Really very honest review! Vetrimaran & team needs to be applauded for the brilliant efforts. Story centric everyone in the movie was given importance which is very nice to see.. All the best to you guys...
வடசென்னை படத்தில் தனுஷ் ஹீரோ என்பதை விட இயக்குனர் வெற்றிமாறன் ஹீரோ என்று சொல்லலாம். வடசென்னை படத்தில் எவ்வளவு விஷயங்கள். எப்படி இவ்வளவு விஷயங்களே கலெக்ட் செய்தார் வெற்றிமாறன். தமிழில் ஒரு உலகசினிமா வடசென்னை. வடசென்னையில் அமீர்ரின் ரோல் தேவர்மகன் சிவாஜி மாதிரி அப்படி ஒரு வெயிட்டான ரோல் ஏன் விஜய்சேதுபது அதை விட்டார்னு தெரியல! வடசென்னை படத்தில் எந்த குறையும் இல்ல ஆனா ஒரே ஒரு குறைதான் சின்ன பசங்களே கூடிட்டு போக முடியாது வடசென்னையில் சந்தோஷ் நாராயணன் BGM அட்டகாசம் பாடல்கள் சூப்பர். தியேட்டரில் Dts சவுன்டில் BGM உடம்பை முறுக்கேத்து.. வடசென்னை.. தனுஷ், வெற்றிமாறனுக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவிற்கே ஒரு மைல்கல் தான்!
ha... ha... ha... Indha madhiri oru role ah vidurathukku Vijay Sethupathi ku epadi manasu varum. Nadichcha Ameer ah ye ivlo kondaduraanga, ippave Dhanush sir konjam side actor ah than theriuraaru. Just imagine about VS if he was acted. Ellam thozhil potti thaan...
Johnson John யாரு விஜய் சேதுபதியையா சொல்லுறீங்க. Maybe உங்களுக்கு அப்படி தெரியலாம். நான் ஒரு தனுஷ் fan. இருந்தாலும் இப்போ vs oda யதார்த்த நடிப்பை ரசிப்பேன்.
Vadachennai is way better than Pudupattai. Pudupattai story telling is very plain but vadachennai screenplay is great. Wonderful characterization. No waste scene at all.
Oru vela ratsasan movie reviewku bad comments opposition kattunadala inda padam nalla irukunu soli iruka lam..lot of people said they r going to unsubscribe... So may be this change..
அடேங்கப்பா... 3மணிக்கு போட்ட நாங்க பார்க்க மாட்டோம்னு நெனச்சுட்டீங்கலா??? நீங்க எத்தனை மணிக்கு போட்டாலும். நாங்க பார்த்துருவோம். இந்த மாதிரி review தான் சில நல்ல படங்கள் வர ஒரு உந்துதலாக இருக்கும்...அருமை ஐயா!!!👌👌👌👌உண்மையாவே #Vadachennai veralevel movie Plz... Watch theatre.
Superb Movie. Everybody acted very well in the movie. Songs and BGM in the movie was also excellent. The story in the movie was so good. The movie was so interesting and thrilling. Every scenes are important in the movie. Fight scenes in the movie was also very good. One of the best movie of 2018. Waiting for Vada Chennai 2.
Padam semma Mass..BGM vera level... Amir Samuthitirakani Aishwarya Andrea acting vera level.. Dhanush not acted in the movie. Dhanush lived as an character in this movie. Padam Semma Dowlatha Iruku💓👌👍
Neenga oralauvkuu tamil cinema va.... Change pannitanaa... Ippomla 5songs,10pera oreyy time la adikura fight eadutha flap nu ealla director kum puriya vachitinga... It's over.. Super BLUE SATTAI MARAN...
Adhena puriyalla puriyalla 😠 Puriyalla Na poi inorvati prauya Movie pakumbothu mind vela kudukatha ethuku vela kudukanum.. Antha movie common word sollida pora poviya.. 😒 #vertrimaran ❤ #dhanushfanda😎 nice review 😊
ji watch it lonely then u l understand . local theatre la partha enaku story purithu clr ah bt due to audience sounds i couldn't understand some dialogs tats it .
