அருமையான கதை, ஆழ்ந்த பாத்திர படைப்பு.இறுதிக் கட்டத்தில் சுவாமிநாதன் லயித்து வாசிக்கையில் புல்லரித்தது.வாசகர் மனதைத் தொடும் அத்தகைய உணர்வை கொடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள். வித்யாவின் ஆத்மார்த்தமான வாசிப்பு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து மனக்கண்களில் ஒரு குறும்படத்தை விரியச்செய்கிறது. வித்யா தேர்ந்தெடுத்து படிக்கும் கதை ஒவ்வொன்றும் இரத்தினங்கள்.அவர் பணி தொடர என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.
Oh God. What a story. I cried literally. I hail from a carnatic musician family and so I know how a person will feel if he is not able to render the music taught to him. As usual your voice made the magic and the background nadhaswaram made it devine. God bless you Kannamma. 🙏❤🙏❤
👏👏👏👏👏👏👏 beautiful story vidhya! kadhayoda romba layichi padichinga.. kadaseela nadhaswaram bgm is very thoughtful.. thank you for all the efforts.. please continue.. u really deserve a lot vidhya. 👍😊👏👏👏
எத்துனை முறை கேட்டாலும் மனம் உருகி அழ வைக்கும் சிறுகதை. நன்றி திரு. செந்தில் ஜெகன்நாதன் மற்றும் சகோ வித்யா🎉
அருமை
Nantre nalla vaseppu vazga valamudan
Pramadam👌🏽💐🙏🏼
Much thanks!!❤️
Romba nanraga assiriyar ezhdhi irrukaar. எது eppo நடக்கணும் அப்போது தான் நடக்கும்
Nice
அருமையான கதை, ஆழ்ந்த பாத்திர படைப்பு.இறுதிக் கட்டத்தில் சுவாமிநாதன் லயித்து வாசிக்கையில் புல்லரித்தது.வாசகர் மனதைத் தொடும் அத்தகைய உணர்வை கொடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.
வித்யாவின் ஆத்மார்த்தமான வாசிப்பு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து மனக்கண்களில் ஒரு குறும்படத்தை விரியச்செய்கிறது.
வித்யா தேர்ந்தெடுத்து படிக்கும் கதை ஒவ்வொன்றும் இரத்தினங்கள்.அவர் பணி தொடர என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.
இந்தக்கதையை செந்தில் வெளியிட்டதுமே வாசித்தேன். அன்றே அவரிடம் அனுமதி பெற்றுவிட்டேன். அவ்வளவு தாக்கம் ஏற்படுத்திய எழுத்து.நன்றிகள் பல ரம்யா !
அழுகைவந்துவிட்டதுநன்றி
Heard stoery.very nice.
Thank you pa!
Your pronunciation is very crystal clear.... awesome 👌 👏 👍
Thank you!
what a beautiful story. crystal clear, wonderful, excellent pronunciation ..
God Bless you.
Thank you! Yes. A story with profound thought
Oh God. What a story. I cried literally. I hail from a carnatic musician family and so I know how a person will feel if he is not able to render the music taught to him. As usual your voice made the magic and the background nadhaswaram made it devine. God bless you Kannamma. 🙏❤🙏❤
Thank you mam. The credit entirely goes to the writer.
👏👏👏👏👏👏👏 beautiful story vidhya! kadhayoda romba layichi padichinga.. kadaseela nadhaswaram bgm is very thoughtful.. thank you for all the efforts.. please continue.. u really deserve a lot vidhya. 👍😊👏👏👏
Much thanks dear! Your continued listening and words of encouragement is my biggest reward!! ♥️
The idea to include the bgm was the author’s. I only chose the spot! 😊
@@Vidhyavudantamilaudiostories wow! Height of honesty! And bang on! u placed it in the best spot.