கம்ப்யூட்டர் எம்ராய்டிங் மெஷின் | computer embroidery machine

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @rvtailorsparvathi2549
    @rvtailorsparvathi2549 4 หลายเดือนก่อน

    திருநெல்வேலி இருக்கா சொல்லுங்க..நானும் ஒரு tailor ...unga வீடியோ paathu இருக்கேன் .நல்லா use fulla இருக்கு

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  4 หลายเดือนก่อน

      வணக்கம்.உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி.திருநெல்வேலியில் இருக்கிறது. நமது யூடியூப் சேனல் மூலமாக நண்பரான ஒருவர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி தொழில் செய்து வருகிறார். நீங்கள் எங்களது எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களது தொலைபேசி எண்ணை உங்களுக்கு பகிர்கிறோம்.whatsapp no: 9841807117

  • @kavitailor3732
    @kavitailor3732 ปีที่แล้ว +4

    Neenga oru machine vangi podunga anna

  • @mundhazershaila3736
    @mundhazershaila3736 ปีที่แล้ว +1

    Live ellaiya anna ennaikki

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 ปีที่แล้ว +1

    Hii Anna valgavalamudan

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 ปีที่แล้ว

    Nice super

  • @rosemedia2754
    @rosemedia2754 ปีที่แล้ว

    Super

  • @rvtailorsparvathi2549
    @rvtailorsparvathi2549 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி machine vanga yaara contract பண்ணனும்..pls sollunga..na Tenkasi..

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  4 หลายเดือนก่อน

      வணக்கம். எங்களது கடை சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ளது. எங்களது எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.உங்களுக்கு மெஷின் பற்றிய தகவல்களை கொண்ட எங்களது நண்பரின் தொலைபேசி எண்ணை தருகிறோம்.நீங்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ph no :9841807117.நன்றி...

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 ปีที่แล้ว +1

    Ennakku pudikkum

  • @shreenithi7690
    @shreenithi7690 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் இந்த மிசின் விலை என்ன சகோ

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 หลายเดือนก่อน

      வணக்கம் இந்த மெஷினின் விலை மூன்று லட்சத்து 50 ஆயிரம்.

    • @shreenithi7690
      @shreenithi7690 5 หลายเดือนก่อน

      ​@@ThaiyalThuraiசாதாரண எம்ப்ராய்டரி மெசினில் எம்ப்ராய்டரி போடும் வீடியோ போடுங்க சகோ

  • @Wafeenaji
    @Wafeenaji 5 หลายเดือนก่อน +1

    Madam ah pesa sollunga. Ithu unga interview Mathiri irukku.

  • @asokanpadma3714
    @asokanpadma3714 ปีที่แล้ว +1

    🙏42இஞ்ச்பிளவுஸ்கட்டிங்போடுங்கள்தம்பி💐

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  6 หลายเดือนก่อน

      காலதாமதமாக பதிலளிப்பதற்கு வருந்துகிறோம்.th-cam.com/video/CWhinJak99g/w-d-xo.htmlsi=ufB7Hgd0hDhefoni

  • @shreenithi7690
    @shreenithi7690 5 หลายเดือนก่อน

    இந்த மிசினில் ஒரு நாளைக்கு ஒரு ப்ளவ்ஸ்தான் டிசைன் பன்ன முடியும் சொல்ராங்லே உண்மை யா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 หลายเดือนก่อน +1

      வணக்கம். ஒரு பிளவுஸ் முடிப்பதற்கு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் ஆகும்.

    • @shreenithi7690
      @shreenithi7690 5 หลายเดือนก่อน +1

      ​@@ThaiyalThuraiவணக்கம் பதில் கூறியதற்கு நன்றி