நம்ம தல படத்தை நல்லா இருக்குனு சொல்லலங்க.... புதுப்பேட்டை படம் பிடிச்சிருந்தா இதுவும் பிடிச்சிருக்கும்னுதான் சொல்லி இருக்கிறார்.... நீங்க புதுப்பேட்டை படம் பார்த்தீர்களா????
I will say at least for me, I will have to watch the movie again but I should add that the movie is so good that I WANT to watch it again and that's a big difference. Screenplay is really good but too many characters and so much happening in certain parts you really have to pay attention but if you are a true movie fan you will catch on the flashback and the Pyramids presented, that is not a real issue like Maran says what is strange are the fight scenes in the end.. Dhanush eh Mass a kaatanum tu konjam over a pannitanga with the fight scenes.. Still they didnt show ppl flying so it was ok :) Watch in theaters please!
யோவ் படம் மொத்தம் 3 பாரட் இதுல இந்த முதல் பாகத்துல தனுஷே ஹீரோ இல்ல இந்த படத்தோட முடிவுல தான் அதுக்கான step வருது 2 பார்ட்ல தான் தனுஷ் ஹீரோ கான்செப்ட் வரும். நீ இதான் கடைசி பாகம் மாதிரி review பண்ணிக்கிட்டு இருக்க.. தனுஷ் அப்புறம் எந்த பார்ட்ல ஹிரோயிசம் காட்டனும்னு நினைக்குற சொல்லு... வட சென்னையோட முதல் பாகமே 25 சதவீதம் தானே பார்த்து இருக்கோம்.. அடுத்த பாகம்லாம் இன்னும் இருக்கு பொறுமையா இருப்பா...
He says so many points because he knows so much stuff and that's why he's a good reviewer.. You are not able to accept it because you're are idiot and empty headed foolish audience who enjoys only sundar. C and other silly director's films
எனக்கு படம் முடிந்து வெளியில் வரும் போது தமிழ் சினிமாவில் முதல் முறையாக எப்படா பகுதி 2 வரும் என்று நினைத்த படம் வட சென்னை. உங்களுக்கு எப்படி சகோதரர்?
Kandippa
Apdilaam onnum illa
True
@@prabhaps5386 அறிவு புண்டை இல்லாதவங்குளுக்கு இந்த மாதிரி படம் புரியாது
Poda _-_-_ nu sonna arivu ketta kk
Watching 2k24 August month for time pass😂😂
Naa ini tha padame paaka poren. Athan review paka vanthen😂
@@mohangm968just now finished ❤
❤
Mee ✋
Naanum thaaaa bro
யாராச்சும் 2024 ல review paakuringa லா.... 🤔
Yeah
Yes😀
😁
Yes
Na pakuren da
Puthu pettai
One of my favorite film😍👌👌👌
Me 2
Me
@@sreeniofficial9987 d fan
Puthu pettai flop😫
@@mrkettavan7283 but cult classic of indian cinema
*வடசென்னை* படத்த பாத்தவுடன் புரியாது . பாக்க பாக்க தான் புரியும் 😎😎😘
உண்மை
godfather movie kku nigaraana padam. vetrimaran is genious
Truth😊
100% true
First time pakkumpothe pudichiduchi
Asuran after watching like it
Review starts at 1:10😂😂
Thank me later
MONEY, MONEY,MONEY.......
Use ful,👍
Thank u😂😂
thanks bro
@@1006prem ahhhhhkkk
Yarellem ivaroda review ku wait panninga like a podu👍👍👍👍
Yes
👍
🙏
Z
Po da panni
Marana waiting to see vada Chennai 2 😍🔥
❤👑
இன்னும் பல வருஷம் ஆகும்
Haha
Bro naa 2024 la irunthu msg pannuren innum padam varala
@@dark_vibe...😂😂😂
Anyone here after watching asuran.
If his reviews is below 6-7 minutes that means its a good movie and surely a blockbuster..
Sharvessh RS vivegam 10 mins😂
Sharvessh உண்மை
Enna ba analysis ah??
