எலுமிச்சம்பழம், ஆப்ப சோடா பயன்படுத்தி சாயத்தை நீக்கலாம். நம் சேனலில் வெளியாகி உள்ள காபி கரையை நீக்குவது எப்படி வீடியோவை பார்த்தால் தங்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும். எனது வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோ 🤝 Thanks for watching Sis ❤️ Keep Watching and Keep Smiling 😊 God Bless You 💗
வாழைப்பூக்கறை, நாவல் பழக்கறை இவையெல்லாம் அகற்ற முடியாத கறைகள் தோழியே... இருப்பினும் எலுமிச்சம் பழத்தை ஆப்ப சோடாவில் தொட்டு கரை பட்ட இடத்தில் தேய்த்து பின்பு துவைத்து பார்க்கவும். Thank You so much for Watching my Video Sis ❤️ Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
எனது வீடியோவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி துவைத்து பார்க்கவும் Sis. But It's very hard to remove. Thanks for Watching my Video Sis ❤️ Keep Watching and Keep 😊. God Bless You
Sis... வழக்கம்போல் டிடர்ஜெண்டில் ஊறவைத்து பிறகு ப்ளீச்சிங் பவுடரை நீரில் கலந்து அந்த நீரில் சட்டையை அரை நிமிடம் ஊற வைத்து பிறகு வழக்கம்போல் சோப்பு போட்டு துவைத்து விடவும் (ப்ளீச்சிங் பவுடரை கவனமாக கையாளவும் கையில் பட்டாலும் ஆபத்து... துணி அதிக நேரம் ப்ளீச்சிங் பவுடரில் இருந்தாலும் ஓட்டை விழுந்து விடும். கவனமாக கையாளவும் தோழியே) Thanks for watching Sis 💖🤝 Keep Watching and keep Smiling Sis 😊
Hi Sis நம் சேனலில் வெளிவந்துள்ள காஃபி கரை நீக்குவது எப்படி என்ற வீடியோவை பார்க்கவும் சகோ😊 Thanks for watching my video 🤝 Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You ❤️
கரை பட்ட இடத்தில் பிளீச்சிங் பவுடரை தேய்த்து 5 நிமிடம் கழித்து அலசிவிட்டு பின்பு டூத் பேஸ்ட்டை தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும் (இதனை தொடர்ந்து இரு முறை செய்யவும்) பின் கரை பட்ட இடத்தில் லைசாலை தேய்த்து 5 நிமிடம் கழித்து வழக்கம் போல் அலசவும்.... Thanks for watching My video Sis ❤️ Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
வெள்ளை துணியாக இருந்தால் இதே செயல்முறையை பின்பற்றவும் சகோ. கரை நீங்கி விடும். Thank You so much for watching my video சகோ🤝 Keep Watching and Keep Smiling😊 God Bless You ❤️
வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி sis. கடந்த மாதம் எனது சேனலில் வெளியிட்டுள்ள காபி கரை எடுக்கும் வீடியோவை பார்க்கவும். அதில் ஆப்ப சோடாவிற்கு பதிலாக ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தி செய்யவும்.... Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
எலுமிச்சம் பழம் வைத்து மஞ்சள் நிற கரையில் தேய்க்கவும். பின்பு அதன் மீது சிறிதளவு பிளீச்சிங் பவுடரை தூவி விட்டு மீண்டும் எழுமிச்சை பழத்தை வைத்து தேய்க்கவும். பின்பு ஐந்து நிமிடம் கழித்து அலசிவிட்டு வழக்கம்போல் துணியை துவைத்து எடுக்கவும். வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி Sis💓🤝 Keep Watching and Keep Smiling 😊 God Bless You
Sorry Sis.... I have no Idea about "How to remove the paint Strain"..... Thank You so much for watching 🤝 Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
Amazing trick 😍 100 percentage will work
Thank You so much Sis 🙏🏻 Thanks for watching. Keep watching and Keep Smiling 😊 God Bless You
Very useful tips... Last 6 months i followed your white clothes washing tips... Till my kids white color uniform is new ones...
Thank You so much Jeya 💖🤝 Thanks a lot for watching My video Jeya 🤝
Super I tried 👍🏼
சூப்பர் மேடம் பயன் அருமை
மிக்க நன்றி மேடம் 🤝 வீடியோ பார்த்தமைக்கு நன்றி 🤝 கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ❤️
Akka sandle pant la rose colour la saayam pattu 10 days achu ka enna panrathu saayame poga mattikithu
எலுமிச்சம்பழம், ஆப்ப சோடா பயன்படுத்தி சாயத்தை நீக்கலாம். நம் சேனலில் வெளியாகி உள்ள காபி கரையை நீக்குவது எப்படி வீடியோவை பார்த்தால் தங்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும். எனது வீடியோவை பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோ 🤝 Thanks for watching Sis ❤️ Keep Watching and Keep Smiling 😊 God Bless You 💗
Akka en white new top la nagapalam karai pattu iruku wash panna pola please tips sollunga
வாழைப்பூக்கறை, நாவல் பழக்கறை இவையெல்லாம் அகற்ற முடியாத கறைகள் தோழியே... இருப்பினும் எலுமிச்சம் பழத்தை ஆப்ப சோடாவில் தொட்டு கரை பட்ட இடத்தில் தேய்த்து பின்பு துவைத்து பார்க்கவும். Thank You so much for Watching my Video Sis ❤️ Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
Super👌👌👌
Thank You dear ❤️☺️
அருமையான பதிவு சகோதரி
💥 பார்த்தமைக்கு மிக்க நன்றி சகோ❣️ keep Watching and Keep Smiling 😊 God Bless You
White top la grcees karai eppadi pokum
எனது வீடியோவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி துவைத்து பார்க்கவும் Sis. But It's very hard to remove. Thanks for Watching my Video Sis ❤️ Keep Watching and Keep 😊. God Bless You
Sister white shirt la mazhai thanni patu oru varama yerama irundhuche,shirt fullave karpu pulli naraya iruku,adhuku tips solunga.
