சுத்தியல் உளியை வச்சு ஆப்ரேஷன் பண்ணும் பரதேசி இவன் - Mr Tamilan Movies Story Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2023
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 512

  • @user-pv6ys6kh1x
    @user-pv6ys6kh1x 10 หลายเดือนก่อน +250

    சிந்துபாத் கதை இதுவரைக்கும் யாருமே சொல்லல கதை இதுவரைக்கும் நல்லா தெரியல

    • @kaviyashanmugavel3213
      @kaviyashanmugavel3213 10 หลายเดือนก่อน +3

      1001 arabian nights pola oru malayalam padam thaya nu yesterday paathen...
      I know only sindubath um arputha theevum cartoon in chutti tv...😅
      Movie and series irunthaa name sollunga sako...

    • @muruganramu314
      @muruganramu314 9 หลายเดือนก่อน

      ​ 2:10 😅😅😅😅😅😅😅😅😅😅 2:31 2:31

    • @sathusathu9431
      @sathusathu9431 9 หลายเดือนก่อน

      om podunga

    • @Murugesh-xy4lx
      @Murugesh-xy4lx 8 หลายเดือนก่อน

      Hi

    • @masstamilanno127
      @masstamilanno127 7 หลายเดือนก่อน

      Sun tv

  • @sudhaveni6887
    @sudhaveni6887 9 หลายเดือนก่อน +8

    யண்ணே இது ஒரு சிவகுமார் படத்தை ஞாபக படுத்துதே ஒரு சில சீன் தவிர அப்படியே இருக்கு
    ஆனா நீங்க கதை சொல்ற விதம் வேற லெவல் ❤

  • @ManojKumar-iy1gz
    @ManojKumar-iy1gz 10 หลายเดือนก่อน +17

    சிறந்த கதை சிறப்பாக சொன்னதுக்கு, நன்றி

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 10 หลายเดือนก่อน +5

    அருமை!! நாம் பணத்தை எதிர்பாராது செய்யும் யாவும் நமக்கே நன்மையாய் வந்தே தீரும்..

  • @mithunshai
    @mithunshai 7 หลายเดือนก่อน +3

    ச்ச்ச்சசச என்ன ஒரு அருமையான திரைப்படம் 😍😍😍🥰

  • @vengatnkb
    @vengatnkb 9 หลายเดือนก่อน +3

    Heart melting story very nice movie my eyes are tear

  • @user-kq3rk1uz6v
    @user-kq3rk1uz6v 6 หลายเดือนก่อน +2

    எப்படி பாஸ் இப்படி நல்ல நல்ல படமா போடுறீங்க எல்லா படத்திலும் கண்களும் விக்கிறீங்களே டெத் கேம்லையும் இப்படித்தான் போட்டுச்சு அந்த படமும் சூப்பரா இருந்துச்சு அதுலயும் கண்காணிக்கட்டேன் செம தல செம தல

  • @divyas3628
    @divyas3628 10 หลายเดือนก่อน +3

    அண்ணா வணக்கம் . .நீங்கள் . தினமும் பெண்கள் சாதனை படங்கள் பற்றி பேசுங்கள் .நன்றி

  • @Banu-s4n
    @Banu-s4n 10 หลายเดือนก่อน +15

    லைஃப் ரொம்ப போர் அடிக்குது any interesting series போடுங்க please 😊

    • @tamizananbu
      @tamizananbu 9 หลายเดือนก่อน +1

      போர் அடிச்சா , தனிமையில் உங்களுக்கு புடித்த இடத்திற்கு சென்றுவாங்க..

