நான் vck கட்சியை சார்ந்தவன் அல்ல ஆனால் ஆதாவ் அர்ஜுனன் பேசுதில் என்ன தவறு இருக்கிறது நேற்று வந்தவர் துணை முதலமைச்சர் ஆகலாம் என்று ஆசைப் பாடுவார்கள் காலம் காலமாக மக்களுக்காக பாடுபடும் எந்த ஒரு தலைவர்களும் துணை முதலமைச்சர் ஆக முடியவில்லை என்று அவர் துணிச்சலாக பேசியுள்ளார். அவர் கருத்து வரவேற்கத்தக்கது
திமுக விசிக கூட்டணி தொடர்ந்து இருக்க வேண்டும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டணி விட்டு போகும் பட்சத்தில் போகட்டும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும்
நேற்று வந்தவர் முதல் அனமச்சர் என்று விசிக கேள்வி நேற்று சினிமாவில் இருந்து வந்தது முதலமைச்சர் என்றால் 35 வருடம் அரசியல் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் திமுக கூட்டணி விரிசல் விடுதலை சிறுத்தை கட்சி திமுக எதிராக பேச்சு ஆரம்பம் தொடங்கி விட்டார்கள் திமுகவின் கட்சிக்கு ஆட்சிக்கு சிக்கல்
திருமாவளவனால் தனித்து நின்று வெல்ல முடியாமல் இருக்கலாம் அதே நேரத்தில் மக்கள் நல கூட்டணியை போன்று ஒரு கூட்டணியை உருவாக்கி திமுகவின் வெற்றியை தடுத்து ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை திருமாவுக்கு உண்டு என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும்
திருமா செய்வதை பார்த்தால் ஏறி வந்த ஏணிய எட்டி உதைப்பது போன்ற செயலுக்கு சமமாக சொல்லலாம் . எட்டி உதைக்கிறார் என்று சொல்வதை விட உடைத்தெரிய பார்க்கிறார் அவர் மீண்டும் கீழே விழுந்தால் மீண்டும் ஏணி உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதுக்கடை மூடுங்கள் என்று சொல்வதை விட வேறு விதத்தில் அரசுக்கு வருவாய் ஈட்ட ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும் .மத்திய அரசிடமிருந்து எப்படி வருவாய் பெற முடியும் என்று ஆலோசனை சொன்னால் நல்லா இருக்கும்.
ஜெயலலிதா ஆட்சியின் போது திருமா கூட்டணி வைத்த போது இந்த முதல்வர், துணைமுதல்வர் என்று பேசி இருந்தால் விசிக நிலைமை, கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஏதோ திமுக கொஞ்சம் அமைதி காத்து வருகிறது.
@@Joker_Kid 2MP, 4MLA எங்கிருந்து வந்துச்சா , திமுக அல்லாத எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் விசிக வெற்றிபெற முடியாது. 2016 தேர்தலில் திமுக வெற்றிபெற முடியவில்லை காரணம், கலைஞர் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று சொன்னார், அதுதான் காரணம். இப்போது மதுவிலக்கு விசிக கையில் எடுத்து இருக்கிறது. 2026 தேர்தலில் விசிக வெளியேறினால் அடுத்த கட்சி திமுக கூட்டணிக்குள் வரும்.
கூட்டணி தர்மம் என்ற பெயரால் திமுக வை திரு மா விமர்சிக்க கூடாது என்றால் அது என்ன அரசியல்? ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்கு கோருவது உரிமை! அரசியல் ஆளுமை கொண்ட திரு மா அவர்களுக்கு யாரும் அறிவுரை செய்ய தேவை இல்லை!
எவனையாவது சப்பலனா இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் அடிமைகளாள் இருக்க முடியாது.. தலைவர் வாயில் இருந்து எடுத்த உடணே நாம் தமிழர் சப்பவேண்டும.. அடுத்தது விஜய்ய சப்பு. அப்புறம் பிஜெபி...
It is a known fact that alliance partners getting full support from party cadre in DMK all pass status n in other party such support cannot be expected.
