Oru nilavum malarum | ஒரு நிலவும் மலரும் | SPB & Ramyaduraiswamy | live performance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @SriDevi-nx1wr
    @SriDevi-nx1wr 2 ปีที่แล้ว +27

    ஸ்டேஜ் ஷோவில் உடனிருப்பவர்களிம் இடையிடையே விளையாடுவதே அழகு

  • @GanesanK-lp1si
    @GanesanK-lp1si ปีที่แล้ว +5

    ஒரு ஆண் குரல் எப்படி இருக்கும் இயற்கை படைத்த குரல்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 ปีที่แล้ว +26

    உனை போல் ஒருவன் இம்மன்னில் பிறக்கப்போவதில்லை உன் பிறவி எமது பிறவி பயன்

  • @mahadevan476
    @mahadevan476 4 ปีที่แล้ว +29

    என் குருஜி வாய்ஸ் கிங் ஃSPB மன்னர் மனிதரில் மாணிக்கம் இனியவர் அன்பானவர் எளிமை சார்எப்படி நான் மறப்பேன் வாழ்க SPBயின் புகழ்

  • @tamilsaral9892
    @tamilsaral9892 ปีที่แล้ว +3

    Amazing song singing both of you beautiful singing 💕💕💕💕💕 I saw any time smule singer TH-cam

  • @smd399
    @smd399 4 ปีที่แล้ว +101

    இசைக்கு வயதானாலும் எங்கள் பாடும்நிலாவின் குரலுக்கும் அவருக்கும் வயதாவதில்லை என்றும் 16😍😍😍

  • @tamilmani6344
    @tamilmani6344 6 ปีที่แล้ว +16

    Smule Princess... இளங்குயில் ரம்யா...
    துள்ளல் நிறைந்த பாடல்... மெலடி யில் மட்டுமல்ல, துள்ளலான பாடல்கள்களையும் மெய்மறந்து கேட்க முடியும் என உணர்ந்த பாடல்... தன்னை மறந்த ஒரு உற்சாகத்தை உங்களிடம் காண முடிந்தது ஒரு ஆச்சரியம்...
    அருமையான இசை விருந்து....

    • @rajiiyer1390
      @rajiiyer1390 5 ปีที่แล้ว +1

      உன்மை

    • @GopiNath-iz8qd
      @GopiNath-iz8qd 7 หลายเดือนก่อน

      L9aà​@@rajiiyer1390

    • @ravichandranp1
      @ravichandranp1 หลายเดือนก่อน

      சும்மாவா...அந்த மாமேதையின் அருகில் அதுவும் ஒரு மேடையில் நிற்கும் வாய்ப்பு கிடைப்பதே ஒரு பொக்கிஷம்தான் அவருடன் சேர்ந்து பாடுவதென்றால்---சொல்லவே வேண்டாம் அதுவும் ஒரு வேகமான துடிப்பான துள்ளல் இசை பாடலை அவருடன் சேர்ந்து பாடும் வாய்ப்பு என்றால் -பாருங்கள் ரம்யா மேடம் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை...

  • @powermani1395
    @powermani1395 3 ปีที่แล้ว +62

    தமிழகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்று விண்ணில் உயர்ந்த மாமேதைகளில் ஒருவர் ஐயா எஸ்பிபி அவர்கள்.

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 ปีที่แล้ว +29

    2023ல் யார் யார் இந்த பாடலை கேப்பீர்கல் அவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க

  • @shank3k
    @shank3k ปีที่แล้ว +4

    Brilliant singing jee with SPB

  • @shrilibran7416
    @shrilibran7416 4 ปีที่แล้ว +19

    I could see the happiness and excitement on your face, having paired with the legend SPB on stage performance. That is well understood and appreciated. Om Shanti SPB.