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 หลายเดือนก่อน +11

    பாலா வெறும் 5 கோடியா இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள ஒவ்வொரு உயிர் சாகும்போது அவ்வளவு😢 வலிக்குது உங்களுக்கும் தான் நினைக்கிறேன்😔😔😔😔💕💕💕💕

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 10 หลายเดือนก่อน +1

    இரண்டாவது முறையாக பார்க்கிறேன் அருமை அருமை

  • @leenastan4242
    @leenastan4242 10 หลายเดือนก่อน +17

    Good movie.. My eyes fills with water.. ❤❤

  • @aliroxxx5337
    @aliroxxx5337 9 หลายเดือนก่อน +12

    Such a heart melting storyline. Worth to watch ❤

  • @sudhaveni6887
    @sudhaveni6887 9 หลายเดือนก่อน +2

    என் அம்மா எனக்கு கதை சொல்லி தூங்க வைத்தது இல்லை ஆனா தினமும் உங்க கதையை கேட்ட பிறகே தூங்குறேன் தம்பி❤

  • @jaisankar2810
    @jaisankar2810 9 หลายเดือนก่อน +1

    அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @babinbalakrishnan4670
    @babinbalakrishnan4670 9 หลายเดือนก่อน +7

    Happy ending....but I still feel sad becoz if others didn't realise that he was great Doctor such a beautiful ending won't be there 😢

  • @Ninja007d4jx
    @Ninja007d4jx 10 หลายเดือนก่อน +1

    அண்ணா மிக சிறப்பான கதை உங்களுக்கு எனது நன்றி

  • @arunraja4349
    @arunraja4349 10 หลายเดือนก่อน +21

    டாக்டர் அரிகோ...
    மதன் அவர்களின்.. மனிதனும் மர்மங்களும்..
    புத்தகத்திலிருந்து..
    நான் படித்து ரசித்த சம்பவங்கள் ❤️

  • @user-vt4ij1kw1e
    @user-vt4ij1kw1e 10 หลายเดือนก่อน +2

    Unkala voice superb thala.
    atha comedy slang la super ah pesrinka 😊 nice

  • @user-dx3lp5sw4x
    @user-dx3lp5sw4x 10 หลายเดือนก่อน +1

    சிறந்த கருத்துக்கள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @selvamurugankannan9350
    @selvamurugankannan9350 10 หลายเดือนก่อน +4

    Super brother sentiments outburst more due to your expressive narration .stay blessed🎉🎉🎉

  • @Jkc7gaming
    @Jkc7gaming 10 หลายเดือนก่อน

    10/8 Super ah irunchi neenga starting la sonna mariye❤💗

  • @-conscience
    @-conscience 10 หลายเดือนก่อน +2

    அருமையான கதை.. நல்லாருக்கு ❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 10 หลายเดือนก่อน +9

    இப்படி ஒரு மெழுகுவர்த்தி 90 கிட்ஸ் மட்டும் ஏன் யாருமே வேணுமானு கேட்கிறதே இல்ல 🙄🙄🙄🙄😂😂😂😂💞💞💞 கடைசி வரைக்கும் நாங்க இப்படித்தானா 😢😢😢😢😂😂😂😂😂😂

    • @gurudevankr2279
      @gurudevankr2279 10 วันที่ผ่านมา

      Evoiraaa nuvoo inthaa pethaa telentga unnav 😅

  • @entertainmentofindia8303
    @entertainmentofindia8303 10 หลายเดือนก่อน +11

    இந்த படம் ஏற்கனவே தமிழ்ல சிவகுமார் மற்றும் லட்சுமி நடித்த படம் மாதிரியே இருக்கு. ஆனால் படத்தோட பேர் தான் தெரியல்ல.