ஐயா விகடனாரே சமீப காலமாக உங்கள் பதிவுகள் குருமா கூட்டணியை விட்டு வெளியேறி நாசமாக போகட்டும் என்று தானே உள்ளது.அப்படியே விசிக வெளியேற வேண்டும் என்றால் 2 MP+ 4 MLA ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் என்ன முதல்வர் பதவியில் கூட ஆகலாம்.கனவு காணும் வாழ்க்கை தானே...
I think Aadhav did a good job because after he gave the interview so many black sheep 🐑 were crying not only in the party but also in journalists and media.
Can you tell one example in the whole world where one has a majority of its own has shared power with its alliance partners? If you think because of VCK, DMK came to power, you have all the rights to move out and team up with ADMK. Nobody will bother. அகலக் கால் வைப்பது தப்பு இல்ல. ஆனா அதுக்கு கால் பெருசா இருக்கணும்.. இல்லன்னா underwear ஓட சேந்து எல்லாம் கிழிஞ்சிடும். VCK in self destruction mode.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் மிகவும் வலிமையான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் திருமாவளவன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நல்லது அல்ல
kathara povathu yaaru yendru porutthu irunthu paaru thambi. Damn sure, after all these high talks, DMK will start to toughen its stance. இருந்தா இரு. இல்லன்னா வெளில போ. உள்ளதும் போச்சு nollakanna தான்.
அர்ஜூன் சொல்வதில் தவறு இல்லை...இவ்வளவு நெருக்கடியிலும் அதிமுக பாஜக போன்ற ஒரு கட்சியை வைத்து கொண்டு 10 வருடம் கழித்தும் 7 7சீட் பெற்று..33 சதவீதம் வாக்கு அதிமுக வாங்கியிருக்குனா பெரிய விஷயம் தான்....அந்த திமுகவின் வெற்றிக்கு வடமாவட்டம் முக்கியமா விசிகா வால் தாந்...
மதுவிலக்கு அமல்
கேட்கும் ஆதவ் முதலில் அவர்
மாமனார் நடத்தும்
லாட்டரிதொழிலை
நிறுத்தட்டும்.
வி சி க வெளியேறி தனியே நின்று தன் பலத்தை காட்டி ஆட்சி அமைத்து இட ஒதுக்கீடுகள் அதிகரிக்கட்டும்.
can DMK face the coming assembly election without any alliance?
No one can face the election without any alliance in TN
எங்க கண்ணாம்பேட்டை சுடுகாட்டில்லா....
தி மு.க. தோல்வியை. சந்திக்கும்..பரவாயில்லை. யா
Correct
நான் vck கட்சியை சார்ந்தவன் அல்ல ஆனால் ஆதாவ் அர்ஜுனன் பேசுதில் என்ன தவறு இருக்கிறது நேற்று வந்தவர் துணை முதலமைச்சர் ஆகலாம் என்று ஆசைப் பாடுவார்கள் காலம் காலமாக மக்களுக்காக பாடுபடும் எந்த ஒரு தலைவர்களும் துணை முதலமைச்சர் ஆக முடியவில்லை என்று அவர் துணிச்சலாக பேசியுள்ளார். அவர் கருத்து வரவேற்கத்தக்கது
அப்போ தனித்து நில்லு
அதிமுக விடம் சீட்டு பேசி முடித்து விட்டார் அதனால் தான் தெருமா இப்படி டபுள் கேம் ஆடுகிறார்
கடைசியில் தெரும் திண்னையும் தான்.