Mersal too😂😂😂😂😂
Idhulaum unga ajith vijay sandaya aaramichudadhinga ba......
தனுஷ் ஃபேன்ஸ் லைக்க போட்டுட்டு போங்க
😀
What a movie with non linear execution. Just watched today and got the goosebumps.
ராட்ச்சன் படத்தை தப்பான ாிவ்வியு குடுத்திட்டீங்கள ஜி 😈😈😈
Ithu superb review ji😍😍😍
துரோக சரித்திரம் வடசென்னை🔥🔥🔥
நடுசாமத்தல வீடியோ போட்டாலும் நச்சுனு ஒரு review வெற்றிமாறன் படம் MASS🔥🔥
Maran sir aan devadhai review please
@@kameshwaranarunaivadivel8736 so Maran kitayum positive review. Ithukapram yaralayum move ya thaduka mudiyathu
Bore movie.....
@@vinay5694 apdiya sari sari ungalku Bore ah irunthurkum
@@vinay5694 rasanai kettavan 😁
Before = Director shoot movie for fans satisfying
Now = Director shoot movie for blue sattai satisfying 😂😂
Off course bro
Directors yedhukku indha aala satisfy pannanum. Avanga avangaloda kadhai ya yedukkuranga
Yov summa avanga avan padatha edukathan seiyaranga ungala madri aalungathan Cinema va download panni pakka intha madri vishiyatha solli escape aaguringa ivlo naal ivan solli than neenga padam paathingala summa
Chumma ethavathu cmt panikitu lusu payale..Chi po
Ivanuku satisfaction iruntha Oru mairayum agathu producer ku
Really very honest review! Vetrimaran & team needs to be applauded for the brilliant efforts.
Story centric everyone in the movie was given importance which is very nice to see..
All the best to you guys...
வடசென்னை
படத்தில் தனுஷ் ஹீரோ என்பதை விட இயக்குனர் வெற்றிமாறன் ஹீரோ என்று சொல்லலாம். வடசென்னை படத்தில் எவ்வளவு விஷயங்கள்.
எப்படி இவ்வளவு விஷயங்களே கலெக்ட் செய்தார் வெற்றிமாறன். தமிழில் ஒரு உலகசினிமா வடசென்னை.
வடசென்னையில் அமீர்ரின் ரோல் தேவர்மகன் சிவாஜி மாதிரி அப்படி ஒரு வெயிட்டான ரோல்
ஏன் விஜய்சேதுபது அதை விட்டார்னு தெரியல!
வடசென்னை படத்தில் எந்த குறையும் இல்ல ஆனா ஒரே ஒரு குறைதான்
சின்ன பசங்களே கூடிட்டு போக முடியாது
வடசென்னையில் சந்தோஷ் நாராயணன் BGM அட்டகாசம்
பாடல்கள் சூப்பர்.
தியேட்டரில் Dts சவுன்டில் BGM உடம்பை முறுக்கேத்து..
வடசென்னை.. தனுஷ், வெற்றிமாறனுக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமாவிற்கே ஒரு மைல்கல் தான்!
Diary working this movie story
I am fan of thalapathy.vada Chennai movie sema mass
ha... ha... ha... Indha madhiri oru role ah vidurathukku Vijay Sethupathi ku epadi manasu varum. Nadichcha Ameer ah ye ivlo kondaduraanga, ippave Dhanush sir konjam side actor ah than theriuraaru. Just imagine about VS if he was acted. Ellam thozhil potti thaan...
@@jestinjenifer818 Avan oru overrated hero bro
Johnson John யாரு விஜய் சேதுபதியையா சொல்லுறீங்க. Maybe உங்களுக்கு அப்படி தெரியலாம். நான் ஒரு தனுஷ் fan. இருந்தாலும் இப்போ vs oda யதார்த்த நடிப்பை ரசிப்பேன்.
Shawshank redemption is the best jail subject movie..
