Office -- Cricket Tournament

แชร์
ฝัง

ความคิดเห็น • 6

  • @selvakumarramaswamy
    @selvakumarramaswamy 2 หลายเดือนก่อน +1

    ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது 😂

  • @hemalathaswami1418
    @hemalathaswami1418 2 หลายเดือนก่อน +2

    ஆமா.... மேனேஜர் வாங்கிட்டு வந்த ஐஸ்கிரீம் எங்க ? சீக்கிரம் கொடுத்தா, விளையாண்டு களைப்பா இருக்கரவங்க சாப்பிடுவாங்க... இல்லனா ஐஸ்கிரீம் உருகி போயிரும்.... எவ்வளவு பெரிய பிரச்சனை!!!

    • @bakthasarathy9563
      @bakthasarathy9563 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு Ice cream உருகுவது பிரச்சனை, அப்ப Project???

    • @Time4all
      @Time4all  2 หลายเดือนก่อน +2

      Project தீஞ்சா தான் தென்றல் அடிச்ச மாதிரி இருக்கும் அவங்களுக்கு

    • @hemalathaswami1418
      @hemalathaswami1418 2 หลายเดือนก่อน

      ​@@bakthasarathy9563
      ப்ராஜெக்ட் என்ன உருகவா போகுது... பொறுமையா ஒரு ரெண்டு மூணு வருஷத்துல பண்ணிக்கலாம். என்ன அவசரம்....

    • @hemalathaswami1418
      @hemalathaswami1418 2 หลายเดือนก่อน +1

      ​@@Time4all மேனேஜர் சொன்ன மாதிரியும் சொல்லலாம்... நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்... நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்... எப்படி சொன்னாலும் என்ன சொன்னாலும் result ஒண்ணு தான்... Project புஸ் தான்...