மின்னல் வேகத்தில் பாய்ந்த பைக் - அடித்த வேகத்தில் சிதறிய உடல்கள் - நடு நடுங்கவைக்கும் சிசிடிவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2024
  • #thanthitv #andhrapradesh #bike #youth #death #cctv #thanthitv
    மின்னல் வேகத்தில் பாய்ந்த பைக் - அடித்த வேகத்தில் சிதறிய உடல்கள் - நடு நடுங்கவைக்கும் சிசிடிவி
    மேம்பால சுவரில் இருசக்கர வாகனம் மோதி பாலத்தில் இருந்து கீழே விழுந்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள NAD மேம்பாலத்தில் 3 பேர் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பைக்கில் இருந்த மூவரும் பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே இருவர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Uploaded On 12.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 75

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +59

    உயிரை எடுக்கும் எமனே எருமையில் பொறுமையாக தான் வருகிறார் இந்த எருமைகள் ஏன் இவ்வளவு வேகமாக போக வேண்டும்..!

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +8

      அருமையான பதிவு சகோதரா 👍🏽🔥👍🏽

    • @keeran9280
      @keeran9280 หลายเดือนก่อน +9

      டானிக் குடித்த உடன் எருமைகள் காட்டெருமையாக மாறுகிறது.

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b หลายเดือนก่อน

      சீக்கிரத்திலேயே பரலோகம் போவதற்க்காகதான்

  • @vijiarts90
    @vijiarts90 หลายเดือนก่อน +30

    நல்ல வேலை ரோட்ல போறவன கொல்லாம தனியபோய் செத்தானுங்க>>

  • @mohammedfagath7867
    @mohammedfagath7867 หลายเดือนก่อน +24

    Video pota olunga podunga illana video podama words la solunga ethuku blur

    • @Mullaidop
      @Mullaidop หลายเดือนก่อน

      Crt ayya ...tharkuri thandhi tv 😂

  • @ravivenki
    @ravivenki หลายเดือนก่อน +41

    வீடியோவை ஒழுங்கா காட்டுங்க...இல்லையேல் செய்தியை மட்டும் சொல்லுங்க போதும்...எதுக்கு மறைக்கணும்?

    • @graghunath2106
      @graghunath2106 หลายเดือนก่อน +2

      Suspens

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

      @@graghunath2106 சாகுறதல என்னய்யா சஸ்பென்ஸ் வேண்டி இருக்கு .

    • @Mullaidop
      @Mullaidop หลายเดือนก่อน

      Tharkuri thanthi tv😅

    • @Narenkumar-gf7nk
      @Narenkumar-gf7nk หลายเดือนก่อน +1

      As per govt rules...accident videos should be shown by blurred vision only...

  • @balasubramaniamm7427
    @balasubramaniamm7427 หลายเดือนก่อน +9

    விபத்தின் கோரம் தெரியவந்தால் சில ஜென்மங்களுக்கு பயம் வரலாம்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd หลายเดือนก่อน +15

    போதையில் மின்னல் வேகத்தில் பரலோகம் போரானுங்க இவனுங்க போனது சரி வேறு யாரையும் அனுப்பாமல் விட்டது வரை சந்தோஷம்

    • @kathiresan664
      @kathiresan664 หลายเดือนก่อน +1

      Super

    • @gdrgdr4177
      @gdrgdr4177 หลายเดือนก่อน +1

      வெஸ்ட் லக்கேஜ் சவுண்ட் வீடியோ சாகட்டும் விடுங்க

    • @gdrgdr4177
      @gdrgdr4177 หลายเดือนก่อน +1

      இன்சூரன்ஸ் கொடுக்கக்கூடாது இந்த நாய்களுக்கு

  • @jothinathans1298
    @jothinathans1298 หลายเดือนก่อน +4

    Camera correct but editing is poor because he fear to see the photo

  • @SamratAshok-ch5nj
    @SamratAshok-ch5nj หลายเดือนก่อน +4

    Good news,but video சரி இல்லை

  • @prahladnatchu
    @prahladnatchu หลายเดือนก่อน +3

    வீட்டில் சொல்லி விட்டு வந்து விட்டார் போல் இருக்கு ஆர் ஐ பி

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq หลายเดือนก่อน +8

    இதைக் கேட்கும் போது மனசு கவலை சந்தோஷமா இருக்கு❤❤❤😂

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd หลายเดือนก่อน +1

      திமிர் தனதத்திற்கு கிடைக்கும் பரிசு ஏற்று கொள்ள வேண்டியதான்

    • @maheshmahe131
      @maheshmahe131 หลายเดือนก่อน

      Un 😂sagotharana

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd หลายเดือนก่อน

      @@maheshmahe131 எவனாகிலும் இதான் நிலை

  • @atomic.overkill
    @atomic.overkill หลายเดือนก่อน +3

    They left this world before they reached their senses

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +10

    வீடியோவை மறைக்காமல் காட்ட வேண்டும் தத்தி டிவி. அப்போது தான் மற்றவர்களுக்கும் பயம் வரும்.