Sis... வழக்கம்போல் டிடர்ஜெண்டில் ஊறவைத்து பிறகு ப்ளீச்சிங் பவுடரை நீரில் கலந்து அந்த நீரில் சட்டையை அரை நிமிடம் ஊற வைத்து பிறகு வழக்கம்போல் சோப்பு போட்டு துவைத்து விடவும் (ப்ளீச்சிங் பவுடரை கவனமாக கையாளவும் கையில் பட்டாலும் ஆபத்து... துணி அதிக நேரம் ப்ளீச்சிங் பவுடரில் இருந்தாலும் ஓட்டை விழுந்து விடும். கவனமாக கையாளவும் தோழியே) Thanks for watching Sis 💖🤝 Keep Watching and keep Smiling Sis 😊
Bleeching powder ilama vera ethachu tips
Ok Sis, I'll upload soon 🤝 Thank You so much for watching my video Sis ❣️ Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You ❤️
அக்கா என் கலர் பேண்ட்ல கரையா இருக்கு அந்த கரை எப்படி எடுக்க ஏதாவது ஐடியா சொல்லுங்க
Hi Sis நம் சேனலில் வெளிவந்துள்ள காஃபி கரை நீக்குவது எப்படி என்ற வீடியோவை பார்க்கவும் சகோ😊 Thanks for watching my video 🤝 Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You ❤️
Very useful video
Thank You ❣️😊
Madam white shirt la valai karai poga tips. Sollugal
கரை பட்ட இடத்தில் பிளீச்சிங் பவுடரை தேய்த்து 5 நிமிடம் கழித்து அலசிவிட்டு பின்பு டூத் பேஸ்ட்டை தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும் (இதனை தொடர்ந்து இரு முறை செய்யவும்) பின் கரை பட்ட இடத்தில் லைசாலை தேய்த்து 5 நிமிடம் கழித்து வழக்கம் போல் அலசவும்.... Thanks for watching My video Sis ❤️ Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
வெள்ளை துணிகளுக்கு மட்டுமே இம்முறையை பயன்படுத்தவும்... கலர் துணிகளுக்கு வேண்டாம்....
Sis branded top la saayam purichuruchu....epdi sayam edukarathu??
துணியில் சாயம் எடுப்பது எப்படி @jehovahshalomcooking9897 / #shortsfeed
what about mud stain that means road dust water
வெள்ளை துணியாக இருந்தால் இதே செயல்முறையை பின்பற்றவும் சகோ. கரை நீங்கி விடும். Thank You so much for watching my video சகோ🤝 Keep Watching and Keep Smiling😊 God Bless You ❤️
Hii sister white shirt la valaik karai pattruntha atha epdi remove pannalam tips sollunga
வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி sis. கடந்த மாதம் எனது சேனலில் வெளியிட்டுள்ள காபி கரை எடுக்கும் வீடியோவை பார்க்கவும். அதில் ஆப்ப சோடாவிற்கு பதிலாக ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தி செய்யவும்.... Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
@@jehovahshalomcooking9897 tq sister 👍
Hollu sis
வெள்ளை சட்டையில்மஞ்சள் நிறத்தில் பூபுத்ததுபோல் கரைஉள்ளது அதை எப்படி கரையை எடுப்பது
Mmm
எலுமிச்சம் பழம் வைத்து மஞ்சள் நிற கரையில் தேய்க்கவும். பின்பு அதன் மீது சிறிதளவு பிளீச்சிங் பவுடரை தூவி விட்டு மீண்டும் எழுமிச்சை பழத்தை வைத்து தேய்க்கவும். பின்பு ஐந்து நிமிடம் கழித்து அலசிவிட்டு வழக்கம்போல் துணியை துவைத்து எடுக்கவும். வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி Sis💓🤝 Keep Watching and Keep Smiling 😊 God Bless You
Nan try pannaen super a pogiduchu
Thank you
White shirt
இரும்பு கறை போக்குவது எப்படி?
இதே முறையை பின்பற்றவும் Sis. வீடியோ பார்த்தமைக்கு மிக்க நன்றி sis🤝 Keep Watching and Keep Smiling Sis ❤️ God Bless You
✝️
Thanks for watching Bro 🤝 Keep Watching and Keep Smiling 😊
Block color spry paint kakki pantla ottichu remove eppudi pandrathu
Sorry Sis.... I have no Idea about "How to remove the paint Strain"..... Thank You so much for watching 🤝 Keep Watching and Keep Smiling Sis 😊 God Bless You
R bathroom cleaner
Washing bleach