  • @திரவியராஜ்
    @திரவியராஜ் 3 ปีที่แล้ว +41

    அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் எத்தனைதடவைகேட்டாலும்சலிக்காதபாடல்அருமை

    • @GanasenK
      @GanasenK 9 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😢😮

    • @GiriAruna-vh2ev
      @GiriAruna-vh2ev 7 หลายเดือนก่อน +1

      ⁰⁰

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 3 หลายเดือนก่อน

      தலைவன்நகர் திருச்செந்தூர்ல எந்த பக்கம் இருக்கு. நான் திருச்செந்தூர்

  • @velmuruganc5359
    @velmuruganc5359 3 ปีที่แล้ว +18

    மெய் மறந்து கேட்கும் பாடல்

  • @maheswaran7221
    @maheswaran7221 3 ปีที่แล้ว +3

    ஆகா மிக மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 ปีที่แล้ว +37

    ஐயா வை பாராட்ட வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது ❤️❤️😭😭😭🙏🙏

  • @YASHVIN2
    @YASHVIN2 3 ปีที่แล้ว +6

    Ms Ramya you are so lucky to sang with a god(spb sir). Congrats

  • @santhirajadurai3911
    @santhirajadurai3911 4 ปีที่แล้ว +3

    இதயம் கவர்ந்த இனிய பாடல். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயர்ந்த குரல் வளம். நிலவும் மலரும் நித்தம் என் வீட்டில் களி நடனம் புரிகின்றது.

  • @bhuvanak9994
    @bhuvanak9994 4 ปีที่แล้ว +13

    செம்ம வாய்ஸ் சார் உண்மையா நீங்க ஒரு கடவுள் தான்

  • @yrrbaskaran8648
    @yrrbaskaran8648 5 ปีที่แล้ว +57

    கேட்பதற்கு மிகவும் மிக அருமையாக உள்ளது எஸ்பிபி ஐயாவுடன் இணைந்து பாடியதற்கு வாழ்த்துக்கள்

  • @ashwaththaman1569
    @ashwaththaman1569 4 ปีที่แล้ว +43

    நரை வந்தாலும் என் குரலுக்கு வயதில்லை என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் SBP அவர்கள் அவரது ஆத்மா இல்லை ஆனால் அவரது இன்னிசை பாடல் என்னும் ஆத்மா விற்கு என்றும் அழிவில்லை ஒலித்துக் கொண்டே இருக்கும் SBP.சரண் மேலும் பாடி நிலைக்குச் செய்வார் வாழ்த்துகிறோம்

  • @mda6876
    @mda6876 3 ปีที่แล้ว +3

    This song full of visual treat SPB sir singing Ramya mam singing and attitude vera level,smile and singing is very difficult,keyboard player super drummer awesome vera level, orchestra conductor vera level best team work hats off to you all

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 ปีที่แล้ว +3

    Quote. Smile செம்ம. Happy. Mam .நீங்கள் ரொம்ப சந்தோஷம் மா இருக்கு மேம் soooooooi proudly. Ramya mam

  • @SUNTHARI273
    @SUNTHARI273 4 ปีที่แล้ว +58

    திறமை,அருமை!!உங்களால் நம் தமிழுக்கு கிடைத்தது பெருமை!!🙏👏

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 4 ปีที่แล้ว +6

      நல்ல வரிகள் ஐயா🙏🙏

  • @srinivasandream
    @srinivasandream 3 ปีที่แล้ว +8

    Only SPB sir can do such naughty expressions and nice to see both of you playing such a lovely rendition 💕👏👏👏👏😍💗🎈

  • @pandid2433
    @pandid2433 3 ปีที่แล้ว +3

    Ramya துரை சிங்கிங் very nice

  • @RameshButtu3
    @RameshButtu3 4 ปีที่แล้ว +44

    Missing 🙏🙏🙏இசை அரசர் SPB🙏🙏🙏 sir...

  • @anbusir
    @anbusir 10 หลายเดือนก่อน +1

    Drums player super eql to sp b

  • @33942369
    @33942369 2 ปีที่แล้ว +10

    What an energetic song...
    It is amazing like original track.. Hats of to Ramya Duraisamy who is an extraordinary singer.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec หลายเดือนก่อน +1

    R.Raja....☆☆☆☆☆....A1....🎉🎉🎉.s..

  • @ChannelTNN
    @ChannelTNN 4 ปีที่แล้ว +29

    Wonderful performance. We all miss SPB Sir.

