அண்ணன் நான் இன்றைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். அண்ணன் நீங்கள் ,சிறுமளஞ்சி என்று சொன்னவுட ன் எனக்கு மலரும் நினைவுகள் வந்தது. ஏனென்றால் என் தகப்பனார் அங்குள்ள பள்ளியில் தான் ஆசிரியராக பணியாற்றினார்.1995 - ல் பணி ஓய்வு பெற்றார்கள். என் அப்பாவிடம் கல்வி பயின்றவர்கள் இருந்தால் , தயவு செய்து பதில் சொல்லுங்கள் . என் தகப்பனார் பெயர் வேதராஜ் சாமுவேல். இயற்கை அழகு கொஞ்சும் அருமையான ஊர் Thank You Lord jesus.🙏❤️
Bhai Idhu varaikum Namma Ooru Pati detail yaarum sonnathu Illa
மிக்க நன்றி ❤️
🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
நன்றி ❤️❤️
அண்ணன் நான் இன்றைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். அண்ணன் நீங்கள் ,சிறுமளஞ்சி என்று சொன்னவுட ன் எனக்கு மலரும் நினைவுகள் வந்தது. ஏனென்றால் என் தகப்பனார் அங்குள்ள பள்ளியில் தான் ஆசிரியராக பணியாற்றினார்.1995 - ல் பணி ஓய்வு பெற்றார்கள். என் அப்பாவிடம் கல்வி பயின்றவர்கள் இருந்தால் , தயவு செய்து பதில் சொல்லுங்கள் . என் தகப்பனார் பெயர் வேதராஜ் சாமுவேல். இயற்கை அழகு கொஞ்சும் அருமையான ஊர் Thank You Lord jesus.🙏❤️
உங்களது கமண்ட் பார்த்து ரொம்ப சந்தோசம் எனது ஊர் ஏர்வாடி இனி சென்றால் விசாரிக்கிறேன் இப்போது அப்பா எங்கிருக்கிறார்
@@kuwaittamildriver அண்ணன் என்னுடைய கமண்டுக்கு பதிலளித்தமைக்கு நன்றிகள் 🙏🙏
என்னுடைய தகப்பனார்
2004- லில் காலமாகி விட்டார்கள்.
ஓஹ் sorry 😪
Super bro ❤❤
Thanks all 😍
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். எப்படி இருக்கீங்க 🌹
அலைக்கும் அஸ்ஸலாம் நலமாக இருக்கிறேன்❤️
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
Thanks a lot 😍❤️
Congratulations
Thanks 🥰
வாழ்த்துக்கள் நண்பா
சந்தோசம் 😍
Eruvadi boys school image please and cricket ground
Mm
Super
So nice 🥰
Annan..
Valaikai export pannungalaen...
பண்ணமுடியாதது எதுவும் இல்லை நமக்கு ஆர்வமும் பணமும் வேண்டும் அவ்வளவுதான்😊🙂
Super அண்ணா
Thankyou so much
Boy when u go back to kuwait..?
Pogavillai
Super anna 🎉
Thanks bro 😊
SUPER BRO
தேங்க்ஸ் ❤️
FIRST TIME SEEING
மகிழ்ச்சி 😊
❤❤❤❤🇲🇾
My pleasure 🥰
Hi anna I'm from rehab
Thankyou 🥰
👍👍👍💐🎉
Thanks 🙂
ஹாய் நண்பா
Hi bro 😊
Anna I'm working Kuwait how to translate to Whatsapp massage to Arabic language
Scanner download seythu try pannunga