    • @iamkrishnan766
      @iamkrishnan766 10 หลายเดือนก่อน

      Inspirational from below link

    • @mohamedansari2460
      @mohamedansari2460 10 หลายเดือนก่อน

      எனக்கும் படம் பெயர் ஞாபகம் இல்லை

    • @ahamednasser2347
      @ahamednasser2347 10 หลายเดือนก่อน +1

      Bro Movie name thandikapatta nyayangal

    • @vijayavisual3824
      @vijayavisual3824 10 หลายเดือนก่อน +1

      தண்டிக்கப்பட்ட நியாயங்கள்

    • @mram1719
      @mram1719 9 หลายเดือนก่อน

      இந்தப் படம் தமிழ்ல 1983 வந்த தண்டிக்கப்பட்ட நியாயங்கள் தமிழ் படம்

  • @karthimanoharan4140
    @karthimanoharan4140 10 หลายเดือนก่อน +1

    Superb story, I really enjoyed this story & movie 🎥 also 👍🏻keep continue bro

  • @dhanalakshmia7104
    @dhanalakshmia7104 10 หลายเดือนก่อน

    Super ma ninga solra movies lam semma

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai 10 หลายเดือนก่อน

    Super enaku indha story pidichirundhudhu feel good movie.

  • @leojagan1915
    @leojagan1915 10 หลายเดือนก่อน

    Paaa sema bro, vera level ultimate movie..... Thank you so much for this movie

  • @moganmuhammad3137
    @moganmuhammad3137 10 หลายเดือนก่อน

    Super semma ya eruntuci❤ you

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 9 หลายเดือนก่อน

    அருமை தம்பி 👌👌👌

  • @onlinevideos3078
    @onlinevideos3078 10 หลายเดือนก่อน +1

    Mass Anna unga voice ❤❤ unga periya fen

  • @sanjaykumars9990
    @sanjaykumars9990 10 หลายเดือนก่อน

    Super Good movie 😊 👌, Very God job Mr.Tamil...
    Choosed wonderful movie.
    I liked it very much.....

  • @manireacts4824
    @manireacts4824 10 หลายเดือนก่อน +3

    Anna ponniyin selvan Mathiri vera story continues ah podubha anna plz❤

  • @KGvlogs365
    @KGvlogs365 10 หลายเดือนก่อน

    Really positive Bala
    I want more like this kind of movies

  • @DeviMurugesan-ze7nk
    @DeviMurugesan-ze7nk 10 หลายเดือนก่อน

    Padam vera level bro semma

  • @johnanthonyraj4289
    @johnanthonyraj4289 9 หลายเดือนก่อน

    Nice bro, I love feel good movies.

  • @harunnisarasheed4456
    @harunnisarasheed4456 9 หลายเดือนก่อน +1

    Super movie..,thanks for reviewing such a wonderful movie n brought to us by reviewing it. we could also feel like we watched this movie 👏

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 10 หลายเดือนก่อน

    sema story bro.. happy to hear it from ur voice..

  • @stsgaming4070
    @stsgaming4070 10 หลายเดือนก่อน

    Vera level kadha semma

  • @mohamedhasanhassan8406
    @mohamedhasanhassan8406 10 หลายเดือนก่อน

    Super anna vira leval enaka inda marry video romba pudikume anna miss panna ma ellame papen anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ChabPoha
    @ChabPoha 10 หลายเดือนก่อน +1

    super movie , put only this kind of movie , rather than puting fight action or comedy movies

  • @dhivyaganesh3319
    @dhivyaganesh3319 10 หลายเดือนก่อน

    Sema movie thank you for talking about this super👌😍😍👌

  • @eswarip1
    @eswarip1 10 หลายเดือนก่อน +2

    Feel good movie. Hero Rafel very nice and good in his work as doctor. Ending very nice

  • @muruganshanthi018
    @muruganshanthi018 10 หลายเดือนก่อน

    வேற லெவல் அண்ணா நீங்க

  • @dineshdm8716
    @dineshdm8716 10 หลายเดือนก่อน

    Thalaivare vanakkam🙏🙏❤🎉🎉

  • @pradeepjay123
    @pradeepjay123 8 หลายเดือนก่อน

    Bro, please do these type of movies often. 👍👍👍 excellent narration.

