வணக்கம் குருஜி 🙏... விதிகளும் விதிவிலக்குகளும் அருமை குருஜி.. பௌர்ணமி அதியோகம் இருந்தாலும், லக்னாதிபதி ஸ்தான பலத்தை பெற்றிருந்தாலும் , ரிஷப லக்னத்திற்கு ராஜயோகாதிபதி சனி ஆறில் மறைந்து உச்சமாகியும் கூட சூரியனால் அஸ்தமனம் என்ற பாபத்துவம் இந்த ஜாதகரை கெடுத்தது... ஒரு ஜாதகத்தில் எவ்வளவு நல்ல யோகங்களும் , ஏன் ராஜ யோகங்கள் இருந்தாலும் கூட லக்ன , லக்னாதிபதியின் சுபத்துவ பாவத்துவம் தான் முதன்மையான வற்றை தீர்மானிக்கும் என்று தாங்கள் வலியுறுத்துவது எவ்வளவு உண்மை குருஜி!!!.. 🙏...
இதே வருடம் இதே மாதம் துலாம் லக்னம் மீனம் ராசியில் பிறந்த ஒருவரை எனக்கு மிக நெருக்கமாக தெரியும் அவருக்கு குடிப்பழக்கம் புகைப்பழக்கம் போன்ற பழக்கங்கள் அறவே இல்லை நீங்கள் சொல்வது உண்மைதான் குருவே.
எனக்கும் தான் இந்த சந்திர அதியோகம் இருக்கு பிறந்தது பங்குனி உத்திரம். ஏன்டா பிறந்தோம்.என்ன பன்ன போறோம் மனக்குமுறலும் உடல் நலிவும் தான். நிதர்சனம். 9.4.1998.2.30 pm ramanathapuram.
என் மனைவியின் அண்ணன் ஜாதகம் இதே தேதி காலை 7:45. விருச்சக லக்கனம் ஆனால் அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நல்ல படிப்பு நல்ல வேலை சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் திருமணம் தாமதம். 32 வயதில் திருமணம் 39 வயதில் ஆண் குழந்தை ஒன்று.
குருஜி ஐயா வணக்கம் சந்திர அதியோகத்தில் 6,7,8 ல் உள்ள சுபர்களுக்கு சுபத்துவம் ஆகிறது. சந்திரனுக்கு 6,8 இருக்கும் அரை சுபரான சூரியனுக்கு அதியோகம் கிடைக்குமா? ஜயா
Enna oru athisayam enna pola life style but naa naane than kaththukumen kudikka enagukku 2 girl baby 1 boy baby guru 8 laa manaivi (28.02.1993 Chennai 5.56 am vera modal jagem venum naa try pannunga ....But kumpa nallanaam
ஐயா 06/05/1982 மாலை 6.40 மணி நாகர்கோயிலில் பிறந்தவன். பெளர்ணமி யோகத்தில் பிறந்தவன். நான் சம்பாதிக்க வில்லை. என் மனைவியால் காப்பாற்றபட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நான் ஏன் சம்பாதிக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை.
துலாம் லக்கினம் லக்கினத்தில் குரு சந்திரன் லக்கினதிபதி சுக்கிரன் உச்சம் .இது கடின உழைப்பு இன்றி வாழும் நிலையை காட்டுகிறது. 1,6 பரிவர்த்தனை பிறர் பணம் தன் வசமாகும் அமைப்பு . சுக்கிரன் உச்சமானாலும் சனி, செவ்வாய் பார்வை சுயமாக இயங்கும் நிலையை தடுக்கும் அமைப்பு பிறர் தயவால் வாழ்க்கை நகர்த்தும் அமைப்பு. ஆனால் சமுதாயத்தில் அந்தஸ்து, கவுரவத்திற்கு பங்கம் எற்படாது லக்கினத்தில் குரு சந்திர இணைவு உள்ளமையால். 7ல் உச்ச சூரியன் ,காரகனுமான சுக்கிரன் உச்சம் மனைவி குடும்ப நிர்வாக திறன் ஆளுமை அதிகம். அதனால் தங்களுடைய அத்தியாவசிய செலவுக்காக மனைவின் கருணை எதிர் பார்க்கும் நிலை கட்டுகிறது. லக்கின சுபத்துவமாக உள்ளது நீங்கள் நன்மை விரும்பி என்பதும். 7ம் பாவகம் வலிமை, சுக்கிரன் பாபத்துவம் மனைவிடம் அடிமை ஜீவனம் என்பதை ஜாதகத்தில் உணர முடிகிறது.