  • @ashwanthantonyofficala7837
    @ashwanthantonyofficala7837 3 ปีที่แล้ว +4

    பிற கலஞைர்களை பாராட்டி முன்னேற்றிய தெய்வீக கலஞைர் திரு SPB ஐயா அவர்கள். மீண்டும் வர ஏங்கும் ஓர் எளிய இரசிகன்.

  • @rafeekusman4739
    @rafeekusman4739 2 ปีที่แล้ว

    Very good singers. Very good performance very nice program. I like it very nice. Very good. From muhammad rafeek kerala.!!!!

  • @velmurugana851
    @velmurugana851 ปีที่แล้ว +3

    ஐயா பாடல் இருக்கு நீங்க இல்லையே.,. அ.வேல்முருகன் விளாத்திகுளம்...

  • @velmuruganc5359
    @velmuruganc5359 3 ปีที่แล้ว +3

    நான் தினமும் கேட்கம் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 4 ปีที่แล้ว +4

    THANK YOU VERY MUCH RAMYA. SPB.SIR POTTA MANDHIRAM NAM AAYUSU ULLAVARAI NAMMAI AATKKOLLUM.

  • @rameshselvaraj
    @rameshselvaraj 3 ปีที่แล้ว +2

    Drumer sridhar, super playing...

  • @rajiiyer1390
    @rajiiyer1390 5 ปีที่แล้ว +16

    Spb அவர்கள் எங்கள் Bro உங்களளுக்கு ஆச்சார்யா குரு அவர் குட பாடரிங்க. Oru nilavum ஒரு அழகான சின்ன நட்சத்திரம் ரம்மியமான குரலில் பாடுகிறது வாழ்க வாழ்க நீடுடி

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 3 หลายเดือนก่อน

    எத்தனை தடவை கேட்டிருப்பேன் கணக்கு வச்சுக்கலயே❤️

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Wow superbb sister ramya buriswamy our nilavum malaum spb&ramyaburiswamy live performance sister thanks for your video very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam valthukkal nandri oky sister.ramya buriswamy.🙏✌👨‍🦱👩‍🦰👩‍🦰🌟💥🤝👍🤲🤟☀️👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +3

    Dear Ramyaji, u r gifted to sing a song to my The S.P.B.🌹💐😘🥰

  • @c.sankarc.sankar3419
    @c.sankarc.sankar3419 3 ปีที่แล้ว +6

    En spb appavin voice vera level performance i miss you 😭👌👌👌👌👏👏👏❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @baskarvelji
    @baskarvelji 6 ปีที่แล้ว +5

    Fantastic awesome singing Ramya ma kalakuringa 👌👍👏💟💖

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 4 ปีที่แล้ว +47

    பாலு அண்ணா,
    தனக்கு நிகராக, ரம்யாவை உயர்த்திக்கொண்டுவர முயல்கிறார் என்பது நன்கு வெளிப்படுகிறது.

  • @MadRas-Igan
    @MadRas-Igan 2 ปีที่แล้ว +3

    Wow what a perfect stage performance ❤

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPERB SISTER. RAMYA BURAISWAMY OEU NILAVUM MALARUM SPB AND RAMYADIRAISWAMY LIVE PERFORMANCE SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VANAKKAM NANNDRI SISTER. RAMYA BURAISWAMY. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwanthantonyofficala7837
    @ashwanthantonyofficala7837 3 ปีที่แล้ว +5

    Whenever I watch this video I feel this world is bare without you dear SPB. May your soul rest in peace. 😭😭😭🙏🙏🙏

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 ปีที่แล้ว

    I seen this kamal film on first day on May 1st, naanum oru thozhizali

  • @balami22murugan15
    @balami22murugan15 3 ปีที่แล้ว

    Ramaya.unkalkuralmigaarumai.vallthukal..verinice.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 หลายเดือนก่อน

    BALU ANNA REGULAR SUPER STAR.RAMYAVUM KALAKKAL.PROUD OF YOU RAMYA

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPERB SISTER. RAMYA BURAISWAMY OUR NILAVUM MALAUM SPB AND RAMYA BURAISWAMY LIVE PERFORMANCE SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL. 🙏🏻🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ppmuthu1537
    @ppmuthu1537 4 ปีที่แล้ว +2

    Ramya mem you are genius in singing world. My favourite male singer is bala sir and you are one of outstanding female singer madam.