  • @BSasiRekha
    @BSasiRekha 10 หลายเดือนก่อน

    Wow nice story nice explanation ❤

  • @MPGammu
    @MPGammu 10 หลายเดือนก่อน

    சூப்பர்👌🏻👌🏻🤝🤝

  • @arunraj2973
    @arunraj2973 7 หลายเดือนก่อน

    Very very nice 👍

  • @vijaysuresh5709
    @vijaysuresh5709 9 หลายเดือนก่อน

    Sema story pa❤️

  • @samsudeen5756
    @samsudeen5756 10 หลายเดือนก่อน

    indha katha nalla irruku anne unga voice la kettukum podhu manasuku nemmathiya irruku anne 🤗

  • @CinemaStory-mh4hu
    @CinemaStory-mh4hu 10 หลายเดือนก่อน

    அருமை

  • @delphinanbarasi3181
    @delphinanbarasi3181 9 หลายเดือนก่อน +1

    Semma movie thalaivarae 😢🎉❤

  • @cskggroup4558
    @cskggroup4558 9 หลายเดือนก่อน

    அருமையான கதை 👏👏👏👏👏

  • @PalaniselviRamesh
    @PalaniselviRamesh 10 หลายเดือนก่อน

    ❤❤ simply super bro

  • @fathimahamza3163
    @fathimahamza3163 10 หลายเดือนก่อน

    Beauuuutiful movie and narration ty😊

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 10 หลายเดือนก่อน

    Super 👌👌👌👏👏👏👍👍👍10/8

  • @engalukumvazhivitu3281
    @engalukumvazhivitu3281 10 หลายเดือนก่อน

    good good good story thanks for your move

  • @priyankaanandan
    @priyankaanandan 7 หลายเดือนก่อน

    This was so beautiful

  • @meeraselvam9060
    @meeraselvam9060 9 หลายเดือนก่อน

    Wow super story

  • @m.shabithshabith8128
    @m.shabithshabith8128 10 หลายเดือนก่อน

    Super bro

  • @sathishkumar-wg3du
    @sathishkumar-wg3du 10 หลายเดือนก่อน

    Nalla padam nalla explanation super

  • @kandhanjkandhan6578
    @kandhanjkandhan6578 10 หลายเดือนก่อน

    Sema story good selection movie bro

  • @jeyabal
    @jeyabal 10 หลายเดือนก่อน +49

    It's a remake of 1982 Poland movie "The Quack". Tamil Remake of that movie was also released in 1983. Movie name is "Thandikapatta Nyayangal". Doctor in that movie is Surya's father Sivakumar.

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 10 หลายเดือนก่อน

    சிறப்பான நல்ல கதை

  • @2RAJ21
    @2RAJ21 10 หลายเดือนก่อน +1

    Semma 😍😍😍

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 10 หลายเดือนก่อน +4

    Gods of Egypt movie podunka bro

  • @beggykladybug1469
    @beggykladybug1469 9 หลายเดือนก่อน

    beautiful :)

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 10 หลายเดือนก่อน

    Bro unga voice 2x la thaan arumaiyaa irukku...

  • @kurshiths8145
    @kurshiths8145 10 หลายเดือนก่อน

    அருமை❤

  • @dneshzs3150
    @dneshzs3150 10 หลายเดือนก่อน +1

    Wonderful story ❤and feel good movie 🎬

  • @thibenben0526
    @thibenben0526 10 หลายเดือนก่อน

    Good movie and review..Good one Bro..

  • @user-sy2yr9mc1v
    @user-sy2yr9mc1v 9 หลายเดือนก่อน

    Super❤

  • @sureshnova6608
    @sureshnova6608 9 หลายเดือนก่อน

    மனநிறைவான கதை, கண்கலங்கிட்டேன் சகோ

  • @hemanthn6046
    @hemanthn6046 10 หลายเดือนก่อน

    உங்க வாய்ஸ்ல படம் அருமை

  • @tnvasanth956
    @tnvasanth956 10 หลายเดือนก่อน +1

    Bro nan history student unga velpari explain atha use panniketten so thank you❤

  • @jayakrishnagunasekaran
    @jayakrishnagunasekaran 10 หลายเดือนก่อน +6

    சிவகுமார் நடித்த ஒரு பழைய படம் இதே தான் கதை. படம் பெயர் மறந்துவிட்டது. லட்சுமி தான் மனைவி . நடிகை விஜி பொண்ணு. படம் பெயர்
    தண்டிக்கப்பட்ட நியாயங்கள்.