@@padmakumar4924 பணத்தின் மீது ஒரு போதும் ஆசை இருந்ததில்லை. அடுத்தவர் பணத்தை தொட வேண்டும் என்று ஒரு கணம் கூட நினைத்ததில்லை. வேலைக்கு சென்ற போது எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதும் இல்லை. என் மனைவி என்னுடைய வார்த்தைகளை மீறியதும் இல்லை. இவைகள் என்னை பற்றியது. வாழ்க வளமுடன்.
இந்த ஜாதகம் ஆய்வுக்கு உரியது. (சுக்கிரன் 338, டிகிரி புதன் 43 டிகிரி different 65 degrees) சிம்மம், சிம்மாதிபதியும் , சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதகர் அதிகாரமிக்க பதவியில் இருப்பார்.(Maybe judge, police).
@@PadmavathiR-r2j அம்மா இந்த ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் செவ்வாய் அடுத்து சனி . மேலோட்டமாக பார்த்தால் அது தெரியாது. உச்ச சுக்கிரன் செவ்வாயை நெருக்கமாக பார்ப்பார். நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பார் . சனி மற்றும் சந்திரன் 12 டிகிரியில் இணைந்து சனி சுபத்துவமாகி நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் இருப்பார். படிப்பு என்பது இரும்பு சம்பந்த பட்ட தொழிற்கல்வியோடு முடிந்து போனது. ராகு தசை தொடங்கியதும் நோய்வாய்பட்ட என் தந்தை ராகு தசை சுக்கிர புக்தியில் மரணமடைந்தார். அப்போது என்னுடைய வயது 14. காரணம் ராகு 9ல் நின்று தந்தையை கெடுத்து பலன் செய்தார். அடுத்து ஆறாமிட குரு சொல்ல தேவையில்லை கடனை தவிர எதுவுமேயில்லை. 8 ஆண்டுகள் என்னை சோதித்து மறு 8 ஆண்டுகள் வீடு , மனைவி. ஆண் குழந்தை இவற்றை கொடுத்தார். காரணம் சுக்கிரனின் வீட்டில் இருந்த குருவானதால். அதுவும் ஆண் குழந்தை குரு பார்த்த ராகு புக்தியில் கிடைத்தது. அடுத்து சனி தசை சுயபுக்தி பெண் குழந்தை. இப்போது சனி தசை சுக்கிர புக்தி, என் மனைவி அரசு பணியில் செவிலியராக சம்பாதிக்கிறார். அரசு குடியிருப்பில் வசிக்கிறேன். தற்போது நான் வேலைக்கும் செல்லவில்லை. வெல்டிங் பட்டறையில் ஒரு சாதாரண கூலி தொழிலாளி தான் நான். சனி தசை சூரிய புக்தியில் நிலை மாறும் என்று நம்பலாம். குருஜி ஐயாவின் தயவினால் ஓரளவு ஜோதிடம் தெரியும். நான் அவரின் மாணவன். இளமை காலத்தில் ஒருவனுக்கு வரக்கூடாத தசை வந்தால் என்ன ஆவான் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரணம். வரும் புதன் தசை, கேது தசை நான் நன்றாகத்தான் இருப்பேன். நன்றி
@@PerumPalliஉண்மை👍... லக்னாதிபதி வலுத்து சுபத்துவம் ஆகியிருந்தால் அவர் Bar ( சனியின் காரகத்துவம்) நடத்தி சம்பாதித்து இருப்பார்... லக்னாதிபதி கெட்டு பாவத்துவம் ஆனதால் Bar லில் விழுந்து கிடக்கிறார்...