பிச்சைகள் போகட்டும்
திமுக விசிக கூட்டணி தொடர்ந்து இருக்க வேண்டும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டணி விட்டு போகும் பட்சத்தில் போகட்டும் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வராக பதவி ஏற்க வேண்டும்
Next election 2 mla seat reduced. No seat for Adhav Confirm....😂😂😂
தாராளமா போங்கப்பா 🎉
நன்று
நேற்று வந்தவர் முதல் அனமச்சர் என்று விசிக கேள்வி நேற்று சினிமாவில் இருந்து வந்தது முதலமைச்சர் என்றால் 35 வருடம் அரசியல் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் திமுக கூட்டணி விரிசல் விடுதலை சிறுத்தை கட்சி திமுக எதிராக பேச்சு ஆரம்பம் தொடங்கி விட்டார்கள் திமுகவின் கட்சிக்கு ஆட்சிக்கு சிக்கல்
திருமாவளவனால் தனித்து நின்று வெல்ல முடியாமல் இருக்கலாம் அதே நேரத்தில் மக்கள் நல கூட்டணியை போன்று ஒரு கூட்டணியை உருவாக்கி திமுகவின் வெற்றியை தடுத்து ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் வல்லமை திருமாவுக்கு உண்டு என்பதை திமுக நினைவில் கொள்ள வேண்டும்
Arumai🎉❤
மாநிலத்தில் துணை முதல்வா் பதவி மட்டும் அல்ல ஆட்சியிலும் பங்கு என்ற ஒப்பந்த அடிப்படையில் இனி கூட்டணி அமைத்தால் ஒழிய இதற்கு விடிவு இல்லை எனலாம்
மீண்டும் மக்கள் நல கூட்டணி 2 ரிலீஸ் செய்து நடுத்தெருவில் நிற்க வாழ்த்துகள்.
மனித நேய மன்னர்.. திரு. திருமா.... 🎉🎉🎉
திருமா தான். துணை
முதல்வர். ஆகும் தகுதி
உள்ள. திமுக கூட்டணி
உறுதி கட்சி. அப்படி இல்ல. இறுதி கட்சி ஆகி. திமுக வின். ஆட்சி அம்போ ஆகி விடும்..
செய் செத்து மடி
ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு பொங்கி எழுந்த ஆ ராசா முதல்வர் ஸ்டாலின் அவர்களை மருத்துவர் ராமதாஸ் மிகவும் இழிவாக பேசியதற்கு ஏன் வாய் திறக்கவில்லை
திருமா செய்வதை பார்த்தால் ஏறி வந்த ஏணிய எட்டி உதைப்பது போன்ற செயலுக்கு சமமாக சொல்லலாம் . எட்டி உதைக்கிறார் என்று சொல்வதை விட உடைத்தெரிய பார்க்கிறார் அவர் மீண்டும் கீழே விழுந்தால் மீண்டும் ஏணி உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதுக்கடை மூடுங்கள் என்று சொல்வதை விட வேறு விதத்தில் அரசுக்கு வருவாய் ஈட்ட ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும் .மத்திய அரசிடமிருந்து எப்படி வருவாய் பெற முடியும் என்று ஆலோசனை சொன்னால் நல்லா இருக்கும்.
மணல் மாபியா திருமணவிழாவில் கலந்து கொண்ட திருமா,வெறுமா?
ஜெயலலிதா ஆட்சியின் போது திருமா கூட்டணி வைத்த போது இந்த முதல்வர், துணைமுதல்வர் என்று பேசி இருந்தால் விசிக நிலைமை, கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
ஏதோ திமுக கொஞ்சம் அமைதி காத்து வருகிறது.
இல்ல'னா என்னத்த புடுங்கும் திமுக..??? 2016 மாதிரி தோத்து போக போது. 👍
@@Joker_Kid
2MP, 4MLA எங்கிருந்து வந்துச்சா , திமுக அல்லாத எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் விசிக வெற்றிபெற முடியாது.
2016 தேர்தலில் திமுக வெற்றிபெற முடியவில்லை காரணம், கலைஞர் மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று சொன்னார், அதுதான் காரணம். இப்போது மதுவிலக்கு விசிக கையில் எடுத்து இருக்கிறது.
2026 தேர்தலில் விசிக வெளியேறினால் அடுத்த கட்சி திமுக கூட்டணிக்குள் வரும்.
Unmai
கூட்டணி தர்மம் என்ற பெயரால் திமுக வை
திரு மா விமர்சிக்க கூடாது
என்றால் அது என்ன அரசியல்? ஆட்சி அதிகாரத்தில் விசிக
பங்கு கோருவது உரிமை!