Ama enakku Shawshank redemption pudikkum
nice
Best life motivation movie bro
Yes I accept...aana Hollywood movies lam south Indian movies oda compare panadheenga
Vera level movie bro athu, imdb ratingla #1 movie
Perfect review...Mass Padam Gurunatha...Nee vazhga!!! Anna romaba late upload...Time 4am
96
Ratsasan
Immaikka nodigal
Vadachennai
Pariyem Perumal
Superb year🔥🔥🔥
சீம ராஜா என்ன தக்காளி தொக்கா 😀😀😀
CCV is not that good,why did you not mention Pariyerum Perumal?
Meeruku Thodarchi Malai also 💖
U-turn, imaika nodigal , merkuthodarchi malai
Ipdiye vaara vaaram 2 nalla padam vantha athoda value koranjidum nadula konjam mokka commercial padangalum varanum. Waiting for Deepaavali 🤣😀
Ameer character. Pudichavanga like podunga
It's vijay sethupathi character
Attagaasam
@@zulfiqar7967 ama bro
Ameer👍
Bad words irruthalum Padam semmaya irruku . Bad words tha padathu wait kuduthuchi
Enka pokuthu intha ulakam?
@@donydhony3999 ellam theatre ku thaan pothu 😂
Weight* kuduthuchi
@@Thoughs_05 😂😂😂😂
Vadachennai is way better than Pudupattai. Pudupattai story telling is very plain but vadachennai screenplay is great. Wonderful characterization. No waste scene at all.
மேற்கு தொடர்ச்சி மலை,பரியேறும் பெருமாள்,96,வடசென்னை,அருவி,அறம் ...தமிழ் சினிமா மாறிவருது புளுசட்டை மாறன் அவர்களால்
Ratchasana makkainu sonna alla pugalriyeda
தல உன் விமர்சனத்திலேயே ராட்சசன் படம் தான் தவறியது அதற்காக நான் வருந்துகிறேன். ஏனென்றால் படம் வேறலெவல் அதை குறை சொன்னது தான்.
Conform bro ratchasan vera lev
Whatta film!
Yes
Oru vela ratsasan movie reviewku bad comments opposition kattunadala inda padam nalla irukunu soli iruka lam..lot of people said they r going to unsubscribe... So may be this change..
Munees Waran sure i thought so
வாங்க தல.. நீங்க கொஞ்சம் லேட்டா வரதால கண்ட கண்ட பக்கிங்கெல்லாம் உங்க படத்த வச்சி எங்கள ஏமாத்துது 😊😊
S.
Correctu correctu....😂
Ivan oru alu ivan review ku wait veera panra
f
Summa neengelae ethi vidunga
This man, always reveals the entire story!! damn.........
Anyone in 2025?
No, I'm in 2028
Bro I'm in 2095 movie vera maari bro 🤣🤣
😅
அடேங்கப்பா... 3மணிக்கு போட்ட நாங்க பார்க்க மாட்டோம்னு நெனச்சுட்டீங்கலா??? நீங்க எத்தனை மணிக்கு போட்டாலும். நாங்க பார்த்துருவோம். இந்த மாதிரி review தான் சில நல்ல படங்கள் வர ஒரு உந்துதலாக இருக்கும்...அருமை ஐயா!!!👌👌👌👌உண்மையாவே #Vadachennai veralevel movie Plz... Watch theatre.
அமீர் நடிப்புல அசத்திட்டாரு
ஜஸ்வர்யா ராஜேஸ் நல்ல எதிர்காலம் இருக்கு படத்துக்கு படம் நடிப்புல முன்னேற்றம்
வாழ்த்துக்கள் வெற்றி மாறன்
Superb Movie. Everybody acted very well in the movie. Songs and BGM in the movie was also excellent. The story in the movie was so good. The movie was so interesting and thrilling. Every scenes are important in the movie. Fight scenes in the movie was also very good. One of the best movie of 2018. Waiting for Vada Chennai 2.
Actualy this movie is difficult to understand... Malayalies
Mirror View Travel not for malayalees.. Its north madras same like city of god
Becoz the language is little different
This is a Tamil film
why difficult?