அருமை அருமையான விளக்கம் குருஜி
மிகவும் பயனுள்ள தகவல்,,💐👍
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
விளக்கம் குருஜி அருமை
அதி யோகமும் சனியால் சதி யோகமாகும் ! காரகத்துவம்👍👎 ! பேர் விளங்குது..... அதாங்க "குருஜி"💥 "prediction on basic production" எடுத்துக்காட்டு👍🙏
வணக்கம் குருஜி 🙏... விதிகளும் விதிவிலக்குகளும் அருமை குருஜி.. பௌர்ணமி அதியோகம் இருந்தாலும், லக்னாதிபதி ஸ்தான பலத்தை பெற்றிருந்தாலும் , ரிஷப லக்னத்திற்கு ராஜயோகாதிபதி சனி ஆறில் மறைந்து உச்சமாகியும் கூட சூரியனால் அஸ்தமனம் என்ற பாபத்துவம் இந்த ஜாதகரை கெடுத்தது... ஒரு ஜாதகத்தில் எவ்வளவு நல்ல யோகங்களும் , ஏன் ராஜ யோகங்கள் இருந்தாலும் கூட லக்ன , லக்னாதிபதியின் சுபத்துவ பாவத்துவம் தான் முதன்மையான வற்றை தீர்மானிக்கும் என்று தாங்கள் வலியுறுத்துவது எவ்வளவு உண்மை குருஜி!!!.. 🙏...
Vanakam, 💯 unmai
வணக்கம் ஐயா ❤❤❤
Thanks Guruji for giving this exposure !
Excellent explanation😊
Vanakam Guruji yohathil bungam epadinu arumaiyana pàyanulla pathivu valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் குருஜி நன்றி குருஜி
வணக்கம் குருஜி 🙏
Ungalin anbu maanavan
பயனுள்ளபாடம்
Excellent👌 Thank you GURUJI🙏❤💐
Very good information about pournami chandran thank u guruji 🙏🇮🇳
வணக்கம் குருஜி
இதே வருடம் இதே மாதம் துலாம் லக்னம் மீனம் ராசியில் பிறந்த ஒருவரை எனக்கு மிக நெருக்கமாக தெரியும் அவருக்கு குடிப்பழக்கம் புகைப்பழக்கம் போன்ற பழக்கங்கள் அறவே இல்லை நீங்கள் சொல்வது உண்மைதான் குருவே.
Guru g vankam 18.10.1982 3pm Mumbai veelakam podukal guru g
Vanakkam Guruji
சனி செவ்வாய் இணைவு
Guruji ayya vanakkam,thavaraga irundhal mannikkavum,thulam raasiyil 3 degree il ulla sani mesa raasiyil 26 degreeyai kadantha chanranai paarkka mudiyuma,sani in 7 am paarvai mesa raasyil 3 degreeyil irundhu munnal 15 , pinnal 15 degree paarkkum yendraal mesa raasiyil mudhal 18 degree varai mattume paarkkum allava,
எனக்கும் தான் இந்த சந்திர அதியோகம் இருக்கு பிறந்தது பங்குனி உத்திரம். ஏன்டா பிறந்தோம்.என்ன பன்ன போறோம் மனக்குமுறலும் உடல் நலிவும் தான். நிதர்சனம். 9.4.1998.2.30 pm ramanathapuram.
என் மனைவியின் அண்ணன் ஜாதகம் இதே தேதி காலை 7:45. விருச்சக லக்கனம் ஆனால் அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நல்ல படிப்பு நல்ல வேலை சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் திருமணம் தாமதம். 32 வயதில் திருமணம் 39 வயதில் ஆண் குழந்தை ஒன்று.
