இனிய காலை வணக்கம் முதலில் நாட்டுக்கோழிகள் சம்பந்தமான உங்கள் அனைத்து மிகவும் பயனுள்ள பதிவுகளுக்கும் மிக்கநன்றி எனது கின்னிக்கோழி திடிரென்று எழுந்து நடக்கமுடியாமல் தத்தி தத்தி நடக்கின்றது (வாதம் வந்தது போல் ) இதற்கு ஏதாவது மருத்துவ குறிப்பு இருந்தால் தயவு செய்து பதிவிடவும் மிக்க நன்றி
Sister, podhuva kozhinga ellam mutta potadhuku apram kurukka okkaruvanga, but en Kita Irukra oru kozhi matum mutta potadhuku apram okkarave matranga, seval kuda mechaluku poidranga, adhu edhunaala aagudhu edachi problem varuma nu konjam soningana nalla irukum
Mam koli adai porithu 10 days kalithu kunjukalukku ammai vanthu iranthu vidukintrana ithe Pol two times kunjukalai kappatra mudiyavillai eppadi kappatra itharkku Enna karanam
எனது நாட்டு கோழி இரையெல்லாம் எடுக்குது நன்றாக நடக்குது.ஒரு சில நேரங்களில் கழுத்தை திருப்பிக்கொண்டு பின்னாடியே போகுது சில வினாடிகளிலயே சரியாயிடுது. இது அட்டக்கடி நிகழ்கின்றது ஒருமாதமாக இந்த பிரச்சனை உள்ளதுகோழியின் எடையும் ஏறவில்லை
வணக்கம் மேடம் எனது சேவல் ஒரு மூணு கிலோ வரும் பதினோரு மாசம் ஆச்சு திடீர்னு இரண்டு நாளா நடக்க மாட்டேங்குது என்கிட்ட இருக்கிறது இதுதான் சிறந்த சேவல் எந்த ஒரு அடியும் படல படுத்துகிட்டே இற இருக்குது கொக்கரிக்கும் மாட்டேங்குது கூறுவதும் குறைஞ்சிடுச்சு என்ன செய்ய வேண்டும்
சகோதரி வணக்கம். சமிப காலமா கடந்த 2 மாசமா பல இடங்களில் கோழிகள் இறந்திடுச்சு. முதல் நாள் சோர்வா இருக்கு.மறுநாள் சாப்பிட்ட உணவு செரிக்காம தண்ணீர் மட்டுமே குடிக்குது. மூன்றாவது நாள் ரெம்ப சோர்வாகி இறந்திடுது.இது வெள்ளை கழிச்சல் இல்ல.நாட்டு மருந்து எதுமே வேலை செய்யல. உங்களுக்கு தெரிச்சா வீடியோ போடுங்க சகோதரி
சூப்பர் மருந்து அக்கா Successful medicine
Akka entha ennai ka .thengai ennaiya?pls solu ga
Very useful tips. Thank you mam
Thank u and welcome sir
அருமையான பதிவு
Thanks sir
அருமை சகோதரி
நன்றி சகோ
Karunthulasi illana parava illaya meethi porul mattum vechu arachu kudukalama
No bro
இனிய காலை வணக்கம்
முதலில் நாட்டுக்கோழிகள் சம்பந்தமான உங்கள் அனைத்து மிகவும் பயனுள்ள பதிவுகளுக்கும் மிக்கநன்றி
எனது கின்னிக்கோழி திடிரென்று எழுந்து நடக்கமுடியாமல் தத்தி தத்தி நடக்கின்றது (வாதம் வந்தது போல் )
இதற்கு ஏதாவது மருத்துவ குறிப்பு இருந்தால் தயவு செய்து பதிவிடவும்
மிக்க நன்றி
Photo mail panuga sir chennai nattu kozhi@gmail. com
Ennoda kozhi ku kaal eithukchi saria nadakamutiyla enna saizvath mam
Nan link anpuran try pannuga
th-cam.com/video/65wnJvRMGl4/w-d-xo.html
Intha kuppai meni ilayi -antha ilayuda english name ennath ?
Ungalk therinja sollunga
Kuppai meni ilay enga kadakkum?
