அண்ணா சூப்பரா இருந்தது ஆனால் அண்ணா மல்லித் தழையும் போடுவாங்க ஆனா சூப்பரா இருந்ததுங்க அண்ணா அந்த அக்காவை பாம்பு கிட்ட புடிச்சு தரீங்களா அந்த அக்கா பயந்துகிட்டே உட்கார்ந்து இருந்தாங்க பாம்பு வந்திருச்சா அண்ணா சூப்பர் அண்ணா
கண்டிப்பாக மல்லித்தழை சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் ஆனால் ஒரு சில நபருக்கு புடிக்காது என்பதால் போடவில்லை உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக போட்டுக் கொள்ளவும் மிக மிக நன்றி
Briyani masala video podunga...apo thaan naanga veetla senju paaka mudiyum
கண்டிப்பாக பிரியாணி மசாலா மற்றும் சிக்கன் மசாலா மட்டன் மசாலா கண்டிப்பாக செய்து காண்பிக்கின்றோம் மிக்க நன்றி
அருமை வாழ்த்துக்கள் நண்பர் மற்றும் சகோதரிக்குடும்பத்தினருக்கும்
Samayal superc❤
சந்தகை செய்து பார்த்தேன் சூப்பர் ஆக இருந்தது 🎉😊
வணக்கம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Thank u so much for ur correct measurement of ingredients
சூப்பர்👌
நன்றாக இருக்கிறது நன்றி
மிக மிக நன்றி
Very nice anna
Thank you so much
Biriyani மசாலா போடுங்க sir
கண்டிப்பாக போடுகிறோம் நன்றி வணக்கம்
🙏🙏🙏🦸🏽♀️🦸🏽♀️🦸🏽♀️🦸🏽♀️💫💫💫
Pls favourite மட்டன் பிரியாணி பதிவு போடுங்க சார் . ( Rajan Chennai )❤❤❤❤x
வணக்கம் சார் கண்டிப்பாக வெகு விரைவில் போடுகிறோம் சார்
👍
🎉
அண்ணா சூப்பரா இருந்தது ஆனால் அண்ணா மல்லித் தழையும் போடுவாங்க ஆனா சூப்பரா இருந்ததுங்க அண்ணா அந்த அக்காவை பாம்பு கிட்ட புடிச்சு தரீங்களா அந்த அக்கா பயந்துகிட்டே உட்கார்ந்து இருந்தாங்க பாம்பு வந்திருச்சா அண்ணா சூப்பர் அண்ணா
கண்டிப்பாக மல்லித்தழை சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் ஆனால் ஒரு சில நபருக்கு புடிக்காது என்பதால் போடவில்லை உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக போட்டுக் கொள்ளவும் மிக மிக நன்றி
❤
hi Ananth rave u Lil sar
👍