பிறந்த ஊர்
@PerumPalli Erode
@@SivaKumar-de8wb *POSSIBLY துலா லக்னமா இருக்கும்*
guruji chukaran 6 il irukuthu. so athuku undaanea balan irukum pengaluku pedithavar
குருஜி வணக்கம்.சனியின் பார்வை செவ்வாய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.களத்திரம் ஏன் பாதிக்கபட வில்லை.
ஐயா இதே ஜாதகம் தன் பிறந்த தேதி 29/10/1982 நேரம் 3.30 pm பாலினம் பெண்
Gurujii good explanation. Can you please. Explain my son jathagam. 23.4.1985 . 3.48pm
Salem. Name vijay.
வணக்கம் ஐயா விளக்கம் தாருங்கள் 3/4/1996 / 11:25 pm Tirunelveli திருமண ம்எப்பபோது
குருஜி ஐயா வணக்கம்
சந்திர அதியோகத்தில் 6,7,8 ல் உள்ள சுபர்களுக்கு சுபத்துவம் ஆகிறது. சந்திரனுக்கு 6,8 இருக்கும் அரை சுபரான சூரியனுக்கு அதியோகம் கிடைக்குமா? ஜயா
Guru pushkara navamsam
1-9-1990 3:21 am
ராகு தசை எப்படி இருக்கும் ஐயா
நான் எண் பிரந்தேண் எனது ஊர் பேரவுரணி 11/6/1970pm 8-30
This is pournami also but common women
23 nov 1999; 11.25pm
Denpasar, Indonesia
குருஜி,pournami சந்திரனை சனியும் செவ்வாயும் பார்த்தால்,சந்திர அதியோகத்தின் சுபத்துவ அளவு குறையுமா?குருஜி already இத பத்தி சொல்லிருக்காங்களா,plz yaarachum solunga😢
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Enna oru athisayam enna pola life style but naa naane than kaththukumen kudikka enagukku 2 girl baby 1 boy baby guru 8 laa manaivi (28.02.1993 Chennai 5.56 am vera modal jagem venum naa try pannunga ....But kumpa nallanaam
🎉❤
ஐயா 06/05/1982 மாலை 6.40 மணி நாகர்கோயிலில் பிறந்தவன். பெளர்ணமி யோகத்தில் பிறந்தவன். நான் சம்பாதிக்க வில்லை. என் மனைவியால் காப்பாற்றபட்டு கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நான் ஏன் சம்பாதிக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை.
சனி செவ்வாய் இணைவு
துலாம் லக்கினம் லக்கினத்தில் குரு சந்திரன் லக்கினதிபதி சுக்கிரன் உச்சம் .இது கடின உழைப்பு இன்றி வாழும் நிலையை காட்டுகிறது. 1,6 பரிவர்த்தனை பிறர் பணம் தன் வசமாகும் அமைப்பு .
சுக்கிரன் உச்சமானாலும் சனி, செவ்வாய் பார்வை சுயமாக இயங்கும் நிலையை தடுக்கும் அமைப்பு பிறர் தயவால் வாழ்க்கை நகர்த்தும் அமைப்பு. ஆனால் சமுதாயத்தில் அந்தஸ்து, கவுரவத்திற்கு பங்கம் எற்படாது லக்கினத்தில் குரு சந்திர இணைவு உள்ளமையால்.
7ல் உச்ச சூரியன் ,காரகனுமான சுக்கிரன் உச்சம் மனைவி குடும்ப நிர்வாக திறன் ஆளுமை அதிகம்.
அதனால் தங்களுடைய அத்தியாவசிய செலவுக்காக மனைவின் கருணை எதிர் பார்க்கும் நிலை கட்டுகிறது.
லக்கின சுபத்துவமாக உள்ளது நீங்கள் நன்மை விரும்பி என்பதும். 7ம் பாவகம் வலிமை, சுக்கிரன் பாபத்துவம் மனைவிடம் அடிமை ஜீவனம் என்பதை ஜாதகத்தில் உணர முடிகிறது.