    • @RemoKanna
      @RemoKanna หลายเดือนก่อน

      Same in nagarcovil also

  • @sahara7791
    @sahara7791 หลายเดือนก่อน +1

    இளம் விதவை 2 லிஸ்டில் சேர்க்கவும்

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 หลายเดือนก่อน

    இரு சக்கர வாகனம் - மூன்று பேர் - போதை பயணம் - அதிக வேகம் - பாலத்தில் மோதல் - இருவர் உயிரிழப்பு , இதில் வருத்தப்பட ஏதுமில்லை.

  • @appun2882
    @appun2882 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @mrbikelove9965
    @mrbikelove9965 หลายเดือนก่อน

    Super appu

  • @rubasinght8825
    @rubasinght8825 หลายเดือนก่อน +1

    Video engada

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp หลายเดือนก่อน

    கட்டுப்பாடு தான் காரணம்
    வேகம் காரணம் இல்லை

  • @Karma4all420
    @Karma4all420 หลายเดือนก่อน +1

    rip

  • @ramakrishnanramakrishnan3344
    @ramakrishnanramakrishnan3344 หลายเดือนก่อน

    Super

  • @shanthisuresh5635
    @shanthisuresh5635 หลายเดือนก่อน

    Super🎉

  • @trendsetter76
    @trendsetter76 หลายเดือนก่อน

    CCTV cameras are doing great job

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n หลายเดือนก่อน

    வளக்கு பதிவு செய்து யாரை விசாரிக்கின்றனர் அது தான் போயிட்டாங்களே

  • @Sri.4943
    @Sri.4943 หลายเดือนก่อน

    ♥️👍👌

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 หลายเดือนก่อน

    டைரக்டா இறங்க முயற்சி செஞ்சு இருப்பாங்க போல rip 🎉

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 หลายเดือนก่อน

    தருதலைங்க
    இருந்தாலும் கேடு
    நாட்டுக்கு ""வீட்டுக்கு
    அற்ப ஆவியா திரியட்டும்😂😂😂

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 หลายเดือนก่อน +1

    இதுவே இங்க நடந்தா விடியல் சொல்லிட்டு ஒரு கோஷ்டி வரும்

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 หลายเดือนก่อน

      பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகமே இருண்டு போச்சு - இதை உன் தலைவர் சொன்ன ஸ்டைலில் நீயே சொல்லிக் கொள்.

  • @thangammani4230
    @thangammani4230 หลายเดือนก่อน

    blur pani video podrathuku .. ethukuda video podringa ? .. real footage podunga .. atha pathachi ... tamilnadula public la control ilama vegama bike otra nainga thirunthattum 😊

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 หลายเดือนก่อน +1

    இதுக்கு எதுக்குடா வீடியோ

  • @sadikmohammed429
    @sadikmohammed429 หลายเดือนก่อน

    Bridge cleared the wastage

  • @gkcreations6623
    @gkcreations6623 หลายเดือนก่อน

    Thappillai kudikararkal konjam konjam ahka oliyatum

  • @kannan2465
    @kannan2465 หลายเดือนก่อน

    ithai neengal eaen maraikkirirgal? MAKKAGAL PARKKAVENDUM UDAL SITHARVATHAI ELLORUM PARKKAVENDUM
    ?

  • @perumalnadar8321
    @perumalnadar8321 หลายเดือนก่อน

    போதை😢

  • @sivaraj9098
    @sivaraj9098 หลายเดือนก่อน

    Balance 1 num poyrukalam kudavey. Aandava yen ipdi Mitcham vaika........?????

  • @Ramayya1989
    @Ramayya1989 หลายเดือนก่อน +1

    ஒண்ணுமே தெரியல

  • @AnandRaj-ru1kz
    @AnandRaj-ru1kz หลายเดือนก่อน +2

    போய் சேரட்டும்

  • @loganathanloganathan1603
    @loganathanloganathan1603 หลายเดือนก่อน

    Kadavul irrukar

  • @altaf5262
    @altaf5262 หลายเดือนก่อน

    இது ஒன்றும் புதுசு இல்லை
    இது தெறிஞ்சி தவறு செய்வது

  • @Teamkong343
    @Teamkong343 หลายเดือนก่อน +1

    Pogaa vediyaa idathukku poitaanungaa ivanungalaala ellarukum aabathu naatukku thevaa illathaa aaani

  • @hareeee3864
    @hareeee3864 หลายเดือนก่อน

    Blur panni podrathuku ena mayiruku indha news....

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน

    ஏங்கடா அவ்வளவு வேகமாக எங்கே தாண்டா போறீங்க 😮😮😮???

  • @babyraghu8446
    @babyraghu8446 หลายเดือนก่อน

    Aethuku marikiringa

  • @yaayee2886
    @yaayee2886 หลายเดือนก่อน

    3 sori naayi setthu pocchu

  • @tamilacutsongs7914
    @tamilacutsongs7914 หลายเดือนก่อน

    sagattum

  • @gowthamsquad5161
    @gowthamsquad5161 หลายเดือนก่อน

    When yema dharmaraj is slow to catch u but u guys overtaking the yeman to go hell

  • @josephbritto49
    @josephbritto49 หลายเดือนก่อน

    😅😅😅😅😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n หลายเดือนก่อน

    சூப்பர்😂😂😂

  • @mkaz1960
    @mkaz1960 หลายเดือนก่อน

    காதல் தோல்வி தற்கொலை

  • @tamiltendral9719
    @tamiltendral9719 หลายเดือนก่อน

    🤣🤣🤣🤣nice