  • @tamilan3519
    @tamilan3519 3 ปีที่แล้ว +8

    Aiyaaaa app mis you. Sri. Atutha jenmam ontru yirunymthal nenga valum kalathil pirakanum

  • @thamizhilackiya6549
    @thamizhilackiya6549 4 ปีที่แล้ว +2

    Manushan paakradhukum paadradhukkum samandhame illa 😲 Kadavuluke indha kurala kadasi vara ipdiye ketutu irukanum nu aasa pola 🤩

  • @manimahes473
    @manimahes473 3 ปีที่แล้ว +8

    என்றும் சிகரம் ஐயா SPB அவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶💐💐💐💐💐

  • @jayasundaram3312
    @jayasundaram3312 2 หลายเดือนก่อน

    இவர் போன்ற சிறந்த பாடகர் கிடைப்பது அரிது.

  • @RajRaj-pu1kl
    @RajRaj-pu1kl 6 ปีที่แล้ว +26

    கடைக்கண்ணால் பாலு சாரை பார்த்து கொண்டு பாடுவாது சூப்பரோ சூப்பர் ...

  • @sanka552008
    @sanka552008 ปีที่แล้ว

    வாவ் ரொம்ப பாஸ்ட் song.. தாளம் தப்பினால் சொதப்பல் தான் சூப்பர் ஆ படியிருக்கே ma

  • @RajRaj-pu1kl
    @RajRaj-pu1kl 6 ปีที่แล้ว +12

    Super fast song - wow you did fantastic with Balu sir speed...

  • @japiey
    @japiey 5 ปีที่แล้ว +6

    RD,
    How did I Miss this song....
    My all time favorite SP and you .... This fast number is well sung by you. God bless.

  • @isaipriyanveera6175
    @isaipriyanveera6175 ปีที่แล้ว

    டிரம்ஸ் பிளேயர் சூப்பரோ சூப்பர்

  • @raghulsathyan
    @raghulsathyan 11 หลายเดือนก่อน

    Excellent singing 👌👌👌👌

  • @motivenanban4268
    @motivenanban4268 4 ปีที่แล้ว +19

    இமயம் +இதயம் - இமாலயம் Super

  • @s.krishnans8739
    @s.krishnans8739 3 ปีที่แล้ว +3

    மடத்துக்குளம் நல்வாழ்த்துக்கள் நீங்க ஒரு லக்கி கேர்ள்

  • @saravananm864
    @saravananm864 3 ปีที่แล้ว +4

    Only one singer in my life SPB sir ,

  • @sreesiva3391
    @sreesiva3391 6 ปีที่แล้ว +6

    Nice Mam👌.No words in Dictionary to express ur singing Art..Ohm Nama Sivaaya.

  • @mohanrathinam6103
    @mohanrathinam6103 6 ปีที่แล้ว +6

    Kalakkal performance ramyaaaaa

  • @suresha9967
    @suresha9967 ปีที่แล้ว

    Already we know spb legend , ramya maintain to song weldone

  • @vassanthkumarvassanthkumar1146
    @vassanthkumarvassanthkumar1146 6 ปีที่แล้ว +2

    Everything is beautiful Ramya

    • @arvindboopathy7772
      @arvindboopathy7772 6 ปีที่แล้ว

      Ramya is not a legend ... S.p.b is one of fullfillment

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 ปีที่แล้ว +7

    இரு துருவங்கள் இணைந்து இசைத்தால் சொல்லவா வேண்டும் ❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐

  • @mathikk1407
    @mathikk1407 6 ปีที่แล้ว +3

    Ramyaavin Kudhoogalamaana Paadal... Arumai Arumai.... Karnaa....

