🙏🙏🙏

  • @anandanp7127
    @anandanp7127 5 หลายเดือนก่อน

    27.04.1960 /3:25 Medam கிருத் திகை 1ம பாதம்.

  • @freefirefriend4721
    @freefirefriend4721 5 หลายเดือนก่อน

    Om masivaya

  • @HariPriya.APriya-lb4ps
    @HariPriya.APriya-lb4ps 5 หลายเดือนก่อน

    நான் பிறந்தது தேதி 1982

  • @prajithaprajitha5538
    @prajithaprajitha5538 7 หลายเดือนก่อน

    Ayya ennoda peyar s.subathra ennoda Rasi mesham bharani natchathiram eppadi irukku ayya sollunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @kotteswaran8383
      @kotteswaran8383 7 หลายเดือนก่อน

      Nanum same raasi and natchatram

  • @kottaipushpaveni9588
    @kottaipushpaveni9588 7 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @KandhasamyS-g7x
    @KandhasamyS-g7x 7 หลายเดือนก่อน +10

    Thursday. Birth day.barani mesa rasi.19.may.

  • @chandrakala707
    @chandrakala707 หลายเดือนก่อน

    என் மகன் பிறந்த தேதி 1978 ஜூன் 2 வெள்ளிக்கிழமை

  • @valarmercy5981
    @valarmercy5981 7 หลายเดือนก่อน

    9.04.86 thank u

  • @VishnuVishnu-i2n
    @VishnuVishnu-i2n 5 หลายเดือนก่อน

    ஐயா நான் பிறந்த தேதி 22/1/1983

  • @Nithinmdu
    @Nithinmdu หลายเดือนก่อน

    ஐயா தலைப்பு செய்தி எல்லாம் இந்த மாதிரி போடக்கூடாது மக்கள் பயந்து விடுவார்கள்

  • @SanthamariM-k2n
    @SanthamariM-k2n 7 หลายเดือนก่อน +3

    நான் பிறந்தது என் ஜாதக அமைப்பின்படி 1989 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழக்கேமே இரவு 12 55 pm மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்

    • @cravikumar1134
      @cravikumar1134 7 หลายเดือนก่อน

      .........m.yyy....yyyy...,..
      ..
      .l..

    • @cravikumar1134
      @cravikumar1134 7 หลายเดือนก่อน

      .........m.yyy....yyyy...,..
      ..
      .l..

    • @cravikumar1134
      @cravikumar1134 7 หลายเดือนก่อน

      .........m.yyy....yyyy...,..
      ..
      .l..

  • @JothiJothi-hk9np
    @JothiJothi-hk9np 6 หลายเดือนก่อน

    டிசம்பர் பத்து திகதி 😮😮😮😮😮😮

  • @rathakrishnan9117
    @rathakrishnan9117 6 หลายเดือนก่อน

    Eanda ippadi payamuru5hureemga

  • @rgopalakrishnan4593
    @rgopalakrishnan4593 6 หลายเดือนก่อน

    4:14

  • @ARULANDAMS
    @ARULANDAMS 6 หลายเดือนก่อน

    10:02

  • @shakthipandiyammal2045
    @shakthipandiyammal2045 7 หลายเดือนก่อน +1

    11.1. 1990 ayya enathu kanavar irrandhu vittar kasttam than micham😢

  • @sudhakar.asudhakar.a1171
    @sudhakar.asudhakar.a1171 6 หลายเดือนก่อน

    நான் 13தேதி 11மாதம் பிறந்த

  • @sekarkaiya5760
    @sekarkaiya5760 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா என் பிறந்த நாள் 01.05.1966

  • @mramachandran9508
    @mramachandran9508 6 หลายเดือนก่อน

    இருபத்திஒன்று பிறந்த தேதி

  • @MaheswariMaheswari-yq6jl
    @MaheswariMaheswari-yq6jl 7 หลายเดือนก่อน

    Vaigai 27 1988 Friday madiyam 2 maniku piranha ammasonnaga Ana peruke oru radio piranthathu oru rasi solaranga enakku sariyanatha sollunga Ayyappan en name maheswari

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS 7 หลายเดือนก่อน +2

    நேர்த்தியான நேர்மையாக உழைத்தால் எம்பெருமான் பரிபூரண அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @PunithavathiPunithavathi-ip4og
    @PunithavathiPunithavathi-ip4og 7 หลายเดือนก่อน

    Om namachivaya .

