அமுத மழை பொழியும் முழு நிலவிலே ................இசை ................................... அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே அடடா ௐர் தேவனையும் மயக்கிடும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும் ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்த தே ............ பூ போட்ட புதுச் சேலை உடுத்தி ஒரு பூஞ்சோலை யே நடந்தது அசைந்து எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே உந்தன்கருப் பூவின் இதழ் மோதிச் சென்றதே விழித்த படி பார்த்த திந்த கனவு நா...ன் விழித்த படி பார்த்ததிந்த கனவு... என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு. ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே ........... மேனகையின் மறு வடிவம் எடுத்து மணிமேகலையின் சிறு இடையில் தொடுத்து மேகம் என கரும் கூந்தல் முடித்து... இந்த பூமி மகள் நோகாமல் நடந்து ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ ம்..ம்.ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே அடடா ஒரு தேவனையும் மயக்கிடும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும் ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அமுத மழை பொழியும் முழு நிலவிலே ................இசை ................................... அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே அடடா ௐர் தேவனையும் மயக்கிடும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும் ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்த தே ............ பூ போட்ட புதுச் சேலை உடுத்தி ஒரு பூஞ்சோலை யே நடந்தது அசைந்து எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே உந்தன்கருப் பூவின் இதழ் மோதிச் சென்றதே விழித்த படி பார்த்த திந்த கனவு நா...ன் விழித்த படி பார்த்ததிந்த கனவு... என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு. ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே ........... மேனகையின் மறு வடிவம் எடுத்து மணிமேகலையின் சிறு இடையில் தொடுத்து மேகம் என கரும் கூந்தல் முடித்து... இந்த பூமி மகள் நோகாமல் நடந்து ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ ம்..ம்.ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே அடடா ஒரு தேவனையும் மயக்கிடும் எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும் ம்..ம்..ம்.. அமுத மழை பொழியும் முழு நிலவிலே ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததேRead more Show less Edit Delete
Great track. Thanks a lot.
WE ARE INDIANS . .NO BODY COULD BEAT US IN THE WHOLE WORLD . WE R No1 FOR MUSIC AND SONGS . . I AM MUCH MORE PROUD OF IT . TQ
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
................இசை ...................................
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ௐர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்த தே
............
பூ போட்ட புதுச் சேலை உடுத்தி
ஒரு பூஞ்சோலை யே நடந்தது அசைந்து
எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே
உந்தன்கருப் பூவின் இதழ் மோதிச் சென்றதே
விழித்த படி பார்த்த திந்த கனவு
நா...ன் விழித்த படி பார்த்ததிந்த கனவு...
என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு.
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
...........
மேனகையின் மறு வடிவம் எடுத்து
மணிமேகலையின் சிறு இடையில் தொடுத்து
மேகம் என கரும் கூந்தல் முடித்து...
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ
ம்..ம்.ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ஒரு தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
Very well...
Super
மிக்க நன்றி,
❤❤❤❤❤❤
❤
I like this song very much
😊😊😊
❤❤😊😊😊
பிரமாதம்
supper song thx
👌👌👌👌💪💪💪💪👍👍👍👍👍🌈🌈🌈🌈🌈🌈🌺🌺🌺🌺🌺💜💜💙💙❤️❤️💚💚🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐
Alak kal en I’m sola makarajan
N
AALAYAA SANJEEVINIDURAI.9486441234. BEST WISHES TO MUSIC DIRECTOR THIRU.RATHANASURIYAN.
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
................இசை ...................................
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ௐர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்த தே
............
பூ போட்ட புதுச் சேலை உடுத்தி
ஒரு பூஞ்சோலை யே நடந்தது அசைந்து
எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே
உந்தன்கருப் பூவின் இதழ் மோதிச் சென்றதே
விழித்த படி பார்த்த திந்த கனவு
நா...ன் விழித்த படி பார்த்ததிந்த கனவு...
என்ன விந்தை என்று புரியவில்லை எனக்கு.
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
...........
மேனகையின் மறு வடிவம் எடுத்து
மணிமேகலையின் சிறு இடையில் தொடுத்து
மேகம் என கரும் கூந்தல் முடித்து...
இந்த பூமி மகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
ஒரு மலர்த் தேரே வடம் இன்றி வந்ததோ
எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ
ம்..ம்.ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ஒரு தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
ம்..ம்..ம்..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததேRead more Show less Edit Delete
Kandasamy Sellathurai
Thenralukku enrum