@@padmakumar4924 பணத்தின் மீது ஒரு போதும் ஆசை இருந்ததில்லை. அடுத்தவர் பணத்தை தொட வேண்டும் என்று ஒரு கணம் கூட நினைத்ததில்லை. வேலைக்கு சென்ற போது எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதும் இல்லை. என் மனைவி என்னுடைய வார்த்தைகளை மீறியதும் இல்லை. இவைகள் என்னை பற்றியது. வாழ்க வளமுடன்.
இந்த ஜாதகம் ஆய்வுக்கு உரியது. (சுக்கிரன் 338, டிகிரி புதன் 43 டிகிரி different 65 degrees) சிம்மம், சிம்மாதிபதியும் , சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதகர் அதிகாரமிக்க பதவியில் இருப்பார்.(Maybe judge, police).
@@PadmavathiR-r2j அம்மா இந்த ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகம் செவ்வாய் அடுத்து சனி . மேலோட்டமாக பார்த்தால் அது தெரியாது. உச்ச சுக்கிரன் செவ்வாயை நெருக்கமாக பார்ப்பார். நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பார் . சனி மற்றும் சந்திரன் 12 டிகிரியில் இணைந்து சனி சுபத்துவமாகி நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் இருப்பார். படிப்பு என்பது இரும்பு சம்பந்த பட்ட தொழிற்கல்வியோடு முடிந்து போனது. ராகு தசை தொடங்கியதும் நோய்வாய்பட்ட என் தந்தை ராகு தசை சுக்கிர புக்தியில் மரணமடைந்தார். அப்போது என்னுடைய வயது 14. காரணம் ராகு 9ல் நின்று தந்தையை கெடுத்து பலன் செய்தார். அடுத்து ஆறாமிட குரு சொல்ல தேவையில்லை கடனை தவிர எதுவுமேயில்லை. 8 ஆண்டுகள் என்னை சோதித்து மறு 8 ஆண்டுகள் வீடு , மனைவி. ஆண் குழந்தை இவற்றை கொடுத்தார். காரணம் சுக்கிரனின் வீட்டில் இருந்த குருவானதால். அதுவும் ஆண் குழந்தை குரு பார்த்த ராகு புக்தியில் கிடைத்தது. அடுத்து சனி தசை சுயபுக்தி பெண் குழந்தை. இப்போது சனி தசை சுக்கிர புக்தி, என் மனைவி அரசு பணியில் செவிலியராக சம்பாதிக்கிறார். அரசு குடியிருப்பில் வசிக்கிறேன். தற்போது நான் வேலைக்கும் செல்லவில்லை. வெல்டிங் பட்டறையில் ஒரு சாதாரண கூலி தொழிலாளி தான் நான். சனி தசை சூரிய புக்தியில் நிலை மாறும் என்று நம்பலாம். குருஜி ஐயாவின் தயவினால் ஓரளவு ஜோதிடம் தெரியும். நான் அவரின் மாணவன். இளமை காலத்தில் ஒருவனுக்கு வரக்கூடாத தசை வந்தால் என்ன ஆவான் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரணம். வரும் புதன் தசை, கேது தசை நான் நன்றாகத்தான் இருப்பேன். நன்றி
Sani RAJA YOGATHIPATHI thane rishaba lagnathukku apa yen kudi palakkam vanthathu evarukku....
சனியின் காரகம்
@@PerumPalliஉண்மை👍... லக்னாதிபதி வலுத்து சுபத்துவம் ஆகியிருந்தால் அவர் Bar ( சனியின் காரகத்துவம்) நடத்தி சம்பாதித்து இருப்பார்... லக்னாதிபதி கெட்டு பாவத்துவம் ஆனதால் Bar லில் விழுந்து கிடக்கிறார்...
@@anandsai5381 *HMM*
சனி செவ்வாய் இணைவு
@@anandsai5381 👍 *HMM*