அரசியல் ஆளுமை கொண்ட திரு மா அவர்களுக்கு யாரும்
அறிவுரை செய்ய தேவை
இல்லை!
திமுக விற்க்கு ஒரு வேண்டுகோள் vck வை வெளியேற விரும்பினால் அனுப்பி விடுங்கள், நன்றாக இருப்பீர்கள்
விசிகவினரின் கனவு காமடி நடிகர் சந்தானம் ஹீரோ கனவு போன்றது.
Thiruma must be treated with respect ,love and compassion.
Arjun sir is perfect person
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
Ayya I think to compromise jis on bjps wing action on his relatives business????? Pls comment....
💙❤️
ஆதவ் திருமாவின் கதையை முடிக்காமல் விடமாட்டான் போல
Illatha varumaikottil ullavarkaluku support pannavaru arjun sir
அவர் பேசுவது எந்த தவறும் இல்லை
Vck should be taken stand in 234 seat s and show their height or persentage in tamilnadu assembly elections 2026.
வெற்றிக்கு. உழைக்க. கூட்டணி. தேவை. அதிகாரத்தில். அமர.தி முக. மட்டும்தான். என்பது. கேவலமான. அரசியல்
😮 எதையாவது கொழுத்திவிட்டு குளிர்காயூம் Bஜல்சா party க்கு சப்ஜக்ட் கேடச்சுருச்சு😮
எவனையாவது சப்பலனா இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் அடிமைகளாள் இருக்க முடியாது.. தலைவர் வாயில் இருந்து எடுத்த உடணே நாம் தமிழர் சப்பவேண்டும.. அடுத்தது விஜய்ய சப்பு. அப்புறம் பிஜெபி...
Hai.j.v.socho continue speech ❤❤❤❤❤
Pls get out
டென்சனில் ஸ்டாலின இல்லை விகடன் போன்ற மாமா ஊடகங்கள்தான்
Ok makkal ok...
தெருமா தனியா நின்னு அவரோட பலத்த நெரூபக்கட்டும்
பணம் பாதாளத்தில் மட்டுமல்ல, திருமாவின் உள்ளும் பாய்ந்துவிட்டதோ....
It is a known fact that alliance partners getting full support from party cadre in DMK all pass status n in other party such support cannot be expected.
Vck மூத்த நிர்வாகிகள் தான் பேச மாட்டாங்க, பேசறவங்களே குறை சொல்றீங்க
Thiruma sir DMK
Koottanithan siranthathu
Veru yosanai vendam.
Thiruma is silent for money
Lottery martin 500 crores contributed to election fund. Now I ve a doubt it will be Delhi plan may be…..
உதயநிதி துணை முதல்வர் ஆனால் தமிழ் நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடப்போகிறது போங்கடா நீங்களும் உங்க பேட்டியும்
ஐயா விகடனாரே சமீப காலமாக உங்கள் பதிவுகள் குருமா கூட்டணியை விட்டு வெளியேறி நாசமாக போகட்டும் என்று தானே உள்ளது.அப்படியே விசிக வெளியேற வேண்டும் என்றால் 2 MP+ 4 MLA ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் என்ன முதல்வர் பதவியில் கூட ஆகலாம்.கனவு காணும் வாழ்க்கை தானே...
If u don't want to continue in DMK alliance please be out Thiruma What is the credibility of your Arjun who is so immature
எத்தனை காலம் தான் சிங்கி அடிப்பது? நானும் பதவி பந்தா உடன் வலம் வர ஆசை பட்டால் தப்பா? நாங்களும் கொஞ்சம் சம்பாதித்து கொள்கிறோம்.
Sir. Thiruma. Dont. Put. Mud. On. Head
திருமா.சார்.இதைபோல்.செயகூடாது
I think Aadhav did a good job because after he gave the interview so many black sheep 🐑 were crying not only in the party but also in journalists and media.
Madhu Ozhippu - What nonsense is this. Then they close star hotels and foreign companies?
118 mla seat vck win.they will rule.this is not possible even another several generations.