Am malayalieeeee
2024 யில்...ராயன் படம் பார்த்துட்டு நேர இங்க வந்தவங்க ஒரு லைக் பன்னிட்டு போங்க 😊😊😊❤❤❤❤😊😊😊😊
Vadachennai Vetri part2 ku awaiting 😎😎🐬🐬🐬 Yaar ellam waiting
I'm also Marana waiting 😈💪😍
Marana waitting vada chennai part 2
Me
கடைசியில் hero ஆயிட்டாருனு சொன்னிங்க , ஆனால் படத்தில்
அன்பு - ராஜன் அயிட்டருனு சொல்ற இடம் அது
Aaana dhideernu nadanthaa Mari oru feel
@@madhavan998 - இல்ல நண்பா ராஜன் கதையின் முடிவு , அன்புவை தெளிவாக்கி தலைவனக்குது ஒட்டுமொத்த சூழ்நிலை
Entha edathula anbu Apdi marurannu kaatla, maybe 2nd partla kaattalam
சந்திரா அன்புவிடம் பேசிய பின்பு அன்பு சூழலை உணர்கிறான்
Correct bro
Ivanukku kathaye puriyala Velangathavan
Padam semma Mass..BGM vera level... Amir Samuthitirakani Aishwarya Andrea acting vera level.. Dhanush not acted in the movie. Dhanush lived as an character in this movie. Padam Semma Dowlatha Iruku💓👌👍
Anyone in 2024
10/10 for this movie! 🔥
Neenga oralauvkuu tamil cinema va.... Change pannitanaa... Ippomla 5songs,10pera oreyy time la adikura fight eadutha flap nu ealla director kum puriya vachitinga... It's over.. Super BLUE SATTAI MARAN...
Avarulaam tamil cinema vah maathalainga, padam pakura namma dhan maathurom!
Innum neraiya maarum brother
🙌🙌🙌
@@lingeshkumar4874 👏👏👏👏
Aprose Khan ohh apadiya inum vijay ajith Siva padam ellam nalla than oduthe😂😂
செம்ம. உண்மை
Maran please proceed your role
Podu Marana Mass uh😍 Thalaivan Blue Sattai #VadaChennai ku 😈 Super ah positive kuduthutar doii 💝😘
Dhanush fan🔥😎
Movie with zero haters!!!!
Adhena puriyalla puriyalla 😠
Puriyalla Na poi inorvati prauya
Movie pakumbothu mind vela kudukatha ethuku vela kudukanum..
Antha movie common word sollida pora poviya.. 😒 #vertrimaran ❤
#dhanushfanda😎 nice review 😊
இருந்தாலும் பட முடியும் போது ஹீரோ ஆயிட்டாரு....
நீயே சொல்லிட்ட அப்போ படம் ஹிட் தான்👍
Ok
Rangarajan Mrn rfft
True review sir. Lot of confusion in story. Originality of the director is great.
Unnippa gavanicha dhan Padam puriyum bro. Neraya characters irukanga so
ji watch it lonely then u l understand .
local theatre la partha enaku story purithu clr ah bt due to audience sounds i couldn't understand some dialogs tats it .
Good Review is Selfie Review
It was like a Tarantino/Guy Ritchie gangster movie with lots of sub plots. You have to pay attention without any distraction.
The confusion is not in the story. Say you don't understand it.
Non linear movie was done in richie first of all but vetrimarran has done it superbly excellent screenplay and bgm
I don’t know why I m watching this review now
Sooo happy to hear this words from maran.feeling Soo proud to be a great Dhanush fan😎😍
Vada Chennai Padam paarthuttu vanthu review paakuravanga like podunga.....
It's me😎🙌
நாங்க ரீவ்யூ பண்ணி படம் நல்லாயிருக்குனு சொன்னா கூட... நீ மொக்கனு சொல்லுவ... என்ன அதிசயம்... நீயும் நல்லாயிருக்குனு சொல்லீட்ட... வெயிட் பண்ணி தனுஷ் நடிச்சாலும் வெயிட்டான படத்துல நடிச்சிட்டார்...