  • @rcdurai6783
    @rcdurai6783 5 หลายเดือนก่อน

    நான். பிறந்த தேதி13/4/1961😊மேஷம் பரணி

  • @akilaponnusamy7198
    @akilaponnusamy7198 7 หลายเดือนก่อน

    21 - 9-1978 . Karthigai natchatheram . Mesa rasi .

  • @dhivakrish8053
    @dhivakrish8053 7 หลายเดือนก่อน

    ஓம் சிவ சிவ ஓம்
    23.02.1977
    அஸ்வினி நட்சத்திரம் மிதுன லக்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 7 หลายเดือนก่อน

    12 .08.1967. . Thanks brother

  • @loganthanv691
    @loganthanv691 7 หลายเดือนก่อน

    31.10 நான் பிறந்தநாள்❤❤

  • @LasanthiRajkumar-gt3yp
    @LasanthiRajkumar-gt3yp 7 หลายเดือนก่อน

    Om Namasivaya

  • @dhanalakshmivenkataraman
    @dhanalakshmivenkataraman 7 หลายเดือนก่อน

    Barani nashathiram yappadi ullathu 20 ; 11; 1991

  • @s.v.achannel2580
    @s.v.achannel2580 7 หลายเดือนก่อน

    16:4;1980 புதன் கிழமை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவள் எனக்கு ராசி எப்படி இருக்கிறது
    என் கணவர் அவர் சித்தி உடன் தப்பான வழியில் இருக்கிறார் அதை எப்படி சரி செய்வது எப்படி அவர்களைப் பிரிப்பது எனக்கு சொல்லுங்க ஐயா

  • @najunidu6129
    @najunidu6129 5 หลายเดือนก่อน

    P vimaka devi...13..mesam

  • @mjayalakshmy6891
    @mjayalakshmy6891 7 หลายเดือนก่อน

    12/10

  • @sekarsudha2019
    @sekarsudha2019 6 หลายเดือนก่อน

    எட்டாம் தேதி மார்ச் எட்டாம் தேதி பிறந்தேன்

  • @LizyJey
    @LizyJey 7 หลายเดือนก่อน

    வணக்கம், நான் 1990 வருடம் ஜூலை 16ம் தேதி திங்கள் கிழமை பிறந்தேன்

  • @AnnaduraiAnnadurai-sq3ec
    @AnnaduraiAnnadurai-sq3ec หลายเดือนก่อน

    28.12.191 நான் பிறந்தநாள்

  • @sathyaammu-rr9wl
    @sathyaammu-rr9wl 7 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் 🙏🏼 என்னுடைய பிறந்த தேதி 29/06/1994

  • @PonnarasiPonni-je5im
    @PonnarasiPonni-je5im 7 หลายเดือนก่อน

    Mesam rasi mesam laknam barani natchathiram date of birth 13/7/1993 night 1.15 am iya yanaku kuzhanthai bakkiyam kidaikuma udal arogiyam ma irukuma yandru sollungal iya vazhkaiye romba kastama iruku

  • @unnikrishnanl6518
    @unnikrishnanl6518 7 หลายเดือนก่อน

    Mudhalil intha maari thalaipu podarathai niruthunga sir eppa paru abathu managkattinu pottu kadupu etharathu

  • @muralis2403
    @muralis2403 7 หลายเดือนก่อน +7

    Why you people,put negative title? Think positive, speak positive. OM NAMAH SHIVAYA.