Thanks your information.but yanoda oru hen ku iruku kodukerathu atharku yana vali
madam ennoda 25nal koli kunjukal kann moodi kurugi nirkirathu. athavathu pun mathiri iruku. innoru koli kunjukal vaila punn iruku mam
Nethu perandha koli kunjukku dhidirnu ipdi ahiduchu sister andha kunjukku idha dharalama
Sister intha medicine a entha wagayana ennaila mix panni kodukka weandum.
Supper mam peer mohamadh Kozhi mam nalla aagiduchinnu video potrundharu mam
Yes bro avanga kita ketu than potan nala thagaval அனைவரும் பயன் padum nu potom bro
CHENNAI NATTUKOZHI VALARPU நல்ல தகவல் நல்ல மருத்துவம் அனைவரும் நிச்சயம் பயன் பெற வேண்டும் நன்றிங்க சகோதரி
Sister naa 600 nattu koli valakara 3 months koli how to prepare food enna enna pota nalla vallarum please solluga sister.
En kozhiku kaal varala what can I do mam
Try panunga
Super mam
Thanks bro
Ma'am kozhi thumbura madhiri pannu dhu enna seiyanum
Mam enga veetla continuesa 10 kozhi erandhuduchu mam enna pandradhunu therilla pls solution sollunga
Arumaiyana vedio
Thank you so much sir
Sister, podhuva kozhinga ellam mutta potadhuku apram kurukka okkaruvanga, but en Kita Irukra oru kozhi matum mutta potadhuku apram okkarave matranga, seval kuda mechaluku poidranga, adhu edhunaala aagudhu edachi problem varuma nu konjam soningana nalla irukum
en kita 2koli kunjugal ipadi irku nalaki nalakila irundhu try panren 7days ku tholi thanks ....2weeks kula result solren
K bro try panitu solunga
Akka nan oru seval mattum valarkiren athu kuvikite iru yen puthu Edam nalaiya ellana girl koli thedutha plz reply
Plz reply akka
Ama bro thunai vendum
CHENNAI NATTUKOZHI VALARPU thx
Welcome bro
Mam enn phone sunday la panna kuda edukka mattenkirenga
Mam enoda kozhi kunju 3 month aguthu chinnathave erukku. Avanga nalla valara evvalavu nall agum
Nalla thivAm sapuduragala mam
CHENNAI NATTUKOZHI VALARPU sapidurnga
Nattu kozhi weight kojam late ta than aruvanga mam
My chick is born with this problem. It is not walking. It is not taking food. Can I give this
Send video bro
நன்றி அக்கா
🙏
Agada koli appavum thogi kode erukku sapadu samikudu illa edukku enna sairadhu
Thank you madam
EXCELLENT MA
Thanks
Sister my kozhi appo appo padutthukkudhu 5 minutes kku one time enna pandaradhu solunga pls
Video aduthu mail panunga bro
Akka,koli nadakum pothu oornthu pokuthu nadak mudiyala, kala sary aka Enna seiyanum
Send video bro
Mam koli adai porithu 10 days kalithu kunjukalukku ammai vanthu iranthu vidukintrana ithe Pol two times kunjukalai kappatra mudiyavillai eppadi kappatra itharkku Enna karanam
Oru link anupuran try panuga
th-cam.com/video/NshuDpBYbnE/w-d-xo.html
Mam naan muttaikalai fridge la segarithu vaidhu pinpu adai vaithean 23 days aguthu kunchu porikkavillai Enna karanam kunchu porikkuma porikkatha
Fridge enna temperature la vachinga Sir
CHENNAI NATTUKOZHI VALARPU normal mode than mam
Sis I tried this to my rooster but he still close his eyes and don't take food...his eyes look very dull...what should I do
Send photos to dis mail id chennainattukozhi@gmail.com
Akka naan 2 years nattu koli pannai vachirukan.adai vaithu 60 kunchi porithathu but ondru kuda ela yallam death.etharku yana vali
Enakku ithea maari oru prichanai irunthichi ,so, oru cage naane ready panni bulb muliyama heat kuduthen,1 month varaikkum athula valarthu perusana vudanea veliyana vitruven...problem solved😌💥💥, cage ku oru 500 rupees aachu...3×3 size....cage ah suthi cardboard vachi adichirungha ,apa thaan bulb muliyama kudukura heat correct ah irukkum...