Unlike பண்ணவன் இரத்தம் கக்கி சவான்
தனுஷ் நடிச்சாலும் வெயிட்டான படத்துல நடிச்சிட்டார் - Appdiya
Because he has a good taste for movies than other reviewers
நம்ம தல படத்தை நல்லா இருக்குனு சொல்லலங்க.... புதுப்பேட்டை படம் பிடிச்சிருந்தா இதுவும் பிடிச்சிருக்கும்னுதான் சொல்லி இருக்கிறார்.... நீங்க புதுப்பேட்டை படம் பார்த்தீர்களா????
@@srinivas2u enna nopudiya
அமீர் BGM மரண மாஸ்
I saw the Movieee....Awesome Movieee...but more bad Words😰😰....Mass Acting Andreya......Great Acting dhanush. .....In Love With Andreyaaa......
Hi sister
+prabhu dhanush hi brother
Atha originality
உண்மையான review sir,
படம் அங்கங்கே புரியல்னு சொல்றிங்க அது ஏனா
Adience ஓட கவனம் fulla
திரையிலையே இருப்பதற்காக
sama
@@jdmmedia7496 பொத்திட்டு போல நாய
@@bmjproduction3611 nee moodida poda.
Selvam Selva audience
@@m.shyamganeesh7421 - சரி நண்பா அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்
Blue Sattai Fan from New Zealand ! He is the BEST Tamil movie reviewer !
Truth🔥🔥💪🏼
Wow,
Didnt expect a good review from your mouth...
😂😂😂
🤣🤣🤣
Really unexpected....
Ipo tha padam pathudu varen.
Your semma review. Hats off sattai...
Who came here after asuran review
First comment thala waiting for review evalo nera wait panrathu
I will say at least for me, I will have to watch the movie again but I should add that the movie is so good that I WANT to watch it again and that's a big difference. Screenplay is really good but too many characters and so much happening in certain parts you really have to pay attention but if you are a true movie fan you will catch on the flashback and the Pyramids presented, that is not a real issue like Maran says what is strange are the fight scenes in the end.. Dhanush eh Mass a kaatanum tu konjam over a pannitanga with the fight scenes.. Still they didnt show ppl flying so it was ok :) Watch in theaters please!
But Vadachennai cant better than Pudhupettai , But vadachennai is also a masterpiece after pudhupettai
Yarellam vadachennai 2kku wait panreenga???🔥🔥🔥🔥🔥🥵🥵🥵
Padam vera lvl 🔥🔥 🔥🔥 🔥
Correct review Mr. Maran
Vada chennai movie excellent👌👌👌
அருமையான விமர்சனம் புளுசட்டை
மாறன் அவர்களுக்கு
நன்றி
நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன.
யாராவது 2025 ல பாக்கறீங்களா
😂😢
Sethu ponna un Thatha paarpaan
Vera 11 oru mass movie💥
2022la yarella intha review pakureeka like pannuga
யோவ் படம் மொத்தம் 3 பாரட் இதுல இந்த முதல் பாகத்துல தனுஷே ஹீரோ இல்ல இந்த படத்தோட முடிவுல தான் அதுக்கான step வருது 2 பார்ட்ல தான் தனுஷ் ஹீரோ கான்செப்ட் வரும். நீ இதான் கடைசி பாகம் மாதிரி review பண்ணிக்கிட்டு இருக்க.. தனுஷ் அப்புறம் எந்த பார்ட்ல ஹிரோயிசம் காட்டனும்னு நினைக்குற சொல்லு... வட சென்னையோட முதல் பாகமே 25 சதவீதம் தானே பார்த்து இருக்கோம்.. அடுத்த பாகம்லாம் இன்னும் இருக்கு பொறுமையா இருப்பா...
