இளம் நெஞ்சங்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற இளையராஜா வாலி SuperHit பாடல்கள் Ilaiyaraja Vaali Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 ปีที่แล้ว +10

    கண்ணில் காணும் யாவும் என்னை thoondudhe ! இளம் நெஞ்சே வா லி ! பாலு மகேந்திராவின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சி என்றால் ,இளையராஜாவின் isaiyum ஜேசுதாஸ் குரலும் காதுக்கு இனிமை ! பிரசாந்த் - இளமை! 💙🙏💙

    • @saravanababu891
      @saravanababu891 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @saravanababu891
      @saravanababu891 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @venkatachalamr.s.6866
    @venkatachalamr.s.6866 8 หลายเดือนก่อน +7

    இளையராஜா இசையில் கவிஞர் வாலி அவர்கள் 4500 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ளார். எல்லாம் அருமையான பாடல்கள் ❤

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 ปีที่แล้ว +18

    அமலாவின் அழகை பார்த்த பின் ,தூங்குமா நம் விழிகள் ! Kj யேசுதாஸ் ஜானகி and இளையராஜா 🌹🎼🌹❤️🎤❤️amala- 💛💜💛💙🙏💙

    • @Franklin-paraiayyar
      @Franklin-paraiayyar 4 หลายเดือนก่อน

      அது அமலா இல்ல, Jayashree

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 4 หลายเดือนก่อน

      @@Franklin-paraiayyar இந்த வீடியோ (song's) full ஆ play செய்து பாருங்கள்! நான் comt போட்டது ,தூங்காத விழிகள் ரெண்டு என்ற பாடல் ! பாடலில் வரும் அமலா வை ! 😊😊😊💙🙏💙

  • @வே.சத்தியமூர்த்தி
    @வே.சத்தியமூர்த்தி 7 ปีที่แล้ว +20

    தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரும் ஞானிகள் ஒருவர் கவிதையின் ஞானி மற்றொருவர் இசையின் ஞானி இருவரும் இணைந்த இந்த அத்தனை பாடல்களும் தேன் சுவை....நன்றி.....

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 ปีที่แล้ว +4

    Ilayaraja இசையே ஒரு தென்றல் போல தான் ! அதில் வாலியின் வரிகள் இணைந்தால்! ❤️❤️❤️Kj யேசுதாஸ் ஜானகி 🌹🎤🌹🎤🌹💙🙏💙

  • @SRIRAM-qc1sk
    @SRIRAM-qc1sk 3 ปีที่แล้ว +17

    வாலியின் பேச்சுகளையும்
    கேட்டுப்பாருங்கள்,
    பாடல்களை விட மிகவும் இனிமையாக இருக்கும்.

  • @RajappanRajesh
    @RajappanRajesh 2 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஐயா வாலி அவர்கள்🌹🌹🌹🌹🌹

  • @duraimurugan2435
    @duraimurugan2435 5 ปีที่แล้ว +42

    வாலிக்கு நிகர் வாலி இளையராஜாக்கு நிகர் இந்த மாதிரி பாட்டு எழுத மீண்டும் வாலியேதான் பிறக்கனும்

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 5 หลายเดือนก่อน +2

    Golden period that was.ennadhan kodi il purandalum ipadi quality padam artists padal isai vari edhuvum varadhu.

  • @palanivelriya9363
    @palanivelriya9363 ปีที่แล้ว +9

    என்றுமே இசைஞானிதான்

  • @venkatachalamr.s.6866
    @venkatachalamr.s.6866 8 หลายเดือนก่อน +3

    அருமை

  • @Sumathiedwin-p3o
    @Sumathiedwin-p3o 3 หลายเดือนก่อน +1

    உன்னோடு நான் என்னோட நீ

  • @amuthaDasan
    @amuthaDasan 2 หลายเดือนก่อน +1

    Saptingala ❤Gn sweet dreams

  • @southsinger4675
    @southsinger4675 2 ปีที่แล้ว +5

    Nice

  • @kunahkannan12
    @kunahkannan12 2 ปีที่แล้ว

    When I was in my teen age I most love these but now days very rare hear these song lovely amazing beautiful forever in our minds 🥰💯😄!!!???

  • @sathuthurai1505
    @sathuthurai1505 2 ปีที่แล้ว +1

    Vaali sir i miss lyrics

  • @gunammalgracy760
    @gunammalgracy760 2 หลายเดือนก่อน

    Super songs

  • @gcinthamani8632
    @gcinthamani8632 2 หลายเดือนก่อน

    தென்றலெ என்னை தொடு கவிஞர் வைரமுத்து பாடல் கவிஞர் வாலி பாடல் இல்லை

  • @kannanpappa4090
    @kannanpappa4090 ปีที่แล้ว +3

    டவுன் லோடு ஆப்ஷன் வைங்க

  • @rajaharsha1944
    @rajaharsha1944 8 หลายเดือนก่อน

    i❤ valli sir

  • @sasindransubamaniam2782
    @sasindransubamaniam2782 6 ปีที่แล้ว +3

    ok

  • @vignesh.k8746
    @vignesh.k8746 2 หลายเดือนก่อน

    😅😊

  • @dharanyamanush1644
    @dharanyamanush1644 2 ปีที่แล้ว

    ẞee

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 5 หลายเดือนก่อน

    Karthik mohan endhavidha getup podamalum vetri petranar as creators were efficient adhan

  • @s.r.laxmiisankars9998
    @s.r.laxmiisankars9998 2 ปีที่แล้ว

    Nice