  • @LavanyaKadirimangalam-r5g
    @LavanyaKadirimangalam-r5g 7 หลายเดือนก่อน

    14:10:81 mesham raasi Thursaday

  • @saajansuriya282
    @saajansuriya282 7 หลายเดือนก่อน

    20 7 1995 காலை 9 45 வியாழன் கிழமை மேஷம் அஸ்வினி நட்சத்திரம் சூர்யா

  • @lathavijayakumar9631
    @lathavijayakumar9631 7 หลายเดือนก่อน

    என் மகள் 6th oct

  • @ssujee2847
    @ssujee2847 7 หลายเดือนก่อน

    நான் பிறந்தது 5/4/2011 அச்சுவினி நட்சத்திரம்

  • @sharminisusilan670
    @sharminisusilan670 6 หลายเดือนก่อน

    நான் மேஷம் பரணி 1990.08.13 திகதி

  • @spnnvlogs656
    @spnnvlogs656 5 หลายเดือนก่อน

    சிவசிவா 14 3 1978 பரணி நட்சத்திரம்

  • @PSakunthalai
    @PSakunthalai 7 หลายเดือนก่อน

    .1963. 1திகதி 3. "மாசம் மேஷராசி பரணி

  • @latz545
    @latz545 7 หลายเดือนก่อน

    Om NamaShivaya 🙏 Nandri Nandri Nandri 🙏 Mesham Ashwini ❤ 21/12

    • @vennilavennila5025
      @vennilavennila5025 7 หลายเดือนก่อน +1

      Nanum mesam rasi asuvani natchathiram 3/11

  • @robinsonr5419
    @robinsonr5419 7 หลายเดือนก่อน

    👍🙏

  • @MuthrajT
    @MuthrajT 6 หลายเดือนก่อน

    ஐயா நான் பிறந்தது 30 3 1968 எனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இல்லை எப்பொழுது வரும்

  • @yeswanthyeswanth3685
    @yeswanthyeswanth3685 7 หลายเดือนก่อน +1

    Mesam rasi vruchciya lakkam barani nachsathiram date of birdh22-1986

  • @parumugam8270
    @parumugam8270 7 หลายเดือนก่อน

    17/02/1971 ஆறுமுகம் 3:04

  • @anushyaakila3751
    @anushyaakila3751 7 หลายเดือนก่อน

    Akila 27.6.92 mesha rasi, karthigai natchaithram

  • @moorthykp3188
    @moorthykp3188 6 หลายเดือนก่อน

    17.07.1971 அதிகாலை 5.45 மணி ங்க சார்.. என்னுடைய பலன் என்னவென்று கூறுங்கள் சார் நன்றிங்க🙏

  • @balusegar4158
    @balusegar4158 7 หลายเดือนก่อน

    Super

    • @vennilavennila5025
      @vennilavennila5025 7 หลายเดือนก่อน

      27.2 1998 mesa Rasi Wednesday

    • @vennilavennila5025
      @vennilavennila5025 7 หลายเดือนก่อน

      Nan govt exam ku padikira govt exam pass agi govt job ku povana

    • @vennilavennila5025
      @vennilavennila5025 7 หลายเดือนก่อน

      Entha oru chinna visayam nu la Nan poraditu tha irukan Thai pasam athigama kuduthu engha Amma Sivan sami kuptukitangha😢😢😢😢

  • @RavijiViji-y1v
    @RavijiViji-y1v 6 หลายเดือนก่อน

    March 3

  • @LogendranM
    @LogendranM 6 หลายเดือนก่อน

    1985 கார்த்திகை 11

  • @SathishKumar-om4ok
    @SathishKumar-om4ok 7 หลายเดือนก่อน

    P srinivasan June 30 06 86 mesham rasi Ashwini natshathiram pirantha neram pm 10 30 to 11 30 ayya en valkayye oru porkkalmma irukku thalaikku Mel kadanathan irukken ennapannarathunu theriyala ayya

  • @darksigma_leo
    @darksigma_leo 6 หลายเดือนก่อน

    26.11.2012😊anna

  • @drmuppaligai229
    @drmuppaligai229 7 หลายเดือนก่อน

    June 25 piranthen

  • @sureshksureshk2189
    @sureshksureshk2189 7 หลายเดือนก่อน

    Actoper 15 1989. Sunday 11 55 teme walk aye nonthu pochi oru mutivu kitaikuma

  • @manjulakannadasan1712
    @manjulakannadasan1712 7 หลายเดือนก่อน

    9-6-1977ஒம்நமச்சிவாய

  • @CHANDRASEKAR-yr9xd
    @CHANDRASEKAR-yr9xd 6 หลายเดือนก่อน

    அஞ்சு 12 ஆயிரத்து 59

  • @s.jayanthis.jayanthi9745
    @s.jayanthis.jayanthi9745 7 หลายเดือนก่อน +1

    எனக்கும் மேஷம் ராசி இங்க தான் ஐயா. ஆனால் நான் எந்த தேதியில் பிறந்து தெரியாது. எந்த மாதத்தில் பிறந்ததும் தெரியாது.

  • @saajansuriya282
    @saajansuriya282 7 หลายเดือนก่อน

    மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் சிம்ம லக்கணம்

  • @senthil5398
    @senthil5398 7 หลายเดือนก่อน

    ஐயா நான் பிறந்த தேதி 21 என் மகள் பிறந்த தேதி 14