TOP REVIEWS ORU PAGATHAYe pakka mudila
Semma
TOP REVIEWS m
Riyas Creation cordite bro
ப்ளூ சட்டை மாறன் உங்கள் வாயிலிருந்து படம் நல்லா இருக்கு அப்படிங்கற வார்த்தையைக் கேக்குறப்போ தனுஷ் ரசிகையா மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...😍😍
🤩🤩🤩
😂😂
D fan always mass
@@dayadorai9194 seemaraja review kekalaiya 😂😂😂😂
@@abiabhi3474 yes ketene😂
ஏப்பா புளு சட்டை உனக்கு மட்டும் பொட்டி நைட் வருதா நைட் நாலு மணிக்கு விமர்சன்ம் பன்றா பறவயில்லா அருமையான விமர்சனம்
Tamilrockers laa pathuttu sollurappala
பட(ண)ப்பெட்டியா?
Bro fundmelon app la kaasu vaanguna return avangaluku tharnuma
Watched movie after ur review. Ur review was spot on. Felt the same after watching movie. Awesome movie, will watch once more.
BEFORE = DIRECTOR USED TO BE NERVOUS AFTER THE FILM RELEASE FOR AUDIENCE REACTION.
NOW = DIRECTOR GETS NERVOUS FOR BLUE SATTAI REACTION 😂😂
Saw the movie... Really a good one. Worth it... No kids.
இவ்ளோ விமர்சனம் பன்றியே,குறையே சொல்லாத அளவுக்கு நீ ஒரு படம் எடு பார்க்கலாம்
Ivan ellam oru aaala
Kilipppasaaan
Ivan venum ne, solvan
U turn,Lakhsmi,Tic Tic Tic
He says so many points because he knows so much stuff and that's why he's a good reviewer.. You are not able to accept it because you're are idiot and empty headed foolish audience who enjoys only sundar. C and other silly director's films
@manoj fool kumar
Maran Sir Perfect Review...For me Amir acting perfect and crisp...As you said final few scene looks usual cinematic....
This movie will become "Evergreen Movie". U can watch again and again. Super movie maa
Will ads always end at 1:15? .. useful information :)
Any one 2050
No , I'm in 2078
'Ommala' patam vera level
😂
Ghammale
Wht it means
Vetrimaran is a hardworking intelligent director. I want to see him as a actor.
Intha padatha 500 times mela pathuta inum salikala appdi oru padam inum en mobile la iruka ore padam vada Chennai tha ❣️
Naan thaan first nu nenachen da aanaa ivlo peru mulichitu irukeengaa
Endha karmmatthey pakkan thoogadhey irukkea nanaba😂😂😂
@@hashikhashi981 illa nanba notification vandhadhu adhaan indha pakkam vandhen...
@@rajnokianokia4897 s
அன்னாசி பழத்தையோ பலா பழத்தையோ கொண்டு வரப் போறாங்களோ......😀
Sarkar ku symbolically solluthu thala
@@kannapuratchi152 😂😂😂😂
தனுஷ் ஒன்ன எல்லாம் யாரடா நல்லா வருவனு சொன்னா ?
நீ நல்லா வந்துட்டடா.👍
😀😀😀
Dhanush love You......I didn't see moviee yet.....But I ll like tat movieeee. .becoz of dhanush. .......Again My hero came back with mass
wanna take selfieee with Dhanush. ...Am ur fan....not just fan....Dhanush Dhanush Dhanush Dhanush. ...Am only fan of Dhanush. .....Waiting for visiri
I am also big fan of dhanush 😎 🔥
Any one watching 2025😂
Mr. Maraan. Santhosh Narayan music.. Is big support for this movie.. U forgot to mention..
Your knowledge in Tamil n world cinema is fantastic. Hats off for ur reviews.
Thalaivre nala irkunu solitaru😎😎😎😎😎😝😝😜😇😇😇😇😇🙌👋👋💪💪💪💪💪💪💪
4:33... what is annaasi palam / palaa palam ???? Didn't understand.. can anyone clarify..?
2024 la nan than 1st review
Happy saraswathi pooja,
Padikkaama enjoy pannunga
Today its Aayudha pooja right?
Daily I do 'Aayudha Pooja'...
+Karichatti Kari how
Sep 2024 review paakuringa la
Mee
Dhanush fans from kerala😘😘😘😘
Who is watching after raayan release ❤️?
இந்த படத்தோடு ரிவ்யூ 2022-ல் பார்க்கின்ற அவர்கள் யாராவது உண்டா