  • @kingdomofindia7071
    @kingdomofindia7071 ปีที่แล้ว

    இந்த இசைத்தூண்..சாய்ந்தது மிகவும் வேதனை

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 4 ปีที่แล้ว +6

    நான் தினமும் கேட்கும் பாடல் 🙏🙏🙏🙏

  • @AnitterAAlvin
    @AnitterAAlvin 4 ปีที่แล้ว +4

    Orchestration sounds like original..Ramya vera level.👏👏🤙🤙

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 2 ปีที่แล้ว +1

    Great legendary singer great humanbeing spb sir.
    No one can replace u sir u r one and only legend in this world. 🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurali1040
    @balamurali1040 ปีที่แล้ว

    Fast song singing very good voice very nice and clarity of awesome🏉🏉🏉🏉

  • @bluemoon099
    @bluemoon099 2 ปีที่แล้ว +1

    🥁 drums sridhar excellent 👌 performance

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 4 ปีที่แล้ว +7

    ரம்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @santhosevijayaraj2372
    @santhosevijayaraj2372 4 ปีที่แล้ว +6

    Nammodu kural kadavul vaazhntha naatkal.....s p b ❤

  • @saravananr1707
    @saravananr1707 5 หลายเดือนก่อน

    சூப்பர் புரோ வாழ்த்துக்கள் அருமையா பாடியிருக்கிறீங்க❤❤❤❤

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 4 ปีที่แล้ว +5

    BALU SIR UNGAL KURALIL YIRUKKU MAADHIRAM. ADHIL THAAN YELLORUM MAYANGI KIDAKKIROM.WE ARE MISS YOU SO MUCH SIR.YINDHA JENMAM MUZHUVADHUM YENGALAI VAAZHA VAIKKA UNGAL PAATTU MATTUM PODHUM.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 ปีที่แล้ว

    ஆடாதவர்களையும் ஆடவைக்கு ம் எஸ்பிபி சார் வாய்ஸ்

  • @sreenivasanalengatuparambi6417
    @sreenivasanalengatuparambi6417 4 ปีที่แล้ว +3

    Super song & super performance.

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 ปีที่แล้ว

    spb anna,wow great..!!! kadavul arul..gods own gift his voice..

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว

    This song recall my Kerala trip at 2019 December month and January month, regularly i were listen at my mama Dileep gift shop 😊👍.

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 4 ปีที่แล้ว +8

    பாடல் அசையாமல் ஆடாமல் நிற்க spb அவர்களுக்கு தக

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 4 ปีที่แล้ว +6

    ஐலவ் ட்ரம்மர் சிரிதர்சார்
    உங்கட்ரம்ஸ்இல்லையின்னா
    அங்க ஒன்னுமேஇல்ல
    அமேசிங் வாவ்😍🤩🤗🤭🏃‍♂🥊

  • @kannantk7656
    @kannantk7656 4 ปีที่แล้ว +12

    SPB SIR KAMAL SIR COMPO ALWAYS FULL MEALS FOR US

  • @shanthik2029
    @shanthik2029 4 ปีที่แล้ว +2

    Sir missing you very badly. So far I cannot come out from the grief. Whenever I hear your songs in you tube. My heart is full of sorrow .i thought you will come out from ur sickness. But God didn't not answer our prayers.

  • @rockfortsaran
    @rockfortsaran 4 ปีที่แล้ว +6

    Wonderful Music Artists

  • @anusuyapugazh8879
    @anusuyapugazh8879 4 ปีที่แล้ว +2

    ரம்யா மிக மிக மிக மிக மிக அருமை

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 4 ปีที่แล้ว +5

    நான் தினமும் கேட்கும் பாடல் .😭😭😭😭

  • @AnbuMani-wm8tf
    @AnbuMani-wm8tf 5 หลายเดือนก่อน

    Super Ramya ❤❤❤❤❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 ปีที่แล้ว +1

    Excellent performance of SPB

  • @deluxemusic1763
    @deluxemusic1763 2 ปีที่แล้ว

    Supper ramya aaka

  • @white0163
    @white0163 4 ปีที่แล้ว +5

    Best performance 👌👌👌👌

  • @sivadosssss1328
    @sivadosssss1328 4 ปีที่แล้ว +7

    Drummer sridhar semma

  • @RajRaj-pu1kl
    @RajRaj-pu1kl 6 ปีที่แล้ว +2

    I did first like mam - Raj from Dubai,,,,

  • @girishactor1372
    @girishactor1372 3 ปีที่แล้ว +2

    அருமை 🙏

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 6 ปีที่แล้ว +1

    Awesome awesome awesome ramya mem

  • @saravananthiruvasagam6828
    @saravananthiruvasagam6828 6 ปีที่แล้ว +2

    First like👍👌