அக்கா அந்த அரைத்து வைத்துள்ள பசையை கோழிக்கு சாப்பிட குடுக்க வேண்டுமா இல்லை மேலே பூச வேண்டுமா
சாப்பிட கொடுக்கணும் bro
எனது 3மாத கோழிக்குஞ்சுக்கு ஒரு பக்கம் கண் முழுதும் வீங்கி கண் மூடிடுச்சு இதற்கு என்ன பண்ணனும் சொல்லுங்க மேடம்
Oru video aduthu mail id ku send panunga
hiii madam peariya kozhiii kalin narampu solution solunga
40 days Chick ku leg twist aagi iruku eppadi sari pandrathu
எனது நாட்டு கோழி இரையெல்லாம் எடுக்குது நன்றாக நடக்குது.ஒரு சில நேரங்களில் கழுத்தை திருப்பிக்கொண்டு பின்னாடியே போகுது சில வினாடிகளிலயே சரியாயிடுது. இது அட்டக்கடி நிகழ்கின்றது ஒருமாதமாக இந்த பிரச்சனை உள்ளதுகோழியின் எடையும் ஏறவில்லை
அக்கா என்னோட கோழிக்கு மூக்குல கண்ணுல கருப்பு கலர்ல காட்டி கட்டிய இருக்குது. நாட்டு வைத்தியம் ஏதாவது சொல்லுக.மற்றும் அதோட 2week குஞ்சிக்கும் இருக்குது.
Tanks ma
Akaka light white potai kozhi ullatha
Ella bro
என்னுடைய வாத்து இதே மாதிரி தான் நடக்காம, சாப்பிடாம அப்படியே படுத்திருக்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்க sister plz😢😢😢...
Kozhi kotha varuthu ennapanna
Enathu 1mnth kunjuku ammai ullathu enna seiya vendum
Manjal and neem leaf nala arachi thadavnga bro
Mam pls enaku oru idea sollunga
Namba channel video eruku bro
Akka en seval silaneram oru kala thukivachukithu why akka
Photos mail la send panunga bro
Help me my rooster night no sleeping
Y sir
Unga mail id enna ? En koli nikkavey mattidhu ungakuda eppadi communicate panna ?
Chennainattukozhi@gmail.com
Sir oru video send panunga
@@CHENNAINATTUKOZHI hi mam enga kozhium ippadithan eruku
super akka
Thanks bro
Koligala thaakkak koodiya noigal veru enna sis....unmaya koli valarkka payama irukku...unga vedios nirayave prayosanama irukku..innum innum edhir parkkiren
Good mam
Thanks sir
நசளுக்கு என்ன செய்வது
Kozli kunjugal nallaruku ana thidirnu kurugikitu iruku Apparam iranrhu poiruthu athuku Enna mathiriyana natu maruthuvam kotukalam. Michal murayil valarum kunjugal
Oru link aupuran sir athai try panuga
th-cam.com/video/fbm8Y2cVj_g/w-d-xo.html
Oru 2 naal munna pathu iruntha ennoda koliya kaapthirukalam😔😔😔
Dont feel vara antha kozhikum varama pathukonga
Mam I do not have karu tulasi can I use nrml tulasi leaf instead of karu tulasi
K sir use panalam
அக்கா கோழிகுஞ்சு ஒன்றோடுஒன்னு கொத்தி காயப்படுத்திகிறது.இதை தடுக்க என்ன பன்னலாம்
Calcium kami ana than epadi kothikum bro
Atha sari panna enna akka pannanum
மழை பேய்த காரணத்தால் குஞ்சி கோழிக்கு கால் சிகப்பு நிரத்துல வீங்கி இருக்கு அதக்கு என்ன தீர்வு
ʙʀᴏᴏᴅɪɴɢ ᴠᴀᴄʜɴɢᴀʟᴀ ʙʀᴏ
அக்கா வெள்ளை நிறம் நாட்டு கோழி உள்ளதா அக்கா
Ela bro
Yethana naal aagum cure aaga
5days bro
Vent gleet. Medicine
Akka English madicen sollunga
Enga kolikku eppadi than erukku
Try panunga bro
Hi
அக்கா எனது சேவல் ஒன்றை
நாய் கடித்து விட்டது
தீனி தின்கிறது
ஆனால் கடித்த இடத்தில் அதிகமாக
