Vanga Vanga Vanga | வாங்க வாங்க வாங்க பழனி மலைக்கு வாங்க |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @vigneshkumark5233
    @vigneshkumark5233 2 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் லிரிக்ஷ் வேண்டும் சாமி😊😊

    • @MrVinoth20
      @MrVinoth20 10 วันที่ผ่านมา

      வாங்க வாங்க வாங்க....
      பழனி மலைக்கு வாங்க...
      பழனிமலை ஆண்டவனுக்கு
      பின் : அரோகரா
      பாதயாத்திரை பிரியனுக்கு
      பின் : அரோகரா
      வாங்க வாங்க வாங்க...
      பழனி மலைக்கு வாங்க...
      பின் : வாங்க வாங்க வாங்க...
      பழனி மலைக்கு வாங்க...
      வள்ளி மணவாளனையா
      தெய்வானை மணவாளனே
      சிவசக்தி பாலகனை காண வாறோம்
      உன் தைப்பூச யாத்திரையைக்
      காண வாறோம்
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      ஞானப்பழம் வேண்டிநீயும்
      கோபம் கொண்டாய்
      பின்: அரோகரா
      ஆண்டிவேடம் கொள்வதற்கு
      பழனி வந்தாய்
      பின்: அரோகரா
      (ஞானப்பழம்)
      தாய்தந்தை இருவரையும் ஒருநொடியில் சுற்றிவந்து
      ஞானப்பழம் பெற்ற எங்கள் பிள்ளையாரேய்.
      அதனாலே
      பின்: ஆஹா
      கோபம்கொண்டு
      பின்: சுவாமி
      வேடங்கொண்டாய் ஆண்டவனே
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      ஞானப்பழம் வேண்டிநீயும்
      கோபம் கொண்டாய்
      பின் : அரோகரா
      ஆண்டிவேடம் கொள்வதற்கு
      பழனி வந்தாய்
      பின்: அரோகரா
      (ஞானப்பழம்)
      தாய்தந்தை இருவரையும் ஒருநொடியில் சுற்றிவந்து
      ஞானப்பழம் பெற்ற எங்கள் பிள்ளையாரேய்.
      அதனாலே
      பின்: ஆஹா
      கோபம்கொண்டு
      பின் : சுவாமி
      வேடங்கொண்டாய் ஆண்டவனே
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      நாடறிய ஊரறிய மலைபோட்டோம்
      பின்: அரோகரா
      மக்களோட மத்தியில பூச வச்சோம்
      பின்: அரோகரா
      (நாடறிய)
      உன்னைக்காண உலகத்திலே காவிவேட்டி துண்டெடுத்து கால்நடையாய் நடந்துநாங்க
      பழனி வாறோம்
      அதற்காக
      பின்: ஆஹா
      எங்களையும்
      பின்: சுவாமி
      வழிநடத்து வேலவனே
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      ஊருசனம் வாழவேணும் வேலவனே
      பின்: அரோகரா
      உலகசனம் போற்ற வேணும் பாலகனே
      பின்: அரோகரா
      (ஊருசனம்)
      உன்னைக்காண உள்ளமாக
      யாத்திரையில் வெள்ளமாக
      பாதங்குளிர நடந்துநாங்க
      பழனி வாறோம்
      அதற்காக
      பின்: ஆஹா
      எங்களையும்
      பின்: சுவாமி
      வழிநடத்து வேலவனே
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      குன்றத்தில முதல்மணமும் கொண்டவனே
      பின்: அரோகரா
      குறவள்ளி கை பிடிக்க வந்தவனே
      பின்: அரோகரா
      (குன்றத்தில)
      இருதாரம் கொண்டவனே இன்னல்களை தீர்ப்பவனே
      இங்கே நீ இப்போது ஓடிவாயா
      இதனாலே
      பின்: ஆஹா
      விழித்திருந்து
      பின்: சுவாமி
      பாடுகிறோம் தேடுகிறோம்
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      ஆண்டிக்கோலம் கொண்டவனே பழனியப்பா
      பின்: அரோகரா
      ஆறுபடை கொண்டவனே பழனியப்பா
      பின்: அரோகரா
      (ஆண்டிக்கோலம்)
      அல்லல்படும் மனிதரையும் துன்பப்படும் பக்தரையும்
      அனுதினமும் காக்க வேண்டி ஓடிவறோம்
      அதனாலே
      பின்: ஆஹா
      நேத்திகடன்
      பின்: சுவாமி
      போட்டு நாங்க நடந்து வறோம்
      பின் : வாங்க வாங்க வாங்க
      பழனி மலைக்கு வாங்க____2
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்
      வேல் வேல் வேல் வேல்
      பின்: வேல் வேல் வேல் வேல்

  • @sivadharshini1054
    @sivadharshini1054 ปีที่แล้ว +6

    பழனி ஆண்டவனுக்கு ஆரோகாரா❤

  • @VigneshPichaipillai-wr3fs
    @VigneshPichaipillai-wr3fs ปีที่แล้ว +5

    Senthur andavanukku Haro hara❤

  • @pkmtech3388
    @pkmtech3388 10 หลายเดือนก่อน +2

    🙏

  • @murugans1841
    @murugans1841 11 หลายเดือนก่อน +3

    Super

  • @muthumanimanikandan2928
    @muthumanimanikandan2928 11 หลายเดือนก่อน +3

    பாடல் வரிகள் கிடைக்குமா சாமி

  • @ramramesh654
    @ramramesh654 11 หลายเดือนก่อน +4

    பாடல் வரி வேண்டும்