Vengai vayal, Nagapattinam vck kodikambam issue kalakurchi issue what is Stalin action
செயற்கை மதுவா? சிறுபான்மையினர் என்பது அண்டை நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்களா? இந்தியர்களை பிளவுபடுத்த வேண்டாம்
Senior in tamil
This waste fellow is expecting the breaking of DMK alliance.
This waste fellow is great liar and fraud.
இப்போ திமுகவை காட்ட சொல்லுங்க அதோட பித்தலாட்ட சமூகநீதியை 😂
இதை சொல்ல உன்ற சேனலுக்கு எவ்வளவு கொடுத்தான்
DMKVCK
Drama
சரியாதான சொல்லியிருக்கார் ஆதவ் இதில் என்ன தவறை கண்டுபித்து இருக்கானுங்க திமுக காரான்
ரவிக்குமார் ஒரு Dmk புரோக்கர் 😂😂😂😂😂
👏👍👍👍👌👌👍👍👏👏👏👏👍👌👌👍👍👏👏👍👌👌👍
Ethiley jk engey vanthan
Kaasu, panam thutu money money.
No fault on vck. Dmk should give some minister post to partners.
Can you tell one example in the whole world where one has a majority of its own has shared power with its alliance partners?
If you think because of VCK, DMK came to power, you have all the rights to move out and team up with ADMK. Nobody will bother.
அகலக் கால் வைப்பது தப்பு இல்ல. ஆனா அதுக்கு கால் பெருசா இருக்கணும்.. இல்லன்னா underwear ஓட சேந்து எல்லாம் கிழிஞ்சிடும்.
VCK in self destruction mode.
Thiruma suppuvar can't win single seat in admk alliance... thiruma culprit DMK must understand.. lottery arunja Reddy got posting by giving money
கூட்டணி உடையும். ஆனால் உடையாது?
விசிக வின் கதை முடிந்தது 😂😂
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் மிகவும் வலிமையான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் திருமாவளவன் அவர்களை குறைத்து மதிப்பிடுவது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நல்லது அல்ல
வலிமையான கட்சியா. எந்தளவுக்கு வலிமை. எத்தனை இடம் வாங்க வக்கு இருக்கிறது.
Harur la dmk win pannathuku yaaru kaaranam sollu paapom.. pmk win panna vendiyathuu@@kabilan0689
Pmk. Irukku. Poada
IT",,-
BJP will come in. 😊😊😊😊😊
தகுதி இல்லாத லாட்டரி சீட்டு வியாபாரி
Nee oru nadu நிலை இல் லாத முட்ட்டேல்
Podhumilango nisindumudiyiradhupothikkittupponaangapathukkirom.
Can DMK face the coming assembly election without any alliance? DMK has guts?
அர்ஜுன் அடி தாங்க முடியாமல் கதறுகிரர்கள்
kathara povathu yaaru yendru porutthu irunthu paaru thambi. Damn sure, after all these high talks, DMK will start to toughen its stance. இருந்தா இரு. இல்லன்னா வெளில போ. உள்ளதும் போச்சு nollakanna தான்.
உங்க தேவைக்காக பேசாதீங்க. மெண்டல்
Dai uthai nee வயசுக்கு வந்த என்ன வராடி என்ன
சே தா இளங்கோவன் இன்பாவ முதலமைச்சர் ஆக்கம விட மாட்டான் 😂😂
கூட்டணி இல்லை என்றால் திமுக ஜீரோ
அர்ஜூன் சொல்வதில் தவறு இல்லை...இவ்வளவு நெருக்கடியிலும் அதிமுக பாஜக போன்ற ஒரு கட்சியை வைத்து கொண்டு 10 வருடம் கழித்தும் 7 7சீட் பெற்று..33 சதவீதம் வாக்கு அதிமுக வாங்கியிருக்குனா பெரிய விஷயம் தான்....அந்த திமுகவின் வெற்றிக்கு வடமாவட்டம் முக்கியமா விசிகா வால் தாந்...
யார் என்ன பதவிக்கு வர வேண்டும் என்ற யோகியதை இல்லையா தமிழ்நாடு இவ்வளவு கேவலமாக போககூடாது...