புடைத்துக் கொண்டுல்லது
என்ன மருத்துவம்
செய்வது
கடித்து 5மணி நேரம் ஆகுது
Photos mail la send panunga
என்னுடைய சேவல் வாய் திறந்து படியே நிக்குது கோழி நடக்கும் போதும் தள்ளாடுது இறை நல்லா எடுக்கு து
Naikadikku arivalmanai pondu sedi elai matrum manjal araithuappavum sariyakivudum konjamulukkum kudukkavum
Super super super super super
எனது கோழி வயிற்றினுள் முட்டை மாட்டி கொண்ட்டுள்ளது ஒருவாரமாக அது வெளியேவர என்னசெய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்க - 9715192318
Akka pure nattu seval eppadi kandupidipathu akka will u give ur what's app number plz I am studying 10
Sure la video poduran bro
@@CHENNAINATTUKOZHI akka what app no or mail
எனது கோழி எழுந்து நின்று நடக்கல நிக்கனுமனா இரக்க கையை ஊன்றி நிற்குது இது என்ன காரணம் என்று தெரியல வெட பொட்டை கோழி யாரேனும் வைதியம் தெரிந்தா சொல்லுங்க
Send vedio to mail id
வணக்கம் மேடம் எனது சேவல் ஒரு மூணு கிலோ வரும் பதினோரு மாசம் ஆச்சு திடீர்னு இரண்டு நாளா நடக்க மாட்டேங்குது என்கிட்ட இருக்கிறது இதுதான் சிறந்த சேவல் எந்த ஒரு அடியும் படல படுத்துகிட்டே இற இருக்குது கொக்கரிக்கும் மாட்டேங்குது கூறுவதும் குறைஞ்சிடுச்சு என்ன செய்ய வேண்டும்
Send video bro
Ninga WhatsApp group vachirukingala
No sir
Vera ungala epadi contact panrathu
@@CHENNAINATTUKOZHI enaku oru video thevaipaduthu madam kidaikuma
Send mail sir
@@CHENNAINATTUKOZHI unga mail id
asoda eppudi thayari pathu
Intha mathri propalum tha eaa koliku ana okkarava matuthu apdiya poduthuta iruku
Unga email ku video send panra
Chennainattukozhi @gmail.com
sis reply
Mail is better for u and send ur malil I'd pl
Chennainattukozilvalarpu@gmail.com
Telugu movie
கோழி வெறும் தோலு முட்டையாவே இடுது இத தடுக்க வழி என்ன
Sir link anupuran pathutu try panunga
th-cam.com/video/QnqawBNVZdo/w-d-xo.html
Subscribe pannunga sir
கோழி கழுத்தில் கட்டி மருத்துவம்
Mam mail send agamatenguthu
Mail id chennainattukozhi@gmail.com indha mail ID la than anuppunean
Mail vanthuduchu
CHENNAI NATTUKOZHI VALARPU okay mam
CHENNAI NATTUKOZHI VALARPU mam நான் அனுப்பிய மெயிலுக்கு இன்னும் பதில் அனுப்பவேயில்லையே
Reply anupi tan
சகோதரி எனக்கு கோழி வளர்ப்பு பற்றி தெளிவான ஆலோசனை வேண்டும் மொட்டை மாடியில் எப்படி கூண்டு அமைப்பு வளர்ப்பு முறை ansarmmeera@gmail.com
சகோதரி வணக்கம். சமிப காலமா கடந்த 2 மாசமா பல இடங்களில் கோழிகள் இறந்திடுச்சு. முதல் நாள் சோர்வா இருக்கு.மறுநாள் சாப்பிட்ட உணவு செரிக்காம தண்ணீர் மட்டுமே குடிக்குது. மூன்றாவது நாள் ரெம்ப சோர்வாகி இறந்திடுது.இது வெள்ளை கழிச்சல் இல்ல.நாட்டு மருந்து எதுமே வேலை செய்யல. உங்களுக்கு தெரிச்சா வீடியோ போடுங்க சகோதரி
Sure sir
..
Akka see my email and reply plz
Bro unga mail varala
Hello mam nan adai vaithan but kolikungu onu mattum nadaka mudiyama erandu kallaum eluthukit2 iruku plz eduku solution solluka mam
Sry mam erandu kalum eluthut2
K mam tks
Thank you madam
Welcome sir
Good mam