    • @nagarjun.g4621
      @nagarjun.g4621 10 หลายเดือนก่อน

      கரெக்ட் நான் சொல்ல வந்ததை நீங்க போட்டுட்டீங்க😅 எஸ் சிவகுமார் லட்சுமி நடிச்ச படம்

  • @kathersevi4467
    @kathersevi4467 10 หลายเดือนก่อน +1

    கிளைமாக்ஸ் சூப்பர் 🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

  • @gtcarcarevellore9808
    @gtcarcarevellore9808 10 หลายเดือนก่อน

    Super movie thalaiva

  • @infotainment_360
    @infotainment_360 10 หลายเดือนก่อน

    மிக அழகான கதை

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 9 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @bluelilly22222
    @bluelilly22222 9 หลายเดือนก่อน +1

    Romba romba azhaggaana movie ❤

  • @musthafa8264
    @musthafa8264 9 หลายเดือนก่อน

    அருமையான கதை

  • @user-rr3wh6zg4l
    @user-rr3wh6zg4l 9 หลายเดือนก่อน

    Arumai

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 9 หลายเดือนก่อน

    super❤

  • @madboy3245
    @madboy3245 10 หลายเดือนก่อน

    Bro moli mukkiyam illai kadhai podhum semma bro ❤❤❤❤❤

  • @rajasekarsrly5716
    @rajasekarsrly5716 10 หลายเดือนก่อน +8

    ரொம்ப நாள் இடைவெளியில் ஒரு புல்லரிக்கும் படம் ❤❤❤
    அருமை

  • @anandnayar9977
    @anandnayar9977 10 หลายเดือนก่อน

    Super anna ❤

  • @v.chitravicky
    @v.chitravicky 10 หลายเดือนก่อน

    Super 👏👏

  • @ushasribondada2736
    @ushasribondada2736 10 หลายเดือนก่อน

    Namma South Indian sentiments movie madhire eruku nice explanation 🎉

  • @princtae5619
    @princtae5619 10 หลายเดือนก่อน +1

    Nice

  • @gunakarthick9696
    @gunakarthick9696 10 หลายเดือนก่อน

    Superstorytala

  • @PrasanthJin
    @PrasanthJin 10 หลายเดือนก่อน

    Wow, super movie 🍿 story 🎥 bro

  • @luxmanluxman6133
    @luxmanluxman6133 10 หลายเดือนก่อน

    superb

  • @srinivasulu8829
    @srinivasulu8829 10 หลายเดือนก่อน

    Gud movie father and Daughter sentiment was osm my eyes are filled with tears 😢

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 10 หลายเดือนก่อน

    Thanks bro Bala 🌹💕💞💕💞

  • @ramki2133
    @ramki2133 10 หลายเดือนก่อน

    Super Anna en Kankakee kalangkituchi 😢😭😭😭

  • @vigneshraj7164
    @vigneshraj7164 10 หลายเดือนก่อน

    Very good feel bro

  • @karthicks2273
    @karthicks2273 10 หลายเดือนก่อน +5

    Anna 'Harkara' Tamil movie recent ah pathathula ithu one of the best movie na, itha neenga papingalanu kuda theriyathu but pathingana pls Harkara movie pathutu unga voice la review podunga I am sure you will love the movie na again I am telling everyone must watch the movie . . . Neenga movie parunga kandipa disappoint agamatinga I am Guarantee . . .